மாருதி எர்டிகா முன்புறம் left side imageமாருதி எர்டிகா பின்புறம் left view image
  • + 7நிறங்கள்
  • + 17படங்கள்
  • வீடியோஸ்

மாருதி எர்டிகா

Rs.8.84 - 13.13 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
view பிப்ரவரி offer

மாருதி எர்டிகா இன் முக்கிய அம்சங்கள்

இன்ஜின்1462 சிசி
பவர்86.63 - 101.64 பிஹச்பி
torque121.5 Nm - 136.8 Nm
சீட்டிங் கெபாசிட்டி7
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல் / ஆட்டோமெட்டிக்
எரிபொருள்பெட்ரோல் / சிஎன்ஜி
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்

எர்டிகா சமீபகால மேம்பாடு

Maruti Ertiga -வின் விலை என்ன?

இந்தியா-ஸ்பெக் மாருதி எர்டிகா -வின் விலை ரூ.8.69 லட்சத்தில் இருந்து ரூ.13.03 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) வரை உள்ளது.

Maruti Ertiga -வில் எத்தனை வேரியன்ட்ட்கள் உள்ளன?

இது 4 டிரிம்களில் கிடைக்கிறது: LXi, VXi, ZXi மற்றும் ZXi+. VXi மற்றும் ZXi டிரிம்களும் ஆப்ஷனலான CNG கிட் உடன் வருகின்றன.

எர்டிகாவின் பணத்திற்கான மிகவும் மதிப்புமிக்க வேரியன்ட் எது? 

எர்டிகாவின் ஒன்-அபோவ்-பேஸ் ZXi வேரியன்ட் பணத்திற்கான சிறந்த மதிப்பை கொண்டதாகும். 10.93 லட்சத்தில் தொடங்கும் இந்த வேரியன்ட் 7 இன்ச் டச் ஸ்கிரீன், கனெக்ட கார் டெக்னாலஜி, 6-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், ஆட்டோ ஏசி மற்றும் புஷ் பட்டன் இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் போன்ற வசதிகளை வழங்குகிறது. ZXi வேரியன்ட் பெட்ரோல் மற்றும் CNG பவர்டிரெய்ன் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

Maruti Ertiga என்ன வசதிகளை கொண்டுள்ளது?

வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 7-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பேடில் ஷிஃப்டர்கள் (AT மட்டும்), க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோ ஏசி மற்றும் இரண்டாம் வரிசை பயணிகளுக்கான ரூஃபில் பொருத்தப்பட்ட ஏசி வென்ட்கள் ஆகிய வசதிகள் உள்ளன. இது புஷ் பட்டன் இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப், ஆர்காமிஸ் டியூன்ட்டு 6-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் மற்றும் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்களும் உள்ளன.

Maruti Ertiga எவ்வளவு விசாலமானது?

எர்டிகா இரண்டு மற்றும் மூன்று பேர் கூட வசதியான சீட்களை கொண்டுள்ளது. இரண்டாவது வரிசையில் உள்ள நடுத்தர பயணிகளுக்கு ஹெட்ரெஸ்ட் இல்லை. சீட் ஃபுளோர் தட்டையாக இருக்கிறது. ​​ஆர்ம்ரெஸ்ட் இருப்பதால் நடுத்தர பயணிகளுக்கு பின் ஓய்வு சற்று நீண்டதாக உள்ளது. இதன் விளைவாக இடையில் அமர்ந்திருக்கும் பயணிகள் நீண்ட பயணத்தின் போது சற்று அசௌகரியமாக உணருவார்கள். மூன்றாவது வரிசையைப் பற்றி பார்க்கும் போது உள்ளே செல்வது மற்றும் வெளியேறுவது வசதியாக இல்லை. ஆனால் உள்ளே ஏறி அமர்ந்தவுடன் அது வசதியாகவும் இருக்கும். இருப்பினும் கடைசி வரிசையில் உள்ள தொடைக்கான ஆதரவு சமரசம் செய்யப்பட வேண்டியிருக்கும்.

Maruti Ertiga -வில் என்ன இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் உள்ளன?

இது 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் கனெக்டட் 1.5-லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மைல்ட்-ஹைப்ரிட் டெக்னாலஜியுடன் (103 PS/137 Nm) பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் சிஎன்ஜி மூலம் இயக்கப்படும் போது ​​88 PS மற்றும் 121.5 Nm அவுட்புட்டை கொடுக்கிறது. இது பிரத்தியேகமாக 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கிறது.

Maruti Ertiga -வின் மைலேஜ் என்ன?

மாருதி எர்டிகா -விற்கான கிளைம்டு மைலேஜ் பின்வருமாறு:

  • பெட்ரோல் MT: 20.51 கிமீ/லி  

  • பெட்ரோல் AT: 20.3 கிமீ/லி  

  • சிஎன்ஜி எம்டி: 26.11 கிமீ/கிலோ  

Maruti Ertiga எவ்வளவு பாதுகாப்பானது?

பாதுகாப்புக்காக டூயல் ஏர்பேக்குகள், பின்புற பார்க்கிங் சென்சார்கள், ISOFIX குழந்தை இருக்கை நங்கூரங்கள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP) மற்றும் ஹில்-ஹோல்ட் அசிஸ்ட் ஆகியவை அடங்கும். அதிக டிரிம்கள் கூடுதலாக இரண்டு சைடு ஏர்பேக்குகளும் உள்ளன. மொத்தமாக 4 ஏர்பேக்குகள் உள்ளன. இந்தியா-ஸ்பெக் எர்டிகா 2019 ஆண்டில் குளோபல் NCAP ஆல் கிராஷ் டெஸ்ட் செய்யப்பட்டது. மேலும் இது பெரியோர் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக 3 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டை மட்டுமே பெற்றது.

Maruti Ertiga -வில் எத்தனை கலர் ஆப்ஷன்களில் ஆப்ஷன்கள் உள்ளன?

இது 7 மோனோடோன் கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது: பேர்ல் மெட்டாலிக் ஆபர்ன் ரெட், மெட்டாலிக் மாக்மா கிரே, பேர்ல் மிட்நைட் பிளாக், பேர்ல் ஆர்க்டிக் ஒயிட், டிக்னிட்டி பிரவுன், பேர்ல் மெட்டாலிக் ஆக்ஸ்போர்டு புளூ மற்றும் ஸ்ப்ளெண்டிட் சில்வர். டூயல்-டோன் கலர் ஆப்ஷன்கள் எதுவும் இல்லை.

நாங்கள் குறிப்பாக விரும்புவது:

மாருதி எர்டிகாவில் டிக்னிட்டி பிரவுன் எக்ஸ்ட்டீரியர் ஷேடில் கிடைக்கும்.

நீங்கள் Maruti Ertiga -வை வாங்க வேண்டுமா?

மாருதி எர்டிகா ஒரு வசதியான இருக்கை அனுபவம் அத்தியாவசிய வசதிகள் மற்றும் மென்மையான ஓட்டுதல் ஆகியவற்றை வழங்குகிறது. ஆப்ஷனலான 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுக்கு நன்றி. போட்டி கார்களில் இருந்து இதை வேறுபடுத்தி காட்டுவது இதன் நம்பகத்தன்மையாகும். இது மாருதியின் வலுவான விற்பனைக்கு பிந்தைய நெட்வொர்க்குடன் இணைந்து, அதை ஒரு சரியான பிரபலமான MPV ஆக்குகிறது. உங்கள் குடும்பத்திற்கு ரூ. 15 லட்சத்தில் வசதியான 7-சீட்டர் MPV -யை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால் எர்டிகா சிறந்த தேர்வாகும்.

Maruti Ertiga -வுக்கு மாற்று கார்கள் என்ன இருக்கின்றன ?

மாருதி எர்டிகா மாருதி XL6 மற்றும் கியா கேரன்ஸ் ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது. இது டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா, டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் மற்றும் மாருதி இன்விக்டோ ஆகியவற்றுக்கு இதை குறைவான விலையில் கிடைக்கும் மாற்றாக இருக்கும்.

மேலும் படிக்க
மாருதி எர்டிகா brochure
brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
கையேட்டை பதிவிறக்கவும்
எர்டிகா எல்எஸ்ஐ (o)(பேஸ் மாடல்)1462 சிசி, மேனுவல், பெட்ரோல், 20.51 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.8.84 லட்சம்*view பிப்ரவரி offer
எர்டிகா விஎக்ஸ்ஐ (o)1462 சிசி, மேனுவல், பெட்ரோல், 20.51 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.9.93 லட்சம்*view பிப்ரவரி offer
மேல் விற்பனை
எர்டிகா விஎக்ஸ்ஐ (o) சிஎன்ஜி1462 சிசி, மேனுவல், சிஎன்ஜி, 26.11 கிமீ / கிலோ1 மாத காத்திருப்பு
Rs.10.88 லட்சம்*view பிப்ரவரி offer
மேல் விற்பனை
எர்டிகா இசட்எக்ஸ்ஐ (o)1462 சிசி, மேனுவல், பெட்ரோல், 20.51 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு
Rs.11.03 லட்சம்*view பிப்ரவரி offer
எர்டிகா விஎக்ஸ்ஐ ஏடி1462 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 20.3 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.11.33 லட்சம்*view பிப்ரவரி offer
வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க

மாருதி எர்டிகா comparison with similar cars

மாருதி எர்டிகா
Rs.8.84 - 13.13 லட்சம்*
டொயோட்டா ரூமியன்
Rs.10.54 - 13.83 லட்சம்*
மாருதி எக்ஸ்எல் 6
Rs.11.71 - 14.77 லட்சம்*
க்யா கேர்ஸ்
Rs.10.60 - 19.70 லட்சம்*
ரெனால்ட் டிரிபர்
Rs.6 - 8.97 லட்சம்*
மாருதி brezza
Rs.8.54 - 14.14 லட்சம்*
மாருதி கிராண்டு விட்டாரா
Rs.11.19 - 20.09 லட்சம்*
மஹிந்திரா பொலேரோ நியோ
Rs.9.95 - 12.15 லட்சம்*
Rating4.5691 மதிப்பீடுகள்Rating4.6243 மதிப்பீடுகள்Rating4.4264 மதிப்பீடுகள்Rating4.4441 மதிப்பீடுகள்Rating4.31.1K மதிப்பீடுகள்Rating4.5695 மதிப்பீடுகள்Rating4.5548 மதிப்பீடுகள்Rating4.5199 மதிப்பீடுகள்
Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக் / மேனுவல்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல்
Engine1462 ccEngine1462 ccEngine1462 ccEngine1482 cc - 1497 ccEngine999 ccEngine1462 ccEngine1462 cc - 1490 ccEngine1493 cc
Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeபெட்ரோல்Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeடீசல்
Power86.63 - 101.64 பிஹச்பிPower86.63 - 101.64 பிஹச்பிPower86.63 - 101.64 பிஹச்பிPower113.42 - 157.81 பிஹச்பிPower71.01 பிஹச்பிPower86.63 - 101.64 பிஹச்பிPower87 - 101.64 பிஹச்பிPower98.56 பிஹச்பி
Mileage20.3 க்கு 20.51 கேஎம்பிஎல்Mileage20.11 க்கு 20.51 கேஎம்பிஎல்Mileage20.27 க்கு 20.97 கேஎம்பிஎல்Mileage15 கேஎம்பிஎல்Mileage18.2 க்கு 20 கேஎம்பிஎல்Mileage17.38 க்கு 19.89 கேஎம்பிஎல்Mileage19.38 க்கு 27.97 கேஎம்பிஎல்Mileage17.29 கேஎம்பிஎல்
Boot Space209 LitresBoot Space209 LitresBoot Space-Boot Space216 LitresBoot Space-Boot Space-Boot Space373 LitresBoot Space384 Litres
Airbags2-4Airbags2-4Airbags4Airbags6Airbags2-4Airbags6Airbags2-6Airbags2
Currently Viewingஎர்டிகா vs ரூமியன்எர்டிகா vs எக்ஸ்எல் 6எர்டிகா vs கேர்ஸ்எர்டிகா vs டிரிபர்எர்டிகா vs brezzaஎர்டிகா vs கிராண்டு விட்டாராஎர்டிகா vs பொலேரோ நியோ
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.22,542Edit EMI
48 மாதங்களுக்கு 9.8% படி கணக்கிடப்பட்ட வட்டி
இஎம்ஐ சலுகைகள்ஐ காண்க

மாருதி எர்டிகா விமர்சனம்

CarDekho Experts
"எர்டிகா இன்னும் பட்ஜெட்டில் வாங்குவதற்கு குடும்பத்துக்கு ஏற்ற மிகவும் வசதியான கார்களில் ஒன்றாகும்."

Overview

மாருதி எர்டிகா இன் சாதகம் & பாதகங்கள்

  • நாம் விரும்பும் விஷயங்கள்
  • நாம் விரும்பாத விஷயங்கள்
  • வசதியான 7 இருக்கைகள் கொண்ட குடும்ப காராக இருக்கிறது
  • நடைமுறை சேமிப்பு நிறைய கிடைக்கும்
  • கூடுதலான மைலேஜ் திறன்

மாருதி எர்டிகா கார் செய்திகள்

  • நவீன செய்திகள்
  • ரோடு டெஸ்ட்
ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகளுடன் Maruti Brezza மேம்படுத்தப்பட்டுள்ளது

முன்னதாக மாருதி பிரெஸ்ஸா -வின் டாப்-ஸ்பெக் ZXI+ வேரியன்ட்டில் மட்டுமே 6 ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டன.

By shreyash Feb 14, 2025
ஒரே வருடத்தில் 20 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்து சாதனை படைத்த மாருதி நிறுவனம்

ஹரியானாவில் உள்ள மானேசர் தொழிற்சாலையில் இருந்து 20 லட்சமாவது ( 2000000 ) வாகனமாக மாருதி எர்டிகா வெளியே வந்தது.

By shreyash Dec 17, 2024
இந்த ஜூன் மாதம் ரூ.15 லட்சத்துக்கு குறைவான MPV -யை வாங்க முடிவு செய்துள்ளீர்களா ? காரை வீட்டுக்கு கொண்டு வர 5 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும்

மாருதியின் 6-சீட்டர் எம்பிவி -யான XL6 எர்டிகாவை விட விரைவில் கிடைக்கும். அதேவேளையில் ட்ரைபர் பெரும்பாலான நகரங்களில் எளிதாகக் கிடைக்கிறது.

By samarth Jun 10, 2024
நிலுவையில் உள்ள மாருதி நிறுவனத்தின் ஆர்டர்களில் பாதிக்கு மேல் உள்ளவை CNG கார்கள் ஆகும்

மாருதியின் நிலுவையில் உள்ள CNG ஆர்டர்களில் எர்டிகா CNG -க்கான ஆர்டர்கள் மட்டும் சுமார் 30 சதவிகிதம் ஆகும்.

By rohit May 07, 2024

மாருதி எர்டிகா பயனர் மதிப்புரைகள்

ஒரு விமர்சனத்தை எழுதுங்கள் விமர்சனம் & win ₹ 1000
Mentions பிரபலம்

மாருதி எர்டிகா நிறங்கள்

மாருதி எர்டிகா படங்கள்

மாருதி எர்டிகா வெளி அமைப்பு

Recommended used Maruti Ertiga cars in New Delhi

Rs.10.25 லட்சம்
202260,000 kmசிஎன்ஜி
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.10.49 லட்சம்
202212,000 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.10.90 லட்சம்
202342,000 kmசிஎன்ஜி
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.11.15 லட்சம்
20237,000 kmசிஎன்ஜி
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.10.25 லட்சம்
202241,100 kmசிஎன்ஜி
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.10.59 லட்சம்
202221,000 kmசிஎன்ஜி
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.10.50 லட்சம்
202228,000 kmசிஎன்ஜி
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.9.90 லட்சம்
202251,000 kmசிஎன்ஜி
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.7.15 லட்சம்
202280,000 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க

போக்கு மாருதி கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்

Popular எம்யூவி cars

  • டிரெண்டிங்
  • உபகமிங்

Rs.18.90 - 26.90 லட்சம்*
Rs.21.90 - 30.50 லட்சம்*
Rs.17.49 - 21.99 லட்சம்*
Are you confused?

48 hours இல் Ask anythin g & get answer

Ask Question

கேள்விகளும் பதில்களும்

Rabindra asked on 22 Dec 2024
Q ) Kunis gadi hai 7 setter sunroof car
JatinSahu asked on 3 Oct 2024
Q ) Ertiga ki loading capacity kitni hai
Abhijeet asked on 9 Nov 2023
Q ) What is the CSD price of the Maruti Ertiga?
Sagar asked on 6 Nov 2023
Q ) Please help decoding VIN number and engine number of Ertiga ZXi CNG 2023 model.
DevyaniSharma asked on 20 Oct 2023
Q ) How many colours are available in Maruti Ertiga?
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
view பிப்ரவரி offer