டாடா ஹெரியர்

change car
Rs.15.49 - 26.44 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி

டாடா ஹெரியர் இன் முக்கிய அம்சங்கள்

engine1956 cc
பவர்167.62 பிஹச்பி
torque350 Nm
சீட்டிங் கெபாசிட்டி5
drive typefwd
mileage16.8 கேஎம்பிஎல்
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்

ஹெரியர் சமீபகால மேம்பாடு

லேட்டஸ்ட் அப்டேட்: டாப் 20 நகரங்களில் டாடா ஹாரியருக்கான காத்திருப்பு கால விவரங்களை விவரித்துள்ளோம்.

விலை: ஹாரியரின் விலை ரூ.15.49 லட்சம் முதல் ரூ.26.44 லட்சம் வரை உள்ளது. (அறிமுக எக்ஸ்-ஷோரூம் டெல்லி).

வேரியன்ட்கள்: ஸ்மார்ட், ப்யூர், அட்வென்ச்சர் மற்றும் ஃபியர்லெஸ் ஆகிய நான்கு வேரியன்ட்களில் இந்த எஸ்யூவி கிடைக்கும்.

நிறங்கள்: இந்த காரை 7 கலர் ஆப்ஷன்களில் வாங்கலாம்: சன்லைட் யெல்லோவ், கோரல் ரெட், பெப்பிள் கிரே, லூனார் வொயிட், ஓபரான் பிளாக், சீவீட் கிரீன் மற்றும் ஆஷ் கிரே.

பூட் ஸ்பேஸ்: இதில் 445 லிட்டர் பூட் ஸ்பேஸ் இருக்கிறது.

இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்: 2023 டாடா ஹாரியர் முன்பு இருந்த அதே 2-லிட்டர் டீசல் இன்ஜினுடன் (170PS/350Nm) வருகிறது. இந்த யூனிட்6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. எஸ்யூவி -யின் கிளைம்டு மைலேஜ் இங்கே:

     MT - 16.80 கிமீ/லி

     AT - 14.60 கிமீ/லி

அம்சங்கள்: ஹாரியர் ஃபேஸ்லிஃப்டில் உள்ள அம்சங்களில் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 12.3-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25-இன்ச் முழு டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே மற்றும் 10-ஸ்பீக்கர் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம் ஆகியவை அடங்கும். இது பல வண்ண ஆம்பியன்ட் லைட்ஸ், டூயல் ஜோன் ஆட்டோமெட்டிக் ஏசி , வென்டிலேட்டட் முன் இருக்கைகள், 6-வே பவர் டிரைவர் இருக்கை, 4-வே பவர் கொண்ட கோ-டிரைவரின் இருக்கை, வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், பனோரமிக் சன்ரூஃப், ஜெஸ்டர் பவர்டு டெயில்கேட் மற்றும் ஏர் ப்யூரிஃபையர் ஆகியவற்றை பெறுகிறது.

பாதுகாப்பு: ஹாரியர் ஃபேஸ்லிஃப்டில் ஏழு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) ஹில் அசிஸ்ட், 360-டிகிரி கேமரா, டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை உள்ளன. அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் அடங்கும்.

போட்டியாளர்கள்: இது மஹிந்திரா XUV700, MG ஹெக்டர், ஜீப் காம்பஸ் மற்றும் ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸின் டாப்-ஸ்பெக் டிரிம்களுடன் போட்டியிடும்.

மேலும் படிக்க
டாடா ஹெரியர் brochure
brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
download brochure
ஹெரியர் ஸ்மார்ட்(பேஸ் மாடல்)1956 cc, மேனுவல், டீசல், 16.8 கேஎம்பிஎல்2 months waitingRs.15.49 லட்சம்*view செப்டம்பர் offer
ஹெரியர் ஸ்மார்ட் (o)1956 cc, மேனுவல், டீசல், 16.8 கேஎம்பிஎல்2 months waitingRs.15.99 லட்சம்*view செப்டம்பர் offer
ஹெரியர் பியூர்1956 cc, மேனுவல், டீசல், 16.8 கேஎம்பிஎல்2 months waitingRs.16.99 லட்சம்*view செப்டம்பர் offer
ஹெரியர் பியூர் (o)1956 cc, மேனுவல், டீசல், 16.8 கேஎம்பிஎல்2 months waitingRs.17.49 லட்சம்*view செப்டம்பர் offer
ஹெரியர் பியூர் பிளஸ்1956 cc, மேனுவல், டீசல், 16.8 கேஎம்பிஎல்2 months waitingRs.18.69 லட்சம்*view செப்டம்பர் offer
வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க

டாடா ஹெரியர் comparison with similar cars

டாடா ஹெரியர்
Rs.15.49 - 26.44 லட்சம்*
டாடா சாஃபாரி
Rs.16.19 - 27.34 லட்சம்*
மஹிந்திரா எக்ஸ்யூவி700
Rs.13.99 - 26.04 லட்சம்*
டாடா curvv
Rs.10 - 19 லட்சம்*
ஹூண்டாய் கிரெட்டா
Rs.11 - 20.30 லட்சம்*
எம்ஜி ஹெக்டர்
Rs.13.99 - 22.24 லட்சம்*
மஹிந்திரா தார் roxx
Rs.12.99 - 20.49 லட்சம்*
மஹிந்திரா scorpio n
Rs.13.85 - 24.54 லட்சம்*
Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக் / மேனுவல்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக் / மேனுவல்
Engine1956 ccEngine1956 ccEngine1999 cc - 2198 ccEngine1199 cc - 1497 ccEngine1482 cc - 1497 ccEngine1451 cc - 1956 ccEngine1997 cc - 2184 ccEngine1997 cc - 2198 cc
Fuel Typeடீசல்Fuel Typeடீசல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்
Power167.62 பிஹச்பிPower167.62 பிஹச்பிPower152 - 197 பிஹச்பிPower116 - 123 பிஹச்பிPower113.18 - 157.57 பிஹச்பிPower141.04 - 167.67 பிஹச்பிPower150 - 174 பிஹச்பிPower130 - 200 பிஹச்பி
Mileage16.8 கேஎம்பிஎல்Mileage16.3 கேஎம்பிஎல்Mileage17 கேஎம்பிஎல்Mileage-Mileage17.4 க்கு 21.8 கேஎம்பிஎல்Mileage15.58 கேஎம்பிஎல்Mileage12.4 க்கு 15.2 கேஎம்பிஎல்Mileage12.12 க்கு 15.94 கேஎம்பிஎல்
Airbags6-7Airbags6-7Airbags2-7Airbags6Airbags6Airbags2-6Airbags6Airbags2-6
GNCAP Safety Ratings5 StarGNCAP Safety Ratings5 StarGNCAP Safety Ratings-GNCAP Safety Ratings-GNCAP Safety Ratings-GNCAP Safety Ratings-GNCAP Safety Ratings-GNCAP Safety Ratings-
Currently Viewingஹெரியர் vs சாஃபாரிஹெரியர் vs எக்ஸ்யூவி700ஹெரியர் vs curvvஹெரியர் vs கிரெட்டாஹெரியர் vs ஹெக்டர்ஹெரியர் vs thar roxxஹெரியர் vs scorpio n
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.44,277Edit EMI
48 மாதங்கள் க்கு <interestrate>% இல் கணக்கிடப்படும் வட்டி
இஎம்ஐ சலுகைகள்ஐ காண்க
டாடா ஹெரியர் offers
Benefits On Tata Harrier Benefits Upto ₹ 70,000. T...
22 நாட்கள் மீதமுள்ளன
கம்ப்ளீட் சலுகைஐ காண்க

டாடா ஹெரியர் இன் சாதகம் & பாதகங்கள்

  • நாம் விரும்பும் விஷயங்கள்
  • நாம் விரும்பாத விஷயங்கள்
  • அளவில் பெரியது மற்றும் கம்பீரமான சாலை தோற்றம்
  • தாராளமான அம்சங்கள் பட்டியல்
  • பயன்படுத்த எளிதான தொழில்நுட்பத்தைப் பெறுகிறது

டாடா ஹெரியர் கார் செய்திகள் & அப்டேட்கள்

  • நவீன செய்திகள்
  • ரோடு டெஸ்ட்
Harrier மற்றும் Safari கார்களுக்காக குளோபல் NCAP சேஃபர் சாய்ஸ் விருதை வென்றது டாடா நிறுவனம்

டாடா ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகிய இரண்டு கார்களும் முழுமையான 5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீடுகளைப் பெற்றது மட்டுமல்லாமல், குளோபல் NCAP அமைப்பால் இன்றுவரை சோதனை செய்யப்பட்ட இந்திய எஸ்யூவி-களில் அதிக மதி

Sep 06, 2024 | By shreyash

Tata Harrier &amp; Safari ஆகிய இரண்டு கார்களும் பாரத் NCAP சோதனையில் 5-நட்சத்திர மதிப்பீட்டைத் தக்கவைத்துள்ளன

இந்த இரண்டு டாடா எஸ்யூவி -களும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் குளோபல் NCAP கிராஷ் டெஸ்ட்களில் இருந்து 5-நட்சத்திர மதிப்பீடுகளைப் பெற்றன.

Dec 22, 2023 | By ansh

MG ஹெக்டரை விட Tata ஹாரியர் ஃபேஸ்லிஃப்ட் காரில் கிடைக்கும் கூடுதல் வசதிகள் என்ன ?

புதிய டாடா ஹாரியர் எம்ஜி ஹெக்டரை விட சில கூடுதலான வசதிகளை பெறுவது மட்டுமல்லாமல், உள்ளேயும் வெளியேயும் சில சிறப்பான மேம்பாடுகளையும் கொண்டுள்ளது.

Oct 30, 2023 | By rohit

2023 டாடா ஹாரியர் டார்க் எடிஷனை 5 விரிவான படங்களில் பாருங்கள்

டாடா ஹாரியரின் டார்க் எடிஷன் ஆல் பிளாக் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் பெரிய அலாய் வீல்களை கொண்டுள்ளது.

Oct 25, 2023 | By ansh

டாடா ஹாரியர் இவி அல்லது ஹாரியர் பெட்ரோல் - எது முதலில் வெளியிடப்படும்?

ஹாரியர் இவி 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது, மேலும் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஹாரியர் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, டாடா நிறுவனம் ஹாரியர் பெட்ரோல் கார் வெளியீட்டை உறுதிப்படுத்தியது.

Oct 20, 2023 | By ansh

டாடா ஹெரியர் பயனர் மதிப்புரைகள்

டாடா ஹெரியர் மைலேஜ்

கோரப்பட்ட ARAI மைலேஜ்: . இந்த மேனுவல் டீசல் வேரியன்ட்டின் மைலேஜ் 16.8 கேஎம்பிஎல். இந்த ஆட்டோமெட்டிக் டீசல் வேரியன்ட்டின் மைலேஜ் 16.8 கேஎம்பிஎல்.

மேலும் படிக்க
எரிபொருள் வகைட்ரான்ஸ்மிஷன்அராய் mileage
டீசல்மேனுவல்16.8 கேஎம்பிஎல்
டீசல்ஆட்டோமெட்டிக்16.8 கேஎம்பிஎல்

டாடா ஹெரியர் நிறங்கள்

டாடா ஹெரியர் படங்கள்

Virtual Experience of டாடா ஹெரியர்

டாடா ஹெரியர் வெளி அமைப்பு

உள்ளமைப்பு coming soon

டாடா ஹெரியர் உள்ளமைப்பு

போக்கு டாடா கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
Rs.10 - 19 லட்சம்*
Rs.8 - 15.80 லட்சம்*
Rs.16.19 - 27.34 லட்சம்*
Rs.6.65 - 11.35 லட்சம்*
Rs.9.49 - 10.99 லட்சம்*

Popular எஸ்யூவி cars

  • டிரெண்டிங்கில்
  • லேட்டஸ்ட்
  • உபகமிங்

Rs.17.49 - 21.99 லட்சம்*
Rs.10.99 - 15.49 லட்சம்*
Rs.14.49 - 19.49 லட்சம்*
Rs.7.99 - 11.89 லட்சம்*
Rs.24.99 - 33.99 லட்சம்*
Are you confused?

48 hours இல் Ask anythin ஜி & get answer

Ask Question

கேள்விகளும் பதில்களும்

  • சமீபத்திய கேள்விகள்
Anmol asked on 24 Jun 2024
Q ) Who are the rivals of Tata Harrier series?
Devyani asked on 8 Jun 2024
Q ) What is the engine capacity of Tata Harrier?
Anmol asked on 5 Jun 2024
Q ) What is the mileage of Tata Harrier?
Anmol asked on 28 Apr 2024
Q ) Is it available in Amritsar?
Anmol asked on 11 Apr 2024
Q ) What is the engine capacity of Tata Harrier?
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை