ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
இந்தியாவில் வெளியிடப்பட்டது ஃபேஸ்லிப்டட் Audi Q7 கார்
மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள ஆடி -யின் தொழிற்சாலையில் 2024 ஆடி Q7 கார் அசெம்பிள் செய்யப்படுகிறது.
Facelifted Audi Q7 காருக்கான முன்பதிவுகள் தொடங்கியுள்ளன
ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட Q7 காரின் வடிவமைப்பில் உள்ள மாற்றங்கள் மிகக் குறைவாகவே இருக்கும். கேபினில் எந்த மாற்றங்களையும் எதிர்பார்க்க முடியாது. பழைய மாடலில் இருந்த அதே 345 PS 3-லிட்டர் V6 டர்போ-பெட்ரோல
ரூ.1.17 கோடி விலையில் ஃபேஸ்லிப்டட் Audi Q8 இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது
புதிய ஆடி Q8 -ல் வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இன்ஜினில் மாற்றமில்லாமல் ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அதே V6 டர்போ-பெட்ரோல் பவர்டிரெயினுடன் தொடர ்கிறது.
ரூ.72.30 லட்சம் விலையில் ஆடி Q5 காரின் போல்ட் எடிஷன் வெளியிடப்பட்டது
Q5 போல்ட் எடிஷனில் அப்டேட்டட் கிரில், பிளாக்-அவுட் செய்யப்பட்ட லோகோக்கள், ORVM -கள் மற்றும் ரூஃப் ரெயில்கள் ஆகியவை ஸ்போர்ட்டியர் தோற்றத்திற்காக கொடுக்கப்பட்டிருக்கின்றன.
2024 Audi e-tron GT பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்
இந்த அப்டேட்டால் இன்று வரை தயாரிக்கப்பட்டதிலேயே ஆடியின் மிகவும் சக்திவாய்ந்த பெர்ஃபாமன்ஸ் காராக RS e-tron GT மாறியுள்ளது.
இந்தியாவில் கிடைக்கும் டாப் 5 ஃபாஸ்ட் EV சார்ஜர்கள்
இந்தியாவில் EV -களின் புரட்சியானது ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷன்கள் அதிகமாக வழி வகுத்துள்ளது.
Audi Q7 Bold எடிஷன் இந்தியாவில் வெளியிடப்பட்டது, விலை ரூ.97.84 லட்சம் ஆக நிர்ணயம்
லிமிடெட்-ரன் போல்ட் எடிஷன் கிரில் மற்றும் லோகோக்களுக்கான பிளாக்-அவுட் காஸ்மெட்டிக் டீட்டெயிலை பெறுகிறது. மேலும் டாப்-ஸ்பெக் Q7 டெக்னாலஜி வேரியன்ட்டை விட ரூ.3.39 லட்சம் கூடுதலாக விலை நிர்ணயம் செய்யப்பட
இந்தியாவில் வெளியானது Audi Q3 போல்ட் எடிஷன் கார். விலை ரூ.54.65 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது
புதிய லிமிடெட் ரன் மாடல் கிரில் மற்றும் ஆடி லோகோ உள்ளிட்ட சில எக்ஸ்ட்டீர ியர் எலமென்ட்களில் பிளாக்டு-அவுட் ட்ரீட்மென்ட்டை பெறுகிறது.
Audi Q6 e-tron அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது: இந்த புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி 625 கி.மீ. ரேஞ்ச் மற்றும் அப்டேட்டட் இன்ட்டீரியர் உடன் வருகின்றது
ஆடி Q6 இ-ட்ரான் ஃபோர்ஸ் உடன் பிளாட்ஃபார்மை பகிர்ந்து கொள்கிறது இது 94.9 kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்ட ஒரு எலக்ட்ரிக் கார் ஆகும்.
இந்தியாவில் 2023 ஆண்டில் வெளியான புதிய கார்களின் விவரங்கள் இங்கே
மாருதி ஆஃப்-ரோடர் முதல் ஹோண்டாவின் முதல் காம்பாக்ட் எஸ்யூவி வரை 2023-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து புதிய கார்களின் முழு பட்டியல் இங்கே