ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
2017 ஆடி க்யூ5 ஸ்பை ஷாட்ஸ்
2017 ஆடி க்யூ5 காரின் சில புத்தம் புதிய ஸ்பை படங்கள் கிடைத்துள்ளன. அடுத்தாண்டில் வெளி வரலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த காரின் ரியல்-வோல்ட் ச ோதனை ஸ்பெயினில் நடந்து வருகிறது.
புதுப்பொலிவுடன் ரெனால்ட் டஸ்டர்: அறிமுகத்திற்கு முன்பே திரட்டிய அறிய தகவல்கள் /புகைப்படங்கள்
ஜெய்பூர்: முற்றிலும் பு திய ரெனால்ட் டஸ்டர் சென்னை சாலையில் சமீபத்தில் தென்பட்டது. சென்னை சாலைகளில் கருப்பு வினைல் கொண்டு மூடப்பட்டு இந்த வருட இறுதியில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படும் டஸ்டர் தன
ஹூண்டாய் கிரிடாவின் அறிமுகத்திற்கு பிறகும் மாருதி எஸ்-கிராஸ் அதே உத்வேகத்துடன் எதிர்பார்க்கப்படுகிறதா?
ஜெய்ப்பூர்: பல மாதங்களுக்கு முன்னமே ஹூண்டாய் கிரிடா அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், மாருதி சுசுகி எஸ்-கிராஸ் விரைவில் அறிமுகமாக உள்ளது. எஸ்-கிராஸ் உடன் ஒப்பிடும் போது, கிரிடா வாகன சந்தையில் அசுர எதிர்
கார்தேகோ பெருமிதத்துடன் தன்னுடைய கார்பே வை மலேசியா மற்றும் தாய்லாந்து நாடுகளில் அறிமுகப்படுத்தியது.
பல விருதுகளை வென்ற கார்பே இப்போது மலேசியா மற்றும் தாய்லாந்தில்
புதிய கார் குடும்பத்தில் 5 பில்லியன் டாலர்களை முதலீடு செய்கிறது ஜிஎம்
ஜெய்ப்பூர்:சீனாவின் சைய்க் மோட்டார் உடன் இணைந்துள்ள ஜெனரல் மோட்டார்ஸ், புதிய கார்கள் தயாரிப்பிற்காக 5 பில்லியன் டாலர் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. சீனா, நேபாள், பிரேசில் மற்றும் இந்தியா உள்ளிட்