• English
  • Login / Register

MG Hector மற்றும் Hector Plus ஆகிய கார்களின் விலை மாற்றியமைக்கப்பட்டுள்ளது, விலை இப்போது ரூ. 13.99 லட்சத்தில் தொடங்குகிறது!

published on மார்ச் 06, 2024 06:53 pm by shreyash for எம்ஜி ஹெக்டர்

  • 56 Views
  • ஒரு கருத்தை எழுதுக

MG நிறுவனம் ஆறு மாதங்களில் மூன்றாவது முறையாக ஹெக்டர் எஸ்யூவி -களின் விலையை மாற்றியமைத்துள்ளது.

MG Hector

MG ஹெக்டர் மற்றும் MG ஹெக்டர் பிளஸ் ஆகியவை இந்த மாதத்தில் விலை மாற்றப்பட்டதை தொடர்ந்து இப்போது பட்ஜெட்டுக்கு ஏற்றதாக உள்ளன. இந்த எஸ்யூவி -கள் பிப்ரவரி 2024 -ல் விலைக் குறைக்கப்பட்டன. மற்றும் நவம்பர் 2023 மாதமும் விலை மாற்றியமைக்கப்பட்டது. இந்த விலைக் குறைப்புக்கான குறிப்பிட்ட காரணங்களை MG வழங்கவில்லை. ஒருவேளை ஹெக்டரை அதன் எஸ்யூவி போட்டியாளர்களுக்கு எதிராக காரை மேலும் போட்டித்தன்மையாக மாற்றுவதற்கான நடவடிக்கையாக இது இருக்கலாம். முந்தைய ஷைன் மற்றும் ஸ்மார்ட் வேரியன்ட்களுக்குப் பதிலாக, கூடுதலாக MG ஹெக்டருக்கான புதிய ஷைன் புரோ மற்றும் செலக்ட் புரோ வேரியன்ட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இரண்டு எஸ்யூவி -களின் வேரியன்ட் வாரியான மாற்றப்பட்ட விலை விவரங்களை பார்ப்போம்:

MG ஹெக்டர்

பெட்ரோல்

 
வேரியன்ட்

 
பழைய விலை

 
புதிய விலை

 
வித்தியாசம்

 
மேனுவல்

 
ஸ்டைல்

 
ரூ.14.95 லட்சம்

 
ரூ.13.99 லட்சம்

 
(-)ரூ.96000

 
ஷைன்

 
ரூ.16.24 லட்சம்

 
பொருந்தாது

 
பொருந்தாது

 
ஷைன் புரோ (புதியது)

 
பொருந்தாது

 
ரூ.16 லட்சம்

 
பொருந்தாது


ஸ்மார்ட்


ரூ.17.05 லட்சம்


பொருந்தாது


பொருந்தாது


செலக்ட் புரோ (புதியது)


பொருந்தாது


ரூ.17.30 லட்சம்


பொருந்தாது


ஸ்மார்ட் புரோ


ரூ.18.24 லட்சம்


ரூ.18.24 லட்சம்


வித்தியாசம் இல்லை


ஷார்ப் புரோ


ரூ.19.70 லட்சம்


ரூ.19.70 லட்சம்


வித்தியாசம் இல்லை


ஆட்டோமேட்டிக்


ஷைன் CVT


ரூ.17.44 லட்சம்


பொருந்தாது


பொருந்தாது


ஷைன் புரோ (புதியது)


பொருந்தாது


ரூ.17 லட்சம்


பொருந்தாது


ஸ்மார்ட் CVT


ரூ.18.24 லட்சம்


பொருந்தாது


பொருந்தாது


செலக்ட் புரோ CVT (புதியது)


பொருந்தாது


ரூ.18.49 லட்சம்


பொருந்தாது


ஸ்மார்ட் புரோ CVT


ரூ.21 லட்சம்


ரூ.21 லட்சம்


வித்தியாசம் இல்லை


சாவ்வி புரோ CVT


ரூ.21.95 லட்சம்


ரூ.21.95 லட்சம்


வித்தியாசம் இல்லை

  • MG ஹெக்டர் பெட்ரோலின் பேஸ்-ஸ்பெக் ஸ்டைல் வேரியன்ட்டின் விலை இப்போது ரூ.96000 குறைக்கப்பட்டுள்ளது.

  • ஹெக்டர் பெட்ரோலின் ஸ்மார்ட் புரோ மற்றும் சாவ்வி புரோ வேரியன்ட்களுக்கான விலைகள் எந்த மாற்றமும் இல்லாமல் உள்ளன.

  • MG ஹெக்டரின் இந்த வேரியன்ட்களில் 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டு 143 PS மற்றும் 250 Nm டார்க்கை வழங்குகிறது.

மேலும் பார்க்க: டாடா நெக்ஸான் டார்க் vs ஹூண்டாய் வென்யூ நைட் எடிஷன்: டிசைனில் உள்ள வேறுபாடுகளை ஆராய்வோம்

2023 MG Hector side

டீசல்


வேரியன்ட்


பழைய விலை


புதிய விலை


வித்தியாசம்


ஷைன்


ரூ.17.50 லட்சம்


பொருந்தாது


பொருந்தாது


ஷைன் புரோ (புதியது)


பொருந்தாது


ரூ.17.70 லட்சம்


பொருந்தாது


ஸ்மார்ட்


ரூ.18.50 லட்சம்


பொருந்தாது


பொருந்தாது


செலக்ட் புரோ (புதியது)


பொருந்தாது


ரூ.18.70 லட்சம்


பொருந்தாது


ஸ்மார்ட் புரோ


ரூ.20 லட்சம்


ரூ.20 லட்சம்


வித்தியாசம் இல்லை


ஷார்ப் புரோ


ரூ.21.70 லட்சம்


ரூ.21.70 லட்சம்


வித்தியாசம் இல்லை

  • பெட்ரோலில் இயங்கும் மாடல்களை போலல்லாமல் MG ஹெக்டர் டீசல் மிகவும் விலை குறைவான பேஸ் வேரியன்ட்டில் பலனை வழங்காது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஷைன் புரோ வேரியன்ட் உண்மையில் முன்பு இருந்த ஷைன் வேரியன்ட்டை விட ரூ.20000 அதிகம்.

  • இதேபோல் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மிட்-ஸ்பெக் சாவ்வி புரோ வேரியன்ட்டின் விலை ஸ்மார்ட் வேரியன்டை விட ரூ.20000 அதிகம்.

  • ஹையர்-ஸ்பெக் ஸ்மார்ட் புரோ மற்றும் ஷார்ப் புரோ வேரியன்ட்களுக்கான விலைகளில் எந்த மாற்றமும் இருக்காது. 

  • இந்த வேரியன்ட்களில் 170 PS மற்றும் 350 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் 2-லிட்டர் டீசல் இன்ஜின் கிடைக்கும். இது 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே கிடைக்கும் மற்றும் ஆட்டோமேட்டிக் ஆப்ஷன் இல்லை.

MG ஹெக்டர் பிளஸ்

பெட்ரோல்


வேரியன்ட்


பழைய விலை


புதிய விலை


வித்தியாசம்


மேனுவல்


ஸ்மார்ட் 7-சீட்டர்


ரூ.17.75 லட்சம்


பொருந்தாது


பொருந்தாது


செலக்ட் புரோ 7-சீட்டர்


பொருந்தாது


ரூ.18 லட்சம்


பொருந்தாது


ஷார்ப் புரோ 7-சீட்டர்


ரூ.20.40 லட்சம்


ரூ.20.40 லட்சம்


வித்தியாசம் இல்லை


ஷார்ப் புரோ 6-சீட்டர்


ரூ.20.40 லட்சம்


ரூ.20.40 லட்சம்


வித்தியாசம் இல்லை


ஆட்டோமேட்டிக்


ஷார்ப் புரோ 7-சீட்டர் CVT


ரூ.21.73 லட்சம்


ரூ.21.73 லட்சம்


வித்தியாசம் இல்லை


ஷார்ப் புரோ 6-சீட்டர் CVT


ரூ.21.73 லட்சம்


ரூ.21.73 லட்சம்


வித்தியாசம் இல்லை


சாவ்வி புரோ CVT 7-சீட்டர்


ரூ.22.68 லட்சம்


ரூ.22.68 லட்சம்


வித்தியாசம் இல்லை


சாவ்வி புரோ CVT 6-சீட்டர்


ரூ.22.68 லட்சம்


ரூ.22.68 லட்சம்


வித்தியாசம் இல்லை

  • ஹெக்டரின் 3-ரோ வெர்ஷன் MG ஹெக்டர் பிளஸ் விலை மற்றும் வேரியன்ட்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

  • அதன் பேஸ்-ஸ்பெக் ஸ்மார்ட் 7-சீட்டர் வேரியன்ட் இப்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக ஹெக்டர் பிளஸ் பெட்ரோல் இப்போது ரூ.18 லட்சத்தில் தொடங்குகிறது இது முன்பை விட ரூ.25000 கூடுதலாகும்.

  • ஹெக்டர் பிளஸ் பெட்ரோலின் மற்ற அனைத்து வேரியன்ட்களுக்கான விலையில் எந்த மாற்றமும் இல்லை.

2023 MG Hector

டீசல்

 
வேரியன்ட்

 
பழைய விலை


புதிய விலை

 
வித்தியாசம்

 
ஸ்டைல் 7-சீட்டர்

 
பொருந்தாது

 
ரூ.17 லட்சம்

 
பொருந்தாது

 
ஸ்டைல் 6 -சீட்டர்

 
பொருந்தாது

 
ரூ.17 லட்சம்

 
பொருந்தாது

 
ஸ்மார்ட் 7-சீட்டர்

 
ரூ.19.40 லட்சம்

 
பொருந்தாது

 
பொருந்தாது

 
செலக்ட் புரோ 7-சீட்டர் (புதியது)

 
பொருந்தாது

 
ரூ.19.60 லட்சம்

 
பொருந்தாது

 
ஸ்மார்ட் புரோ 6-சீட்டர்

 
ரூ.21 லட்சம்

 
ரூ.21 லட்சம்

 
வித்தியாசம் இல்லை

 
ஷார்ப் புரோ 7-சீட்டர்

 
ரூ.22.51 லட்சம்

 
ரூ.22.30 லட்சம்

 
(-) ரூ 21000

 
ஷார்ப் புரோ 6-சீட்டர்

 
ரூ.22.51 லட்சம்

 
ரூ.22.51 லட்சம்

 
வித்தியாசம் இல்லை

  • நீங்கள் டீசல் MG ஹெக்டரை பெற விரும்பினால் அதற்குப் பதிலாக ஹெக்டர் பிளஸ்ஸுக்கு அப்க்ரேட் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். புதிய பேஸ்-ஸ்பெக் ஸ்டைல் வேரியன்ட் 6- மற்றும் 7-சீட்டர் அமைப்புடன் வழங்கப்படுகிறது இதன் டீசல் ஆப்ஷன் ரூ. 2.4 லட்சம் குறைவான மாற்றியுள்ளது. இது 5-சீட்டர் கொண்ட ஹெக்டர் டீசலை விடவும் அணுகக்கூடியது.

  • ஹெக்டர் பிளஸ் டீசலுடன் புதிய மிட்-ஸ்பெக் செலக்ட் புரோ 7-சீட்டர் வேரியன்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

  • ஸ்மார்ட் புரோ மற்றும் ஷார்ப் புரோ 6-சீட்டர் வேரியன்ட்களுக்கான விலைகள் மாறாமல் உள்ளது. இருப்பினும் எஸ்யூவி- யின் 7-சீட்டர் கொண்ட ஷார்ப் புரோ வேரியன்ட்டின் விலை ரூ.21000 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: புதிய Mahindra Thar Earth Edition கார் பற்றிய விவரங்களை 5 படங்களின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்

ஷைன் புரோ & செலக்ட் புரோ வேரியன்ட்களில் புதிதாக என்ன உள்ளது?

2023 MG Hector touchscreen

இரண்டு வேரியன்ட்களிலும் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 14-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. கூடுதலாக அவை இரண்டும் புஷ்-பட்டன் இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் அம்சத்தை உள்ளடக்கியது மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. முன்னதாக இந்த வசதி முன்பு இருந்த ஷைன் வேரியன்ட்டுடன் மட்டுமே CVT ஆட்டோமேட்டிக் வேரியன்ட்டில்  மட்டுமே கிடைக்கிறது.

ஷைன் புரோ வேரியன்ட் இப்போது இணைக்கப்பட்ட LED டெயில் லைட்களை கொண்டுள்ளது. இது ஸ்டாண்டர்டான ஷைன் வேரியன்ட்டுடன் வழங்கப்படவில்லை. கூடுதலாக ஷைன் புரோவில் சிங்கள்-பேன் சன்ரூஃப் மட்டுமே உள்ளது செலக்ட் புரோ ஒரு பனோரமிக் சன்ரூஃப் உடன் வருகிறது.

போட்டியாளர்கள்

MG ஹெக்டர் டாடா ஹாரியர் மற்றும் மஹிந்திரா XUV700 -ன் 5-சீட்டர் வேரியன்ட்களுடன் போட்டியிடுகிறது. MG ஹெக்டர் பிளஸ் டாடா சஃபாரி மற்றும் XUV700 மற்றும் ஹூண்டாய் அல்காஸரின் 6/7-சீட்டர் வேரியன்ட்களுக்கு போட்டியாக உள்ளது.

மேலும் படிக்க: ஹெக்டர் ஆட்டோமேட்டிக்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on M ஜி ஹெக்டர்

Read Full News

explore similar கார்கள்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience