ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
சர்வதேச சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ள ஃபேஸ்லிப்டட் Nissan Magnite
ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மேக்னைட் இடது பக்க டிரைவிங் சந்தைகள் உட்பட 65 க்கும் மேற்பட்ட சர்வதேச சந்தைகளுக்கு மேலும் ஏற்றுமதி செய்யப்படும்.
Nissan Magnite Facelift வேரியன்ட் வாரியான விவரங்கள்
நிஸான் நிறுவனம் 2024 மேக்னைட்டை 6 வேரியன்ட்களில் விற்பனை செய்கிறது. மேலும் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன.
Nissan Magnite காரை இப்போது ஷோரூம்களில் பார்க்கலாம்
உள்ளேயும் வெளியேயும் வடிவமைப்பில் சில நுட்பமான மாற்றங்கள் உள்ளன, நிஸான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் ரிமோட் இன்ஜின் ஸ்டார்ட் மற்றும் 4-கலர் ஆம்பியன்ட் லைட்டிங் என சில பு திய வசதிகள் இப்போது சேர்க்கப்பட்டுள்ளன
Nissan Magnite ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்
மேக்னைட்டின் ஒட்டுமொத்த வடிவமைப்பில் பெரிய மாற்றமில்லை. இப்போது ஒரு புதிய கேபின் தீம் மற்றும் பல வசதிகளுடன் வருகிறது.
புதிய விஷயங்களை காட்டும் Nissan Magnite ஃபேஸ்லிஃப்ட்டின் லேட்டஸ்ட் டீஸர்
புதிய டீஸரில் புதிய மேக்னைட்டின் டெயில் லைட்களை பார்க்க முடிகிறது. அதே நேரத்தில் கிரில் முன்பு இருந்த அதே வடிவமைப்பை தக்கவைத்துக் கொண்டது போலத் தெரிகிறது.
Nissan Magnite ஃபேஸ்லிஃப்ட் காரின் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது
நிஸான் மேக்னைட்டின் இந்த டீசரில் காரிலுள்ள புதிய அலாய் வீல் வடிவமைப்பை பார்க்க முடிகிறது.
குளோபல்-ஸ்பெக் வெர்ஷனுடன் ஒப்பிடும்போது இந்தியா-ஸ்பெக் 2024 Nissan X-Trail கார் தவறவிட்ட 7 விஷயங்கள்
12.3-இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைக ள் போன்ற குளோபல்-ஸ்பெக் மாடலில் வழங்கப்படும் சில முக்கிய வசதிகள் இந்தியா-ஸ்பெக் X-டிரெயில் காரில் கொடுக்கப்படவில்லை.
2024 Nissan X-Trail: காரில் கிடைக்கும் அனைத்து வசதிகளின் விவரங்கள்
இந்தியாவில் X-டிரெயில் முற்றிலும் இறக்குமதி செய்யப்பட்ட யூனிட்டாக விற்கப்படுகிறது. மே லும் இது குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே கிடைக்கிறது. இந்த காரின் விலை ரூ.49.92 லட்சம் (X-ஷோரூம்) ஆக நிர்ணயம் செய்யப்
2024 Nissan X-Trail மற்றும் போட்டியாளர்கள்: விலை ஒப்பீடு
இந்தியாவில் விற்பனையாகும் மற்ற எஸ்யூவி -களையும் போல இல்லாமல் நிஸான் X-டிரெயில் ஆனது CBU (முற்றிலும் கட்டமைக்கப்பட்ட யூனிட்) ஆக இறக்குமதி செய்யப்ப ட்டு விற்கப்படுகிறது.
2024 Nissan X-Trail கார் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, விலை ரூ 49.92 லட்சமாக நிர்ணயம்
X-டிரெயில் எஸ்யூவி கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு திரும்பியுள்ளது. இது முழுமையாக கட்டமைக்கப்பட்டு இறக்குமதி செய்யப்பட்ட காராக விற்கப்படுகிறது.
இந்தியாவில் 2024 Nissan X-Trail காருக்கான முன்பதிவுகள் தொடக்கம், கார் விரைவில் வெளிய ிடப்படவுள்ளது
புதிய X-டிரெயில் கார் ஆனது மைல்ட்-ஹைப்ரிட் டெக்னாலஜியை கொண்ட 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் உடன் கிடைக்கும்.
2024 நிஸான் X-டிரெயில் மூன்று நிறங்களில் விற்பனைக்கு வரவுள்ளது
புதிய தலைமுறை X-டிரெயில் பேர்ல் ஒயிட், டயமண்ட் பிளாக் மற்றும் ஷாம்பெயின் சில்வர் என மூன்று மோனோடோன் வண்ண ஆப்ஷன்களில் மட்டுமே கிடைக்கும்.