சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

இந்த ஏப்ரலில் ஹோண்டா கார்களில் கிட்டத்தட்ட ரூ. 1 லட்சம் வரை ஆஃபர்கள் கிடைக்கும்

ujjawall ஆல் ஏப்ரல் 03, 2024 06:34 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
45 Views

இந்த ஏப்ரலில் ஹோண்டா அமேஸ் காரில் அதிகமான தள்ளுபடிகள் கிடைக்கும். அடுத்தபடியாக ஹோண்டா சிட்டி காருக்கு தள்ளுபடிகள் கிடைக்கும்.

  • அமேஸ் காருக்கு அதிகபட்சமாக ரூ.83000 வரை தள்ளுபடி கிடைக்கும்.

  • ஹோண்டாவின் காம்பாக்ட் எஸ்யூவி எலிவேட் ரூ.19000 வரை குறிப்பிட்ட கால ஆஃபர்களுடன் வருகிறது.

  • ஹோண்டா சிட்டி மற்றும் அமேஸின் ஸ்பெஷல் எடிஷனிலும் தள்ளுபடியை வழங்குகிறது.

  • ஹோண்டா சிட்டி ரூ.71500 வரை ஆஃபர்கள் கிடைக்கும்.

  • அனைத்து ஆஃபர்களும் ஏப்ரல் 2024 இறுதி வரை செல்லுபடியாகும்.

நீங்கள் இந்த மாதம் ஹோண்டா காரை வாங்குவதாக முடிவு செய்திருந்தால் ஏறக்குறைய ரூ. 1 லட்சம் வரை சேமிப்புடன் அதை வீட்டிற்கு கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் தவிர்த்த அனைத்து கார்களும் அதாவது சிட்டி, ஹோண்டா அமேஸ் மற்றும் எலிவேட் ஆகியவற்றுக்கு சில தள்ளுபடிகள் கிடைக்கும். ஏப்ரல் 2024 மாதத்திற்கான மாடல் வாரியான ஆஃபர் விவரங்கள் இங்கே:

அமேஸ்

ஆஃபர்கள்

தொகை

பணத் தள்ளுபடி

ரூ.10000 வரை

இலவச ஆக்ஸசரீஸ்கள் (ஆப்ஷனல்)

ரூ.12349 வரை

லாயல்டி போனஸ்

ரூ.4000

கார்ப்பரேட் தள்ளுபடி

ரூ.3000

ஸ்பெஷல் கார்ப்பரேட் தள்ளுபடி

ரூ.20000

கார் எக்ஸ்சேஞ்ச் போனஸ்

ரூ.10000

ஹோண்டா கார் எக்ஸ்சேஞ்ச் போனஸ்

ரூ.6000

அமேஸ் எலைட் எடிஷனுக்கான ஆஃபர்கள்

ரூ.30000

அதிகபட்ச ஆஃபர்

ரூ.83000 வரை

  • ஹோண்டா அமேஸ் காருக்கு வாடிக்கையாளர்கள் பணத் தள்ளுபடி அல்லது இலவச ஆக்சஸரீஸ் ஆப்ஷனை தேர்வு செய்யலாம்.

  • சமீபத்தில் நிறுத்தப்பட்ட அமேஸ் E பேஸ் வேரியன்ட்டிற்கு ரூ. 6298 மதிப்புள்ள இலவச ஆக்சஸரீஸ்களின் ஆப்ஷனாலன தேர்வின் மூலம் பணத் தள்ளுபடி ரூ.5000 ஆக குறைகிறது. இதன் கடைசி விலை ரூ.7.20 லட்சமாக இருந்தது.

  • அமேஸின் எலைட் பதிப்பும் ரூ.30000 சிறப்பு தள்ளுபடியுடன் வருகிறது. எனவே இந்த வேரியன்ட் ஏப்ரல் 2024 இல் புதிய அமேஸுக்கு அதிக ஆஃபர் கிடைக்கும்.

  • MY2024 அப்டேட்களை தொடர்ந்து ஹோண்டா அமேஸ் ரூ.7.93 லட்சத்தில் இருந்து ரூ.9.96 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: Honda Elevate, City மற்றும் Amaze விலை உயர்த்தப்பட்டுள்ளது, மற்றும் இப்போது ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் கிடைக்கும்

ஐந்தாம் ஜெனரேஷன் சிட்டி

ஆஃபர்கள்

தொகை

பணத் தள்ளுபடி

ரூ.10000 வரை

இலவச ஆக்ஸசரீஸ்கள் (ஆப்ஷனல்)

ரூ.10897 வரை

பணத் தள்ளுபடி (ZX மட்டும்)

ரூ.15000 வரை

ZX வேரியன்ட்டிற்கான இலவச ஆக்ஸசரீஸ்கள் (ஆப்ஷனல்)

ரூ.16296 வரை

கார் எக்ஸ்சேஞ்ச் போனஸ் (ZX மட்டும்)

ரூ.15000

கார் எக்ஸ்சேஞ்ச் போனஸ்

ரூ.10000

லாயல்டி போனஸ்

ரூ.4000

ஹோண்டா கார் எக்ஸ்சேஞ்ச் போனஸ்

ரூ.6000

கார்ப்பரேட் தள்ளுபடி

ரூ.5000

எலகன்ட் எடிஷனுக்கான ஆஃபர்

ரூ.36500

அதிகபட்ச ஆஃபர்

ரூ.71500 வரை

  • ஹோண்டா வாடிக்கையாளர்களுக்கு ரொக்கத் தள்ளுபடி அல்லது இலவச ஆக்ஸசரீஸ்களை பெறுவதற்கான ஆப்ஷனை வழங்குகிறது.

  • இருப்பினும் சிட்டி ZX வேரியன்ட் அதன் சொந்த பணத் தள்ளுபடிகள் அல்லது இலவச ஆக்ஸசரீஸ்கள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் ஆகியவற்றைப் பெறுகிறது.

  • 5000 கார்ப்பரேட் பலன்களுடன் வருகிறது.

  • தற்போதுள்ள ஹோண்டா வாடிக்கையாளர்களுக்கு ரூ.6000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கும்.

  • சிட்டி எலிகண்ட் எடிஷனுக்கு ரூ.36500 ஆஃபர் கிடைக்கும். இதற்கிடையில் சிட்டி ZX காருக்கான அதிகபட்ச தள்ளுபடி சுமார் ரூ. 55000 ஆக உள்ளது.

  • ஹோண்டா சிட்டி ரூ.12.08 லட்சம் முதல் ரூ.16.35 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது (எக்ஸ்-ஷோரூம்).

எலிவேட்

ஆஃபர்கள்

தொகை

லிமிடெட்-பீரியட் கொண்டாட்ட ஆஃபர்

ரூ.19000 வரை

  • ஹோண்டா எலிவேட் எஸ்யூவியை ரூ. 19000 வரை ஒரே லிமிடெட்-பீரியட் கால கொண்டாட்ட சலுகையுடன் வழங்குகிறது.

  • கூடுதல் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் லாயல்டி போனஸ் எதுவும் வழங்கப்படவில்லை.

  • MY2024 எலிவேட் விலை ரூ.11.91 லட்சம் முதல் ரூ.16.43 லட்சம் வரை உள்ளது.

மேலும் படிக்க: விலை குறைவான ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் வேரியன்ட்களுடன் 2024 Kia Seltos அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

குறிப்புகள்

  • மேலே குறிப்பிட்டுள்ள தள்ளுபடிகள் மாநிலம் மற்றும் நகரத்தைப் பொறுத்து மாறுபடலாம். மேலும் விவரங்களுக்கு உங்கள் அருகிலுள்ள டீலரை தொடர்பு கொள்ளவும்.

  • குறிப்பிடப்பட்டுள்ள விலை விவரங்கள் அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் -க்கானவை ஆகும்.

மேலும் படிக்க: ஹோண்டா எலிவேட்

Share via

Write your Comment on Honda எலிவேட்

explore similar கார்கள்

ஹோண்டா சிட்டி

4.3189 மதிப்பீடுகள்இந்த காரை ரேட்டிங் செய்ய
பெட்ரோல்17.8 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்

ஹோண்டா அமெஸ்

4.679 மதிப்பீடுகள்இந்த காரை ரேட்டிங் செய்ய
பெட்ரோல்18.65 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்

ஹோண்டா எலிவேட்

4.4469 மதிப்பீடுகள்இந்த காரை ரேட்டிங் செய்ய
பெட்ரோல்16.92 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
பேஸ்லிப்ட்
புதிய வேரியன்ட்
Rs.8.25 - 13.99 லட்சம்*
பேஸ்லிப்ட்
Rs.46.89 - 48.69 லட்சம்*
புதிய வேரியன்ட்
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை