ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக்

Rs.17.99 - 24.38 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி

ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் இன் முக்கிய அம்சங்கள்

ரேஞ்ச்390 - 473 km
பவர்133 - 169 பிஹச்பி
பேட்டரி திறன்42 - 51.4 kwh
சார்ஜிங் time டிஸி58min-50kw(10-80%)
சார்ஜிங் time ஏசி4hrs-11kw (10-100%)
பூட் ஸ்பேஸ்433 Litres
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்

கிரெட்டா எலக்ட்ரிக் சமீபகால மேம்பாடு

Hyundai Creta Electric காரின் லேட்டஸ்ட் அப்டேட் என்ன?

பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் இப்போது டீலர்ஷிப்களை அடையத் தொடங்கியுள்ளது 

Hyundai Creta Electric -ன் விலை எவ்வளவு?

கிரெட்டா எலக்ட்ரிக் காரின் விலை ரூ.17.99 லட்சத்தில் இருந்து ரூ.24.37 லட்சம் வரை உள்ளது. (அறிமுகம், எக்ஸ்-ஷோரூம்).

Hyundai Creta Electric எலக்ட்ரிக் காரில் எத்தனை வேரியன்ட்கள் உள்ளன?

ஹூண்டாய் கிரெட்டா EV ஆனது எக்ஸிகியூட்டிவ், ஸ்மார்ட், பிரீமியம் மற்றும் எக்ஸலன்ஸ் என 4 வேரியன்ட்களில் கிடைக்கிறது. 

Hyundai Creta Electric என்ன வசதிகளை பெறுகிறது? 

ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் காரில் 10.25 இன்ச் டச் ஸ்கிரீன், 10.25 இன்ச் ஆல்-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், கனெக்டட் கார் தொழில்நுட்பம் மற்றும் டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் ஆகியவை உள்ளன. மேலும் 8-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகிய வசதிகளும் உள்ளன.

Hyundai Creta Electric என்ன எலக்ட்ரிக் பவர்டிரெய்ன் உடன் வருகிறது? 

கிரெட்டா EV ஆனது இரண்டு பேட்டரி பேக் தேர்வுகளுடன் வழங்கப்படுகிறது: ARAI-கிளைம்டு 390 கி.மீ ரேஞ்ச் உடன் 42 kWh பேக் மற்றும் 473 கி.மீ உரிமைகோரப்பட்ட வரம்பில் 51.4 kWh பேக். ஸ்டாண்டர்டன பேட்டரி பேக் கொண்ட மோட்டார் 135 PS மற்றும் 171 PS பெரிய பேட்டரி பேக் அவுடபுட்டை கொடுக்கிறது. இரண்டு செட்டப்களுக்கும் டார்க் 200 Nm ஆக உள்ளது.

DC ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தி 58 நிமிடங்களில் கிரெட்டா EV-யை 0-80 சதவிகிதம் சார்ஜ் செய்ய முடியும் என்றும், 11 kW AC சார்ஜர் 4 மணி நேரத்தில் பேட்டரியை 10 சதவிகிதத்திலிருந்து முழுவதுமாக சார்ஜ் செய்ய முடியும் என்றும் ஹூண்டாய் கூறியுள்ளது.

Hyundai Creta Electric எவ்வளவு பாதுகாப்பானது?

கிரெட்டா EV -ன் பாதுகாப்புத் தொகுப்பில் 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், 360 டிகிரி கேமரா, வெஹிகிள் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், டயர் பிரஷர் மானிடரிங் சிஸ்டம் (TPMS) மற்றும் ஆல்-வீல் டிஸ்க் பிரேக்குகள் ஆகியவை அடங்கும். உயர்-ஸ்பெக் வேரியன்ட்கள் நிலை 2 ADAS பாதுகாப்பு தொகுப்பையும் வழங்குகின்றன, இதில் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் லேன் கீப் அசிஸ்ட் போன்ற வசதிகள் உள்ளன.

Hyundai Creta Electric காரில் எத்தனை வண்ண ஆப்ஷன்கள் உள்ளன?

கிரெட்டா எலக்ட்ரிக் 8 மோனோடோன் மற்றும் 2 டூயல்-டோன் வண்ண ஆப்ஷன்களில் கிடைக்கிறது: அபிஸ் பிளாக் பெர்ல், அட்லஸ் ஒயிட், ஃபியரி ரெட் பெர்ல், ஸ்டாரி நைட், ஓஷன் ப்ளூ மெட்டாலிக், ஓஷன் ப்ளூ மேட், டைட்டன் கிரே மேட், ரோபஸ்ட் எமரால்டு மேட், 3 மேட் வண்ணங்கள் உள்ளன. பிளாக் ரூஃப் உடன் அட்லஸ் ஒயிட், மற்றும் பிளாக் ரூஃப் உடன் ஓஷன் ப்ளூ மெட்டாலிக்.

நாங்கள் குறிப்பாக விரும்புவது:

கிரெட்டா எலக்ட்ரிக் காரில் பிளாக் ரூஃப் உடன் ஓஷன் ப்ளூ மெட்டாலிக்.

இதற்கான மாற்று கார்கள் என்ன?

ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் காரின் அதே அளவிலான எலக்ட்ரிக் எஸ்யூவி -யை நீங்கள் விரும்பினால் நீங்கள் MG ZS EV -யை பரிசீலிக்கலாம். இது மாருதி இ விட்டாரா, டாடா கர்வ் EV மற்றும் மஹிந்திரா பிஇ 6 உடன் போட்டியிடுகிறது.

மேலும் படிக்க
ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் brochure
brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
download brochure
கிரெட்டா எலக்ட்ரிக் எக்ஸிக்யூட்டீவ்(பேஸ் மாடல்)42 kwh, 390 km, 133 பிஹச்பிRs.17.99 லட்சம்*view பிப்ரவரி offer
கிரெட்டா எலக்ட்ரிக் ஸ்மார்ட்42 kwh, 390 km, 133 பிஹச்பிRs.19 லட்சம்*view பிப்ரவரி offer
கிரெட்டா எலக்ட்ரிக் ஸ்மார்ட் (o)42 kwh, 390 km, 133 பிஹச்பிRs.19.50 லட்சம்*view பிப்ரவரி offer
கிரெட்டா எலக்ட்ரிக் ஸ்மார்ட் (o) dt42 kwh, 390 km, 133 பிஹச்பிRs.19.65 லட்சம்*view பிப்ரவரி offer
கிரெட்டா எலக்ட்ரிக் பிரீமியம்42 kwh, 390 km, 133 பிஹச்பிRs.20 லட்சம்*view பிப்ரவரி offer
வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க

ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் comparison with similar cars

ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக்
Rs.17.99 - 24.38 லட்சம்*
மஹிந்திரா be 6
Rs.18.90 - 26.90 லட்சம்*
எம்ஜி விண்ட்சர் இவி
Rs.14 - 16 லட்சம்*
டாடா கர்வ் இவி
Rs.17.49 - 21.99 லட்சம்*
டாடா நெக்ஸன் இவி
Rs.12.49 - 17.19 லட்சம்*
எம்ஜி இஸட்எஸ் இவி
Rs.18.98 - 26.64 லட்சம்*
பிஒய்டி அட்டோ 3
Rs.24.99 - 33.99 லட்சம்*
ஹூண்டாய் கிரெட்டா
Rs.11.11 - 20.42 லட்சம்*
Rating4.76 மதிப்பீடுகள்Rating4.8349 மதிப்பீடுகள்Rating4.776 மதிப்பீடுகள்Rating4.7115 மதிப்பீடுகள்Rating4.4173 மதிப்பீடுகள்Rating4.2126 மதிப்பீடுகள்Rating4.2101 மதிப்பீடுகள்Rating4.6355 மதிப்பீடுகள்
Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeடீசல் / பெட்ரோல்
Battery Capacity42 - 51.4 kWhBattery Capacity59 - 79 kWhBattery Capacity38 kWhBattery Capacity45 - 55 kWhBattery Capacity40.5 - 46.08 kWhBattery Capacity50.3 kWhBattery Capacity49.92 - 60.48 kWhBattery CapacityNot Applicable
Range390 - 473 kmRange535 - 682 kmRange331 kmRange502 - 585 kmRange390 - 489 kmRange461 kmRange468 - 521 kmRangeNot Applicable
Charging Time58Min-50kW(10-80%)Charging Time20Min-140 kW(20-80%)Charging Time55 Min-DC-50kW (0-80%)Charging Time40Min-60kW-(10-80%)Charging Time56Min-(10-80%)-50kWCharging Time9H | AC 7.4 kW (0-100%)Charging Time8H (7.2 kW AC)Charging TimeNot Applicable
Power133 - 169 பிஹச்பிPower228 - 282 பிஹச்பிPower134 பிஹச்பிPower148 - 165 பிஹச்பிPower127 - 148 பிஹச்பிPower174.33 பிஹச்பிPower201 பிஹச்பிPower113.18 - 157.57 பிஹச்பி
Airbags6Airbags7Airbags6Airbags6Airbags6Airbags6Airbags7Airbags6
Currently Viewingகிரெட்டா எலக்ட்ரிக் vs be 6கிரெட்டா எலக்ட்ரிக் vs விண்ட்சர் இவிகிரெட்டா எலக்ட்ரிக் vs கர்வ் இவிகிரெட்டா எலக்ட்ரிக் vs நெக்ஸன் இவிகிரெட்டா எலக்ட்ரிக் vs இஸட்எஸ் இவிகிரெட்டா எலக்ட்ரிக் vs அட்டோ 3கிரெட்டா எலக்ட்ரிக் vs கிரெட்டா
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.43,034Edit EMI
48 மாதங்கள் க்கு <interestrate>% இல் கணக்கிடப்படும் வட்டி
இஎம்ஐ சலுகைகள்ஐ காண்க

ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் கார் செய்திகள்

  • நவீன செய்திகள்
  • ரோடு டெஸ்ட்
டீலர்ஷிப்களை வந்தடைந்தது புதிய Hyundai Creta EV

ஹூண்டாயின் இந்திய வரிசையில் மிகவும் குறைவான விலையில் கிடைக்கும் EV ஆக கிரெட்டா எலக்ட்ரிக் உள்ளது.

By dipan Jan 20, 2025
ஆட்டோ எக்ஸ்போ 2025 -ல் மக்களை கவர்ந்த ஹூண்டாயின் புதிய அறிமுகங்கள்

தற்போது நடைபெற்று வரும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 -ல் ஹூண்டாய் நிறுவனம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கிரெட்டா எலக்ட்ரிக் காரின் விலையை அறிவித்தது.

By Anonymous Jan 19, 2025
Hyundai Creta காரின் 7 படங்கள் மூலமாக காரை விரிவாக பார்க்கலாம்

ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் காரின் விலை ரூ. 17.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.

By Anonymous Jan 19, 2025
ரூ.17.99 லட்சம் தொடக்க விலையில் இந்தியாவில் அறிமுகமானது Hyundai Creta Electric

அதிகபட்சமாக 473 கி.மீ ரேஞ்சை கொடுக்கக்கூடிய ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் இரண்டு பேட்டரி பேக்குகளுடன் கிடைக்கிறது.

By rohit Jan 18, 2025
பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் காட்சிப்படுத்தப்படவுள்ள Hyundai Ioniq 9 மற்றும் Hyundai Staria

இந்தியாவில் அயோனிக் 9 மற்றும் ஸ்டாரியா ஆகிய கார்கள் வெளியிடப்படுமா இல்லையா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

By dipan Jan 15, 2025

ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் பயனர் மதிப்புரைகள்

Mentions பிரபலம்

ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் Range

motor மற்றும் ட்ரான்ஸ்மிஷன்அராய் ரேஞ்ச்
எலக்ட்ரிக் - ஆட்டோமெட்டிக்between 390 - 47 3 km

ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் வீடியோக்கள்

  • Creta EV Rs.18 LAKH mein! #autoexpo2025
    16 days ago
  • Launch
    24 days ago
  • Revealed
    24 days ago

ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் நிறங்கள்

ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் படங்கள்

ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் வெளி அமைப்பு

போக்கு ஹூண்டாய் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்

Popular எஸ்யூவி cars

  • டிரெண்டிங்கில்
  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
Rs.7.89 - 14.40 லட்சம்*
Rs.9 - 17.80 லட்சம்*
Rs.13.99 - 24.69 லட்சம்*
Rs.8 - 15.60 லட்சம்*
Are you confused?

48 hours இல் Ask anythin g & get answer

Ask Question

கேள்விகளும் பதில்களும்

Gaurav asked on 31 Jan 2025
Q ) Does the Hyundai Creta Electric support wireless Apple CarPlay?
Gaurav asked on 28 Jan 2025
Q ) What is the horsepower of the Hyundai Creta Electric?
Gaurav asked on 23 Jan 2025
Q ) What infotainment system will the Hyundai Creta Electric come with?
Deepak asked on 20 Jan 2025
Q ) How many passengers can the Hyundai Creta Electric seat?
Gaurav asked on 8 Jan 2025
Q ) Does the Hyundai Creta Electric support regenerative braking?
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை