ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி

செவர்லே தனது கச்சிதமான செடான் வகை காரான பீட் கார்களை 2017 ஆம்ஆண்டு அறிமுகப்படுத்துவதை உறுதி செய்துள்ளது.
செவர்லே நிறுவனம் தனது மிகவும் பிரபலாமான பீட் மாடல் காரை ஒரு புதிய செடான் வகை காராக உருவாக்கி வருகிறது. இந்த அடுத்த தலைமுறைக்கான பீட் கார்கள் இந்திய சந்தையை குறி வைத்து உருவாக்கப்பட்டு வருகிறது.

S க்ராஸ் பந்தயத்தில் இறங்குகிறது: ஹுண்டாய் கிரேட்டா, ரினால்ட் டஸ்டர் மற்றும் ஃபோர்ட் எக்கோ ஸ்போர்ட்
இறுதியாக, மாருதியின் மிகவும் எதிர்பார்த்த s க்ராஸ் இந்திய சந்தையில், டெல்லி ஷோரூம் விலையாக ரூபாய் 8.34 லட்சத்திலிருந்து 13.74 லட்சம் வரை நிர்ணயித்து, அறிமுகப் படுத்தப்பட்டது. இந்த விலை ஹுண்டாய் கிரேட்

மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியாவின் எஸ் 63 ஏஎம்ஜி சேடன் ஆகஸ்ட் 11 ஆம் தேதி அறிமுகம்
மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா தொடர் உற்சாகத்தில், தனது எஸ் 63 ஏஎம்ஜி சேடனை ஆகஸ்ட் 11 ஆம் தேதி அறிமுகம் செய்கிறது. ஜெர்மன் தயாரிப்பாளரான இந்நிறுவனம், எஸ் 500 கூபே, எஸ் 65 ஏஎம்ஜி கூபே மற்றும் ஜி 63 கிரேஸி

ஹோண்டாவின் சிறப்பாக விற்பனையாகும் புதிய வாகனம்: ஜாஸ்
கடந்த ஜூலை மாதத்தில் ஹோண்டா நிறுவனத்தின் புதிய மாடலான ஜாஸ் அதிக எண ்ணிக்கையில் விற்பனையாகி, ஹோண்டா சிட்டியின் விற்பனையை முறியடித்துள்ளது. ஹோண்டா ஜாஸ் 6,676 யூனிட்கள் விற்பனையாகி, ஹோண்டா சிட்டியின்

புதிய மினி கண்ட்ரிமேன் கார்கள் இந்தியாவில் ரூ. 36.5 லட ்சத்திற்கு அறிமுகம் ஆகியுள்ளது.
2014 நியூயார்க் ஆட்டோ ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்ட பொலிவூடப்பட்ட மினி கண்ட்ரிமேன் கார்களை பிஎம்டபுள்யூ நிறுவனம் 36.5 லட்சம் என்ற விலைக்கு இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. வெளிப்புற தோற்றத்தில் சிற

S க்ராஸ் – மாருதி நிறுவனத்தை, எப்போதும் மலிவு விலை கார்களையே தயாரிக்கும் என்ற மாயையிலிருந்து மீட்குமா?
புதிய செய்தி : 05 August, 2015, மாருதி நிறுவனம் முதல் முதலாக க்ராஸ் ஓவர் பிரிவில் தனது S க்ராஸ் காரை இந்திய சந்தையில் ரூ 8.34 லட்சத்திற்கு நியூ டெல்லி ஷோ ரூம் விலையாக இன்று அறிமுகபடுத்தியுள்ளது. S க்ர

சுயமாக ஓட்டும் (செல்ஃப்-டிரைவிங்) கார்கள் தயாரிக்கும் தனது கம்பெனியின் பெயரை கூகுள் நிறுவனம் அறிவித்தது
கூகுளின் சுயமாக ஓட்டும் (செல்ஃப்-டிரைவிங்) கார் திட்டம் தொடர்பாக பல விதமான ஊகங்களும், வதந்திகளும் பல வருடங்களாக உலாவி வருகின்றன. இதனை முன்னிட்டு இந்த நிறுவனம் பகிரங்கமாக ஒரு முன ்மாதிரியையும் போன வருடம

மாருதி எஸ் - கிராஸ் ரூ. 8.34லட்சத்திற்கு அறிமுகமானது. (படக்காட்சியை பாருங்கள்)
மாருதி சுசுகி நிறுவனம் தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எஸ் - கிராஸ் கார்களை 8.34 லட்சம் என்ற எக்ஸ் ஷோரூம் விலைக ்கு டெல்ஹியில் அறிமுகப்படுத்தியது. அற்புதமான செயல்திறன், வசதிகள் மற்றும் சொகுசுதன்மையின

அபார்த் 595 காம்பெட்டிசியோன் – மினி கூப்பர் எஸ் இடையே போட்டி
நவீன மறுவெளியீடுகளான காரல் அபார்த்தின் பியட் 500 – அபார்த் 595 காம்பெட்டிசியோன் மற்றும் ஜான் கூப்பரின் ம ினி – 2015 மினி கூப்பர் எஸ் ஆகியவை நம் மண்ணில் ஒன்றோடொன்று போட்டியிடுகின்றன. ஜெய்ப்பூர்: இந்

ஃபியட் தனது அபாரமான அபர்த் 595 காரை ரூபாய். 29.85 லட்சத்திற்கு வெளியிட்டுள்ளது
நமது பொறுமை, இறுதியாக நல்ல பலனைக் கொடுத்துள்ளது, ஏனென்றால், பியட்டின் 595 அபர்த் கம்படிஜோன், ரூபாய் 29.85 லட்ச விலையுடன் சந்தைக்கு அமர்க்களமாக வந்துவிட்டது. செயல்திறன் மிகுந்த அபர்த் 500 ஐ, முதல் முதல

ஆகஸ்ட் 12 ஆம் தேதி அறிமுகமாகிறது ஃபிகோ ஆஸ்பயர் சேடன்
ஜெய்ப்பூர்: அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கச்சிதமான சேடனான (நான்கு அல்லது அதற்கு மேற்பட்டோர் பயணிக்கும் கார்) ஃபிகோ ஆஸ்பயரை, அடுத்த வாரம் அறிமுகப்படுத்த ஃபோர்டு இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பிரிமியம் எஸ்யூவிகளின் மறுமலர்ச்சி: எண்டோவர், ஃபார்ச்சூனர் மற்றும் பஜேரோ ஸ்போர்ட்
அடுத்தாண்டின் மத்தியில் மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட், டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் வரிசையில் பழைய போட்டியாளராக உள்ள போர்டு எண்டோவர் ஆகியவற்றில் புதுமையை பெற்றிருப்போம். ஜெய்ப்பூர்: இந்தியாவில் மு

ஜெர்மன் கார் தயாரிப்பாளர்கள் நோக்கியா நிறுவனத்தின் நோக்கியா ஹியர் மேப்பிங் சேவையை $2.74 பில்லியனுக்கு வாங்கி உள்ளது.
ஜெய்பூர்: நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு ஜெர்மன் நாட்டின் உயர் ரக கார் தயாரிப்பாளர்கள் கூட்டாக நோக்கியாவின் ஹியர் மேப்பிங் சர்வீஸ் ஐ $2.74பில்லியனுக்கு வாங்க சம்மதித்து உள்ளனர்.

S க்ராஸ் – போட்டிகளிலிருந்து தனித்துவமாக மிளிர்வதர்க்கான காரணங்கள் என்ன?
தற்பொழுது, க்ராஸ் ஓவர் கார்களின் மேல் மக்களுக்கு உள்ள மோகம் தொடர்ந்து மென்மேலும் அதிகரித்து வருகிறது. சிறிய கார்களின் எதார்த்தமும், கம்பீரமாக ஓடும் SUV இன் தகுதிகளையும் இணைத்து ஒரு புதிய வெற்றி சூத்தி

2015 வோல்க்ஸ்வாகன் பீட்டல் கார்கள் இந்த வருட இறுதியில் அறிமுகமாகிறது
வோல்க்ஸ்வாகன் பீட்டல் கார்கள் முதலில் டிசம்பர் மாதம் 2009 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட போது வாடிக்கையாளரின் போதுமான கவனத்தை கவர தவறிவிட்டது. முந்தைய நிலை எதுவாக இருப்பினும் உந்த ஜேர்மன் கார் தயாரிப
சமீபத்திய கார்கள்
- புதிய வேரியன்ட்சிட்ரோய்ன் சி3Rs.6.23 - 10.19 லட்சம்*
- புதிய வேரியன்ட்ஹூண்டாய் எக்ஸ்டர்Rs.6 - 10.51 லட்சம்*
- புதிய வேரியன்ட்எம்ஜி விண்ட்சர் இவிRs.14 - 18.10 லட்சம்*
- புதிய வேரியன்ட்ஜீப் வாங்குலர்Rs.67.65 - 73.24 லட்சம்*
- புதிய வேரியன்ட்டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ்Rs.19.94 - 32.58 லட்சம்*
சமீபத்திய கார்கள்
- மஹிந்திரா ஸ்கார்பியோRs.13.62 - 17.50 லட்சம்*
- மஹிந்திரா தார்Rs.11.50 - 17.62 லட்சம்*
- டாடா ஆல்டரோஸ்Rs.6.65 - 11.30 லட்சம்*
- ஹூண்டாய் கிரெட்டாRs.11.11 - 20.50 லட்சம்*
- மாருதி எர்டிகாRs.8.84 - 13.13 லட்சம்*