• English
  • Login / Register

Hyundai Alcazar Facelift -ன் ஒவ்வொரு வேரியன்ட்களிலும் கிடைக்கும் வசதிகள்

published on செப் 13, 2024 05:50 pm by dipan for ஹூண்டாய் அழகேசர்

  • 109 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஹூண்டாய் அல்கஸார் இப்போது, எக்ஸிகியூட்டிவ், பிரஸ்டீஜ், பிளாட்டினம் மற்றும் சிக்னேச்சர் போன்ற நான்கு முக்கிய வேரியன்ட்களில் கிடைக்கிறது.

பேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஹூண்டாய் அல்கஸார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இதன் விலை ரூ.14.99 லட்சம் முதல் ரூ.21.55 லட்சம் வரை (அறிமுக எக்ஸ்-ஷோரூம், புது டெல்லி) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நேர்த்தியான 3-வரிசை எஸ்யூவி இப்போது எக்ஸிகியூட்டிவ், பிரஸ்டீஜ், பிளாட்டினம் மற்றும் சிக்னேச்சர் போன்ற நான்கு முக்கிய வேரியன்ட்களில் கிடைக்கிறது. ப்ரீ-பேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மாடலைப் போலவே, மேம்படுத்தப்பட்ட அல்கஸாரும் அம்சங்கள் பல நிறைந்ததாக உள்ளது. உங்களின் தேர்வு ஹூண்டாய் அல்கஸாராக இருந்தால் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய வேரியன்ட் வாரியான சிறப்பம்சங்களின் முழுவிவரங்கள் இதோ.

ஹூண்டாய் அல்கஸார் எக்ஸிகியூட்டிவ்

2024 Hyundai Alcazar front look

 விலை: ரூ. 14.99 லட்சம் முதல் ரூ. 15.99 லட்சம் வரை

ஹூண்டாய் அல்கஸார் அதன் என்ட்ரி-லெவல் எக்ஸிகியூட்டிவ் டிரிமில் கிடைக்கக்கூடிய அணைத்து சிறப்பம்சங்கள் பற்றியும் விரிவாகப் பார்ப்போம்:

 

வெளிப்புறம்

 

உட்புறம்

 

வசதி

 

இன்ஃபோடெயின்மென்ட்

 

பாதுகாப்பு

 
  • ஆட்டோ-LED ஹெட்லைட்கள்

  • இணைக்கப்பட்ட LED DRLகள் மற்றும் H-வடிவ லைட்டிங் அமைப்புகள்

  • டைனமிக் LED டர்ன் இண்டிகேட்டர்கள்

  • ORVMகளில் LED டர்ன் இண்டிகேட்டர்கள்

  • LED டெயில் லைட்கள்

  • 17-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள்

  • பிளாக் பாடி கிளாடிங்

  • காரின் கலரில் அமைந்துள்ள டோர் ஹேன்டில்கள் மற்றும் ORVMகள்

  • ட்வின்-டிப் எக்ஸ்ஹாஸ்ட் 

  • ஃப்ரண்ட் மற்றும் ரியர் ஸ்கிட் பிளேட்கள்

  • ரியர் ஸ்பாய்லர்

  • ரூஃப் ரெயில்கள்

  • டூயல்-டோன் இன்டீரியர்

  • ஃபேப்ரிக் அபோல்ஸ்டெரி ஆன் சீட்ஸ்

  • லெதரெட்-சுற்றப்பட்ட ஸ்டீரிங் வீல் மற்றும் கியர் லீவர்

  • மெட்டாலிக் ஃபினிஷ் உடன் கூடிய உட்புற டோர் ஹேன்டில்ஸ்

  • டோர் ஸ்கஃப் பிளேட்கள்

  • ஆம்பியன்ட் லைட்டிங்

  • அணைத்து சீடர்களுக்கும் அட்ஜஸ்டபிள் ஹெட்ரஸ்ட்

  • ஃப்ரண்ட் சீட்பாக் டிரே மற்றும் கப் ஹோல்டர்

  • இரண்டாவது வரிசை சென்டர் ஆர்ம்ரெஸ்ட்  (7-சீட்டர் வெர்ஷனுக்கு மட்டும்)

  • ஸ்லைடிங் ஃப்ரண்ட் சென்டர் ஆர்ம்ரெஸ்ட் உடன் கூடிய ஸ்டோரேஜ் ஸ்பேஸ்

  • முன் வரிசை பயணிகளுக்கான ஸ்லைடிங் சன்வைசர்

  • சன் கிளாஸ் ஹோல்டர்

 
  • செமி-டிஜிட்டல் மிட் உடன் கூடிய டிரைவருக்கான டிஸ்ப்ளே 

  • இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசைகளுக்கு பின்புற வென்ட்களுடன் கூடிய டூயல்-ஜோன் ஆட்டோ ஏசி (கண்ட்ரோலுடன் கூடிய மூன்றாவது வரிசைக்கு 3-லெவல் ஃபேன்)

  • கூல்ட் குளோவ்போக்ஸ்

  • எலெக்ட்ரிக் பூட் ரிலீஸ்

  • மேனுவல் முறையில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய  டிரைவரின் சீட்

  • ஸ்லைடிங் மற்றும் ரெக்லினிங்க் இரண்டாவது வரிசை சீட்கள்

  • ரெக்லினிங்க் மூன்றாவது வரிசை சீட்கள்

  • புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப்

  • ரிமோட் இன்ஜின் ஸ்டார்ட்

  • ரியர் விண்டோ சன்ஷேட்

  • டில்ட் மற்றும் டெலிஸ்கோப்பிக் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஸ்டீரிங் வீல்

  • க்ரூஸ் கண்ட்ரோல்

  • ஆட்டோ-ஃபோல்ட் செயல்பாட்டுடன் கூடிய எலக்ட்ரிகல்லி அட்ஜஸ்டபிள் மற்றும் மடிக்கக்கூடிய ORVMகள்

  • மூன்று வரிசைகளுக்கும் டைப்-சி சார்ஜிங் போர்ட் (மூன்றாவது வரிசைக்கு x1)

  • முன்பக்கத்தில் 12V பவர் சாக்கெட்

  • நான்கு சக்தி ஜன்னல்களும்

  • பகல்/இரவு IRVM

  • பூட் லேம்ப்

  • எதுவுமில்லை

  • 6 ஏர்பேக்குகள் (நிலையாக வழங்கப்படுகிறது)

  • எலக்ட்ரானிக் ஸ்டபிலிட்டி கண்ட்ரோல் (ESC)

  • ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட்

  • டயர் ப்ரெஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS)

  • ஆல் ஃபோர் டிஸ்க் ப்ரேக்ஸ்

  • ரியர் வைப்பர் மற்றும் வாஷர்

  • ரியர் பார்க்கிங் கேமரா மற்றும் ரியர் பார்க்கிங் சென்சர்

  • டைமருடன் கூடிய ரியர் டிஃபோக்கர் 

  • உயரத்தை சரிசெய்யக்கூடிய ஃப்ரண்ட் சீட் பெல்ட்கள்

  • ISOFIX சைல்டு சீட் மவுண்ட்

  • 3-பாய்ன்ட் சீட் பெல்ட், ரிமைன்டருடன் கூடிய சீட் பெல்ட்கள்

என்ட்ரி-லெவல் வேரியன்ட்டாக இருந்தபோதிலும், அல்கஸாரின் எக்ஸிகியூட்டிவ் டிரிம் பல அம்சங்களுடன் வருகிறது. இதில் ஆட்டோ-LED ஹெட்லைட்கள், 17-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள், டூயல்-ஜோன் ஆட்டோ AC மற்றும் கூல்ட் குளோவ்போக்ஸ் ஆகியவை அடங்கும். பாதுகாப்பைப் பொறுத்தவரை, இது 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் மற்றும் ரியர் பார்க்கிங் கேமரா ஆகியவற்றை வழங்குகிறது. 

மேலும் படிக்க: இப்போது நீங்கள் டீலர்ஷிப்களில் 2024 ஹூண்டாய் அல்கஸாரைப் பார்க்கலாம்

ஹூண்டாய் அல்கஸார் பிரஸ்டீஜ்

2024 Hyundai Alcazar side look

விலை: ரூ. 17.18 லட்சம் 

பேஸ் எக்ஸிகியூட்டிவ் டிரிமில் இருந்து ஒரு படி மேலே இருக்கும் பிரஸ்டீஜ் வேரியன்ட், பின்வரும் கூடுதல் அம்சங்களை உள்ளடக்கியது:

 

வெளிப்புறம்

 

உட்புறம்

 

வசதி

 

இன்ஃபோடெயின்மென்ட்

 

பாதுகாப்பு

 
  • குரோம் வெளிப்புற டோர் ஹேன்டில்கள்

  • ஷார்க் பின் ஆண்டெனா

  • எதுவுமில்லை

  • ஆட்டோ-டிம்மிங் IRVM

  • முன்பக்க பயணிகளுக்கான வயர்லெஸ் போன் சார்ஜர்

  • ஸ்டீரிங்-மௌன்ட்டெட் ஆடியோ மற்றும் காலிங் கண்ட்ரோல்

  • வாய்ஸ்-அசிஸ்ட் பனோரமா சன்ரூஃப் (பெட்ரோல் இன்ஜினுக்கு மட்டும்)

 
  • ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே உடன் கூடிய 10.25-இன்ச் டச்ஸ்கிரீன்

  • 6 ஸ்பீக்கர்கள் (இரண்டு ட்வீட்டர்கள் உட்பட)

  • இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்பம்

  • அலெக்ஸா கனெக்டிவிட்டி

  • எதுவுமில்லை

ஹூண்டாய் அல்கஸரின் பிரஸ்டீஜ் வேரியன்ட், எக்ஸிகியூட்டிவ் டிரிமில் பல மேம்படுத்தல்களைச் சேர்க்கிறது, இதில் முன் வரிசையில் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவை அடங்கும். இது 10.25 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் 6 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பாதுகாப்பு அம்சங்கள் எக்ஸிகியூட்டிவ் வேரியன்டில் உள்ளவற்றுடன் ஒத்துப்போகின்றன, மேலும் இது வலுவான பாதுகாப்பை வழங்குகிறது.

ஹூண்டாய் அல்கஸார் பிளாட்டினம்

2024 Hyundai Alcazar gets connected LED tail lights

விலை: ரூ. 19.46 லட்சம் முதல் ரூ. 21 லட்சம் வரை

ஹூண்டாய் அல்கஸரின் மிட்-ஸ்பெக் பிளாட்டினம் வேரியன்ட் பிரஸ்டீஜ் வேரியன்ட்டை விட பின்வரும் கூடுதல் அம்சங்களை வழங்குகிறது:

 

வெளிப்புறம்

 

உட்புறம்

 

வசதி

 

இன்ஃபோடெயின்மென்ட்

 

பாதுகாப்பு

  • 18-இன்ச் டூயல்-டோன் அலோய வீல்கள்

  • பிளாக்-பெயிண்ட் செய்யப்பட்ட ORVMகள்

  • பிளாக் ரூஃப்

  • லெதரெட் சீட் அப்ஹோல்ஸ்டரி

  • லெதரெட்-சுற்றப்பட்ட டோர் ஆர்ம்ரெஸ்ட்கள்

  • விங் வகை ஹெட்ரெஸ்ட்களுடன் கூடிய கேப்டன் சீட்களுக்கான ஆப்ஷன்

  • 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே

  • பேடில் ஷிஃப்டர்கள் மற்றும் டிரைவ் மோட்கள்: ஈகோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட் (ஆட்டோமேட்டிக் வேரியன்ட்களுடன் மட்டும்)

  • 8-வே எலக்ட்ரிகல்லி அட்ஜஸ்ட் செய்யக்கூடிய  டிரைவர்'எஸ் சீட்

  • இரண்டாவது வரிசைக்கான வயர்லெஸ் ஃபோன் சார்ஜர்

  • இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசை பயணிகளுக்கான இரண்டு USB-C போர்ட்கள்

  • 8- ஸ்பீகர் போஸ் சவுண்ட் சிஸ்டம்

  • ஹில்-டிசென்ட் கண்ட்ரோல்

  • ஃப்ரண்ட் பார்க்கிங் சென்சர்கள்

  • ரெய்ன்-சென்சிங் வைப்பர்கள்

  • லெவல்-2 அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS)

  • ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக்

  • டிராக்ஷன் கண்ட்ரோல் மோட்கள்: ஸ்னோ, மட்  மற்றும் சேன்ட் (ஆட்டோமேட்டிக் வேரியன்ட்களுடன் மட்டும்)

 

ஹூண்டாய் அல்கஸாரின்  மிட்-ஸ்பெக் பிளாட்டினம் வேரியன்ட், முந்தைய 7-சீட்டர் டிரிம்களைப் போலல்லாமல், 6-சீட்டர் ஆப்ஷனை வழங்குகிறது. இது பெரிய 18-இன்ச் அலாய் வீல்களுக்கு மேம்படுத்தப்பட்டு, 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. கூடுதலாக, லேன் கீப் அசிஸ்ட் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற லெவல்-2 ADAS அம்சங்களுடன் இது வருகிறது.

