ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
Hyundai Exter பேஸ்-ஸ்பெக் EX வேரியன்ட்டை 5 படங்களில் பாருங்கள்
ஹூண்டாய் எக்ஸ்டர் பேஸ்-ஸ்பெக் வேரியன்ட் -ன் விலை ரூ.6 லட்சம் (எக்ஸ்ஷோரூம் டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
2023 Hyundai i20 N Line ஃபேஸ்லிஃப்ட் அறிமுகப்படுத்தப்பட்டது, விலை ரூ.9.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது
ஹூண்டாய் i20 N லைன், முன்பு வழங்கப்பட்ட 6-ஸ்பீடு iMT (கிளட்ச்லெஸ் மேனுவல்) கியர்பாக்ஸுக்கு பதிலாக இப்போது 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இப்போது கிடைக்கிறது, இதன் விளைவாக, குறைவான தொடக்க விலையில் இ
ஹூண்டாய் எக்ஸ்டர் vs டாடா பன்ச்: ஆகஸ்ட் 2023 விற்பனை மற்றும் செப்டம்பர் மாத காத்திருப்பு காலம்
ஹூண்டாய் எக்ஸ்டெர் காத்திருப்பு காலம் 3 முதல் 8 மாதங்கள் வரையாகும். அதே நேரத்தில் டாடா பன்ச் காரை ஒரு மாதம் முதல் 3 மாதங்களில் வீட்டிற்கு கொண்டு செல்ல முடியும்.
ஹூண்டாய் வென்யூவை விட டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் -டில் கிடைக்கும் கூடுதலான 7 அம்சங்கள்
நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் பல அப்டேட்களை பெறுகிறது, தொழில்நுட்பம் நிறைந்துள்ள வென்யூ -வை விட முன்னணியில் உள்ளது.
Hyundai i20 Facelift ரூ.6.99 லட்சம் விலையில் அறிமுகமானது
புதிய ஸ்டைலிங் மற்றும் ட்வீக் செய்யப்பட்ட இன்டீரியர் டிஸைனுடன், i20 ஹேட்ச்பேக் பண்டிகைக் காலத்தில் சிறிய அப்டேட்டை பெறுகிறது.
டீசல் இன்ஜினோடு மார்க்கெட்டை கலக்கும் ஹூண்டாய் வென்யூ, கிரெட்டா, அல்கஸார் மற்றும் டுக்ஸான் கார்கள்
டீசல் கார்களை விரும்புபவர்கள் தொடர்ந்து குறைந்து வந்தாலும், ஹூண்டாய் நிறுவனம் தனது எஸ்யூவி வரிசையில் ட ீசல் மாடல்களை வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப வழங்குகிறது.
ரூ. 1 கோடி வென்ற கேபிசி 2023 போட்டியாளருக்கு Hyundai Exter கார் பரிசாக வழங்கப்பட்டது
ரூ. 7 கோடி -க்கான கேள்வி -க்கு சரியான பதிலை சொல்லும் போட்டியாளர்களுக்கு, போனஸ் பரிசாக ஹூண்டாய் வெர்னாவாக அப்கிரேட் செய்யப்படும்.