• English
  • Login / Register

போட்டி கார்களான ஹூண்டாய் அவுரா, மாருதி டிசைர், ஹோண்டா அமேஸ், ஃபோர்டு ஆஸ்பயர், ஹூண்டாய் எக்ஸ்சென்ட் இவற்றுக்கு இடையேயான விலை ஒப்பீடு

published on ஜனவரி 24, 2020 01:41 pm by dhruv for ஹூண்டாய் ஆரா 2020-2023

  • 25 Views
  • ஒரு கருத்தை எழுதுக

அவுராவின் விலை நிர்ணயமானது மிகவும் ஆச்சரியப்படும் வகையில் இருக்கும், ஆனால் இது அறிமுக விலை மட்டுமே 

Hyundai Aura vs Maruti Dzire vs Honda Amaze vs Ford Aspire vs Hyundai Xcent: Price Comparison

ஹூண்டாய் சப்-4 மீட்டர் செடான் வகையில் அதனுடைய இரண்டாவது வாகனமான அவுராவை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனுடைய விலையானது இதன் போட்டி கார்களுடன் எப்படி ஒப்பிடப்படுகிறது என்பதை கண்டறிய அவைகளுக்கு எதிராக நாங்கள் இதைத் போட்டிப்போட வைக்கின்றோம்.

Hyundai Aura vs Maruti Dzire vs Honda Amaze vs Ford Aspire vs Hyundai Xcent: Price Comparison

வரவிருக்கும் பிஎஸ்6 மாதிரிகளில் தங்களுடைய செடான்களின் டீசல் இயந்திர வகைகளை நிறுத்த உற்பத்தியாளர்கள் திட்டமிட்டிருப்பதால், மாருதி டிசைர் மற்றும் டாடா டைகரின் டீசல் இயந்திர வகைகளுடன் இதை நாங்கள் ஒப்பிட்டுப் பார்க்க வில்லை.

முதலில் பெட்ரோல் இயந்திர வகை செடான்களுடன் தொடங்கலாம்.

ஹூண்டாய் அவுரா

மாருதி டிசைர்

ஹோண்டா அமேஸ்

ஃபோர்டு ஆஸ்பயர்

ஹூண்டாய் எக்ஸ்சென்ட்

இ – ரூபாய்  5.80 லட்சம்

எல்‌எக்ஸ்‌ஐ- ரூபாய் 5.83 லட்சம்

இ -ரூபாய் 5.93 லட்சம்

அம்பியண்ட் - 5.99 லட்சம்

இ -ரூபாய் 5.85லட்சம்

எஸ் - ரூபாய் 6.50 லட்சம்

வி‌எக்ஸ்‌ஐ -ரூபாய் 6.73 லட்சம்

எஸ் - ரூபாய் 6.73 லட்சம்

ட்ரெண்ட்-ரூபாய் 6.63 லட்சம்

எஸ் - ரூபாய் 6.47 லட்சம்

எஸ் ஏ‌எம்‌டி – ரூபாய்  7.06 லட்சம்

வி‌எக்ஸ்‌ஐ ஏ‌எம்‌டி -ரூபாய் 7.20 லட்சம்

வி –ரூபாய் 7.33 லட்சம்

ட்ரெண்ட்+ -ரூபாய் 6.97 லட்சம்

எஸ்‌எக்ஸ் - ரூபாய் 7.09 லட்சம்

எஸ்‌எக்ஸ் -ரூபாய் 7.30 லட்சம்

இசட்எக்ஸ்‌ஐ -ரூபாய் 7.32 லட்சம்

எஸ் சி‌வி‌டி - ரூபாய் 7.63 லட்சம்

டைட்டானியம் – ரூபாய் 7.37 லட்சம்

எஸ் ஏ‌எம்‌டி - ரூபாய் 7.34 லட்சம்

எஸ்‌எக்ஸ் (ஓ) - ரூபாய் 7.86 லட்சம்

இசட்எக்ஸ்‌ஐ ஏ‌எம்‌டி - ரூபாய் 7.79 லட்சம்

வி‌எக்ஸ் - ரூபாய் 7.81 லட்சம்

டைட்டானியம் பி‌எல்‌யு -ரூபாய் 7.62 லட்சம்

எஸ்‌எக்ஸ் (ஓ) - ரூபாய் 7.86 லட்சம்

எஸ்‌எக்ஸ்+ ஏ‌எம்‌டி - ரூபாய் 8.05 லட்சம்

இசட் எக்ஸ்‌ஐ+ - ரூபாய்  8.22 லட்சம்

வி சி‌வி‌டி - ரூபாய் 8.23 லட்சம்

டைட்டானியம் + - ரூபாய் 7.82 லட்சம்

 

எஸ்‌எக்ஸ்+ எம்‌டி (டர்போ-பெட்ரோல்) - ரூபாய் 8.55 லட்சம்

இசட்எக்ஸ்‌ஐ+ ஏ‌எம்‌டி - ரூபாய் 8.69  லட்சம்

வி‌எக்ஸ் சி‌வி‌டி - ரூபாய் 8.64 லட்சம்

 

 

  • ஹூண்டாய் அவுரா அடிப்படை பட்டியலில் மிகக் குறைவான விலை மாறுபாட்டைக் கொண்டுள்ளது, இதற்கு முந்தைய மாதிரியான எக்ஸ்சென்ட்டை காட்டிலும் விலை மலிவானது. அவுராவின் அறிமுகம் என்பதால் தான் இந்த விலை குறைவாக உள்ளது. 

  • அவுரா அதன் பட்டியலில் மீண்டும் மிகக் குறைவான விலையில் தானியங்கி விருப்பத்தேர்வை நிர்வகிக்கிறது, டிசைர், அமேஸ் மற்றும் எக்ஸ்சென்ட் ஆகியவற்றை விட முன்னிலையில் உள்ளது. ஆஸ்பயர் இனி எப்போதும் தானியங்கி முறையில் செலுத்தும் வகையை அளிக்காது.

  • இங்கே வழங்கப்படும் அனைத்து உயர்-அம்சங்கள் பொருந்திய ஏஎம்டிகளிலும், அவுராவானது மீண்டும் மிகக் குறைந்த விலையில் வரக்கூடிய விருப்பத்தேர்வாக இருக்கும்.

Hyundai Aura vs Maruti Dzire vs Honda Amaze vs Ford Aspire vs Hyundai Xcent: Price Comparison

  • உயர்-அம்சங்கள் பொருந்திய கைமுறை செலுத்துதல் விருப்பதேர்வுகள் என்று வருகிறபோது, அவுரா குறைவானப் விலையைப் பெறுகிறது அதோடு இது உண்மையில் மிகவும் விலையுயர்ந்த விருப்பத்தேர்வாகும். எனினும், இந்த வகையில், ஹூண்டாய் அதற்கு போட்டியாக இருக்கும் மாதிரிகளை காட்டிலும் ஆற்றல் மிக்க டர்போ-பெட்ரோல் இயந்திரத்தை வழங்குகிறது என்பதை நினைவில் கொள்க.

  • இங்குள்ள அவுரா மற்றும் டிசைர் மாதிரிகள் மட்டுமே பிஎஸ்6 இயந்திரங்களை வழங்குகின்றது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே, அவுரா ஒரு அதிக விலையைக் கொடுத்தாலும் அதன் போட்டியாளர்களைக் காட்டிலும் குறைவான விலையில் தொடங்குகிறது என்பது மிகவும் தெளிவாகிறது, அதோடு தானியங்கி முறையையும் குறைவான விலையில் வழங்குகிறது. எனினும், அவுராவின் விலை தற்போது அறிமுகம் என்பதால் குறைவாக உள்ளது, மேலும் வருங்காலத்தில் இதன்  விலையானது அதிகரிக்கப்படும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Hyundai Aura vs Maruti Dzire vs Honda Amaze vs Ford Aspire vs Hyundai Xcent: Price Comparison

இப்போது டீசல் இயந்திர வகை கார்களுக்கு செல்லலாம்.

ஹூண்டாய் அவுரா

ஹோண்டா அமேஸ்

ஃபோர்டு ஆஸ்பயர் 

ஹூண்டாய் எக்ஸ்சென்ட்

 

இ -ரூபாய் 7.05 லட்சம்

அம்பியண்ட்- ரூபாய் 6.99 லட்சம்

இ - Rs 6.73 லட்சம்

எஸ் -ரூபாய் 7.74 லட்சம்

எஸ் -ரூபாய் 7.85 லட்சம்

ட்ரெண்ட்- ரூபாய் 7.37 லட்சம்

எஸ் -ரூபாய் 7.46 லட்சம்

எஸ் ஏ‌எம்‌டி - ரூபாய் 8.24 லட்சம்

வி -ரூபாய் 8.45லட்சம் 

ட்ரெண்ட்+ -ரூபாய் 7.77 லட்சம்

எஸ்‌எக்ஸ் -ரூபாய் 8.02 லட்சம்

எஸ்‌எக்ஸ் (ஓ) - ரூபாய் 9.04 லட்சம்

எஸ் சி‌வி‌டி - ரூபாய் 8.65 லட்சம்

டைட்டானியம் - ரூபாய் 8.17 லட்சம்

எஸ்‌எக்ஸ் (ஓ) - 8.79 லட்சம்

எஸ்‌எக்ஸ்+ ஏ‌எம்‌டி – ரூபாய்  9.23 லட்சம்

வி‌எக்ஸ் -ரூபாய் 8.93 லட்சம்

டைட்டானியம் பி‌எல்‌யு - ரூபாய் 8.42 லட்சம்

 

 

வி சி‌வி‌டி - ரூபாய் 9.25 லட்சம்

டைட்டானியம் + - ரூபாய் 8.62 லட்சம்

 

 

வி‌எக்ஸ் சி‌வி‌டி - ரூபாய் 9.66 லட்சம்

 

 

  • டீசல் வகையில், ஹூண்டாய் எக்ஸ்சென்ட் குறைவான விலையில் அதன் அடிப்படை வகையை வழங்குகிறது. இருப்பினும், அவுராவில் இத்தகைய வகை வழங்கப்படவில்லை மற்றும் மேலே குறிப்பிடப்பட்ட ஒரு வகை மட்டுமே காணப்படுகிறது.

  • அவுராவின் இரண்டாவது அடிப்படை வகையிலிருந்து மற்றவையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், ஆஸ்பயர் தான் மிகக் குறைவான விலையாகும்.

  • ஒரு தானியங்கி முறை என்று வருகிற போது, அவுராவினுடைய ஒரே போட்டி அமேஸ் மட்டுமே ஆகும், மேலும் ஹூண்டாய் செடான் இதன் விலையை மிகப் பெரிய அளவில் முறியடிக்கிறது. அதனால் தான் அமேஸ் அவுரா ஏ‌எம்‌டிக்கு பதிலாக சி‌வி‌டியை வழங்குகிறது.

​​​​​​​Hyundai Aura vs Maruti Dzire vs Honda Amaze vs Ford Aspire vs Hyundai Xcent: Price Comparison

  • இரண்டினுடைய உயர்-அம்சங்கள் பொருந்திய தானியங்கி வகைகளை நாம் ஒன்றுக்கொன்று எதிர்த்து போட்டியிட வைத்தாலும் கூட, அதுவும் சிறு வித்தியாசத்தில் அவுரா தான் குறைந்த விலை விருப்பத்தேர்வாக இருக்கின்றது. 

  • உயர்-அம்சங்களுடன் கைமுறை செலுத்துதல் வகைகளை நாம் ஒப்பிட்டுப் பார்த்தால், மிகக் குறைந்த விலை விருப்பத் தேர்வாக ஃபோர்டு ஆஸ்பயர் மட்டுமே இருக்கும்.

  • பிஎஸ் 6 இயந்திர வழங்குகிற ஒரே மாதிரி அவுரா மட்டுமே என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க : அவுரா ஏ‌எம்‌டி

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Hyundai ஆரா 2020-2023

Read Full News

explore similar கார்கள்

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending சேடன் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience