• English
  • Login / Register

Tata Nexon EV Facelift: வேரியன்ட்கள் வாரியான கலர் ஆப்ஷன்கள் விவரம் இங்கே

published on செப் 11, 2023 04:05 pm by shreyash for டாடா நெக்ஸன் இவி

  • 41 Views
  • ஒரு கருத்தை எழுதுக

நெக்ஸான் EV ஃபேஸ்லிஃப்ட் மொத்தம் 7 டூயல்-டோன் கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும்

 

Tata Nexon EV FL

நெக்ஸான் ஃபேஸ்லிஃப்டை வெளியிடப்பட்ட சில நாட்களில், டாடா  நெக்ஸான் EV ஃபேஸ்லிஃப்ட் -டை அறிமுகப்படுத்தியிருந்தது. இந்த அப்டேட் மூலம், எலக்ட்ரிக் சப் காம்பாக்ட் எஸ்யூவியானது கூடுதல் அம்சங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட டிரைவிங் பயணதூரத்துடன் மட்டுமல்லாமல் சில புதிய கலர் ஆப்ஷன்களையும் பெற்றுள்ளது. நெக்ஸான் EV ஃபேஸ்லிஃப்ட்டிற்கான வேரியன்ட்  வாரியான கலர் ஆப்ஷன்கள் இங்கே:

 
கலர்ஸ்

 
கிரியேட்டிவ்

 
ஃபியர்லெஸ்

 
எம்பவர்டு

 
ஃபிளேம் ரெட்

☑️

☑️

☑️

 
பிரிஸ்டைன் ஒயிட்

☑️

☑️

☑️

  Grey
டேடோனா கிரே

☑️

☑️

☑️

 
கிரியேட்டிவ் ஓசன்

☑️

 
ஃபியர்லெஸ் பர்பிள்

☑️

 
எம்பவர்டு ஆக்சைடு

☑️

 
இன்டென்சி-டீல்

☑️

புதுப்பிக்கப்பட்ட நெக்ஸான் EV -க்கான பெரும்பாலான கலர் ஆப்ஷன்கள் பிளாக் கலர் ரூஃப் உடன் வருகின்றன, கிரியேட்டிவ் ஓஷன் ஷேட் மட்டும்  வொயிட்  ரூஃபை கொண்டுள்ளது. மேலும், ஃப்ளேம் ரெட், ப்ரிஸ்டைன் ஒயிட் மற்றும் டேடோனா கிரே ஆகிய மூன்று நிறங்கள் மட்டுமே நெக்ஸான் EV ஃபேஸ்லிஃப்ட்டின் மூன்று வேரியன்ட்களிலும் கிடைக்கும்.

கீழே உள்ள கேலரியில் டாடா நெக்ஸான் EV ஃபேஸ்லிஃப்ட்டின் ஒவ்வொரு நிறத்தையும் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

  •  ஃபிளேம் ரெட்

Tata Nexon EV Facelift Variant-wise Colour Options Detailed

  • பிரிஸ்டைன் ஒயிட் 

Tata Nexon EV Facelift Variant-wise Colour Options Detailed

  • டேடோனா கிரே

Tata Nexon EV Facelift Variant-wise Colour Options Detailed

  • கிரியேட்டிவ் ஓசன் 

Tata Nexon EV Facelift Variant-wise Colour Options Detailed

  • ஃபியர்லெஸ் பர்பிள் 

Tata Nexon EV Facelift Variant-wise Colour Options Detailed

  • எம்பவர்டு ஆக்சைடு 

Tata Nexon EV Facelift Variant-wise Colour Options Detailed

  • இன்டென்சி-டீல் (எம்பவர்டு)

Tata Nexon EV Facelift Variant-wise Colour Options Detailed

அம்சங்கள் மற்றும் பவர்டிரெய்ன் விவரங்களை பற்றி மேலும் அறிய, நெக்ஸான் EV ஃபேஸ்லிஃப்ட் பற்றிய கட்டுரையை பார்க்கவும். புதுப்பிக்கப்பட்ட டாடா எலக்ட்ரிக் எஸ்யூவி  -க்கான விலை செப்டம்பர் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது மற்றும் ரூ.15 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) விலை தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: நெக்ஸான் AMT

was this article helpful ?

Write your Comment on Tata நெக்ஸன் இவி

explore மேலும் on டாடா நெக்ஸன் இவி

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
  • புதிய வகைகள்
    மஹிந்திரா be 6
    மஹிந்திரா be 6
    Rs.18.90 - 26.90 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • புதிய வகைகள்
    மஹிந்திரா xev 9e
    மஹிந்திரா xev 9e
    Rs.21.90 - 30.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • ஆடி க்யூ6 இ-ட்ரான்
    ஆடி க்யூ6 இ-ட்ரான்
    Rs.1 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மஹிந்திரா xev 4e
    மஹிந்திரா xev 4e
    Rs.13 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மாருதி இ vitara
    மாருதி இ vitara
    Rs.17 - 22.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience