ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி

புதிய 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் இஞ்சின் பொருத்தப்பட்ட பலேனோ கார்களை மாருதி சுசுகி சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தி வருகிறது.
இந்தியாவில் பலேனோ கார்களை அறிமுகப்படுத்திய போது 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் பொருத்தப்பட்ட ஆப்ஷனை இந்தியாவில் மாருதி சுசுகி அறிமுகப்படுத்தவில்லை. ஆனால் இந்த டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் வெர்ஷன் பலேனோ