ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
ஸ்கோடாவின் புதிய சப்-காம்பாக்ட் காருக்கு ‘கைலாக்’ என்று பெயரிடப்பட்டுள்ளது
கைலாக் என்ற பெயர் "கிரிஸ்டல்" என்ற அர்த்தத்தை கொடுக்கும் சமஸ்கிருத வார்த்தையில் இருந்து பெறப்பட்டது.
2024 Hyundai Alcazar ஃபேஸ்லிப்ட் -ன் அறிமுக தேதி வெளியிடப்பட்டது
ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஹூண்டாய் அல்கஸார் அதன் தற்போதைய பவர்டிரெய்ன் ஆப்ஷன்களை அப்படியே தக்க வைக்கும் அதே வேளையில் அதன் உட ்புற மற்றும் வெளிப்புற டிசைனில் அப்டேட்களை பெறுகிறது
ஒரு பிரீமியம் ஹேட்பேக்கை டெலிவரி எடுக்க இவ்வளவு நாள் காத்திரு க்கனுமா ? ஆகஸ்ட் மாத நிலவரம் இங்கே
மொத்தமுள்ள 6 பிரீமியம் ஹேட்ச்பேக்குகளில் 3 கார்களை புனே, சூரத் மற்றும் பாட்னா போன்ற சில நகரங்களில் உடனடியாக டெலிவரி எடுத்துக் கொள்ளலாம்.
5-டோர் Mahindra Thar Roxx மற்றும் Jeep Wrangler: அல்டிமேட் ஆஃப்-ரோடர்களின் ஒப்பீடு!
டாப்-ஸ்பெக் ரியர்-வீல்-டிரைவ் தார் ராக்ஸ், ஜீப் ரேங்லர் அன்லிமிடெட்டை விட ரூ. 50 லட்சம் விலை குறைவானது.
5-டோர் Mahindra Thar Roxx மற்றும் 5-டோர் Force Gurkha: விவரங்கள் ஒப்பீடு
இரண்டு எஸ்யூவி-களும் அவற்றின் ஆஃப்-ரோடிங் திறன்களுக்காக நன்கு அறியப்பட்டவை. இப்போது 5-டோர் வெர்ஷன்ளில் கி டைக்கின்றன. குறைந்தபட்சம் கோட்பாட்டில் எது தனித்து நிற்கிறது என்பதை தீர்மானிக்க அவற்றின் விவரங்
Citroen Basalt -ன் வேரியன்ட் வாரியான விலை விவரங்கள் வெளியாகியுள்ளன
சிட்ரோன் பசால்ட்டின் டெலிவரி செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளது.
ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன், ஆறு ஏர்பேக்குகள் … அறிமுகமானது Citroen C3 கார்
இந்த அப்டேட் மூலம் C3 ஹேட்ச்பேக்கின் விலை ரூ.30,000 வரை உயர்ந்துள்ளது.
Hyundai Venue S Plus வேரியன்ட் அறிமுகம், சன்ரூஃப் இப்போது குறைவான விலையில் கிடைக்கும்
புதிய எஸ் பிளஸ் வேரியன்ட் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் 5-ஸ்பீடு MT ஆப்ஷன் உடன் மட்டுமே கிடைக்கும்.
Mahindra Thar Roxx மற்றும் Maruti Jimny மற்றும் Force Gurkha 5-door: ஆஃப் ரோடு திறன்கள் ஒப்பீடு
கூர்க்காவை தவிர தார் ராக்ஸ் மற்றும் ஜிம்னி இரண்டுமே மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களின் தேர்வுடன் வருகின்றன.
Thar Roxx -ன் டெஸ்ட் டிரைவ், முன்பதிவு மற்றும் டெலிவரி எப்போது தொடங்கும் தெரியும ா ?
தார் ராக்ஸின் டெஸ்ட் டிரைவ் செப்டம்பர் 14 ஆம் தேதியும், முன்பதிவு அக்டோபர் 3 ஆம் தேதியும் தொடங்கவுள்ளது.
Mahindra Thar Roxx: வேரியன்ட் வாரியான விலை விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்
2-லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 2.2-லிட்டர் டீசல் என இரண்டு இன்ஜின் ஆப்ஷன்கள் உடன் மஹிந்திரா தார் ராக்ஸ் கிடைக்கும் .
Mahindra Thar Roxx: கேலரி மூலமாக விரிவாக இங்கே பார்க்கலாம்
புதிய 6-ஸ்லாட் கிரில், பிரீமியம் தோற்றம் கொண்ட கேபின், பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் மற்றும் பல நவீன வசதிகளுடன் தார் ரோக்ஸ் வருகிறது.
மிரட்டலான தோற்றத்தில் அறிமுகமானது Mahindra Thar Roxx, தொடக்க விலை ரூ.12.99 லட்சமாக ந ிர்ணயம்
மஹிந்திரா தார் ரோக்ஸ் என்பது தார் 3-டோர் மாடலின் நீளமான பதிப்பாகும். இது அதிக தொழில்நுட்ப வசதிகள் மற்றும் கூடுதல் இடவசதியை கொண்டிருக்கும்.
Citroen Basalt: ஒவ்வொரு வேரியன்ட்டிலும் என்ன கிடைக்கும் ?
இந்த கார் மூன்று வேரியன்ட்களில் வருகிறது: யூ, பிளஸ் மற்றும் மேக்ஸ்
Citroen Basalt மற்றும் Tata Curvv: விவரங்கள் ஒப்பீடு
டாடா கர்வ் மற்றும் சிட்ரோன் பசால்ட் ஆகிய இரண்டும் அடிப்படை விஷயங்களை கொண்டுள்ளன. அதே சமயம் சில விஷயங்களில் இரண்டு கார்களுக்கும் இடையே என்ன வேறுபாடு இருக்கிறது என்பதை இங்கே பார்ப்போம்.
சமீபத்திய கார்கள்
- மெர்சிடீஸ் ஏ எம்ஜி சி 63Rs.1.95 சிஆர்*
- Marut ஐ DzireRs.6.79 - 10.14 லட்சம்*
- எம்ஜி ஹெக்டர் பிளஸ் ஸ்மார்ட் ப்ரோ 7str டீசல்Rs.20.65 லட்சம்*
- ஸ்கோடா kylaqRs.7.89 லட்சம்*
- மெர்சிடீஸ் ஜி கிளாஸ் ஏஎம் ஜி ஜி 63Rs.3.60 சிஆர்*
வரவிருக்கும் கார்கள்
புதுப்பிப்புகளைப் பெறவும். கார்தேக்கோ செய்திகளின் சந்தாதாரர்கள் ஆகுங்கள்