ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
2024 Toyota Camry மற்றும் Skoda Superb: விவரங்கள் ஒப்பீடு
மிகவும் மலிவு விலையில் இருந்தாலும் கூட கேம்ரி அதன் நெருங்கிய போட்டியாளரை விட அதிக வசதிகளையும் சக்திவாய்ந்த பவர்டிரெய்னையும் வழங்குகிறது.
இந்தியாவில் வெளியிடப்பட்டது 2024 Toyota Camry
2024 டொயோட்டா கேம்ரி ஒரே ஒரு வேரியன்ட்டில் மட்டுமே கிடைக்கும். மற்றும் பெட்ரோல்-ஹைப்ரிட் பவர்டிரெய்னுடன் மட்டுமே வருகிறது.
இந்தியாவில் Toyota Innova Hycross காரின் விற்பனை 1 லட்சத்தை கடந்துள்ளது
இன்னோவா ஹைகிராஸ் விற்பனைக்கு வந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆன நிலையில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளது.
இந்தியாவில் டிசம்பர் 11 அன்று புதி ய Toyota Camry அறிமுகம் செய்யப்படவுள்ளது
இந்த ஒன்பதாம் தலைமுறை அப்டேட்டில் கேம்ரியின் வடிவமைப்பு, உட்புறம், வசதிகள் மற்றும் மிக முக்கியமாக பவர்டிரெய்ன் ஆகியவற்றில் மிகப்பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
டொயோட்டா கார்களில் புதிய லிமி டெட் எடிஷன்கள் அறிமுகம்
டொயோட்டா ரூமியான், டெய்சர் மற்றும் கிளான்ஸா ஆகிய கார்களுக்கான தள்ளுபடிகள் டிசம்பர் 31, 2024 வரை மட்டுமே கிடைக்கும்.
Toyota Rumion லிமிடெட் ஃபெஸ்டிவல் எடிஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
ருமியான் MPV -யின் இந்த லிமிடெட் எடிஷன் 2024 அக்டோபர் மாத இறுதி வரை மட்டுமே கிடைக்கும்.
Toyota Glanza -வின் லிமிடெட் எடிஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
கிளான்ஸா லிமிடெட் எடிஷனின் வெளிப்புறத்தில் குரோம் ஸ்டைலிங் உடன் 3D ஃப்ளோர் மேட்கள் மற்றும் படில் லேம்ப்ஸ் போன்ற சில ஆக்ஸசரீஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
Toyota Urban Cruiser Taisor லிமிடெட் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
லிமிடெட் எடிஷனான டெய்சர் ஆனது மேம்படுத்தப்பட்ட ஸ்டைலிங்கிற்கான வெளிப்புற மற்றும் உட்புற பாகங்கள் தொகுப்புடன் வருகிறது. ஆனால் இதற்காக கூடுதலாக பணம் எதுவும் செலுத்த தேவையில்லை.
Toyota Hyryder ஃபெஸ்டிவல் லிமிடெட் எடிஷன் அறிமுகம்
இந்த லிமிடெட்-ரன் ஸ்பெஷல் எடிஷன் ஹைரைடரின் G மற்றும் V வேரியன்ட்களில் 13 ஆக்ஸசரீஸ்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
Toyota Innova Hycross காரின் டாப்-எ ண்ட் ZX மற்றும் ZX (O) வேரியன்ட்களுக்கான முன்பதிவுகள் திறக்கப்பட்டுள்ளன
டாப்-எண்ட் வேரியன்ட்டிற்கான முன்பதிவுகள் முன்பு 2024 மே மாதம் நிறுத்தப்பட்டது.
இந்தியாவில் புதிய உற்பத்தி ஆலையை நிறுவ டொயோட்டா, மகாராஷ்டிரா அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது
இந்த புதிய ஆலையுடன் சேர்த்தால் டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் மொத்தம் நான்கு உற்பத்தி ஆலைகளைக் கொண்டிருக்கும்.
டொயோட்டா டீசல் காருக்காக நீங்கள் 6 மாத காலம் வரை காத்திருக்க வேண்டியிருக்கலாம்?
டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் மூன்று டீசல் மாடல்களை மட்டுமே வழங்குகிறது: ஃபார்ச்சூனர், ஹைலக்ஸ் மற்றும் இனோவா கிரிஸ்டா
Toyota Taisor காரின் டெலிவரி தொடங்கி நடந்து வருகிறது
டெய்சர் எஸ்யூவி 5 வேரியன்ட்களில் கிடைக்கிறது: E, S, S+, G மற்றும் V, மற்றும் பெட்ரோல், CNG மற்றும் டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது.