ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
Tata Altroz Racer Mid-spec R2 வேரியன்ட் பற்றிய விவரங்களை 7 படங்களில் தெரிந்து கொள்ளலாம்
ஆல்ட்ராஸ் ரேசரின் மிட்-ஸ்பெ க் R2 வேரியன்ட் டாப்-ஸ்பெக் R3 வேரியன்ட்டை போலவே உள்ளது. மேலும் 10.25-இன்ச் டச் ஸ்கிரீன், 360-டிகிரி கேமரா மற்றும் சன்ரூஃப் போன்ற வசதிகளுடன் வருகிறது.
Tata Altroz Racer என்ட்ரி லெவல் R1 வேரியன்ட்டின் சிறப்பை இந்தப் புகைப்படங்களின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்
என்ட்ரி லெவல் வேரியன்ட்டாக இருந்தாலும், அல்ட்ரோஸ் R1 10.25-இன்ச் டச் ஸ்கிரீன், 8-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் ஏசி மற்றும் ஆறு ஏர்பேக்குகள் போன்ற சிறந்த அம்சங்களுடன் வருகிறது
இந்த ஜூன் மாதம் Toyota Ryder மற்றும் Maruti Grand Vitara ஆகிய இரண்டு டாப் காம்பாக்ட் எஸ்யூவி -களையும் டெலிவரி எடுக்க அதிக நாள்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்.
MG ஆஸ்டர் 10 நகரங்களில் உடனடியாகக் கிடைக்கிறது. அதே நேரத்தில் கிராண்ட் விட்டாரா, செல்டோஸ் மற்றும் கிரெட்டா போன்ற பிற எஸ்யூவி -கள் இந்த ஜூன் மாதத்தில் அதிகமான காத்திருப்பு காலத்தை கொண்டுள்ளன.
இந்த இரண்டு கார்களில் ஒன்று பேஸ் வேரியன்ட்டிலேயே CNG -யின் ஆப்ஷனை வழங்குகிறது. மற்றொன்று பெட்ரோல் இன்ஜினுடன் மட்டுமே கிடைக்கும்.
இந்த இரண்டு கார ்களில் ஒன்று பேஸ் வேரியன்ட்டிலேயே CNG -யின் ஆப்ஷனை வழங்குகிறது. மற்றொன்று பெட்ரோல் இன்ஜினுடன் மட்டுமே கிடைக்கும்.
Skoda Kushaq Automatic Onyx வேரியன்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, காரின் விலை ரூ.13.49 லட்சம் ஆக நிர்ணயம்
ஆட்டோமேட்டிக் வேரியன்ட் மேனுவலை விட விலை ரூ.60,000 கூடுதலாக உள்ளது. மேலும் ஆம்பிஷன் வேரியன்ட்டிலிருந்து சில வசதிகளை பெறுகிறது.
புதிய பெட்ரோல் பவர்டு Mini Cooper S காருக்கான முன் பதிவு இந்தியாவில் தொடங்கியுள்ளது
புதிய மினி கூப்பர் 3-டோர் ஹேட்ச்பேக்கை மினி -யின் இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.
2024 மே மாதத்தில் Tata, Mahindra மற்றும் பிற கார்களை விட Maruti மற்றும் Hyundai இரண்டும் அதிக அளவில் கார்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளன!
டாடா, மஹிந்திரா மற்றும் ஹூண்டாய் ஆகிய நிறுவனங்களின் கார் விற்பனையை விட மாருதி முன்னணியில் உள்ளது.
Tata Altroz Racer R1 மற்றும் Hyundai i20 N Line N6: விவரங்கள் ஒப்பீடு
இரண்டு கார்களில் ஆல்ட்ரோஸ் ரேசர் மிகவும் விலை குறைவாக உள்ளது. அதேசமயம் இதில் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் கொடுக்கப்படவில்லை.
360 டிகிரி கேமராவுடன் மீண்டும் படம் பிடிக்கப்பட்டுள்ள Kia Carens ஃபேஸ்லிஃப்ட் கார்
வரவிருக்கும் கியா கேரன்ஸ் தற்போது கிடைக்கும் அதே பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.