டாடா டியாகோ இவி

change car
Rs.7.99 - 11.89 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
இந்த மாதத்திற்கான சிறந்த ஆஃபர்களை தவறவிட்டு விடாதீர்கள்

டாடா டியாகோ இவி இன் முக்கிய அம்சங்கள்

ரேஞ்ச்250 - 315 km
பவர்60.34 - 73.75 பிஹச்பி
பேட்டரி திறன்19.2 - 24 kwh
சார்ஜிங் time டிஸி58 min-25 kw (10-80%)
சார்ஜிங் time ஏசி6.9h-3.3 kw (10-100%)
பூட் ஸ்பேஸ்240 Litres
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்

டியாகோ இவி சமீபகால மேம்பாடு

டாடா டியாகோ EV லேட்டஸ்ட் அப்டேட்

லேட்டஸ்ட் அப்டேட் : டாடா நிறுவனம் டியாகோ EV- யின் அனைத்து வகை வேரியண்ட்களிலும் ரூ.20,000 வரை விலையை உயர்த்தியுள்ளது. மேலும், Tiago EV-யின் வாடிக்கையாளர்களில் 25 சதவீதம் முதல் 30 சதவீதம் பேர் முதல் முறையாக கார் வாங்குபவர்களாக உள்ளனர். டாடா Tiago EV இன் டெலிவரியைத் தொடங்கி விட்டது. அது மட்டுமல்ல டாடா ஏற்கனவே 133 நகரங்களில் அதன் முதல் பேட்ச் கார்களை வாடிக்கையாளர்களிடம் ஒப்படைத்திருக்கிறது.

விலை: டியாகோ EV ரூ. 8.49 லட்சம் முதல் ரூ. 11.79 லட்சம் வரை (அறிமுக விலை, எக்ஸ்-ஷோரூம் இந்தியா முழுவதும்).

மாறுபாடுகள்: XE, XT, XZ+ மற்றும் XZ+ Lux ஆகிய நான்கு டிரிம்களில் Tata வழங்குகிறது.

நிறங்கள்: மின்சார ஹேட்ச்பேக்கான டியாகோ EV ஐந்து  விதமான மோனோடோன் வெளிப்புற ஷேட் நிறங்களில் கிடைக்கிறது: சிக்னேச்சர் டீல் ப்ளூ, டேடோனா கிரே, டிராபிகல் மிஸ்ட், ப்ரிஸ்டைன் ஒயிட் மற்றும் மிட்நைட் பிளம்.

பேட்டரி பேக் மற்றும் ரேஞ்ச் : டியாகோ EV -யானது 19.2kWh மற்றும் 24kWh என இரண்டு பேட்டரி பேக் விருப்பத் தேர்வுகளைக் கொண்டுள்ளது. இரண்டு பேட்டரி பேக்குகளும் மின்சார மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளன. இதில்  சிறிய பேட்டரி 61PS/110Nm மோட்டாருடனும் மற்றும் பெரிய பேட்டரியானது 75PS/114Nm மோட்டாருடனும் இணைக்கப்பட்டுள்ளது . இந்த பேட்டரி பேக்குகள் மூலம், டியாகோ EV எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் 250 கிமீ முதல் 315 கிமீ வரையிலான ரேஞ்சை வழங்குகிறது.

சார்ஜிங்: இது நான்கு சார்ஜிங் விருப்பத் தேர்வுகளை கொண்டிருக்கிறது.  15A சாக்கெட் சார்ஜர், 3.3kW AC சார்ஜர், 7.2kW AC சார்ஜர் மற்றும் DC ஃபாஸ்ட் சார்ஜர்.

இரண்டு பேட்டரிகளை சார்ஜ் செய்வதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் இங்கே:

    15A சாக்கெட் சார்ஜர்: 6.9 மணிநேரம் (19.2 kWh), 8.7 மணிநேரம் (24 kWh)

    3.3 kW AC சார்ஜர்: 5.1 மணிநேரம் (19.2 kWh), 6.4 மணிநேரம் (24 kWh)

    7.2 kW AC சார்ஜர்: 2.6 மணிநேரம் (19.2 kWh), 3.6 மணிநேரம் (24 kWh)

    DC ஃபாஸ்ட் சார்ஜர்: இரண்டுக்கும் 57 நிமிடங்களில் 10-80 சதவீதம்

அம்சங்கள்: ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், நான்கு ஸ்பீக்கர் ஹார்மன் சவுண்ட் சிஸ்டம், நான்கு ட்வீட்டர்கள் மற்றும் ஆட்டோ ஏசி போன்ற வசதிகளுடன் டியாகோ EV வருகிறது. இது ரெயின் சென்ஸிங் வைப்பர்கள், ஸ்டீயரிங்கில் பொருத்தப்பட்ட கண்ட்ரோல்கள்  மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் கட்டுப்பாடு ஆகிய வசதிகள் இந்த காரில் இருக்கின்றன.

பாதுகாப்பு: இரண்டு  முன்பக்க ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), EBD உடன் ஏபிஎஸ் மற்றும் ரியர் வியூ கேமரா ஆகியவை இந்தக் காரில் உள்ள பாதுகாப்பு உபகரணங்களின் ஒரு பகுதியாகும்.

போட்டியாளர்கள்: Tiago EV நேரடியாக Citroen eC3 உடன் போட்டியிடுகிறது.

மேலும் படிக்க
டாடா டியாகோ இவி Brochure
download brochure for detailed information of specs, பிட்டுறேஸ் & prices.
download brochure
டியாகோ ev எக்ஸ்இ mr(Base Model)19.2 kwh, 250 km, 60.34 பிஹச்பி2 months waitingRs.7.99 லட்சம்*view மே offer
டியாகோ ev எக்ஸ்டி mr19.2 kwh, 250 km, 60.34 பிஹச்பி2 months waitingRs.8.99 லட்சம்*view மே offer
டியாகோ ev எக்ஸ்டி lr24 kwh, 315 km, 73.75 பிஹச்பி2 months waitingRs.9.99 லட்சம்*view மே offer
டியாகோ ev எக்ஸிஇசட் பிளஸ் lr24 kwh, 315 km, 73.75 பிஹச்பி2 months waitingRs.10.89 லட்சம்*view மே offer
டியாகோ ev எக்ஸிஇசட் பிளஸ் lr acfc24 kwh, 315 km, 73.75 பிஹச்பி2 months waitingRs.11.39 லட்சம்*view மே offer
வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.18,949Edit EMI
48 மாதங்கள் க்கு <interestrate>% இல் கணக்கிடப்படும் வட்டி
இஎம்ஐ சலுகைஐ காண்க

டாடா டியாகோ இவி விமர்சனம்

நேர்மையாக சொல்வதானால், நாம் அனைவரும் ஒரு EV -யை வாங்குவது பற்றி யோசித்துள்ளோம் ஆனால் அதிகமான விலையுடன், நமக்கு வேலை ஒத்துவரக்கூடிய அல்லது ஒத்துவராத தொழில்நுட்பத்தை நம்புவது கடினம். டாடா டியாகோ EV ஆக இருக்கக்கூடிய பாதுகாப்பான முதல் படி நமக்குத் தேவை. ஆன்-ரோடு விலை ரூ. 10 லட்சத்திற்கும் கீழே தொடங்கும் நிலையில், நாட்டில் நீங்கள் வாங்கக்கூடிய மிகவும் குறைவான விலையில் இருக்கும் மின்சார கார் டிகோர் இவி ஆகும். இருப்பினும், இது சிறிய பேட்டரி மற்றும் குறைந்த சக்தியுடன் வருகிறது. இது நடைமுறைக்கு ஏற்றதா மற்றும் கொடுக்கும் விலைக்கு ஏற்றதா, அல்லது சராசரியானதா என்பதை தெரிந்து கொள்வோம்.

டாடா டியாகோ இவி இன் சாதகம் & பாதகங்கள்

  • நாம் விரும்பும் விஷயங்கள்

    • நீங்கள் வாங்கக்கூடிய மிகவும் விலை குறைந்த மின்சார நான்கு சக்கர வாகனம்.
    • தினசரி பயணங்களுக்கு 200 கிமீ நிஜ உலக வரம்பு போதுமானது
    • அம்சங்கள் நிறைந்தது: டச் ஸ்கிரீன், கிளைமேட் கன்ட்ரோல், லெதரெட் அப்ஹோல்ஸ்டரி — நன்றாக வேலை செய்கிறது!
    • ஸ்போர்ட் மோடில் ஓட்டுவது ஃபன்-னாக உள்ளது
  • நாம் விரும்பாத விஷயங்கள்

    • அலாய் வீல்கள், பின்புறமாக சரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட்கள் போன்ற சில குறைகள்.
    • சிறிய பேட்டரி பேக் ஆப்ஷன் நடைமுறைக்கு ஏற்றதாக இல்லை
    • ரீஜென் வலுவாக இருந்திருக்கலாம்
    • வழக்கமான டிரைவ் மோட் சற்று தாமதமாக இயங்குவதாக உணர வைக்கிறது.
CarDekho Experts:
டிகோர் இவி என்பது குறைவான விலையில் மட்டுமல்ல, மிகவும் நடைமுறைக்கு ஏற்ற தினசரி இவி என்பதும் தெளிவாகிறது. பெரிய பேட்டரியுடன் கூடிய வரம்பு நகரப் பணிகளுக்குப் போதுமானது, மேலும் இதை ஒரே இரவில் சார்ஜ் செய்ய முடியும்.

கட்டணம் வசூலிக்கும் நேரம்3.6h-7.2 kw (10-100%)
பேட்டரி திறன்24 kWh
அதிகபட்ச பவர்73.75bhp
max torque114nm
சீட்டிங் கெபாசிட்டி5
ரேஞ்ச்315 km
பூட் ஸ்பேஸ்240 litres
உடல் அமைப்புஹேட்ச்பேக்

    இதே போன்ற கார்களை டியாகோ இவி உடன் ஒப்பிடுக

    Car Nameடாடா டியாகோ இவிடாடா பன்ச் EVடாடா டைகர் இவிஎம்ஜி comet evசிட்ரோய்ன் ec3டாடா நிக்சன்டாடா டியாகோசிட்ரோய்ன் சி3டாடா பன்ச்டாடா டைகர்
    டிரான்ஸ்மிஷன்ஆட்டோமெட்டிக்ஆட்டோமெட்டிக்ஆட்டோமெட்டிக்ஆட்டோமெட்டிக்ஆட்டோமெட்டிக்ஆட்டோமெட்டிக் / மேனுவல்ஆட்டோமெட்டிக் / மேனுவல்மேனுவல்மேனுவல் / ஆட்டோமெட்டிக்ஆட்டோமெட்டிக் / மேனுவல்
    Rating
    எரிபொருள்எலக்ட்ரிக்எலக்ட்ரிக்எலக்ட்ரிக்எலக்ட்ரிக்எலக்ட்ரிக்டீசல் / பெட்ரோல்பெட்ரோல் / சிஎன்ஜிபெட்ரோல்பெட்ரோல் / சிஎன்ஜிபெட்ரோல் / சிஎன்ஜி
    Charging Time 2.6H-AC-7.2 kW (10-100%)56 Min-50 kW(10-80%)59 min| DC-25 kW(10-80%)3.3KW 7H (0-100%)57min-----
    எக்ஸ்-ஷோரூம் விலை7.99 - 11.89 லட்சம்10.99 - 15.49 லட்சம்12.49 - 13.75 லட்சம்6.99 - 9.24 லட்சம்11.61 - 13.35 லட்சம்8.15 - 15.80 லட்சம்5.65 - 8.90 லட்சம்6.16 - 8.96 லட்சம்6.13 - 10.20 லட்சம்6.30 - 9.55 லட்சம்
    ஏர்பேக்குகள்2622262222
    Power60.34 - 73.75 பிஹச்பி80.46 - 120.69 பிஹச்பி73.75 பிஹச்பி41.42 பிஹச்பி56.21 பிஹச்பி113.31 - 118.27 பிஹச்பி72.41 - 84.48 பிஹச்பி80.46 - 108.62 பிஹச்பி72.41 - 86.63 பிஹச்பி72.41 - 84.48 பிஹச்பி
    Battery Capacity19.2 - 24 kWh25 - 35 kWh26 kWh17.3 kWh 29.2 kWh-----
    ரேஞ்ச்250 - 315 km315 - 421 km315 km230 km320 km17.01 க்கு 24.08 கேஎம்பிஎல்19 க்கு 20.09 கேஎம்பிஎல்19.3 கேஎம்பிஎல்18.8 க்கு 20.09 கேஎம்பிஎல்19.28 க்கு 19.6 கேஎம்பிஎல்

    டாடா டியாகோ இவி கார் செய்திகள் & அப்டேட்கள்

    • நவீன செய்திகள்
    • அவசியம் படிக்க வேண்டிய கட்டுரைகள்
    சோதனையின் போது படம் பிடிக்கப்பட்டுள்ள Tata Safari EV, 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

    டாடா சஃபாரி EV சுமார் 500 கி.மீ தூரம் வரை ரேஞ்ச் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Apr 26, 2024 | By shreyash

    புதிதாக மேலும் 2 வசதிகளுடன் மேம்படுத்தப்படவுள்ள Tata Tiago EV

    டியாகோ EV இப்போது முன்பக்க USB Type-C 45W ஃபாஸ்ட் சார்ஜர் மற்றும் ஆட்டோ-டிம்மிங் IRVM உடன் வருகிறது. இவை அதன் ஹையர்-ஸ்பெக் வேரியன்ட்களில் மட்டுமே கிடைக்கும்.

    Mar 20, 2024 | By rohit

    Tata Tiago EV Tata Tigor EV மற்றும் Tata Nexon EV ஆகிய கார்களை மார்ச் மாதத்தில் ரூ. 1 லட்சத்துக்கும் அதிகமான தள்ளுபடியுடன் வாங்கலாம்

    ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் நெக்ஸான் EV -யின் யூனிட்களுக்கு அதிகமான சேமிப்பு கிடைக்கிறது. ஆனால் இவை நகரத்திற்கு நகரம் மாறுபடும்.

    Mar 11, 2024 | By shreyash

    Tata Tiago EV மற்றும் MG Comet EV ஆகிய கார்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது… அவற்றின் ஒப்பீடு இங்கே

    டாடா -வின் EV ரூ.70,000 வரை விலை குறைந்துள்ளது, காமெட் EV ரூ.1.4 லட்சம் வரை விலை குறைந்துள்ளது.

    Feb 19, 2024 | By shreyash

    Tata Nexon EV &amp; Tata Tiago EV ஆகிய கார்கள் இப்போது ரூ.1.2 லட்சம் வரை விலை குறைவாக கிடைக்கும்

    பேட்டரி பேக்கின் விலை குறைந்துள்ளதால் இந்த கார்களின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.

    Feb 14, 2024 | By shreyash

    டாடா டியாகோ இவி பயனர் மதிப்புரைகள்

    டாடா டியாகோ இவி Range

    motor மற்றும் ட்ரான்ஸ்மிஷன்அராய் ரேஞ்ச்
    எலக்ட்ரிக் - ஆட்டோமெட்டிக்between 250 - 315 km

    டாடா டியாகோ இவி வீடியோக்கள்

    • 9:44
      Living With The Tata Tiago EV | 4500km Long Term Review | CarDekho
      4 days ago | 1.1K Views
    • 15:19
      Tiago EV Or Citroen eC3? Review To Find The Better Electric Hatchback
      9 மாதங்கள் ago | 22.2K Views
    • 5:12
      MG Comet EV Vs Tata Tiago EV Vs Citroen eC3 | Price, Range, Features & More |Which Budget EV To Buy?
      9 மாதங்கள் ago | 23K Views
    • 3:40
      Tata Tiago EV Quick Review In Hindi | Rs 8.49 lakh onwards — सबसे सस्ती EV!
      10 மாதங்கள் ago | 6.7K Views
    • 6:22
      Tata Tiago EV Variants Explained In Hindi | XE, XT, XZ+, and XZ+ Tech Lux Which One To Buy?
      10 மாதங்கள் ago | 185 Views

    டாடா டியாகோ இவி நிறங்கள்

    டாடா டியாகோ இவி படங்கள்

    டாடா டியாகோ இவி Road Test

    டாடா டியாகோ EV: நீண்ட கால விமர்சனத்துக்கான கார் அறிமுகம்

    டாடாவின் மிகவும் விலை குறைவான மின்சார காரை வைத்திருப்பது எப்படி இருக்கும்?

    By arunDec 13, 2023

    இந்தியா இல் டியாகோ இவி இன் விலை

    போக்கு டாடா கார்கள்

    • பிரபலமானவை
    • உபகமிங்
    Rs.6.65 - 10.80 லட்சம்*
    Rs.5.65 - 8.90 லட்சம்*
    Rs.6.13 - 10.20 லட்சம்*
    Rs.8.15 - 15.80 லட்சம்*
    Are you confused?

    48 hours இல் Ask anything & get answer

    Ask Question

    கேள்விகளும் பதில்களும்

    • சமீபத்திய கேள்விகள்

    What is the Max Torque of Tata Tiago EV?

    What is the charging time DC of Tata Tiago EV?

    What is the steering type of Tata Tiago EV?

    What is the charging time of Tata Tiago EV?

    Is it available in Mumbai?

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை