• English
    • Login / Register

    இந்த வாரம் முதன்மை நிலையில் உள்ள 5 கார் தொடர்பான செய்திகள்: கியா செல்டோஸ் விலை வெளியீடு, கிராண்டு ஐ 10 நியோஸ் வாங்கச் சிறந்த ரகமாகத் தேர்வு, XL6, விலை ஒப்பீடு, மேலும் பல

    க்யா Seltos 2019-2023 க்காக ஆகஸ்ட் 30, 2019 02:41 pm அன்று cardekho ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 59 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    முன்னணி வரிசையில் உள்ள நிறுவனங்களின் கியா செல்டோஸ், ஹூண்டாய் கிராண்டு ஐ 10 நியோஸ், மாருதி ஸுஸுகியின் XL6 மற்றும் பிற கார்களின் விற்பனைத் துவக்கத்துடன் வாகனத் தொழில்துறைக்கு பரபரப்பு மிகுந்த வாரமாக இந்த வாரம் இருந்தது.

    Top 5 Car News Of the Week: Kia Seltos Prices Revealed, Grand i10 Nios Best Variant To Buy, XL6 Price Comparison, And More

    கியா செல்டோஸ் விலைகள் ஒப்பீடு:  இந்தக் கொரிய கார் நிறுவனம் இந்தியாவில் தனது முதல் வாகனமாக செல்டோஸ் ரகத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது காம்பேக்ட் எஸ்யூவிக்களான ஹூண்டாய் க்ரெட்டா, நிஸ்ஸான் கிக்ஸ், ரெனால்ட் கேப்டர் மற்றும் பெரிய எஸ்யூவிக்களான எம்.ஜி. ஹெக்டர், டாடா ஹாரியர் ஆகியவற்றிற்குப் போட்டியாக உள்ளது.  அறிமுகத் துவக்க விலையான ரூ. 9.69 லட்சத்துடன் இதன் மாறுபட்ட, பல எண்ணிக்கையுடய வரிசைகள் போட்டி மாடல்களுடன் ஒப்பிடுகையில் எந்த நிலையில் உள்ளது?

    Kia Seltos

    ஹூண்டாய் கிராண்டு ஐ 10 நியோஸ் வகையில் எதை வாங்குவது: தற்போதைய  ஹூண்டாய் கிராண்டு ஐ 10 மற்றும் ஐ20 இரண்டிற்கும் இடையே கிராண்டு ஐ 10 நியோஸ் இடம் பெறுகிறது.  இரா, மேக்னா, ஸ்போர்ட்ஸ், ஸ்போர்ட்ஸ் ட்யூயல் டோன் மற்றும் ஆஸ்டா ஆகிய ஐந்து வகைகளில் கிடைக்கிறது.  இவற்றில் உங்கள் பணத்திற்கு சிறந்த மதிப்பை எது அளிக்கிறது என்பதை இங்கு அறிந்து கொள்ளுங்கள்.

    Hyundai Grand i10 Nios In Pictures: Interiors, Features & More

    கியா செல்டோஸ் வகைகள் விளக்கப்பட்டுள்ளன:  இரண்டு வடிவமைப்புகளில் உள்ளது: ஜிடி வரிசை மற்றும் டெக் வரிசை என்று இரு பிரிவுகளில், 18 உட்பிரிவுகளில்,  பல்வேறு ட்ரான்ஸ்மிஷன் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு உள்ளது. உங்களுக்குச் சரியான தேர்வு எது? பதில் இங்கே.

     

    Kia Seltos

    மாருதி XL6 விலை ஒப்பீடு:  எம்.பி.வி. தர வரிசையில் மாருதி ஸூஸூகி XL6 முதல் தர வகையாகும்.  ஆனால் விலைப்பட்டியலில் போட்டியாளர்களான மாருதி எர்டிகா, மஹீந்த்ரா மாராஸோ மற்றும் ரெனால்ட் லாட்ஜி ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் எந்த இடத்தில் உள்ளது?

    Maruti XL6 vs Maruti Ertiga vs Mahindra Marazzo vs Renault Lodgy: What Do The Prices Say?

    XL6 முதல் முறை ஓட்டிய பிறகு:  மாருதி XL6, எர்டிகாவுடயது போன்ற 1.5 லிட்டர் கே15 பெட்ரோல் எஞ்ஜினைப் பெற்றுள்ளது.  ஆனால் உள்ளூம் புறமும் பல மேம்பட்ட அம்சங்கள் மற்றும் தோற்ற மாறுதல்களைக் கொண்டுள்ளது.  கூடுதல் விலைக்குத் தகுதியானதுதானா என்று அறிய ஜெய்ப்பூரில் இந்தப் புதிய மாருதியை ஓட்டிப்பார்த்தோம்.  நாங்கள் என்ன எண்ணுகிறோம் என்பதை இங்கே அறிந்து கொள்ளுங்கள்.

    Maruti XL6

     

    மேலும் விவரங்கள் : செல்டோஸின் சாலை விலை விவரம்

    was this article helpful ?

    Write your Comment on Kia Seltos 2019-2023

    3 கருத்துகள்
    1
    A
    amit kurmi
    Aug 26, 2019, 6:19:20 PM

    Kia will rewrite history in Indian car market.

    Read More...
      பதில்
      Write a Reply
      1
      G
      guru kalle
      Aug 25, 2019, 6:46:40 PM

      Nice Cars. Looks nice.

      Read More...
        பதில்
        Write a Reply
        1
        R
        rudra pratap
        Aug 25, 2019, 2:48:37 PM

        Looking very good

        Read More...
          பதில்
          Write a Reply

          explore similar கார்கள்

          கார் செய்திகள்

          • டிரெண்டிங்கில் செய்திகள்
          • சமீபத்தில் செய்திகள்

          டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

          • லேட்டஸ்ட்
          • உபகமிங்
          • பிரபலமானவை
          ×
          We need your சிட்டி to customize your experience