ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
மெர்சிடீஸ் - பென்ஸ் நிறுவனத்தின் C63 கூபே DTM ரேஸ் கார் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டது.
ஜெய்பூர்: மெர்சிடீஸ் நிறுவனம் தன்னுடைய DTM (டச் டூரன்வேகன் மாஸ்டர்ஸ்) பந்தய வரிசை கார்களை காட்சிக்கு வெளியிட்டது. இது மிக அதிக அளவில் மாற்றங்கள் செய்யப்பட்ட C63 கூபே கார்களே ஆகும். C63 கூபே கார்க
ரெனால்ட் கிவிட் 25 Kmpl மைலேஜ் தருமா?
ரெனால்ட ் கிவிட்டின் முன்பதிவு நாடெங்கிலும் பரபரப்பாகவும், சுறுசுறுப்பாகவும் நடந்துகொண்டிருக்கிறது. இதன் அறிமுகம் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், ஒரு சில தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் ஏற்கனவே
அனிமட்ரோனிக் வீடியோ உருவில் F-பேஸை முதல் முறையாக வெளிப்படுத்திய ஜாகுவார்
ஜாகுவார் நிறுவனம், தனது முதல் கிராஸ்ஓவரான F-பேஸின் முதல் படத்தை (டீஸர்) வெளியிட்டுள்ளது. இது தாமதமாக என்றாலும், கடைசியாக பிராங்பேர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்வதற்கு முன்பாக, அதன் பக்க பகுதிகள்
ஹோண்டா இந்தியா நிறுவனம் தனது அமேஜ் மற்றும் மொபிலியோ மாடல்களை விழாக் கால சிறப்பு வெளியீடுகளாக அறிமுகப்படுத்தியது
ஹோண்டா இந்தியா நிறுவனம், விழாக் கால சிறப்பு வெளியீடுகளாக, தனது அமேஜ் மற்றும் மொபிலியோ மாடல்களை அறிமுகப்படுத்தியது. ஒவ்வொரு ஆண்டும், பல விதமான திருவிழாக்கள் நெருங்கி வரும் இந்த காலகட்டத்தில், அனைத்து த
இந்தாண்டு நிசான் GT-R இந்தியாவிற்கு வருவது உறுதி
இந்த வாகனத்திற்கு உலகமெங்கும் எண்ணற்ற ரசிகர்கள் இருக்கும் நிலையில், காட்ஸ்வில்லா என்ற செல்லப் பெயரை பெற்று, நிசான் இந்தியாவிற்கு ஒரு ஒளிரும் தயாரிப்பாக விளங்க போகிறது. இந்தாண்டு நிசான் GT-R கார் இந்தி
புதிய முதல் படத்தின் (டீஸர்) மூலம் ஓரளவிற்கு வெளிப்படுத்தப்பட்ட TUV300: வீடியோ இணைக்கப்பட்டுள்ளது
புதிய TUV300-யின் அறிமுகத்திற்கு இன்னும் 6 நாட்களே மீதமுள்ள நிலையில், வாடிக்கையாளர்களுக்கு ஒரு முன்னோட்டத்தை காட்ட மஹிந்திரா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த முதல் பட (டீஸர்) வீடியோவில் வாகனத்தை மு
புகாட ்டியின் விஷன் கிரான் டூரிஸ்மோ திட்டம், அறிமுகப்படுத்துவதற்கு முன்பே வெளியிடப்பட்டது (பட தொகுப்பு உள்ளே)
இந்த மாதத்தின் இறுதியில் நடக்க இருக்கும் பிராங்க்ஃப்பர்ட் கார் காட்சிக்கு தயாராகிக் கொண்டிருக்கும் புகாட்டி நிறுவனம், தனது விஷன் கிரான் டூரிஸ்மோ திட்டத்தின் படங்களை வெளியிட்டுள்ளது. மொத்தம் 28 கார் உற
ஆஸ்டன் மார்டின் DB9 GT பான்ட் எடிஷன் கார்களை வெளியிட்டது.
ஜெய்பூர்: ஆஸ்டன் மார்டின் காருக்கும் பிரிட்டிஷ் உளவாளி கதாபாத்திரத்திற்கும் இடையேயான நீண்ட நெடு நாளைய உறவு மேலும் வலுப்பெறும் விதமாக தனது DB வரிசை கார்களில் புதிதாக DB9 GT பான்ட் எடிஷன் கார்களை ஆஸ்டன்
ஃபிகோ, கிளாஸிக் மற்றும் ஃபீஸ்டா ஆகியவற்றின் தயாரிப்பை நிறுத்துகிறது ஃபோர்டு: வழியனுப்ப தயாராகுங்கள்
அமெரிக்க வாகன தயாரிப்பாளரான ஃபோர்டு நிறுவனத்தின் தயாரிப்புகளில் ஃபிகோ ஹேட்ச்பேக் மற்றும் கிளாஸிக் போன்ற இரு மாடல்களும் இந்தியாவில் மிகவும் வெற்றி பெற்ற கார்களின் பட்டியலில் சேர்ந்தவை என்றாலும், ஃபீ
2016 –ஆம் ஆண்டு ஜீப் இந்தியாவிற்கு வருகிறது – அநேகமாக இது இறுதியான முடிவாக இருக்கும்
முடிவற்ற பல தாமதங்களுக்கு பின்னர், புதிய ஜீப் வாகனத்தை இந்தியாவிலேயே பொருத்திக்கொள்ள, ஃபியட் கிறிஸ்லரின் ரஞ்சன்கவுனில் உள்ள தொழிற்சாலையின் வசதியை மேம்படுத்துவதற்கு 280 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்ந
2026 ஆம் ஆண்டிற்குள் இந்திய ஆட்டோ தொழில்துறை ரூ.18.9 ட்ரில்லியன் (285 பில்லியன் அமெரிக்க டாலர்) வரை வளர்ச்சியை பெறும் என்று எத ிர்பார்க்கப்படுகிறது
இந்திய ஆட்டோமொபைல் துறையில் அடுத்த பத்தாண்டுகளில் தற்போதைய மதிப்பை விட, 4 மடங்கு வரை வளர்ச்சியை பெற்றிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக, சில சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த புதன்கிழமைய
ரெனால்ட் தனது புதிய க்விட் காரைப் பற்றிய தகவல்களை வெளியிட்டு ஆவலை கூட்டுகிறது : இன்னும் சில வாரங்களில் அறிமுகம் ஆகும் என எதிர்பார்ப்பு
ரெனால்ட் நிறுவனம் அறிமுகமாகவுள்ள தனது க்விட் கார்களின் மேலும் சில அழகான படங்களை தன்னுடைய வலைத்தள பக்கங்களிலும் சமூக வலைத்தள பக்கங்களிலும் வெளியிட்டிள்ளது. இந்த பிரெஞ்சு கார் தயாரிப்பாளர்கள் தங்களுடைய
வோல்வோ XC 90 யூரோ NCAP விபத்து சோதனையில் 5 நட்சத்திர மதிப்பீடு பெறுகிறது
வோல்வோவின் XC 90 கார், சிறந்த பாதுகாப்பு அம்ஸங்கள் பொருத்தப்பட்ட வகையில் (சேஃப்டி அஸ்சிஸ்ட் கேட்டகரி) முழுமையான 100 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளது. 2015 வருடத்தின் யூரோ NCAP விபத்து மதிப்பீட்டில், முழுமை
டெஸ்லா நிறுவனம் மாடல் X காரின் சிறப்பம்ஸங்களை அழைப்பிதழ் விடுத்தவர்களிடம் வெளிப்படுத்தியது
டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனம ், தன்னை ஒரு தனித்தன்மையின் மறுவடிவம் என்பதை நிரூபிக்க, தனது சிக்னேச்சர் வரிசைகளில் முதல் வெளியீடான மாடல் X க்ராஸ் ஓவர் காரை முன் பதிவு செய்ய, வாடிக்கையாளர்களை தானே முடிவு செ
மெர்சிடிஸ் S கிளாஸ் கேப்ரியோலெட் படங்கள் வெளியீடு-போட்டோ கேலரியும் உள்ளது
புதிய S-கிளாஸ் கேப்ரியோலெட் காரின் முதல் படங்களை (டீஸர்) ஏற்கனவே வெளியிட்ட மெர்சிடிஸ் நிறுவனம், இந்த காரை நடக்கவிருக்கும் பிராங்பேர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், இப்போ
சமீபத்திய கார்கள்
- வாய்வே மொபிலிட்டி evaRs.3.25 - 4.49 லட்சம்*
- புதிய வகைகள்மினி கூப்பர் எஸ்Rs.44.90 - 55.90 லட்சம்*
- பிஎன்டபில்யூ எக்ஸ்3Rs.75.80 - 77.80 லட்சம்*
- ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக்Rs.17.99 - 24.38 லட்சம்*
- புதிய வகைகள்பிஎன்டபில்யூ ix1Rs.49 - 66.90 லட்சம்*
சமீபத்திய கார்கள்
- மஹிந்திரா scorpio nRs.13.99 - 24.69 லட்சம்*
- டாடா பன்ச்Rs.6 - 10.32 லட்சம்*
- மஹிந்திரா தார் ராக்ஸ்Rs.12.99 - 23.09 லட்சம்*
- ஹூண்டாய் கிரெட்டாRs.11.11 - 20.42 லட்சம்*
- டாடா நிக்சன்Rs.8 - 15.60 லட்சம்*
வரவிருக்கும் கார்கள்
- புதிய வகைகள்
- புதிய வகைகள்