டாடா பன்ச் இவி முன்புறம் left side imageடாடா பன்ச் இவி grille image
  • + 5நிறங்கள்
  • + 11படங்கள்
  • வீடியோஸ்

டாடா பன்ச் EV

Rs.9.99 - 14.44 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
view பிப்ரவரி offer

டாடா பன்ச் EV இன் முக்கிய அம்சங்கள்

ரேஞ்ச்315 - 421 km
பவர்80.46 - 120.69 பிஹச்பி
பேட்டரி திறன்25 - 35 kwh
சார்ஜிங் time டிஸி56 min-50 kw(10-80%)
சார்ஜிங் time ஏசி3.6h 3.3 kw (10-100%)
பூட் ஸ்பேஸ்366 Litres
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்

பன்ச் EV சமீபகால மேம்பாடு

லேட்டஸ்ட் அப்டேட்: டாடா பன்ச் EV இப்போது டாடா மகளிர் பிரீமியர் லீக் 2024 -ன் அதிகாரப்பூர்வ கார் ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

விலை: டாடா பன்ச் EV -யின் விலை ரூ. 10.99 லட்சம் முதல் ரூ. 15.49 லட்சம் வரை (அறிமுக எக்ஸ்-ஷோரூம் பான் இந்தியா) வரை உள்ளது.

வேரியன்ட்கள்: ஸ்மார்ட், ஸ்மார்ட் பிளஸ், அட்வென்ச்சர், எம்பவர்டு மற்றும் எம்பவர்டு பிளஸ் ஆகிய ஐந்து வேரியன்ட்களில் டாடா வழங்குகிறது.

கலர் ஆப்ஷன்கள்: டாடா டியாகோ 5 மோனோடோன் கலர் ஆப்ஷன்களையும் வழங்குகிறது: ஃபியர்லெஸ் ரெட் டூயல் டோன், டேடோனா கிரே டூயல் டோன், சீவீட் டூயல் டோன், ப்ரிஸ்டின் ஒயிட் டூயல் டோன் மற்றும் எம்பவர்டு ஆக்சைடு டூயல் டோன்.

சீட்டிங் கெபாசிட்டி: இது 5 இருக்கைகள் கொண்ட மைக்ரோ எலக்ட்ரிக் எஸ்யூவி -யாக உள்ளது.

பேட்டரி பேக் மற்றும் ரேஞ்ச்: பன்ச் EV இரண்டு பேட்டரி ஆப்ஷன்களுடன் வருகிறது: 25 kWh (82 PS/ 114 Nm) மற்றும் 35 kWh (122 PS/ 190 Nm). 25 kWh பேட்டரி 315 கிமீ ரேஞ்சை வழங்குகிறது, அதே நேரத்தில் பெரிய 35 kWh பேட்டரி 421 கிமீ வழங்குகிறது.

 சார்ஜிங் நேரங்கள் இங்கே:

     DC-ஃபாஸ்ட் சார்ஜர்: 56 நிமிடங்கள் (10-80 சதவீதம்)

     7.2 kW AC ஹோம்: 3.6 மணிநேரம் மற்றும் லாங் ரேஞ்சுக்கு 5 மணிநேரம் (10-100 சதவீதம்)

     AC ஹோம்: 9.4 மணிநேரம் மற்றும் 13.5 மணிநேரம் லாங் ரேஞ்சுக்கு (10-100 சதவீதம்)

     15A போர்ட்டபிள்-சார்ஜர்: 9.4 மணிநேரம் மற்றும் லாங் ரேஞ்சுக்கு 13.5 மணிநேரம் (10-100 சதவீதம்)

அம்சங்கள்: வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 10.25 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிரைவருக்கான 10.25 இன்ச் ஆல் டிஜிட்டல் டிஸ்ப்ளே, ஏர் பியூரிஃபையர், வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் சன்ரூஃப் ஆகியவற்றை டாடா இதில் கொடுத்துள்ளது.

பாதுகாப்பு: 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ஆகியவை பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்டுள்ளன.

போட்டியாளர்கள்: பன்ச் EV ஆனது சிட்ரோன் eC3 - உடன் போட்டியிடுகிறது, அதே சமயம் டாடா டியாகோ EV -க்கு மாற்றாக மற்றும் எம்ஜி காமெட் EV -க்கு பிரீமியம் மாற்றாக உள்ளது.

மேலும் படிக்க
டாடா பன்ச் EV brochure
brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
கையேட்டை பதிவிறக்கவும்
பன்ச் இவி ஸ்மார்ட்(பேஸ் மாடல்)25 kwh, 315 km, 80.46 பிஹச்பி2 months waitingRs.9.99 லட்சம்*view பிப்ரவரி offer
பன்ச் இவி ஸ்மார்ட் பிளஸ்25 kwh, 315 km, 80.46 பிஹச்பி2 months waitingRs.11.14 லட்சம்*view பிப்ரவரி offer
பன்ச் இவி அட்வென்ச்சர்25 kwh, 315 km, 80.46 பிஹச்பி2 months waitingRs.11.84 லட்சம்*view பிப்ரவரி offer
பன்ச் இவி அட்வென்ச்சர் எஸ்25 kwh, 315 km, 80.46 பிஹச்பி2 months waitingRs.12.14 லட்சம்*view பிப்ரவரி offer
பன்ச் இவி empowered25 kwh, 315 km, 80.46 பிஹச்பி2 months waitingRs.12.64 லட்சம்*view பிப்ரவரி offer
வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க

டாடா பன்ச் EV comparison with similar cars

டாடா பன்ச் EV
Rs.9.99 - 14.44 லட்சம்*
டாடா டியாகோ இவி
Rs.7.99 - 11.14 லட்சம்*
டாடா நெக்ஸன் இவி
Rs.12.49 - 17.19 லட்சம்*
எம்ஜி விண்ட்சர் இவி
Rs.14 - 16 லட்சம்*
மஹிந்திரா எக்ஸ்யூவி400 இவி
Rs.16.74 - 17.69 லட்சம்*
சிட்ரோய்ன் ec3
Rs.12.76 - 13.41 லட்சம்*
டாடா டைகர் இவி
Rs.12.49 - 13.75 லட்சம்*
எம்ஜி comet இவி
Rs.7 - 9.65 லட்சம்*
Rating4.4117 மதிப்பீடுகள்Rating4.4276 மதிப்பீடுகள்Rating4.4181 மதிப்பீடுகள்Rating4.680 மதிப்பீடுகள்Rating4.5256 மதிப்பீடுகள்Rating4.286 மதிப்பீடுகள்Rating4.196 மதிப்பீடுகள்Rating4.3216 மதிப்பீடுகள்
Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்
Battery Capacity25 - 35 kWhBattery Capacity19.2 - 24 kWhBattery Capacity30 - 46.08 kWhBattery Capacity38 kWhBattery Capacity34.5 - 39.4 kWhBattery Capacity29.2 kWhBattery Capacity26 kWhBattery Capacity17.3 kWh
Range315 - 421 kmRange250 - 315 kmRange275 - 489 kmRange331 kmRange375 - 456 kmRange320 kmRange315 kmRange230 km
Charging Time56 Min-50 kW(10-80%)Charging Time2.6H-AC-7.2 kW (10-100%)Charging Time56Min-(10-80%)-50kWCharging Time55 Min-DC-50kW (0-80%)Charging Time6H 30 Min-AC-7.2 kW (0-100%)Charging Time57minCharging Time59 min| DC-18 kW(10-80%)Charging Time3.3KW 7H (0-100%)
Power80.46 - 120.69 பிஹச்பிPower60.34 - 73.75 பிஹச்பிPower127 - 148 பிஹச்பிPower134 பிஹச்பிPower147.51 - 149.55 பிஹச்பிPower56.21 பிஹச்பிPower73.75 பிஹச்பிPower41.42 பிஹச்பி
Airbags6Airbags2Airbags6Airbags6Airbags6Airbags2Airbags2Airbags2
GNCAP Safety Ratings5 StarGNCAP Safety Ratings-GNCAP Safety Ratings5 StarGNCAP Safety Ratings-GNCAP Safety Ratings-GNCAP Safety Ratings-GNCAP Safety Ratings4 StarGNCAP Safety Ratings-
Currently Viewingபன்ச் EV vs டியாகோ இவிபன்ச் EV vs நெக்ஸன் இவிபன்ச் EV vs விண்ட்சர் இவிபன்ச் EV vs எக்ஸ்யூவி400 இவிபன்ச் EV vs ec3பன்ச் EV vs டைகர் இவிபன்ச் EV vs comet ev
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.23,644Edit EMI
48 மாதங்களுக்கு 9.8% படி கணக்கிடப்பட்ட வட்டி
இஎம்ஐ சலுகைகள்ஐ காண்க

டாடா பன்ச் EV இன் சாதகம் & பாதகங்கள்

  • நாம் விரும்பும் விஷயங்கள்
  • நாம் விரும்பாத விஷயங்கள்
  • இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்கள்: 25 kWh/35 kWh, ரியல் வேர்ல்டு ரேஞ்ச் ~200/300 கிமீ.
  • அம்சம் ஏற்றப்பட்டது: டூயல் 10.25" ஸ்கிரீன்கள், சன்ரூஃப், வென்டிலேட்டட் சீட்கள், 360° கேமரா
  • ஃபன் டிரைவிங்: 0-100 கிமீ வேகத்தை வெறும் 9.5 வினாடிகளில் எட்டுகிறது (லாங் ரேஞ்ச் மாடல்)

டாடா பன்ச் EV கார் செய்திகள்

  • நவீன செய்திகள்
  • ரோடு டெஸ்ட்
சோதனையின் போது முதன்முறையாக படம் பிடிக்கப்பட்டுள்ள Tata Sierra

புதிய டாடா சியரா ஆனது இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் ஒரு EV வெர்ஷன் விற்பனைக்கு வரலாம். அதைத் தொடர்ந்து ICE பதிப்பு வெளியிடப்படும்.

By kartik Feb 20, 2025
Tata Punch EV லாங் ரேஞ்ச் : அனைத்து டிரைவ் மோட்களிலும் அதன் முழு செயல்திறனும் சோதிக்கப்பட்டது

பன்ச் EV லாங் ரேஞ்ச் வேரியன்ட் மூன்று தனித்துவமான டிரைவ் மோட்களைக் கொண்டுள்ளது: ஈகோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட். எங்களின் ஆக்சிலரேஷன் டெஸ்ட்களின் போது ஈகோ மற்றும் சிட்டி மோட்களுக்கு இடையே சிறு வேறுபாடுகள

By samarth Aug 02, 2024
Tata Punch EV எம்பவர்டு S மீடியம் ரேஞ்ச் மற்றும் Citroen eC3 ஷைன்: எந்த EV -யை வாங்கலாம் ?

சிட்ரோன் eC3 -யில் ஒரு பெரிய பேட்டரி பேக் உள்ளது. அதே வேளையில் டாடா பன்ச் EV அதிக தொழில்நுட்பம் கொண்டதாக உள்ளது.

By shreyash Jul 02, 2024
Tata Punch EV விற்பனை 5 மாதங்களில் 10,000 -ஐ தாண்டியது மற்றும் Nexon EV விற்பனை 2020 முதல் 68,000 யூனிட்களை தாண்டியுள்ளது

பாரத் என்சிஏபி நடத்திய சமீபத்திய கிராஷ் டெஸ்ட்களில் இரண்டு EV -களும் 5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளன.

By samarth Jun 17, 2024
பாரத் NCAP க்ராஷ் டெஸ்டில் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்றது Tata Punch EV

இது பாரத் NCAP அமைப்பால் சோதிக்கப்பட்ட கார்களிலேயே பாதுகாப்பானதாகும்.

By ansh Jun 14, 2024

டாடா பன்ச் EV பயனர் மதிப்புரைகள்

ஒரு விமர்சனத்தை எழுதுங்கள் விமர்சனம் & win ₹ 1000
Mentions பிரபலம்
  • All (117)
  • Looks (30)
  • Comfort (30)
  • Mileage (12)
  • Engine (8)
  • Interior (15)
  • Space (15)
  • Price (25)
  • மேலும்...
  • நவீனமானது
  • பயனுள்ளது
  • Critical

டாடா பன்ச் EV Range

motor மற்றும் ட்ரான்ஸ்மிஷன்அராய் ரேஞ்ச்
எலக்ட்ரிக் - ஆட்டோமெட்டிக்between 315 - 421 km

டாடா பன்ச் EV வீடியோக்கள்

  • 15:43
    Tata Punch EV Review | India's Best EV?
    8 மாதங்கள் ago | 77.3K Views
  • 9:50
    Tata Punch EV 2024 Review: Perfect Electric Mini-SUV?
    1 year ago | 74.9K Views

டாடா பன்ச் EV நிறங்கள்

டாடா பன்ச் EV படங்கள்

டாடா பன்ச் இவி வெளி அமைப்பு

போக்கு டாடா கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
Rs.6 - 10.32 லட்சம்*
Rs.8 - 15.60 லட்சம்*
Rs.10 - 19.20 லட்சம்*
Rs.15 - 26.50 லட்சம்*
Rs.15.50 - 27.25 லட்சம்*

Popular எஸ்யூவி cars

  • டிரெண்டிங்
  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
Are you confused?

48 hours இல் Ask anythin g & get answer

Ask Question

கேள்விகளும் பதில்களும்

Anmol asked on 24 Jun 2024
Q ) What is the wheelbase of Tata Punch EV?
DevyaniSharma asked on 8 Jun 2024
Q ) How many colours are available in Tata Punch EV?
Anmol asked on 5 Jun 2024
Q ) What is the range of Tata Punch EV?
Anmol asked on 28 Apr 2024
Q ) How many number of variants are there in Tata Punch EV?
Anmol asked on 19 Apr 2024
Q ) What is the maximum torque of Tata Punch EV?
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
view பிப்ரவரி offer