- + 7நிறங்கள்
- + 19படங்கள்
- வீடியோஸ்
மாருதி செலரியோ
மாருதி செலரியோ இன் முக்கிய அம்சங்கள்
இன்ஜின் | 998 சிசி |
பவர் | 55.92 - 65.71 பிஹச்பி |
torque | 82.1 Nm - 89 Nm |
ட்ரான்ஸ்மிஷன் | ஆட்டோமெட்டிக் / மேனுவல் |
மைலேஜ் | 24.97 க்கு 26.68 கேஎம்பிஎல் |
எரிபொருள் | பெட்ரோல் / சிஎன்ஜி |
- android auto/apple carplay
- இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தான்
- ஏர் கண்டிஷனர்
- பவர் விண்டோஸ்
- central locking
- key சிறப்பம்சங்கள்
- top அம்சங்கள்
![space Image](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
செலரியோ சமீபகால மேம்பாடு
லேட்டஸ்ட் அப்டேட்: இந்த டிசம்பரில் மாருதி செலிரியோ ரூ.83,100 வரை தள்ளுபடியுடன் வழங்கப்படுகிறது.
விலை: மாருதி செலிரியோவின் விலை ரூ. 5.37 லட்சத்தில் இருந்து ரூ. 7.05 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) வரை உள்ளது.
வேரியண்ட்கள்: இது 4 டிரிம்களில் வழங்கப்படுகிறது: LXi, VXi, ZXi மற்றும் ZXi+. CNG ஆப்ஷன் ஆனது செகண்ட் ஃபிரம் பேஸ் VXi டிரிமில் மட்டுமே கிடைக்கும்.
நிறங்கள்: செலிரியோவை 7 மோனோடோன் வண்ணங்களில் வாங்கலாம்: காஃபின் பிரவுன், ஃபயர் ரெட், கிளிஸ்டனிங் கிரே, சில்க்கி சில்வர், ஸ்பீடி ப்ளூ, சாலிட் ஃபயர் ரெட் மற்றும் ஆர்டிக் ஒயிட்.
பூட் ஸ்பேஸ்: செலிரியோவில் 313 லிட்டர் பூட் ஸ்பேஸ் உள்ளது.
இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்: 1-லிட்டர் பெட்ரோல் இன்ஜின் (67PS/89Nm) 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 5-ஸ்பீடு AMT உடன் இணைக்கப்பட்டுள்ளது.
CNG வெர்ஷன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே வருகிறது மற்றும் 56.7PS மற்றும் 82Nm பவரை உற்பத்தி செய்கிறது. மேலும், CNG டேங்க் 60 லிட்டர் (தண்ணீருக்கு சமமான) சேமிப்பு திறன் கொண்டது.
செலிரியோவின் கிளைம்டு மைலேஜ் விவரங்கள் பின்வருமாறு:
பெட்ரோல் MT - 25.24 கிமீ/லி (VXi, LXi, ZXi)
பெட்ரோல் AMT - 26.68 கிமீ/லி (VXi)
செலிரியோ CNG - 35.6 கிமீ/கிலோ
வசதிகள்: செலிரியோவில் 7 இன்ச் டச் ஸ்கிரீன், புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப்,பேஸிவ் கீலெஸ் என்ட்ரி மற்றும் மேனுவல் ஏசி ஆகிய வசதிகள் உள்ளன.
பாதுகாப்பு: பாதுகாப்பு வசதிகளைப் பொறுத்தவரையில் இரண்டு முன்பக்க ஏர்பேக்குகள், ஹில்-ஹோல்ட் அசிஸ்ட், ABS உடன் EBD மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் உள்ளன.
போட்டியாளர்கள்: மாருதி செலிரியோ டாடா டியாகோ, மாருதி வேகன் ஆர் மற்றும் சிட்ரோன் C3 க்கு போட்டியாக உள்ளது.
செலரியோ எல்எஸ்ஐ(பேஸ் மாடல்)998 சிசி, மேனுவல், பெட்ரோல், 25.24 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.5.64 லட்சம்* | ||
மேல் விற்பனை செலரியோ விஎக்ஸ்ஐ998 சிசி, மேனுவல், பெட்ரோல், 25.24 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.6 லட்சம்* | ||
செலரியோ இசட்எக்ஸ்ஐ998 சிசி, மேனுவல், பெட்ரோல், 25.24 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.6.39 லட்சம்* | ||
செலரியோ விஎக்ஸ்ஐ ஏஎம்பி998 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 26.68 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.6.50 லட்சம்* | ||
செலரியோ இசட்எக்ஸ்ஐ பிளஸ்998 சிசி, மேனுவல், பெட்ரோல், 24.97 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.6.87 லட்சம்* | ||
செலரியோ இசட்எக்ஸ்ஐ ஏஎம்பி998 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 26 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.6.89 லட்சம்* | ||
மேல் விற்பனை செலரியோ விஎக்ஸ்ஐ சிஎன்ஜி998 சிசி, மேனுவல், சிஎன்ஜி, 34.43 கிமீ / கிலோ1 மாத காத்திருப்பு | Rs.6.89 லட்சம்* | ||
செலரியோ இசட்எக்ஸ்ஐ பிளஸ் அன்ட்(டாப் மாடல்)998 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 26 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.7.37 லட்சம்* |
மாருதி செலரியோ comparison with similar cars
![]() Rs.5.64 - 7.37 லட்சம்* | ![]() Rs.5.64 - 7.47 லட்சம்* | ![]() Rs.4.09 - 6.05 லட்சம்* | ![]() Rs.5 - 8.45 லட்சம்* | ![]() Rs.6.49 - 9.64 லட்சம்* | ![]() Rs.5.85 - 8.12 லட்சம்* | ![]() Rs.4.26 - 6.12 லட்சம்* |