ரெனால்ட் க்விட்

change car
Rs.4.70 - 6.45 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
Get Benefits of Upto ₹ 50,000. Hurry up! Offer ending soon.

ரெனால்ட் க்விட் இன் முக்கிய அம்சங்கள்

  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்

க்விட் சமீபகால மேம்பாடு

லேட்டஸ்ட் அப்டேட்: ரெனால்ட் க்விட் -க்கு MY24 அப்டேட்டை வழங்கியுள்ளது, இதில் சில புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் சில வேரியன்ட்களின் விலையும் குறைந்துள்ளது. தொடர்புடைய செய்திகளில், ஹேட்ச்பேக் இந்த ஜனவரியில் ரூ.62,000 வரை சலுகைகளுடன் வழங்கப்படுகிறது.

விலை: க்விட் இப்போது ரூ.4.70 லட்சம் முதல் ரூ.6.33 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் உள்ளது.

வேரியன்ட்கள்: ரெனால்ட் இதை 4 வேரியன்ட்களில் வழங்குகிறது: RXE, RXL (O), RXT மற்றும் கிளைம்பர்.

நிறங்கள்: இது 5 மோனோடோன் மற்றும் 5 டூயல்-டோன் ஷேடுகளில் வருகிறது: ஐஸ் கூல் ஒயிட், ஃபியரி ரெட், அவுட்பேக் ப்ரோன்ஸ், மூன்லைட் சில்வர், ஜான்ஸ்கார் ப்ளூ, ஐஸ் கூல் ஒயிட் வித் பிளாக் ரூஃப், மற்றும் மெட்டல் மஸ்டார்ட் வித் பிளாக் ரூஃப்.

இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்: ரெனால்ட் க்விட் 1-லிட்டர் பெட்ரோல் இன்ஜினை (68 PS / 91 Nm) பயன்படுத்துகிறது, இது 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 5-ஸ்பீடு AMT உடன் கிடைக்கிறது. பிந்தையது இப்போது RXL (O) வேரியன்ட்டிலும் கிடைக்கிறது.

அம்சங்கள்: என்ட்ரி லெவல் ரெனால்ட் ஹேட்ச்பேக்கில் உள்ள அம்சங்கள் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 8 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை அடங்கும். இது கீலெஸ் என்ட்ரி, மேனுவல் ஏசி மற்றும் எலக்ட்ரிக் OVRM -களையும் பெறுகிறது.

பாதுகாப்பு: எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் (HSA), டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் (TCS) மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) ஆகிய பாதுகாப்பு வசதிகள் இப்போது ஸ்டாண்டர்டாக கிடைக்கின்றன. மற்ற பாதுகாப்பு அம்சங்களில் டூயல் முன்பக்க ஏர்பேக்குகள், EBD உடன் ABS மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை அடங்கும்.

போட்டியாளர்கள்: ரெனால்ட் க்விட் காரானது மாருதி ஆல்டோ K10 மற்றும் மாருதி சுஸூகி S-Presso ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது. க்ளைம்பர் வேரியன்ட் டாடா பன்ச் -க்கு போட்டியாக உள்ளது.

மேலும் படிக்க
ரெனால்ட் க்விட் Brochure
download brochure for detailed information of specs, பிட்டுறேஸ் & prices.
download brochure
  • எல்லா பதிப்பு
  • ஆட்டோமெட்டிக் version
க்விட் 1.0 ரஸே(Base Model)999 cc, மேனுவல், பெட்ரோல், 21.46 கேஎம்பிஎல்less than 1 மாத காத்திருப்புRs.4.70 லட்சம்*view ஏப்ரல் offer
க்விட் 1.0 ரஸ்ல் opt999 cc, மேனுவல், பெட்ரோல், 21.46 கேஎம்பிஎல்less than 1 மாத காத்திருப்புRs.5 லட்சம்*view ஏப்ரல் offer
க்விட் 1.0 ரஸ்ல் opt அன்ட்999 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 21.46 கேஎம்பிஎல்less than 1 மாத காத்திருப்புRs.5.45 லட்சம்*view ஏப்ரல் offer
க்விட் க்விட்1.0 RXT999 cc, மேனுவல், பெட்ரோல், 21.46 கேஎம்பிஎல்
மேல் விற்பனை
less than 1 மாத காத்திருப்பு
Rs.5.50 லட்சம்*view ஏப்ரல் offer
க்விட் climber999 cc, மேனுவல், பெட்ரோல், 21.46 கேஎம்பிஎல்less than 1 மாத காத்திருப்புRs.5.88 லட்சம்*view ஏப்ரல் offer
வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.11,664Edit EMI
48 மாதங்கள் க்கு <interestrate>% இல் கணக்கிடப்படும் வட்டி
இஎம்ஐ சலுகைஐ காண்க
ரெனால்ட் க்விட் Offers
Benefits மீது ரெனால்ட் க்விட் Additional Loyal Coustome...
1 நாட்கள் மீதமுள்ளன
கம்ப்ளீட் சலுகைஐ காண்க

ரெனால்ட் க்விட் இன் சாதகம் & பாதகங்கள்

  • நாம் விரும்பும் விஷயங்கள்

    • போட்டியாளர்களை விட சிறப்பாக தெரிகிறது
    • சவாரி தரமானது இந்திய சாலைகளுக்கு ஏற்றது
    • செக்மென்ட்டை விட கூடுதலான அம்சங்களுடன் கிடைக்கிறது
    • ஸ்டாண்டர்டான பாதுகாப்பு அம்சங்களில் இப்போது எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், டிராக்‌ஷன் கன்ட்ரோல் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் ஆகியவை அடங்கும்.
  • நாம் விரும்பாத விஷயங்கள்

    • இன்ஜின் இந்த பிரிவில் உள்ள கார்களும் ஒப்பிடும் போது ரீஃபைன்மென்ட்டாக இல்லை
    • AMT டிரான்ஸ்மிஷன் மெதுவாக மாறுகிறது
    • பில்டு மற்றும் பிளாஸ்டிக் தரம் இன்னும் சிறப்பாக இருந்திருக்க வேண்டும்
CarDekho Experts:
ரெனால்ட் க்விட் அதன் தோற்றம், அம்சங்கள் மற்றும் வசதியுடன் உங்கள் முதல் அல்லது தினசரி பயன்பாட்டுக்கு ஏற்ற நகர காராக இருக்கும். மேலும், ஓட்டுநர் அனுபவம் விரும்பத்தக்கதாக உள்ளது.

அராய் mileage22.3 கேஎம்பிஎல்
சிட்டி mileage16 கேஎம்பிஎல்
fuel typeபெட்ரோல்
இன்ஜின் டிஸ்பிளேஸ்மென்ட்999 cc
no. of cylinders3
அதிகபட்ச பவர்67.06bhp@5500rpm
max torque91nm@4250rpm
சீட்டிங் கெபாசிட்டி5
ட்ரான்ஸ்மிஷன் typeஆட்டோமெட்டிக்
பூட் ஸ்பேஸ்279 litres
fuel tank capacity28 litres
உடல் அமைப்புஹேட்ச்பேக்
தரையில் அனுமதி வழங்கப்படாதது184 (மிமீ)
service costrs.2125, avg. of 5 years

    இதே போன்ற கார்களை க்விட் உடன் ஒப்பிடுக

    Car Nameரெனால்ட் க்விட்மாருதி ஆல்டோ கே10மாருதி செலரியோடாடா பன்ச்மாருதி எஸ்-பிரஸ்ஸோமாருதி Alto டாடா டியாகோமாருதி இக்னிஸ்மாருதி வாகன் ஆர்ஹூண்டாய் எக்ஸ்டர்
    டிரான்ஸ்மிஷன்ஆட்டோமெட்டிக் / மேனுவல்மேனுவல் / ஆட்டோமெட்டிக்ஆட்டோமெட்டிக் / மேனுவல்மேனுவல் / ஆட்டோமெட்டிக்மேனுவல் / ஆட்டோமெட்டிக்மேனுவல்ஆட்டோமெட்டிக் / மேனுவல்மேனுவல் / ஆட்டோமெட்டிக்மேனுவல் / ஆட்டோமெட்டிக்மேனுவல் / ஆட்டோமெட்டிக்
    Rating
    என்ஜின்999 cc998 cc998 cc1199 cc998 cc796 cc1199 cc1197 cc 998 cc - 1197 cc 1197 cc
    எரிபொருள்பெட்ரோல்பெட்ரோல் / சிஎன்ஜிபெட்ரோல் / சிஎன்ஜிபெட்ரோல் / சிஎன்ஜிபெட்ரோல் / சிஎன்ஜிபெட்ரோல் / சிஎன்ஜிபெட்ரோல் / சிஎன்ஜிபெட்ரோல்பெட்ரோல் / சிஎன்ஜிபெட்ரோல் / சிஎன்ஜி
    எக்ஸ்-ஷோரூம் விலை4.70 - 6.45 லட்சம்3.99 - 5.96 லட்சம்5.37 - 7.09 லட்சம்6.13 - 10.20 லட்சம்4.26 - 6.12 லட்சம்3.54 - 5.13 லட்சம்5.65 - 8.90 லட்சம்5.84 - 8.11 லட்சம்5.54 - 7.38 லட்சம்6.13 - 10.28 லட்சம்
    ஏர்பேக்குகள்2-22222226
    Power67.06 பிஹச்பி55.92 - 65.71 பிஹச்பி55.92 - 65.71 பிஹச்பி72.41 - 86.63 பிஹச்பி55.92 - 65.71 பிஹச்பி40.36 - 47.33 பிஹச்பி72.41 - 84.48 பிஹச்பி81.8 பிஹச்பி55.92 - 88.5 பிஹச்பி67.72 - 81.8 பிஹச்பி
    மைலேஜ்21.46 க்கு 22.3 கேஎம்பிஎல்24.39 க்கு 24.9 கேஎம்பிஎல்24.97 க்கு 26.68 கேஎம்பிஎல்18.8 க்கு 20.09 கேஎம்பிஎல்24.12 க்கு 25.3 கேஎம்பிஎல்22.05 கேஎம்பிஎல்19 க்கு 20.09 கேஎம்பிஎல்20.89 கேஎம்பிஎல்23.56 க்கு 25.19 கேஎம்பிஎல்19.2 க்கு 19.4 கேஎம்பிஎல்

    ரெனால்ட் க்விட் கார் செய்திகள் & அப்டேட்கள்

    • நவீன செய்திகள்
    • அவசியம் படிக்க வேண்டிய கட்டுரைகள்
    இந்த ஏப்ரலில் ரெனால்ட் கார்களில் ரூ.52000 வரை ஆஃபர்கள் கிடைக்கும்

    ரெனால்ட் கைகர் சப்காம்பாக்ட் எஸ்யூவி அதிக ஆஃபர்களுடன் கிடைக்கும்.

    Apr 10, 2024 | By shreyash

    இந்தியாவிற்கான புதிய Renault மற்றும் Nissan எஸ்யூவி-களின் முதல் டீஸர் வெளியாகியுள்ளது, 2025 ஆண்டில் கார்களின் அறிமுகம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது

    இரண்டு எஸ்யூவி -களும் புதிய மற்றும் பெரிதும் உள்ளூர்மயமாக்கப்பட்ட CMF-B பிளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்டவை. இந்த பிளாட்ஃபார்ம் எதிர்காலத்தில் இந்தியாவுக்கு வரவிருக்கும் பிற ரெனால்ட்-நிஸான் மாடல்களிலு

    Mar 28, 2024 | By rohit

    Renault Kwid மற்றும் Dacia Spring EV: படங்களில் ஒரு ஒப்பீடு

    டேசியா ஸ்பிரிங் EV கார் புதிய ஜென் ரெனால்ட் க்விட் மாடலுக்கான முன்னோட்டத்தை காட்டுகிறது. இது 2025 -ல் இந்தியாவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Feb 23, 2024 | By rohit

    2024 -க்கான அப்டேட்டை கார்களுக்கு கொடுத்த ரெனால்ட் நிறுவனம் … புதிய வசதிகள் கிடைக்கும், விலையும் குறைந்துள்ளது !

    க்விட் மற்றும் ட்ரைபர் புதிய ஸ்கிரீன்களை பெறுகின்றன, அதே நேரத்தில் கைகர் காரின் கேபின் கூடுதலான பிரீமியமாக தோற்றத்தை பெறும் வகையில் அப்டேட் செய்யப்படும்.

    Jan 10, 2024 | By rohit

    ரெனால்ட் க்விட் பயனர் மதிப்புரைகள்

    ரெனால்ட் க்விட் மைலேஜ்

    கோரப்பட்ட ARAI மைலேஜ்: . இந்த ஆட்டோமெட்டிக் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 22.3 கேஎம்பிஎல். இந்த மேனுவல் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 21.46 கேஎம்பிஎல்.

    மேலும் படிக்க
    எரிபொருள் வகைட்ரான்ஸ்மிஷன்அராய் mileage
    பெட்ரோல்ஆட்டோமெட்டிக்22.3 கேஎம்பிஎல்
    பெட்ரோல்மேனுவல்21.46 கேஎம்பிஎல்

    ரெனால்ட் க்விட் வீடியோக்கள்

    • 1:47
      Renault Kwid 2019 Spied On Test | Specs, New Features and More! #In2Mins
      10 மாதங்கள் ago | 101.1K Views
    • 6:25
      Renault KWID AMT | 5000km Long-Term Review
      10 மாதங்கள் ago | 468.1K Views

    ரெனால்ட் க்விட் நிறங்கள்

    ரெனால்ட் க்விட் படங்கள்

    ரெனால்ட் க்விட் Road Test

    2018 ரெனால்ட் க்விட் க்ளைம்மர் AMT: நிபுணர் விமர்சனம்

    2018 ரெனால்ட் க்விட் க்ளைம்மர் AMT: நிபுணர் விமர்சனம்

    By nabeelMay 17, 2019
    ரெனால்ட் குவிட் 1.0 லிட்டர் கையேடு மற்றும் AMT: விமர்சனம்

    ரெனால்ட் குவிட் 1.0 லிட்டர் கையேடு மற்றும் AMT: விமர்சனம்

    By nabeelMay 13, 2019
    ரெனால்ட் குவிட் 1.0 AMT: முதல் இயக்கக விமர்சனம்

    பெஞ்சமின் கிரேசியாஸ் எழுதிய சொற்கள் | Vikrant தேதி புகைப்படம்

    By cardekhoMay 17, 2019
    ரெனால்ட் குவிட் 1.0: முதல் இயக்கி விமர்சனம்

    ரெனால்ட் குவிட் 1.0: முதல் இயக்கி விமர்சனம்

    By abhayMay 17, 2019
    ரெனால்ட் டஸ்டர் ஆட்டோமேடிக் Vs ஹூண்டாய் க்ரீடா தானியங்கி: ஒப்...

    கார்கள் சோதனை: ரெனால்ட் டஸ்டர் டீசல் ஆட்டோமேடிக், ஹூண்டாய் கிரட்டா டீசல் ஆட்டோமேட்டிக் 

    By tusharMay 09, 2019

    இந்தியா இல் க்விட் இன் விலை

    போக்கு ரெனால்ட் கார்கள்

    Popular ஹேட்ச்பேக் Cars

    • டிரெண்டிங்கில்
    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    Are you confused?

    48 hours இல் Ask anything & get answer

    Ask Question

    Similar Electric கார்கள்

    Rs.7.99 - 11.89 லட்சம்*
    Rs.6.99 - 9.24 லட்சம்*
    Rs.4.79 லட்சம்*

    கேள்விகளும் பதில்களும்

    • சமீபத்திய கேள்விகள்

    What is the Engine CC of Renault Kwid?

    What is the torque of Renualt Kwid?

    How many cylinders are there in Renault KWID?

    What is the engine type of Renault Kwid?

    What is the body type of Renault KWID?

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை