ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
![ரூ. 36.79 லட்சத்தில் மீண்டும் விற்பனைக்கு வந்த Jeep Meridian Limited (O) வேரியன்ட் ரூ. 36.79 லட்சத்தில் மீண்டும் விற்பனைக்கு வந்த Jeep Meridian Limited (O) வேரியன்ட்](https://stimg2.cardekho.com/images/carNewsimages/userimages/33811/1736498023268/GeneralNew.jpg?imwidth=320)
ரூ. 36.79 லட்சத்தில் மீண்டும் விற்பனைக் கு வந்த Jeep Meridian Limited (O) வேரியன்ட்
ஜீப் ஹூட் டெக்கால் மற்றும் புரோகிராம் செய்யக்கூடிய சுற்றுப்புற விளக்குகள் உட்பட அனைத்து வகைகளுக்கும் ஒரு துணைப் பேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது.
![2024 Jeep Meridian வேரியன்ட் வாரியான வசதிகள் 2024 Jeep Meridian வேரியன்ட் வாரியான வசதிகள்](https://stimg2.cardekho.com/images/carNewsimages/userimages/33401/1729823464575/GeneralNew.jpg?imwidth=320)
2024 Jeep Meridian வேரியன்ட் வாரியான வசதிகள்
2024 மெரிடியன் லாங்கிடியூட், லாங்கிடியூட் பிளஸ், லிமிடெட் (O) மற்றும் ஓவர்லேண்ட் என நான்கு வேரியன்ட்களில் கிடைக்கிற து.
![2024 Jeep Meridian மற்றும் போட்டியாளர்கள்: விலை ஒப்பீடு 2024 Jeep Meridian மற்றும் போட்டியாளர்கள்: விலை ஒப்பீடு](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
2024 Jeep Meridian மற்றும் போட்டியாளர்கள்: விலை ஒப்பீடு
ஜீப் மெரிடியன் அதன் இரண்டு டீசல் போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஆகிய இரண்டின் விலையும் ரூ.10 லட்சம் குறைவாக உள்ளது.
![இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது புதிய ஜீப் மெரிடியன் கார் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது புதிய ஜீப் மெரிடியன் கார்](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது புதிய ஜீப் மெரிடியன் கார்
புதிய மெரிடியன் இரண்டு புதிய பேஸ் வேரியன்ட்கள் மற்றும் ஒரு ஃபுல்லி லோடட் ஓவர்லேண்ட் வேரியன்ட்டுடன் ஒரு ADAS தொகுப்பைப் கொண்டுள்ளது.
![எக்ஸ்க்ளூஸிவ்: 2024 Jeep Meridian விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன எக்ஸ்க்ளூஸிவ்: 2024 Jeep Meridian விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
எக்ஸ்க்ளூஸிவ்: 2024 Jeep Meridian விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன
இந்த புதிய வேரியன்ட்கள் பிரத்யேகமாக ஃபிரன்ட்-வீல் டிரைவ் செட்டப் உடன் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் ஆப்ஷன்களுடன் மட்டுமே கிடைக்கும்.
![இந்தியாவில் வெளியிடப்பட்டது Jeep Compass ஆனிவர்சரி எடிஷன் இந்தியாவில் வெளியிடப்பட்டது Jeep Compass ஆனிவர்சரி எடிஷன்](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
இந்தியாவில் வெளியிடப்பட்டது Jeep Compass ஆனிவர்சரி எடிஷன்
இந்த லிமிடெட் எடிஷன் மாடல், ஜீப் காம்பஸின் மிட்-ஸ்பெக் லாங்கிட்யூட் (O) மற்றும் லிமிடெட் (O) வேரியன்ட்களுக்கு இடையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
![5-டோர் Mahindra Thar Roxx மற்றும் Jeep Wrangler: அல்டிமேட் ஆஃப்-ரோடர்களின் ஒப்பீடு! 5-டோர் Mahindra Thar Roxx மற்றும் Jeep Wrangler: அல்டிமேட் ஆஃப்-ரோடர்களின் ஒப்பீடு!](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
5-டோர் Mahindra Thar Roxx மற்றும் Jeep Wrangler: அல்டிமேட் ஆஃப்-ரோடர்களின் ஒப்பீடு!
டாப்-ஸ்பெக் ரியர்-வீல்-டிரைவ் தார் ராக்ஸ், ஜீப் ரேங்லர் அன்லிமிடெட்டை விட ரூ. 50 லட்சம் விலை குறைவானது.
![மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்ட Jeep Meridian X கார், விலை ரூ.34.27 லட்சமாக நிர்ணயம் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்ட Jeep Meridian X கார், விலை ரூ.34.27 லட்சமாக நிர்ணயம்](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்ட Jeep Meridian X கார், விலை ரூ.34.27 லட்சமாக நிர்ணயம்
மெரிடியன் எக்ஸ் காரில் டூயல் கேமரா டேஷ்கேம் மற்றும் பின்புற பயணிகளுக்கான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்ற வசதிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன.
![சோதனையின் போது படம் பிடிக்கப்பட்ட Jeep Meridian ஃபேஸ்லிஃப்ட் கார், ADAS இருப்பது உறுதியாகியுள்ளது சோதனையின் போது படம் பிடிக்கப்பட்ட Jeep Meridian ஃபேஸ்லிஃப்ட் கார், ADAS இருப்பது உறுதியாகியுள்ளது](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
சோதனையின் போது படம் பிடிக்கப்பட்ட Jeep Meridian ஃபேஸ்லிஃப்ட் கார், ADAS இருப்பது உறுதியாகியுள்ளது
முன்பக்க பம்பரில் ரேடார் இருப்பதனால் மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பம் இந்த காரில் கொடுக்கப்படலாம் என தெரிகிறது.
![2024 Jeep Wrangler அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, விலை ரூ.67.65 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது 2024 Jeep Wrangler அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, விலை ரூ.67.65 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
2024 Jeep Wrangler அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, விலை ரூ.67.65 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது
ஏற்கனவே 100 -க்கும் மேற்பட்ட முன்பதிவுகளைப் பெற்றுள்ள ஃபேஸ்லிஃப்ட் ரேங்லரின் டெலிவரிகள் 2024 மே நடுப்பகுதியில் இருந்து தொடங்கும்.
![2024 Jeep Compass Night Eagle அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது 2024 Jeep Compass Night Eagle அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
2024 Jeep Compass Night Eagle அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
காம்பஸ் நைட் ஈகிள் ஸ்போர்ட்ஸ் காரின் எக்ஸ்ட்டீரியர் மற்றும் இன்ட்டீரியர் பிளாக் கலரில் கொடுக்கப்பட்டுள்ளன. கூடுதலாக சில வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
![ஜீப் நிறுவனம் ஆண்டு இறுதி தள்ளுபடியாக ரூ.11.85 லட்சம் வரை வழங்குகிறது ! ஜீப் நிறுவனம் ஆண்டு இறுதி தள்ளுபடியாக ரூ.11.85 லட்சம் வரை வழங்குகிறது !](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
ஜீப் நிறுவனம் ஆண்டு இறுதி தள்ளுபடியாக ரூ.11.85 லட்சம் வரை வழங்குகிறது !
ராங்லர் ஆஃப்-ரோடரைத் தவிர, மற்ற அனைத்து ஜீப் எஸ்யூவிகளிலும் தள்ளுபடி கிடைக்கும்.
![ஜீப் ரேங்லர் 2023 ஆம் ஆண்டிற்கான மற்றொரு விலை உயர்வை பெறுகிறது, இந்த அக்டோபரில் ரூ. 2 லட்சம் விலை உயர்ந்துள்ளது ஜீப் ரேங்லர் 2023 ஆம் ஆண்டிற்கான மற்றொரு விலை உயர்வை பெறுகிறது, இந்த அக்டோபரில் ரூ. 2 லட்சம் விலை உயர்ந்துள்ளது](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
ஜீப் ரேங்லர் 2023 ஆம் ஆண்டிற்கான மற்றொரு விலை உயர்வை பெறுகிறது, இந்த அக்டோபரில் ரூ. 2 லட்சம் விலை உயர்ந்துள்ளது
ஜீப் ரேங்லரின் இரண்டு வேரியன்ட்களும் ஒரே மாதிரியான விலை உயர்வை பெற்றுள்ளன
![ஜீப், மெரிடியனுக்கான 2 புதிய ஸ்பெஷல் எடிஷன்களை வெளியிடுகிறது, இதன் விலை ரூ.33.41 லட்சத்தில் தொடங்குகிறது. ஜீப், மெரிடியனுக்கான 2 புதிய ஸ்பெஷல் எடிஷன்களை வெளியிடுகிறது, இதன் விலை ரூ.33.41 லட்சத்தில் தொடங்குகிறது.](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
ஜீப், மெரிடியனுக்கான 2 பு திய ஸ்பெஷல் எடிஷன்களை வெளியிடுகிறது, இதன் விலை ரூ.33.41 லட்சத்தில் தொடங்குகிறது.
மெரிடியன் அப்லேன்ட் மற்றும் மெரிடியன் X ஆகியவை காஸ்மெட்டிக் மாற்றங்கள் மற்றும் சில புதிய அம்சங்களுடன் வருகின்றன