ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
![ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகளுடன் Maruti Brezza மேம்படுத்தப்பட்டுள்ளது ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகளுடன் Maruti Brezza மேம்படுத்தப்பட்டுள்ளது](https://stimg2.cardekho.com/images/carNewsimages/userimages/34065/1739534498043/GeneralNew.jpg?imwidth=320)
ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகளுடன் Maruti Brezza மேம்படுத்தப்பட்டுள்ளது
முன்னதாக மாருதி பிரெஸ்ஸா -வின் டாப்-ஸ்பெக் ZXI+ வேரியன்ட்டில் மட்டுமே 6 ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டன.
![இந்த பிப்ரவரி மாதம் காம்பாக்ட் எஸ்யூவி -யை எவ்வளவு நாள்களில் டெலிவரி எடுக்கலாம் ? இந்த பிப்ரவரி மாதம் காம்பாக்ட் எஸ்யூவி -யை எவ்வளவு நாள்களில் டெலிவரி எடுக்கலாம் ?](https://stimg2.cardekho.com/images/carNewsimages/userimages/34050/1739339669196/WaitingPeriod.jpg?imwidth=320)
இந்த பிப்ரவரி மாதம் காம்பாக்ட் எஸ்யூவி -யை எவ்வளவு நாள்களில் டெலிவரி எடுக்கலாம் ?
சில முக்கிய நகரங்களில் ஹோண்டா மற்றும் ஸ்கோடாவின் மாடல்கள் உடனடியாகக் கிடைக்கின்றன. ஒரு டொயோட்டா எஸ்யூவி -யை டெலிவரி எடுக்க 6 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கலாம்.
![அறிமுகத்துக்கு முன்பே டீலர்ஷிப்களை சென்றடைந்துள்ளது Maruti e Vitara அறிமுகத்துக்கு முன்பே டீலர்ஷிப்களை சென்றடைந்துள்ளது Maruti e Vitara](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
அறிமுகத்துக்கு முன்பே டீலர்ஷிப்களை சென்றடைந்துள்ளது Maruti e Vitara
மாருதி இ விட்டாரா மார்ச் 2025 -க்குள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஆஃப்லைன் முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கியுள்ளன.
![Maruti e Vitara-வின் வேரியன்ட் வாரியான பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் இங்கே Maruti e Vitara-வின் வேரியன்ட் வாரியான பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் இங்கே](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
Maruti e Vitara-வின் வேரியன்ட் வாரியான பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் இங்கே
மாருதி இ விட்டாரா - 49 கிலோவாட் மற் றும் 61 கிலோவாட் ஆகிய இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வருகிறது. 500 கி.மீ அதிகமான ரேஞ்சை வழங்குகிறது.
![Maruti e Vitara பேஸ் வேரியன்ட்டில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் விஷயங்கள் Maruti e Vitara பேஸ் வேரியன்ட்டில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் விஷயங்கள்](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
Maruti e Vitara பேஸ் வேரியன்ட்டில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் விஷயங்கள்
இணையத்தில் வெள ியான தகவல்களின்படி மாருதி இ விட்டாரா டெல்டா, ஜெட்டா மற்றும் ஆல்பா என மூன்று வேரியன்ட்களில் கிடைக்கும்.
![மேட்-இன்-இந்தியா Maruti Suzuki Jimny நோமாட் பதிப்பு ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது மேட்-இன்-இந்தியா Maruti Suzuki Jimny நோமாட் பதிப்பு ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
மேட்-இன்-இந்தியா Maruti Suzuki Jimny நோமாட் பதிப்பு ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
ஜப்பான்-ஸ்பெக் 5-டோர் ஜிம்னி வித்தியாசமான இருக்கை அமைப்போடு வருகிறது. இந்தியா-ஸ்பெக் மாடலுடன் வழங்கப்படாத ஹீட்டட் முன் இருக்கைகள் மற்றும் ADAS போன்ற சில புதிய வசதிகளுடன் வருகிறது.
![பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் வெளியிடப்பட்டது Maruti e Vitara பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் வெளியிடப்பட்டது Maruti e Vitara](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் வெளியிடப்பட்டது Maruti e Vitara
புதிய மாருதி இ விட்டாரா ஆனது மாருதியின் முதல் ஆல்-எலக்ட்ரிக் காராகும். இது ஃபிரன்ட் வீல்-டிரைவ்-செட்டப் உடன் மட்டுமே வருகிறது. இது வரும் மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்படும்.
![இந்திய சந்தையில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த Maruti Eeco இந்திய சந்தையில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த Maruti Eeco](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
இந்திய சந்தையில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த Maruti Eeco
2010 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து மாருதி இன்று வரை 12 லட்சம் யூனிட்களுக்கு மேல் இகோ கார்களை விற்பனை செய்துள்ளது.
![2024 டிசம்பரில் அதிகம் விற்பனையான டாப் 15 கார்கள் 2024 டிசம்பரில் அதிகம் விற்பனையான டாப் 15 கார்கள்](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
2024 டிசம்பரில் அதிகம் விற்பனையான டாப் 15 கார்கள்
டிசம்பர் மாத விற்பனையில் முதல் நான்கு இடங்களில் மாருதியும், அதைத் தொடர்ந்து டாடா மற்றும் ஹூண்டாய் நிறுவனமும் உள்ளன.
![பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் அறிமுகமாகவுள்ள Maruti, Tata and Hyundai கார்கள் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் அறிமுகமாகவுள்ள Maruti, Tata and Hyundai கார்கள்](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் அறிமுகமாகவுள்ள Maruti, Tata and Hyundai கார்கள்
மாருதி மற்றும் ஹூண்டாய் ஆகிய நிறுவனங்கள் எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா நிறுவனம் ICE மற்றும் EV -கள் என இரண்டு கார்களையும் அறிமுகப்படுத்தும் எதிர்பார்க்கப்படுகிறத
![2024 டிசம்பர் மாத விற்பனை கார் விற்பனை விவரங்கள் 2024 டிசம்பர் மாத விற்பனை கார் விற்பனை விவரங்கள்](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
2024 டிசம்பர் மாத விற்பனை கார் விற்பனை விவரங்கள்
டிசம்பர் மாத விற்பனை புள்ளிவிவரங்கள் கலவையானதாக இருந்தன. முக்கியமான கார் தயாரிப்பாளர்களின் மாதந்தோறும் (MoM) விற்பனையில் சரிவு இருந்தது. அதே நேரத்தில் மற்ற கார் நிறுவனங்களின் விற்பனையில் வளர்ச்சியை பா
![Maruti e Vitara காரின் மேலும் ஒரு டீசர் வெளியிடப்பட்டுள்ளது Maruti e Vitara காரின் மேலும் ஒரு டீசர் வெளியிடப்பட்டுள்ளது](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
Maruti e Vitara காரின் மேலும் ஒரு டீசர் வெளியிடப்பட்டுள்ளது
டிசரில் காரின் முன்புற மற்றும் பின்புற LED லைட்டிங் எலமென்ட் மற்றும் ஒரு சென்டர் கன்சோலை பார்க்க முடிகிறது.
![2025, ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் கார்கள் 2025, ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் கார்கள்](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
2025, ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் கார்கள்
ஏற்கனவே கான்செப்ட் வடிவங்களில் காட்சிப்படுத்தப்பட்ட சில கார்கள் உற்பத்திக்கு தயாராக உள்ள வெர்ஷன்களில் அறிமுகமாகும். மேலும் சில புதிய கான்செப்ட்கள் ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
![30 லட்சம் உற்பத்தி மைல்கல்லை கடந்த Maruti Dzire கார் 30 லட்சம் உற்பத்தி மைல்கல்லை கடந்த Maruti Dzire கார்](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
30 லட்சம் உற்பத்தி மைல்கல்லை கடந்த Maruti Dzire கார்
இந்த உற்பத்தி மைல்கல்லை எட்டிய சாதனை பட்டியலில் மாருதியின் ஆல்டோ, ஸ்விஃப்ட் மற்றும் வேகன் ஆர் ஆகியவற்றுடன் நான்காவது மாடலாக டிசையர் இணைந்துள்ளது.
![Maruti e Vitara கார் ADAS வசதியோடு வரும் என்பது உறுதியாகியுள்ளது Maruti e Vitara கார் ADAS வசதியோடு வரும் என்பது உறுதியாகியுள்ளது](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
Maruti e Vitara கார் ADAS வசதியோடு வரும் என்பது உறுதியாகியுள்ளது
இது போன்ற பிரீமியம் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பத்துடன் வரும் மாருதியின் முதல் காராக இ விட்டாரா இருக்கும்.