மேலும் படிக்க: பேஸ்லிஃப்டட் Hyundai Alcazar -ன் மைலேஜ் விவரங்கள்

ஹூண்டாய் அல்கஸார் சிக்னேச்சர்

2024 Hyundai Alcazar gets a Creta-like dashboard design

விலை: ரூ. 21.20 லட்சம் முதல் ரூ. 21.40 லட்சம் வரை

ஹூண்டாய் அல்கஸரின் ஃபுல்லி-லோடெட் சிக்னேச்சர் வேரியன்ட், பிளாட்டினம் வேரியன்டில் பின்வரும் அம்சங்களை வழங்குகிறது:

 

வெளிப்புறம்

 

உட்புறம்

 

வசதி

 

இன்ஃபோடெயின்மென்ட்

 

பாதுகாப்பு

  • டூயல்-டோன் பெயிண்ட் ஆப்ஷன்

  • எதுவுமில்லை

  • மெமரி ஃபங்க்ஷனுடன் கூடிய 2 -லெவல் டிரைவர் சீட்

  • 8-வே எலெக்ட்ரானிக் முறையில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய கோ-டிரைவர் சீட்

  • ரிமோட் கார் அன்லாக்கிங்

  • முன் காற்றோட்டமான சீட்கள்

  • இரண்டாவது வரிசை காற்றோட்ட சீட்கள் (6 -சீட்டர் வேரியன்ட்களுக்கு மட்டுமே)

  • அட்ஜஸ்ட் செய்யக்கூடிய தொடையின் கீழ் குஷன்

  • 2-வது வரிசை பயணிகளுக்கான எலக்ட்ரிக் பாஸ் மோட் (6-சீட்டர் வேரியன்ட்களுடன் மட்டும்)

  • எதுவுமில்லை

  • எதுவுமில்லை

2024 Hyundai Alcazar gets powered front seats

சிக்னேச்சர் வேரியன்ட் டிரைவர் சீட்டுக்கான 2-லெவல் மெமரி செயல்பாட்டைச் சேர்க்கிறது, 8-வே எலெக்ட்ரானிக் முறையில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய கோ-டிரைவர் சீட் மற்றும் ரிமோட் கார் அன்லாக்கிங். இதில் முன் மற்றும் இரண்டாவது வரிசை காற்றோட்ட சீட்கள் (6 -சீட்டர் வேரியன்ட்களுக்கு மட்டுமே கிடைக்கும்), அட்ஜஸ்ட் செய்யக்கூடிய தொடையின் கீழ் குஷன் மற்றும் இரண்டாவது வரிசைக்கான எலக்ட்ரிக் பாஸ் மோட் (6-சீட்டர் வேரியன்ட்களுக்கு பிரத்தியேகமானது) ஆகியவை அடங்கும். வெளிப்புறம், உட்புறம், இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் பிளாட்டினம் வேரியன்ட்டுடன் ஒத்துப்போகின்றன.

பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்

2024 Hyundai Alcazar engine

2024 ஹூண்டாய் அல்கஸார் பின்வரும் விவரக்குறிப்புகளுடன் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களை வழங்குகிறது:

 

இன்ஜின்

 

1.5 லிட்டர் டர்போ பெட்ரோல்

 

1.5 லிட்டர் டீசல்

 

பவர்

 

160 PS

 

116 PS

 

டார்க்

 

253 Nm

 

250 Nm

 

டிரான்ஸ்மிஷன்*

 

6-ஸ்பீட் MT, 7-ஸ்பீட் DCT

 

6-ஸ்பீட் MT, 6-ஸ்பீட் AT

*DCT - டூயல்-கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்; AT - டார்க் கன்வர்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்

மேலும் படிக்க: 2024 Hyundai Alcazar டீசல் vs அதன் போட்டியாளர்கள்: விலை ஒப்பீடு

விலை மற்றும் போட்டியாளர்கள்

2024 Hyundai Alcazar

2024 ஹூண்டாய் அல்கஸார் MG ஹெக்டர் பிளஸ், டாடா சஃபாரி மற்றும் மஹிந்திரா XUV700-இன் 6- மற்றும் 7-சீட்டர் வேரியன்ட்களுடன் போட்டியிடுகின்றது.

விலை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம்-க்கானவை, புது டெல்லி

2024 ஹூண்டாய் அல்கஸரின் எந்த வேரியன்ட் பணத்திற்கான சிறந்த மதிப்பை வழங்குகிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? கீழே உள்ள கருத்துகள் பகுதியின் மூலம் எங்களுக்கு அதைத் தெரியப்படுத்துங்கள்.

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற கார்தேகோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

மேலும் படிக்க: Hyundai Alcazar-இன் ஆன் ரோடு விலை

was this article helpful ?

Write your Comment on Hyundai அழகேசர்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • க்யா syros
    க்யா syros
    Rs.9.70 - 16.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா சீர்ரா
    டாடா சீர்ரா
    Rs.10.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • நிசான் பாட்ரோல்
    நிசான் பாட்ரோல்
    Rs.2 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    அக்ோபர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா பன்ச் 2025
    டாடா பன்ச் 2025
    Rs.6 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா சீர்ரா ev
    டாடா சீர்ரா ev
    Rs.25 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience