செல்டோஸ் & சோனெட்-க்கான டீசல்-iMT பவர்டிரெயினை கியா அறிமுகப்படுத்துகிறது
published on மார்ச் 15, 2023 08:11 pm by ansh for க்யா Seltos 2019-2023
- 31 Views
- ஒரு கருத்தை எழுதுக
சமீபத்திய மாசு உமிழ்வு மற்றும் எரிபொருள்-இணக்க விதிமுறைகளுக்காக இன்ஜின்கள் புதுப்பிக்கப்பட்டதால் 2023 ஆம் ஆண்டில் இரு SUV க்களின் விலையும் உயரும்.
-
செல்டோஸ்-ற்கான விலை ரூ.10.89 இலட்சத்தில் தொடங்குகிறது (எக்ஸ்-ஷோரூம்).
-
சோனெட்டின் ஆரம்ப விலை ரூ.7.79 இலட்சம் (எக்ஸ் ஷோ ரூம்) ஆக இருக்கும்.
-
மேனுவல் டிரான்ஸ்மிஷனுக்கு பதிலாக iMT உடன் இரு SUVக்களின் டீசல் கார்களும் வருகின்றன.
-
செல்டோஸ்-ற்கான டர்போ-பெட்ரோல் ஆப்ஷன் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
புதுப்பித்த பிறகு கேரன்ஸ்க்கு, கியா பின்வரும் அதன் SUV வரிசைக்கு வழங்கும் அதே டீசல்-iMT பவர்டிரெயினை வழங்குகிறது செல்டோஸ் மற்றும் சோனெட். இரண்டிற்கும் விலை உயர்வுடன் புதுப்பிக்கப்பட்ட பவர்டிரெயின்களை வழங்கப்படுகின்றன. புதிய விலைகள் மற்றும் மாற்றங்களைப் பற்றி கீழே தெரிந்து கொள்ளுங்கள்:
செல்டோஸ்
செல்டோஸ் பெட்ரோல் |
|||
காரின் வகைகள் |
பழைய விலை |
புதிய விலை |
வேறுபாடுகள் |
HTE 1.5 MT |
ரூ. 10.69 இலட்சம் |
ரூ. 10.89 இலட்சம் |
+ரூ. 20,000 |
HTK 1.5 MT |
ரூ. 11.75 இலட்சம் |
ரூ. 12.00 இலட்சம் |
+ரூ. 25,000 |
HTK+ 1.5 MT |
ரூ. 12.85 இலட்சம் |
ரூ. 13.10 இலட்சம் |
+ Rs 25,000 +ரூ. 25,000 |
HTK+ 1.5 iMT |
ரூ. 13.25 இலட்சம் |
இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது |
- |
HTX 1.5 MT |
ரூ. 14.65 இலட்சம் |
ரூ. 14.90 இலட்சம் |
+ரூ. 25,000 |
HTX 1.5 IVT |
ரூ. 15.65 இலட்சம் |
ரூ. 15.90 இலட்சம் |
+ரூ. 25,000 |
GTX (O) 1.4 MT |
ரூ. 16.45 இலட்சம் |
இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது |
- |
GTX+ 1.4 MT |
ரூ. 17.39 இலட்சம் |
இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது |
- |
GTX+ 1.4 DCT |
ரூ. 18.39 இலட்சம் |
இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது |
- |
X லைன் 1.4 DCT |
ரூ. 18.69 இலட்சம் |
இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது |
- |
1.5 லிட்டர் பெட்ரோல் வகை செல்டோஸ் -க்கான விலைகள் ரூ.25,000 வரை அதிகரிக்கும், பேஸ்-ஸ்பெக் HTE மேனுவல் காருக்கான மிக குறைவான விலை உயர்வு ரூ.20,000 ஆக இருக்கும் .SUV யின் விலை இப்போது ரூ. 10.89 இலட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது.
பவர்டிரெயினின் உள்ள மாற்றங்கள்
1.4 லிட்டர் டர்போ-பெட்ரோல் GT வரிசை கார்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மற்றும் அந்த பவர்டிரெயின், கேரன்ஸில் சேர்க்கப்பட்ட 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் பிரிவின் மூலம் மாற்றியமைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: கூடுதல் ஆற்றல்மிக்க மற்றும் அம்சங்கள் நிறைந்த கியா கேரன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டது!
1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினிலிருந்து iMT (மேனுவல் வித் அவுட் கிளட்ச் பெடல்) ஐயும் கியா நீக்கியுள்ளது மேலும் இப்போது அதனை 1.5லிட்டர் டீசல் இன்ஜினுடன் வழங்குகிறது. அதில் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்சன் இல்லை. புதுப்பிக்கப்பட்ட RDE-இணக்க டீசல் என்ஜின் இன்னமும் ஆறு-வேக டார்க் கன்வர்ட்டர் ஆட்டோமெட்டிக் தேர்வைப் பெறுகிறது.
செல்டோஸ் டீசல் |
|||
காரின் வகைகள் |
பழைய விலை |
புதிய விலை |
வேறுபாடுகள் |
HTE 1.5 |
ரூ. 11.89 இலட்சம் |
ரூ. 12.39 இலட்சம் |
+ரூ 50,000 |
HTK 1.5 |
ரூ. 13.19 இலட்சம் |
ரூ. 13.69 இலட்சம் |
+ரூ 50,000 |
HTK+ 1.5 |
ரூ. 14.79 இலட்சம் |
ரூ. 15.29 இலட்சம் |
+ரூ 50,000 |
HTX 1.5 |
ரூ. 16.09 இலட்சம் |
ரூ. 16.59 இலட்சம் |
+ரூ 50,000 |
HTX+ 1.5 |
ரூ. 17.09 இலட்சம் |
ரூ. 17.59 இலட்சம் |
+ரூ 50,000 |
HTX 1.5 AT |
ரூ. 17.09 இலட்சம் |
ரூ. 17.59 இலட்சம் |
+ரூ 50,000 |
GTX+ 1.5 AT |
ரூ. 18.85 இலட்சம் |
ரூ. 19.35 இலட்சம் |
+ரூ 50,000 |
X லைன் 1.5 AT |
ரூ. 19.15 இலட்சம் |
ரூ. 19.65 இலட்சம் |
+ரூ 50,000 |
செல்டோஸ்-இன் அனைத்து டீசல் கார்களும் சீரான வகையில் ரூ.50,000 விலை உயர்வைப் பெற்றன. டாப்-ஸ்பெக் எக்ஸ் வரிசை கார்கள் இப்போது டீசல்-ஆட்டோமெட்டிங் ஆப்சனுடன் மட்டுமே வருகின்றன. மேலும் அதன் விலை ரூ.19.65 இலட்சம்(எக்ஸ் ஷோ ரூம்) ஆக இருக்கும்
சோனெட்
சோனெட் 1.2-லிட்டர் பெட்ரோல் |
|||
காரின் வகைகள் |
பழைய விலை |
புதிய விலை |
வேறுபாடுகள் |
HTE MT |
Rs 7.69 lakh ரூ. 7.69 இலட்சம் |
Rs 7.79 lakh ரூ. 7.79 இலட்சம் |
+Rs 10,000 +ரூ. 10,000 |
HTK MT |
ரூ. 8.45 இலட்சம் |
ரூ. 8.70 இலட்சம் |
+ரூ. 25,000 |
HTK+ MT |
ரூ. 9.39 இலட்சம் |
ரூ. 9.64 இலட்சம் |
+ரூ. 25,000 |
சோனெட்டின் 1.2 லிட்டர் பெட்ரோல் கார்கள் ரூ.25,000 விலை உயர்வைப் பெறுகின்றன. இந்த பவர்டிரெயினில் எந்த மாற்றங்களும் இல்லை. மேலும் ஐந்து-வேக மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே 1.2 லிட்டர் யூனிட் (83PS/115Nm) தொடர்ந்து வருகிறது .
சோனெட் 1.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் |
|||
காரின் வகைகள் |
பழைய விலை |
புதிய விலை |
வேறுபாடுகள் |
HTK+ iMT |
ரூ. 10.24 இலட்சம் |
ரூ. 10.49 இலட்சம் |
+ரூ. 25,000 |
HTX iMT |
ரூ. 11.20 இலட்சம் |
ரூ. 11.45 இலட்சம் |
+ரூ. 25,000 |
HTX+ iMT |
ரூ. 12.50 இலட்சம் |
ரூ. 12.75 இலட்சம் |
+ரூ. 25,000 |
HTX DCT |
ரூ. 11.80 இலட்சம் |
ரூ. 11.99 இலட்சம் |
+ரூ. 19,000 |
GTX+ iMT |
ரூ. 12.84 இலட்சம் |
ரூ. 13.09 இலட்சம் |
+ரூ. 25,000 |
GTX+ DCT |
ரூ. 13.44 இலட்சம் |
ரூ. 13.69 இலட்சம் |
+ரூ. 25,000 |
X- லைன் DCT |
ரூ. 13.64 இலட்சம் |
ரூ. 13.89 இலட்சம் |
+Rs 25,000 |
1.0 லிட்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் கார்கள் ரூ.25,000 வரையிலான விலை உயர்வைப் பெறுகின்றன. மேலும் HTX DCT கார்கள் மிக குறைவாக ரூ.19,000 விலை உயர்வாகப் பெறுகின்றன. இந்த பவர்டிரெயினில் எந்த மாற்றங்களும் இல்லை. டர்போ-பெட்ரோல் என்ஜின் ஆறு-வேக iMT அல்லது ஏழு வேக DCT உடன் இணைக்கப்பட்டு 120PS மற்றும் 172Nm இல் இயங்குகிறது.
மேலும் படிக்க: பாதுகாப்புப்படை வீரர்கள் இப்போது கியா கார்களை மிலிட்டரி, நேவி மற்றும் ஏர்ஃபோர்ஸ் கேன்டீன்களின் வழியாக வாங்கலாம்
சோனெட் 1.5-லிட்டர் டீசல் |
|||
காரின் வகைகள் |
பழைய விலை |
புதிய விலை |
வேறுபாடுகள் |
HTE iMT |
ரூ. 9.49 இலட்சம் |
ரூ. 9.95 இலட்சம் |
+ரூ 50,000 |
HTK iMT |
ரூ. 10.19 இலட்சம் |
ரூ. 10.69 இலட்சம் |
+ரூ 50,000 |
HTK+ iMT |
ரூ. 10.89 இலட்சம் |
ரூ. 11.39 இலட்சம் |
+ரூ 50,000 |
HTX iMT |
ரூ. 11.75 இலட்சம் |
ரூ. 12.25 இலட்சம் |
+ரூ 50,000 |
HTX+ iMT |
ரூ. 13.05 இலட்சம் |
ரூ. 13.55 இலட்சம் |
+ரூ 50,000 |
GTX+ iMT |
ரூ. 13.39 இலட்சம் |
ரூ. 13.89 இலட்சம் |
+ரூ 50,000 |
HTK AT |
ரூ. 12.55 இலட்சம் |
ரூ. 13.05 இலட்சம் |
+ரூ 50,000 |
GTX+ AT |
ரூ. 14.19 இலட்சம் |
ரூ. 14.69 இலட்சம் |
+ரூ 50,000 |
X-லைன் AT |
ரூ. 14.39 இலட்சம் |
ரூ. 14.89 இலட்சம் |
+ரூ 50,000 |
செல்டோஸ் -ஐ போன்று, சோனெட்டின் டீசல் கார்களும் ரூ.50,000 விலை உயர்வைக் கண்டிருக்கின்றன. டாப்-ஸ்பெக் X லைன் கார் இப்போது ரூ.14.89 இலட்சம் (எக்ஸ் ஷோ ரூம்) விலையில் கிடைக்கும்.
மேலும் படிக்க: 5 சீட்டர் ஆப்சனுடனும் கியா கேரன்ஸ் வழங்கப்பட உள்ளது
செல்டோஸ் -ஐ போன்று, சோனெட்டின் டீசல் மேனுவல் கார்களும் டீசல்-iMT பவர்டிரெயின் மூலம் இப்போது மாற்றப்பட உள்ளன. இந்த டீசல் யூனிட் இப்போது 116PS ஐ உருவாக்குகிறது. மேலும் இந்த ஒன்றுதான் ஆறு-வேக ஆட்டோமெட்டிக் தேர்வை இன்னமும் வழங்குகிறது
விலைகள் மற்றும் போட்டியாளர்கள்
கியா செல்டோஸ்-க்கு இப்போது ரூ.10.89 இலட்சம் முதல் ரூ.19.65 இலட்சம் வரை (எக்ஸ் ஷோ ரூம்) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, இது ஹீண்டாய் கிரெட்டா , மாருதி கிரான்ட் விட்டாரா, டோயோட்டா ஹைரைடர் , ஸ்கோடா குஷக் மற்றும் வோல்க்ஸ்வேகன் டைகுன் கார்களுக்கு போட்டியாக உள்ளது. கியா சோனெட்-க்கு இப்போது ரூ.7.79 இலட்சம் முதல் ரூ.14.89 இலட்சம் வரை (எக்ஸ் ஷோ ரூம்) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது ஹீண்டாய் வென்யு , மாருதி பிரஸ்ஸா , டாடா நெக்சான் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யுவி 300 கார்களுக்கு போட்டியாக வருகிறது.
மேலும் படிக்கவும்: கியா செல்டோஸ் டீசல்