Mahindra XUV400 EV மற்றும் Hyundai Kona Electric கார்களுக்கு இந்த ஏப்ரலில் 4 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும்
published on ஏப்ரல் 17, 2024 09:49 pm by shreyash for டாடா நெக்ஸன் இவி
- 49 Views
- ஒரு கருத்தை எழுதுக
MG ZS EV இந்த மாதம் மிகவும் எளிதாகக் கிடைக்கும் மின்சார எஸ்யூவி ஆகு உள்ளது. அதே நேரத்தில் நெக்ஸான் EV ஒப்பீட்டளவில் குறைந்த காத்திருப்பு நேரத்தைக் கொண்டுள்ளது.
டாடா, மஹிந்திரா, ஹூண்டாய் மற்றும் எம்ஜியின் எலெக்ட்ரிக் எஸ்யூவிகள் 2024 ஏப்ரலில் நீட்டிக்கப்பட்ட காத்திருப்பு நேரத்தை கொண்டுள்ளன. இங்கே இந்தியாவின் முதல் 20 நகரங்களில் ரூ. 25 லட்சத்திற்கும் குறைவான விலையில் உள்ள எலக்ட்ரிக் எஸ்யூவிகளுக்கான காத்திருப்பு காலங்களின் விவரங்களை இங்கே கொடுத்துள்ளோம்.
காத்திருப்பு கால விவரங்கள்
நகரம் |
மஹிந்திரா XUV400 EV |
டாடா நெக்ஸான் EV |
ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் |
MG ZS EV |
புது டெல்லி |
3 மாதங்கள் |
2.5 மாதங்கள் |
3-4 மாதங்கள் |
காத்திருக்க தேவையில்லை |
பெங்களூரு |
3-4 மாதங்கள் |
2 மாதங்கள் |
2 மாதங்கள் |
காத்திருக்க தேவையில்லை |
மும்பை |
3-4 மாதங்கள் |
2-2.5 மாதங்கள் |
3 மாதங்கள் |
காத்திருக்க தேவையில்லை |
ஹைதராபாத் |
3 மாதங்கள் |
2-2.5 மாதங்கள் |
2 மாதங்கள் |
காத்திருக்க தேவையில்லை |
புனே |
4 மாதங்கள் |
2-3 மாதங்கள் |
3 மாதங்கள் |
காத்திருக்க தேவையில்லை |
சென்னை |
3-4 மாதங்கள் |
2 மாதங்கள் |
2-2.5 மாதங்கள் |
1.5-2 மாதங்கள் |
ஜெய்ப்பூர் |
2-3 மாதங்கள் |
2 மாதங்கள் |
3 மாதங்கள் |
காத்திருக்க தேவையில்லை |
அகமதாபாத் |
3-3.5 மாதங்கள் |
2 மாதங்கள் |
2-3 மாதங்கள் |
காத்திருக்க தேவையில்லை |
குருகிராம் |
3 மாதங்கள் |
2 மாதங்கள் |
3 மாதங்கள் |
1-2 மாதங்கள் |
லக்னோ |
3-4 மாதங்கள் |
2 மாதங்கள் |
3 மாதங்கள் |
2 மாதங்கள் |
கொல்கத்தா |
2 மாதங்கள் |
2-3 மாதங்கள் |
3 மாதங்கள் |
காத்திருக்க தேவையில்லை |
தானே |
3 மாதங்கள் |
2 மாதங்கள் |
2-2.5 மாதங்கள் |
1-2 மாதங்கள் |
சூரத் |
3.5 மாதங்கள் |
2 மாதங்கள் |
2 மாதங்கள் |
1 மாதம் |
காசியாபாத் |
3-4 மாதங்கள் |
2-3 மாதங்கள் |
2 மாதங்கள் |
0.5 மாதம் |
சண்டிகர் |
2 மாதங்கள் |
2-3 மாதங்கள் |
3-4 மாதங்கள் |
2-3 மாதங்கள் |
கோயம்புத்தூர் |
3 மாதங்கள் |
2-3 மாதங்கள் |
2-2.5 மாதங்கள் |
காத்திருக்க தேவையில்லை |
பாட்னா |
3-3.5 மாதங்கள் |
2 மாதங்கள் |
3 மாதங்கள் |
என்.ஏ. |
ஃபரிதாபாத் |
2 மாதங்கள் |
2-3 மாதங்கள் |
2 மாதங்கள் |
2-3 மாதங்கள் |
இந்தூர் |
3 மாதங்கள் |
2-3 மாதங்கள் |
2-2.5 மாதங்கள் |
1 மாதம் |
நொய்டா |
3 மாதங்கள் |
2-3 மாதங்கள் |
3 மாதங்கள் |
2 மாதங்கள் |
முக்கிய விவரங்கள்
-
மஹிந்திரா XUV400 EV காருக்கு 2024 ஏப்ரலில் சராசரியாக 3 மாதங்களுக்கும் மேலாக காத்திருப்பு காலம் உள்ளது. பெங்களூரு, மும்பை, புனே, சென்னை, லக்னோ மற்றும் காசியாபாத் ஆகிய இடங்களில் உள்ளவர்களுக்கு, காத்திருப்பு நேரம் 4 மாதங்கள் வரை உள்ளது.
-
மஹிந்திரா XUV400 EV -யின் நேரடி போட்டியாளரும் மற்றும் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலக்ட்ரிக் எஸ்யூவியான டாடா நெக்ஸான் EV தற்போது புனே, கொல்கத்தா, காசியாபாத், சண்டிகர், கோயம்புத்தூர், ஃபரிதாபாத், இந்தூர் மற்றும் நொய்டா போன்ற நகரங்களில் சராசரியாக 2.5 மாதங்கள் வரை காத்திருக்கும் நேரத்தை கொண்டுள்ளது.
மேலும் பார்க்க: இந்த ஏப்ரலில் இந்தியாவில் மிகவும் எளிதாகக் கிடைக்கும் சப்-4எம் செடானாக Honda Amaze உள்ளது
-
ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் இந்த ஏப்ரலில் சராசரியாக 3 மாதங்கள் வரை காலத்தை கொண்டுள்ளது, அதே நேரத்தில் அதன் அதிகபட்ச காத்திருப்பு நேரம் புது டெல்லி மற்றும் சண்டிகரில் 4 மாதங்கள் வரை உள்ளது.
-
MG ZS EV 2024 ஏப்ரலில் நீங்கள் வாங்கக்கூடிய மிக எளிதாகக் கிடைக்கும் EV ஆகும். பெரும்பாலான நகரங்களில், MG -யின் எலக்ட்ரிக் எஸ்யூவிக்கு காத்திருக்க வேண்டியதில்லை. இருப்பினும், சென்னை, குருகிராம், லக்னோ, தானே, சூரத், காசியாபாத், சண்டிகர், ஃபரிதாபாத், இந்தூர் மற்றும் நொய்டாவில் உள்ள வாடிக்கையாளர்கள் இன்னும் 0.5 முதல் 3 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கலாம்.
பொறுப்பு துறப்பு: ஒவ்வொரு மாடலுக்கும் மேலே குறிப்பிட்டுள்ள காத்திருப்பு காலம் மாநிலம், நகரம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்ட் அல்லது நிறத்தைப் பொறுத்து மாறுபடலாம். கூடுதல் விவரங்களுக்கு உங்கள் அருகிலுள்ள டீலரை தொடர்பு கொள்ளவும்.
மேலும் படிக்க: டாடா நெக்ஸான் EV ஆட்டோமெட்டிக்
0 out of 0 found this helpful