மாருதி செலரியோ

change car
Rs.5.37 - 7.09 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
இந்த மாதத்திற்கான சிறந்த ஆஃபர்களை தவறவிட்டு விடாதீர்கள்
  • T R Sawhney Motors Pvt. Ltd.-Daryaganj
    9-10 /3 ,Laxman House Asaf Ali Road Near Delite Cinema, New Delhi
    Get Offers From Dealer

மாருதி செலரியோ இன் முக்கிய அம்சங்கள்

  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்

செலரியோ சமீபகால மேம்பாடு

லேட்டஸ்ட் அப்டேட்: இந்த ஜனவரியில் செலிரியோவிற்கு ரூ.42,000 வரை பலன்களை மாருதி வழங்குகிறது.

விலை: மாருதி செலிரியோவின் விலை ரூ. 5.37 லட்சத்தில் இருந்து ரூ. 7.15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி).

வேரியண்ட்கள்: இது நான்கு டிரிம்களில் வழங்கப்படுகிறது: LXi, VXi, ZXi மற்றும் ZXi+. CNG ஆப்ஷன் ஆனது செகண்ட் ஃபிரம் பேஸ் VXi டிரிமில் மட்டுமே கிடைக்கும்.

நிறங்கள்: செலிரியோவை ஆறு மோனோடோன் வண்ணங்களில் வாங்கலாம்: காஃபின் பிரவுன், ஃபயர் ரெட், கிளிஸ்டனிங் கிரே, சில்க்கி சில்வர், ஸ்பீடி ப்ளூ மற்றும் ஒயிட்.

பூட் ஸ்பேஸ்: செலிரியோவில் 313 லிட்டர் பூட் ஸ்பேஸ் உள்ளது.

இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்: 1-லிட்டர் பெட்ரோல் இன்ஜின் (67PS/89Nm) 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 5-ஸ்பீடு AMT உடன் இணைக்கப்பட்டுள்ளது.

CNG வெர்ஷன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே வருகிறது மற்றும் 56.7PS மற்றும் 82Nm பவரை உற்பத்தி செய்கிறது. மேலும், CNG டேங்க் 60 லிட்டர் (தண்ணீருக்கு சமமான) சேமிப்பு திறன் கொண்டது.

செலிரியோவின் சான்றளிக்கப்பட்ட மைலேஜ் விவரங்கள் பின்வருமாறு:

    பெட்ரோல் MT - 25.24 கிமீ/லி (VXi, LXi, ZXi)

    பெட்ரோல் MT - 24.97 கிமீ/லி (ZXi+)

    பெட்ரோல் AMT - 26.68 கிமீ/லி (VXi)

    பெட்ரோல் AMT - 26 கிமீ/லி (ZXi, ZXi+)

    செலிரியோ CNG - 35.6 கிமீ/கிலோ

அம்சங்கள்: செலிரியோவில் உள்ள அம்சங்களில் 7 இன்ச் டச் ஸ்கிரீன், புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப்,பேஸிவ் கீலெஸ் என்ட்ரி மற்றும் மேனுவல் ஏசி ஆகியவை அடங்கும்.

பாதுகாப்பு: பாதுகாப்பு வசதிகளைப் பொறுத்தவரையில் முன்பக்கத்தில், இரண்டு முன்பக்க ஏர்பேக்குகள், ஹில்-ஹோல்ட் அசிஸ்ட், ABS உடன் EBD மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் உள்ளன.

போட்டியாளர்கள்: மாருதி செலிரியோ டாடா டியாகோ, மாருதி வேகன் ஆர் மற்றும் சிட்ரோன் C3 க்கு போட்டியாக உள்ளது.

மேலும் படிக்க
மாருதி செலரியோ Brochure
download brochure for detailed information of specs, பிட்டுறேஸ் & prices.
download brochure
  • எல்லா பதிப்பு
  • பெட்ரோல் version
  • சிஎன்ஜி version
  • ஆட்டோமெட்டிக் version
செலரியோ எல்எஸ்ஐ(Base Model)998 cc, மேனுவல், பெட்ரோல், 25.24 கேஎம்பிஎல்Rs.5.37 லட்சம்*view ஏப்ரல் offer
செலரியோ விஎக்ஸ்ஐ998 cc, மேனுவல், பெட்ரோல், 25.24 கேஎம்பிஎல்
மேல் விற்பனை
Rs.5.83 லட்சம்*view ஏப்ரல் offer
செலரியோ இசட்எக்ஸ்ஐ998 cc, மேனுவல், பெட்ரோல், 25.24 கேஎம்பிஎல்Rs.6.12 லட்சம்*view ஏப்ரல் offer
செலரியோ விஎக்ஸ்ஐ ஏஎம்பி998 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 26.68 கேஎம்பிஎல்Rs.6.33 லட்சம்*view ஏப்ரல் offer
செலரியோ இசட்எக்ஸ்ஐ பிளஸ்998 cc, மேனுவல், பெட்ரோல், 24.97 கேஎம்பிஎல்Rs.6.59 லட்சம்*view ஏப்ரல் offer
வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.14,144Edit EMI
48 மாதங்கள் க்கு <interestrate>% இல் கணக்கிடப்படும் வட்டி
இஎம்ஐ சலுகைஐ காண்க

மாருதி செலரியோ விமர்சனம்

இப்போதெல்லாம், புதிய கார் வாங்கும் முடிவுகள், கார் உண்மையில் எவ்வளவு திறன் கொண்டது என்பதை விட கையேட்டில் உள்ள விவரங்கள் என்ன சொல்கிறது என்பதை அடிப்படையாக கொண்டது மேலும் விலை உயர்ந்த கார்கள் வழக்கமாக இந்த அடிப்படைகளை சரியாகப் பெறுகின்றன, ஆனால் சிறிய ஹேட்ச்பேக்குகள் சரியான சமநிலையை பெறுவது மிகவும் கடினமாகிறது. அதைத்தான் புதிய செலிரியோ மூலம் கண்டுபிடிக்க உத்தேசித்துள்ளோம். இது அன்றாட பயன்பாட்டிற்கான நடைமுறைக்கு ஏற்ற காராக இருக்க முடியுமா அல்லது சாலையில் இருப்பதை விட கையேட்டில் இருப்பதை விடவும் ஈர்க்கும் வகையில் உள்ளதா?.

மேலும் படிக்க

மாருதி செலரியோ இன் சாதகம் & பாதகங்கள்

  • நாம் விரும்பும் விஷயங்கள்

    • விசாலமான மற்றும் வசதியான கேபின்
    • அதிக மைலேஜ் திறன் கொண்ட பெப்பியான இன்ஜின்
    • நடைமுறை அம்சங்களின் பட்டியல்
    • ஓட்டுவது மிகவும் எளிதானது
  • நாம் விரும்பாத விஷயங்கள்

    • LXi மற்றும் VXi வேரியன்ட்கள் கவர்ச்சிகரமானதாக இல்லை
    • அமைதியானதாக தெரிகிறது
    • மோசமான சாலைகளில் சவாரி உறுதியானதாக உள்ளது
    • கேபின் நடைமுறைக்கு ஏற்றது
CarDekho Experts:
செலிரியோவை வாங்குவதற்கான காரணம் ஒன்றுதான் - அதிக மைலேஜ் திறன் கொண்ட சிட்டி ஹேட்ச்பேக் ஒன்று ஓட்டுவதற்கு எளிதாக இருக்க வேண்டும்.

அராய் mileage26 கேஎம்பிஎல்
சிட்டி mileage19.02 கேஎம்பிஎல்
fuel typeபெட்ரோல்
இன்ஜின் டிஸ்பிளேஸ்மென்ட்998 cc
no. of cylinders3
அதிகபட்ச பவர்65.71bhp@5500rpm
max torque89nm@3500rpm
சீட்டிங் கெபாசிட்டி5
ட்ரான்ஸ்மிஷன் typeஆட்டோமெட்டிக்
பூட் ஸ்பேஸ்313 litres
fuel tank capacity32 litres
உடல் அமைப்புஹேட்ச்பேக்

    இதே போன்ற கார்களை செலரியோ உடன் ஒப்பிடுக

    Car Nameமாருதி செலரியோமாருதி வாகன் ஆர்மாருதி ஸ்விப்ட்மாருதி ஆல்டோ கே10டாடா டியாகோமாருதி இக்னிஸ்மாருதி எஸ்-பிரஸ்ஸோரெனால்ட் க்விட்டாடா பன்ச்மாருதி பாலினோ
    டிரான்ஸ்மிஷன்ஆட்டோமெட்டிக் / மேனுவல்மேனுவல் / ஆட்டோமெட்டிக்மேனுவல் / ஆட்டோமெட்டிக்மேனுவல் / ஆட்டோமெட்டிக்ஆட்டோமெட்டிக் / மேனுவல்மேனுவல் / ஆட்டோமெட்டிக்மேனுவல் / ஆட்டோமெட்டிக்ஆட்டோமெட்டிக் / மேனுவல்மேனுவல் / ஆட்டோமெட்டிக்மேனுவல் / ஆட்டோமெட்டிக்
    Rating
    என்ஜின்998 cc998 cc - 1197 cc 1197 cc 998 cc1199 cc1197 cc 998 cc999 cc1199 cc1197 cc
    எரிபொருள்பெட்ரோல் / சிஎன்ஜிபெட்ரோல் / சிஎன்ஜிபெட்ரோல் / சிஎன்ஜிபெட்ரோல் / சிஎன்ஜிபெட்ரோல் / சிஎன்ஜிபெட்ரோல்பெட்ரோல் / சிஎன்ஜிபெட்ரோல்பெட்ரோல் / சிஎன்ஜிபெட்ரோல் / சிஎன்ஜி
    எக்ஸ்-ஷோரூம் விலை5.37 - 7.09 லட்சம்5.54 - 7.38 லட்சம்6.24 - 9.28 லட்சம்3.99 - 5.96 லட்சம்5.65 - 8.90 லட்சம்5.84 - 8.11 லட்சம்4.26 - 6.12 லட்சம்4.70 - 6.45 லட்சம்6.13 - 10.20 லட்சம்6.66 - 9.88 லட்சம்
    ஏர்பேக்குகள்222-222222-6
    Power55.92 - 65.71 பிஹச்பி55.92 - 88.5 பிஹச்பி76.43 - 88.5 பிஹச்பி55.92 - 65.71 பிஹச்பி72.41 - 84.48 பிஹச்பி81.8 பிஹச்பி55.92 - 65.71 பிஹச்பி67.06 பிஹச்பி72.41 - 86.63 பிஹச்பி76.43 - 88.5 பிஹச்பி
    மைலேஜ்24.97 க்கு 26.68 கேஎம்பிஎல்23.56 க்கு 25.19 கேஎம்பிஎல்22.38 க்கு 22.56 கேஎம்பிஎல்24.39 க்கு 24.9 கேஎம்பிஎல்19 க்கு 20.09 கேஎம்பிஎல்20.89 கேஎம்பிஎல்24.12 க்கு 25.3 கேஎம்பிஎல்21.46 க்கு 22.3 கேஎம்பிஎல்18.8 க்கு 20.09 கேஎம்பிஎல்22.35 க்கு 22.94 கேஎம்பிஎல்

    மாருதி செலரியோ பயனர் மதிப்புரைகள்

    மாருதி செலரியோ மைலேஜ்

    கோரப்பட்ட ARAI மைலேஜ்: . இந்த ஆட்டோமெட்டிக் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 26.68 கேஎம்பிஎல். இந்த மேனுவல் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 25.24 கேஎம்பிஎல். இந்த மேனுவல் சிஎன்ஜி வேரியன்ட்டின் மைலேஜ் 34.43 கிமீ / கிலோ.

    மேலும் படிக்க
    எரிபொருள் வகைட்ரான்ஸ்மிஷன்அராய் mileage
    பெட்ரோல்ஆட்டோமெட்டிக்26.68 கேஎம்பிஎல்
    பெட்ரோல்மேனுவல்25.24 கேஎம்பிஎல்
    சிஎன்ஜிமேனுவல்34.43 கிமீ / கிலோ

    மாருதி செலரியோ வீடியோக்கள்

    • 11:13
      2021 Maruti Celerio First Drive Review I Ideal First Car But… | ZigWheels.com
      2 years ago | 37.4K Views

    மாருதி செலரியோ நிறங்கள்

    மாருதி செலரியோ படங்கள்

    மாருதி செலரியோ Road Test

    Maruti Fronx: நீண்ட கால விமர்சனத்துக்கான கார் அறிமுகம்

    இந்த வித்தியாசமான தோற்றமுடைய க்ராஸ்ஓவர் எஸ்யூவி இன்னும் சில மாதங்களுக்கு எங்களிடம் இருக்கும். இந்த காரை பற்றிய ...

    By anshApr 15, 2024
    Maruti Swift ரிவ்யூ: ஸ்போர்ட்டியான ஃபீல் கொடுக்கும் காம்பாக்ட...

    ஹேட்ச்பேக்கில் உள்ள ஸ்போர்ட்டினஸ் தவறவிட்டதை ஈடுசெய்கின்றதா ?.

    By anshApr 09, 2024
    Maruti Baleno விமர்சனம்: இது உங்கள் ஒவ்வொரு தேவையையும் பூர்த்...

    இந்த பிரீமியம் ஹேட்ச்பேக் நியாயமான விலையில் உங்களுக்கான அனைத்தையும் வழங்க முயற்சிக்கிறது.

    By anshApr 09, 2024
    Maruti Grand Vitara AWD 3000 கி.மீ விமர்சனம்

    கிராண்ட் விட்டாரா கார்தேக்கோ -வின் குடும்பத்தில் நன்றாகப் பொருந்திப்போனது. ஆனால் ஒரு சில குறைகளும் இருந்தன.

    By nabeelMar 26, 2024
    மாருதி கிராண்ட் விட்டாரா AWD 1100 கி.மீ லாங் டேர்ம் அப்டேட்

    நான் 5 மாதங்களுக்கு ஒரு முறை லாங் டேர்ம் ரிவ்யூ -க்கான காரை வாங்குகிறேன். ஆனால் கதையில் ஒரு திருப்பம் உள்ளது.

    By nabeelMar 21, 2024

    இந்தியா இல் செலரியோ இன் விலை

    போக்கு மாருதி கார்கள்

    • பிரபலமானவை
    • உபகமிங்

    Popular ஹேட்ச்பேக் Cars

    • டிரெண்டிங்கில்
    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    Are you confused?

    48 hours இல் Ask anything & get answer

    Ask Question

    Similar Electric கார்கள்

    Rs.7.99 - 11.89 லட்சம்*
    Rs.6.99 - 9.24 லட்சம்*
    Rs.4.79 லட்சம்*

    கேள்விகளும் பதில்களும்

    • சமீபத்திய கேள்விகள்

    How much discount can I get on Maruti Celerio?

    Who are the rivals of Maruti Celerio?

    How many colours are available in Maruti Celerio?

    What is the mileage of the Maruti Celerio?

    What are the available offers for the Maruti Celerio?

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை