ரெனால்ட் டஸ்டர் 2025

Rs.10 லட்சம்*
இந்தியா இல் Estimated இன் விலை
அறிமுக எதிர்பார்ப்பு date : ஜூன் 20, 2026

ரெனால்ட் டஸ்டர் 2025 இன் முக்கிய அம்சங்கள்

இன்ஜின்1499 சிசி
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்
எரிபொருள்பெட்ரோல்

டஸ்டர் 2025 சமீபகால மேம்பாடு

லேட்டஸ்ட் அப்டேட்: மூன்றாம் தலைமுறை ரெனால்ட் டஸ்டர் உலகளவில் வெளியிடப்பட்டது. இந்தியாவில் கடைசியாக விற்பனை செய்யப்பட்ட பழைய இந்தியா-ஸ்பெக் ரெனால்ட் டஸ்ட்டருடன் புதிய டஸ்டர் காரை ஒப்பிட்டுப் பார்த்தோம். அதை இங்கே பார்க்கலாம்.

அறிமுகம்: அக்டோபர் 2025 -க்குள் ரெனால்ட் நிறுவனம் இதை இந்தியாவில் அறிமுகப்படுத்தலாம்.

விலை: விலை ரூ. 10 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீட்டிங் கெபாசிட்டி: 2024 டஸ்டர் 5 இருக்கைகள் கொண்ட அமைப்பில் வழங்கப்படும்.

பூட் ஸ்பேஸ்: இது 472 லிட்டர் பூட் ஸ்பேஸை வழங்குகிறது.

இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்: புதிய தலைமுறை டஸ்டர் 3 பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் வருகிறது: 130 PS, 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் பவர்டிரெய்ன் 48 V மைல்ட் ஹைப்ரிட் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது, ஒரு ஸ்ட்ராங் ஹைபிரிட் 140 PS 1.6-லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் இணைக்கப்பட்டுள்ளது. 2 எலக்ட்ரிக் மோட்டார்கள் 1.2kWh பேட்டரி பேக் மூலம் இயக்கப்படுகின்றன, மூன்றாவது பெட்ரோல் மற்றும் LPG கலவையாகும். 1.2 லிட்டர் யூனிட் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷனுடன் அனைத்து 4 சக்கரங்களுக்கும் சக்தியளிக்கிறது.

அம்சங்கள்: இது வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 10.1 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் செட்டப், 7 இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, 6-ஸ்பீக்கர் ஆர்காமிஸ் 3டி சவுண்ட் சிஸ்டம் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் ஆகியவற்றைப் பெறுகிறது.

பாதுகாப்பு: ரெனால்ட் 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), அட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங் ட்ராஃபிக் சைன் ரெகக்னிஷன் மற்றும் ஸ்பீடிங் அலெர்ட் மற்றும் லேன் கீப் அசிஸ்ட் ஆகிய அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்ஸ் (ADAS) -களை கொண்டிருக்கும்.

போட்டியாளர்கள்: புதிய ரெனால்ட் டஸ்டர் மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர், ஹூண்டாய் கிரெட்டா, எம்ஜி ஆஸ்டர், கியா செல்டோஸ், ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஹோண்டா எலிவேட் மற்றும் சிட்ரோன் C3 ஏர்கிராஸ் ஆகியவற்றுடன் போட்டியிடும்.

ரெனால்ட் டஸ்டர் 2025 விலை பட்டியல் (மாறுபாடுகள்)

following details are tentative மற்றும் subject க்கு change.

அடுத்து வருவதுஎஸ்டிடி1499 சிசி, மேனுவல், பெட்ரோல்Rs.10 லட்சம்*அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக

ரெனால்ட் டஸ்டர் 2025 கார் செய்திகள்

  • நவீன செய்திகள்
  • ரோடு டெஸ்ட்
இந்தியாவின் முதல் new'R ஷோரூமை சென்னையில் திறந்தது ரெனால்ட் நிறுவனம்

உலகளாவிய அடையாளத்தை அடிப்படையாகக் கொண்டு புத்தம் புதிய கண்ணோட்டத்தைப் பெறும் புதிய 'R ஸ்டோரை சென்னையின் அம்பத்தூரில் ரெனால்ட் இந்தியா நிறுவனம் திறந்துள்ளது.

By dipan Feb 04, 2025
புதிய Renault Duster காரின் அறிமுகம் தள்ளிப்போனது

இந்த ஆண்டில் ரெனால்ட் கைகர் மற்றும் ட்ரைபரின் அடுத்த தலைமுறை மாடல்கள் அறிமுகப்படுத்தப்படும்

By dipan Jan 06, 2025
2025 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு வரவிருக்கும் ரெனால்ட் மற்றும் நிஸான் கார்கள்

இரண்டு பிராண்டுகளும் இந்தியாவில் விற்பனையில் இருந்து நிறுத்தப்பட்ட இரண்டு காம்பாக்ட் எஸ்யூவி -களை மீண்டும் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நிஸான் 2025 ஆண்டில் ஒரு ஃபிளாக்ஷிப் எஸ

By Anonymous Dec 30, 2024
7 சீட்டர் Renault Dacia Bigster வெளியிடப்பட்டது

வடிவமைப்பு டஸ்டர் போலவே உள்ளது. மேலும் 4x4 பவர்டிரெய்ன் ஆப்ஷன் உடன் வருகிறது.

By dipan Oct 10, 2024
இந்தியாவிற்கான புதிய Renault மற்றும் Nissan எஸ்யூவி-களின் முதல் டீஸர் வெளியாகியுள்ளது, 2025 ஆண்டில் கார்களின் அறிமுகம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது

இரண்டு எஸ்யூவி -களும் புதிய மற்றும் பெரிதும் உள்ளூர்மயமாக்கப்பட்ட CMF-B பிளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்டவை. இந்த பிளாட்ஃபார்ம் எதிர்காலத்தில் இந்தியாவுக்கு வரவிருக்கும் பிற ரெனால்ட்-நிஸான் மாடல்களிலு

By rohit Mar 28, 2024

ரெனால்ட் டஸ்டர் 2025 படங்கள்

ரெனால்ட் டஸ்டர் 2025 Pre-Launch User Views and Expectations

Mentions பிரபலம்
Are you confused?

48 hours இல் Ask anythin g & get answer

Ask Question

ரெனால்ட் டஸ்டர் 2025 Questions & answers

Hemant asked on 3 Jun 2023
Q ) What is the seating capacity?

top எஸ்யூவி Cars

  • சிறந்தது எஸ்யூவி கார்கள்

போக்கு ரெனால்ட் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்

சமீபத்திய கார்கள்

  • டிரெண்டிங்
  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
Rs.9 - 17.80 லட்சம்*
Rs.7.89 - 14.40 லட்சம்*
Rs.11.50 - 17.60 லட்சம்*
Rs.6 - 10.32 லட்சம்*
Rs.11.11 - 20.42 லட்சம்*

Other upcoming கார்கள்

Rs.46 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
பிப்ரவரி 18, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
எலக்ட்ரிக்
Rs.80 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
மார்ச் 17, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
பேஸ்லிப்ட்
Rs.12 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
ஏப்ரல் 15, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
எலக்ட்ரிக்
Rs.12 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
ஏப்ரல் 15, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
பேஸ்லிப்ட்
Rs.11 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
ஜூன் 15, 2025: அறிமுக எதிர்பார்ப்பு