ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
![அறிமுகத்திற்கு முன்னதாக வெளிப்புறம் மறைக்கப்படாத Citroen Basalt கார் படம் பிடிக்கப்பட்டுள்ளது அறிமுகத்திற்கு முன்னதாக வெளிப்புறம் மறைக்கப்படாத Citroen Basalt கார் படம் பிடிக்கப்பட்டுள்ளது](https://stimg2.cardekho.com/images/carNewsimages/userimages/32866/1721728756215/SpiedTeasers.jpg?imwidth=320)
அறிமுகத்திற்கு முன்னதாக வெளிப்புறம் மறைக்கப்படாத Citroen Basalt கார் படம் பிடிக்கப்பட்டுள்ளது
ஸ்பை படங்களில் உள்ள கார் சிவப்பு கலரில் இருப்பதை பார்க்க முடிந்தது. ஏற்கனவே சிட்ரோனின் ஃபிளாக்ஷிப் எஸ்யூவி C5 ஏர்கிராஸ் கார் சிவப்பு கலரில் விற்பனை செய்யப்படுகிறது.
![2024 Nissan X-Trail காருக்கான ஆஃப்லைன் முன்பதிவுகள் இப்போது சில டீலர்ஷிப்களில் தொடங்கியுள்ளன. 2024 Nissan X-Trail காருக்கான ஆஃப்லைன் முன்பதிவுகள் இப்போது சில டீலர்ஷிப்களில் தொடங்கியுள்ளன.](https://stimg2.cardekho.com/images/carNewsimages/userimages/32864/1721651403479/GeneralNew.jpg?imwidth=320)
2024 Nissan X-Trail காருக்கான ஆஃப்லைன் முன்பதிவுகள் இப்போது சில டீலர்ஷிப்களில் தொடங்கியுள்ளன.
மேக்னைட்டுக்கு பிறகு நிஸானின் ஒரே காராக எக்ஸ்-டிரெயில் மாறும். மேலும் இந்தியாவில் நிஸானின் ஃபிளாக்ஷிப் மாடலாக இது இருக்கும்.