• English
  • Login / Register

மஹிந்திரா KUV 10 காரின் பிரத்தியேகமான புகைப்பட தொகுப்பு

published on ஜனவரி 18, 2016 11:15 am by cardekho for மஹிந்திரா கேயூவி 100 என்எக்ஸ்டி

  • 13 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளர்களான மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தினர் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே தங்களது KUV 100 கார்களை  அறிமுகப்படுத்தி உள்ளனர்.  பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்ட மாடல் ரூ. 4.42 லட்சங்கள்  என்ற விலைக்கும் , டீசல் மாடல் ரூ. 5.22 லட்சங்களுக்கும் விற்பனைக்கு வந்துள்ளன.  ஒரு கூலான பயன்பாட்டு வாகனம் என்று இந்த காரை வர்ணிக்கும் மஹிந்திரா நிறுவனத்தினர்  , இளைய தலைமுறையினரை கவரும் விதத்தில் நிறைய அம்சங்களை சேர்த்திருப்பதுடன் மிக ஸ்டைலாக இந்த கார்களை வடிவமைத்துள்ளனர். இந்த காரின் உட்புற மற்றும் வெளிப்புற தோற்றங்களை  காட்டும் விரிவான பிரத்தியேக புகைப்பட தொகுப்பை உங்களுக்கென வழங்குகிறோம். 

வெளிப்புற தோற்றத்தில் , கம்பீரமான க்ரில் அமைப்பு , DRL உடன் கூடிய பின்புறம் லேசாக சாய்ந்து இருப்பதைப்போல் வடிவமைக்கப்பட்டுள்ள முகப்பு விளக்குகள் , பெட்டி வடிவிலான பின்புற விளக்குகளின் அமைப்பு போன்றவை இந்த காரின் வெளிப்புற தோற்றத்தை மேலும் சிறப்பாக்கி காட்டுகிறது.  உட்புறத்தைப் பொறுத்தவரை,  மூட் லைட்டிங் ( உங்கள் எண்ண ஓட்டத்திற்கு ஏற்றார் போல் உட்புற விளக்கொளியை அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வசதி )  முன்புற இருக்கை வரிசையின் மூன்றாவது நபர் அமரும் வகையில் நடுவில் ஒரு இருக்கை( தேவை இல்லாத போது  ஆம்ரெஸ்ட்  ஆக மாற்றி அமைத்துக்கொள்ளும் வசதியுடன் )  மற்றும்  குளிரூட்டப்பட்ட  க்லோவ் பாக்ஸ் போன்ற அம்சங்களை சொல்லலாம்.

மேலும் வாசிக்க 

பின்னின்ஃபாரினா, TUV மற்றும் KUV ஆகியவற்றில் இந்திய புத்திக்கூர்மை உடன் இத்தாலிய தீவிரத்தன்மை இணைந்த வெளிப்பாடு தெரிகிறது

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Mahindra kuv 100 nxt

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending ஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • பிஒய்டி seagull
    பிஒய்டி seagull
    Rs.10 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • நிசான் லீஃப்
    நிசான் லீஃப்
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • ரெனால்ட் க்விட் இவி
    ரெனால்ட் க்விட் இவி
    Rs.5 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மாருதி எக்ஸ்எல் 5
    மாருதி எக்ஸ்எல் 5
    Rs.5 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • எம்ஜி 3
    எம்ஜி 3
    Rs.6 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience