ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி

இந்தாண்டின் 5.05 மில்லியன் கார்களின் விற்பனை இலக்கு: ஹூண்டாய் இழக்க வாய்ப்பு
இந்தாண்டின் விற்பனை இலக்கை, ஹூண்டாய் நிறுவனம் இழக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. அந்நிறுவனத்தினால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டி சேர வேண்டுமானால், வழக்கமான மாத சராசரி விற்பனையை விட, இந்த மாதம் 50% கூடு

திரிஷ்ய360s நிறுவனம், ஆக்மென்டட் ரியாலிட்டி மற்றும் வீடியோ தயாரிப்பு போன்ற சேவைகளில் பிரசித்தி பெற்ற ஒரு முதன்மையான நிறுவனமாகும்
CarDekho.com, Zigwheels.com மற்றும் Gaadi.com போன்ற இணையதளங்களின் மூல நிறுவனமான கிர்னார் சாஃப்ட், சமீபத்தில் Drishya360s சாஃப்ட்வேர் நிறுவனத்தை கேஷ்-பிளஸ்-ஸ்டாக் ஒப்பந்தம் மூலம் கையகப்படுத்தியத்தை அதி

மூடப்படாத நிலையில் மஹிந்திரா ஜீனியோ வேவுப் பார்க்கப்பட்டது
மஹிந்திரா ஜீனியோவின் மூடப்படாத நிலையில் அமைந்த தயாரிப்பு மாதிரி மாடலை, பெரும்பாலும் தெலுங்கானாவை ஒட்டிய ஏதோ ஒரு பகுதியில் வேவுப் பார்க்கப்பட்டுள்ளது. தற்போது வேவுப் பார்க்கப்பட்டுள்ள இது, அடுத்து வ

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தனது சென்னை வாடிக்கையாளர்களுக்கு உதவ ஹோண்டா முன் வந்துள்ளது .
ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் (HCIL) சென்னையில் வசிக்கும் தனது வாடிக் கையாளர்களுக்கு வெள்ளத்திற்கு பின் ஏற்படும் வாகன பழுது போன்ற பிரச்சனைகளில் இருந்து மீள பல தரப்பட்ட உதவிகளை செய்ய முன் வந்துள்ளது. உ

லம்போற்கினி ஹுரகன் மாடலில் மேலும் புதிய வேரியண்ட்கள்
லம்போற்கினி நிறுவனத்தின் ஸ்போர்ட்ஸ் கார் பிரிவில், சமீபத்திய அறிமுகமான லம்போற் கினி ஹுரகன் மாடலில், குறைந்தது 5 வேரியண்ட்கள் வெளியிடப்படும் என்று தெரிகிறது. ஆட்டோமொபிலி லம்போற்கினி நிறுவனத்தின் தலைவர்

இந்தியாவில் உள்ள சிறந்த பிரிமியம் ஹேட்ச்கள் – ஓர் கண்ணோட்டம்
கடந்த சில ஆண்டுகளாக இந்திய வாகன சந்தை, பிரிமியம் ஹேட ்ச்பேக் பிரிவினால் பரபரப்பாக இயங்கி வருகிறது. எதனால் இப்படியானது என்பதை கண்டறிவதில் பெரிய கஷ்டம் எதுவுமில்லை! குறிப்பாக, நகர வீதிகளில் திட்டுமிட்டு

ரினால்ட் கிவிட் காருக்குப் போட்டியாக ஃபியட் X1H: பிரேசில் நாட்டில் உளவாளிகளின் கண்களில் தென்பட்டது
சில வாரங்களுக்கு முன், ஹோண்டா ஜாஸ் க்ராஸ்ஓவரின் சோதனை ஓட்டத்தை ரகசியமாக வேவு பார்த்து விவரங்கள் வெளியிட்ட உளவாளிகளின் கண்களில், தற்போது, ரினால்ட் கிவிட் காரின் நேரடி போட்டியாளராக வெளிவரவுள்ள, ஃபியட் ந

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு (R&D) அதிகமாக செலவு செய்யும் முதல் 50 நிறுவனங்களில் டாடா இடம்பிடித்துள்ளது .
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக ( R&D) அதிகமான முதலீட்டை செய்யும் உலகின் முதல் 50 நிறுவனங்களின் வரிசையில் டாடா இடம் பிடித்துள்ளது. 2014 ஆம் ஆண்டு 104 வது இடத்தில இருந்த டாடா விறுவிறு என்று முன்னேறி

பயன்பாட்டு வாகனங்கள் பெரிய அளவிலான விலை தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது
யுடிலிடி வெஹிகல் என்று அழைக்கப்படும் பயன்பாட்டு வாகனங்களை இப்போது சொந்தமாக்கி கொள்வது மிகவும் எளிதாகி உள்ளது. இதற்கு காரணம் இந்த பயன்பாட்டு வாகனங் கள் மீது ஏராளமான விலை சலுகைகளை பல்வேறு வாகன தயாரிப்பாள

BMW M2 மற்றும் X4 M40i ஆகியவை டெட்ராய்ட்டில், உலக அரங்கேற்றம் பெறுகின்றன
2016 ஆம் ஆண்டு நூற்றாண்டு விழா காண தயாராகி வரும் BMW நிறுவனம், டெட்ராய்ட்டில் நடைபெற டெட்ராய்ட் ஆட்டோ ஷோ என்று அறியப்படும் நார்த் அமெரிக்கன் இன்டர்நேஷ்னல் ஆட்டோ ஷோவில் (NAIAS), M2 மற்றும் X4 M40i

மஹிந்த்ராவின் Sசான் யோங்க் டிவோலி அடுத்து நடக்கவுள்ள ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும்
அடுத்து அறிமுகமாகவுள்ள மஹிந்த்ராவின் காம்பாக்ட் SUV மாடலான KUV 100 (S101) காரைப் பற்றிய விவரங்கள் காட்டுத் தீ போல பரவி, மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்திக் கொண்டிருக்கும் அதே வேளையில், 2016