டாடா கர்வ் இவி இன் முக்கிய அம்சங்கள்
ரேஞ்ச் | 430 - 502 km |
பவர் | 148 - 165 பிஹச்பி |
பேட்டரி திறன் | 45 - 55 kwh |
சார்ஜிங் time டிஸி | 40min-70kw-(10-80%) |
சார்ஜிங் time ஏசி | 7.9h-7.2kw-(10-100%) |
பூட் ஸ்பேஸ் | 500 Litres |
- டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்
- wireless charger
- ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம்
- பின்பக்க கேமரா
- கீலெஸ் என்ட்ரி
- ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
- பின்புற ஏசி செல்வழிகள்
- ஏர் ஃபியூரிபையர்
- voice commands
- க்ரூஸ் கன்ட்ரோல்
- பார்க்கிங் சென்ஸர்கள்
- பவர் விண்டோஸ்
- சன்ரூப்
- advanced internet பிட்டுறேஸ்
- adas
- key சிறப்பம்சங்கள்
- top அம்சங்கள்
கர்வ் இவி சமீபகால மேம்பாடு
டாடா கர்வ்வ் EV பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் என்ன?
இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் கர்வ்வ் EV அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கர்வ்வ் EV -யின் விலை எவ்வளவு?
கர்வ்வ் EV -யின் விலை ரூ.17.49 லட்சம் முதல் ரூ.21.99 லட்சம் வரை (அறிமுக எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) வரை இருக்கிறது.
டாடா கர்வ்வ் EV -யில் எத்தனை வேரியன்ட்கள் உள்ளன?
கர்வ்வ் EV ஆனது 3 வேரியன்ட்களில் கிடைக்கிறது: கிரியேட்டிவ், அகாம்ப்ளிஸ்டு மற்றும் எம்பவர்டு.
கர்வ்வ் EV என்ன வசதிகளை கொண்டுள்ளது?
வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் கூடிய பெரிய 12.3-இன்ச் டச் ஸ்கிரீன், 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, சப்-வூஃபர் உடன் கூடிய 9-ஸ்பீக்கர் ஜேபிஎல்-டியூன்ட்டு சவுண்ட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப், வென்டிலேட்டட் முன் இருக்கைகள், பவர்டு ஓட்டுனர் இருக்கை மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் ஆகிய வசதிகள் டாடா கர்வ்வ் EV -யில் உள்ளன.
இது எவ்வளவு விசாலமானது?
டாடா கர்வ்வ் EV ஆனது 5 பயணிகள் அமர்வதற்கு போதுமான இடத்தை வழங்குகிறது. இது பன்ச் EV போன்ற 500-லிட்டர் பூட் ஸ்பேஸ் மற்றும் 11.6-லிட்டர் ஃப்ரங்க் (முன் பானட்டின் கீழ் பூட் ஸ்பேஸ்) ஆகியவற்றைப் பெறுகிறது.
என்ன எலக்ட்ரிக் மோட்டார் ஆப்ஷன்கள் மற்றும் வரம்புகள் உள்ளன?
கர்வ்வ் EV இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களை பெறுகிறது:
-
மீடியம் அளவிலான 45 kWh பேட்டரி பேக், ARAI கிளைம்டு 502 கி.மீ ரேஞ்சை கொண்டுள்ளது. இந்த பேட்டரி 150 PS/215 Nm அவுட்புட்டை கொடுக்கும் எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது.
-
லாங் ரேஞ்ச் 55 kWh பேட்டரி பேக் ARAI உரிமைகோரப்பட்ட 585 கி.மீ ரேஞ்சை கொண்டுள்ளது. இந்த பேட்டரி 167 PS/215 Nm அவுட்புட்டை கொடுக்கும் எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது.
டாடா கர்வ்வ் EV எவ்வளவு பாதுகாப்பானது?
5-ஸ்டாரர் தரமதிப்பீடு பெற்ற வாகனங்களை உருவாக்குவதில் டாடாவின் நற்பெயர் நன்கு பிரபலமாகியுள்ளது. மேலும் கர்வ்வ் EV -யும் அதன் கிராஷ் டெஸ்ட்டிலும் அதே வெற்றியையும் மதிப்பெண்ணையும் பிரதிபலிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இது ஆறு ஏர்பேக்குகள், EBD உடன் ABS, பின்புற பார்க்கிங் சென்சார்கள், ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் உள்ளிட்ட பல விஷயங்களை இந்த கார் ஸ்டாண்டர்டாக பெறுகிறது. ஹையர் வேரியன்ட்களில் 360 டிகிரி கேமரா, முன் பார்க்கிங் சென்சார்கள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் லேன் கீப்பிங் அசிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் கொலிஷன் அவாய்டன்ஸ் அசிஸ்ட் உள்ளிட்ட லெவல்-2 ADAS தொகுப்பும் உள்ளது.
எத்தனை கலர் ஆப்ஷன்கள் இந்த காரில் உள்ளன?
கர்வ்வ் EV மொத்தம் 5 மோனோடோன் ஷேடுகளில் மட்டுமே கிடைக்கிறது: பிரிஸ்டைன் ஒயிட், ஃபிளேம் ரெட், எம்பவர்டு ஆக்சைடு, ப்யூர் கிரே மற்றும் விர்ச்சுவல் சன்ரைஸ். நீங்கள் தங்கள் கார்களில் டூயல்-டோன் ஃபினிஷிங்கை விரும்புபவராக இருந்தால் துரதிர்ஷ்டவசமாக, டாடா அந்தத் ஆப்ஷனை கர்வ்வ் EV உடன் வழங்கவில்லை.
நீங்கள் டாடா கர்வ்வ் EV -யை வாங்க வேண்டுமா?
வழக்கமான பாணியில் உள்ள எஸ்யூவி -களில் இருந்து தனித்து தெரியும் வகையிலான ஒரு தனித்துவமான ஸ்டைலிங் பேக்கேஜை நீங்கள் விரும்பினால் டாடா கர்வ்வ் EV காத்திருப்பதற்கு தகுதியானதாக இருக்கும். நெக்ஸானின் தரத்துடன் இன்னும் கூடுதலான வசதிகள், பெரிய பேட்டரி பேக்குகள் மற்றும் கிளைம்டு ரேஞ்ச் உடன் இதை டாடா உருவாக்குகிறது - இவை அனைத்தும் ஒரு பெரிய காரில் கிடைக்கின்றன.
இதற்கான மாற்று கார்கள் என்ன உள்ளன ?
டாடா கர்வ்வ் EV ஆனது நேரடியாக MG ZS EV -க்கு போட்டியாக இருக்கும். அதே சமயம் மேலே உள்ள பிரிவில் உள்ள EV கார்களான BYD அட்டோ 3, ஹூண்டாய் அயோனிக் 5, மற்றும் வோல்வோ XC40 ரீசார்ஜ் ஆகியவற்றையும் நீங்கள் பரிசீலிக்கலாம்
டாடா கர்வ்வ் ICE -யின் சமீபத்திய அப்டேட் என்ன?
டாடா கர்வ்வ் ICE (இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின்) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 2024 செப்டம்பர் 2 -ம் தேதி அன்று இது வெளியிடப்படும்.
மேல் விற்பனை கர்வ் இவி கிரியேட்டிவ் 45(பேஸ் மாடல்)45 kwh, 430 km, 148 பிஹச்பி2 months waiting | Rs.17.49 லட்சம்* | view பிப்ரவரி offer | |
கர்வ் இவி அக்கம்பிளிஸ்டு 4545 kwh, 430 km, 148 பிஹச்பி2 months waiting | Rs.18.49 லட்சம்* | view பிப்ரவரி offer | |
கர்வ் இவி அக்கம்பிளிஸ்டு 5555 kwh, 502 km, 165 பிஹச்பி2 months waiting | Rs.19.25 லட்சம்* | view பிப்ரவரி offer | |
கர்வ் இவி அக்கம்பிளிஸ்டு பிளஸ் எஸ் 4545 kwh, 430 km, 148 பிஹச்பி2 months waiting | Rs.19.29 லட்சம்* | view பிப்ரவரி offer | |
கர்வ் இவி அக்கம்பிளிஸ்டு பிளஸ் எஸ் 5555 kwh, 502 km, 165 பிஹச்பி2 months waiting | Rs.19.99 லட்சம்* | view பிப்ரவரி offer |
கர்வ் இவி empowered பிளஸ் 5555 kwh, 502 km, 165 பிஹச்பி2 months waiting | Rs.21.25 லட்சம்* | view பிப்ரவரி offer | |
கர்வ் இவி empowered பிளஸ் ஏ 55(டாப் மாடல்)55 kwh, 502 km, 165 பிஹச்பி2 months waiting | Rs.21.99 லட்சம்* | view பிப்ரவரி offer |
டாடா கர்வ் இவி comparison with similar cars
டாடா கர்வ் இவி Rs.17.49 - 21.99 லட்சம்* | ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் Rs.17.99 - 24.38 லட்சம்* | மஹிந்திரா பிஇ 6 Rs.18.90 - 26.90 லட்சம்* | டாடா நெக்ஸன் இவி Rs.12.49 - 17.19 லட்சம்* | மஹிந்திரா எக்ஸ்இவி 9இ Rs.21.90 - 30.50 லட்சம்* | எம்ஜி விண்ட்சர் இவி Rs.14 - 16 லட்சம்* | பிஒய்டி அட்டோ 3 Rs.24.99 - 33.99 லட்சம்* | எம்ஜி இஸட்எஸ் இவி Rs.18.98 - 26.64 லட்சம்* |
Rating118 மதிப்பீடுகள் | Rating10 மதிப்பீடுகள் | Rating364 மதிப்பீடுகள் | Rating181 மதிப்பீடுகள் | Rating75 மதிப்பீடுகள் | Rating80 மதிப்பீடுகள் | Rating102 மதிப்பீடுகள் | Rating126 மதிப்பீடுகள் |
Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeஎலக்ட்ரிக் |
Battery Capacity45 - 55 kWh | Battery Capacity42 - 51.4 kWh | Battery Capacity59 - 79 kWh | Battery Capacity30 - 46.08 kWh | Battery Capacity59 - 79 kWh | Battery Capacity38 kWh | Battery Capacity49.92 - 60.48 kWh | Battery Capacity50.3 kWh |
Range430 - 502 km | Range390 - 473 km | Range557 - 683 km | Range275 - 489 km | Range542 - 656 km | Range331 km | Range468 - 521 km | Range461 km |
Charging Time40Min-60kW-(10-80%) | Charging Time58Min-50kW(10-80%) | Charging Time20Min with 140 kW DC | Charging Time56Min-(10-80%)-50kW | Charging Time20Min with 140 kW DC | Charging Time55 Min-DC-50kW (0-80%) | Charging Time8H (7.2 kW AC) | Charging Time9H | AC 7.4 kW (0-100%) |
Power148 - 165 பிஹச்பி | Power133 - 169 பிஹச்பி | Power228 - 282 பிஹச்பி | Power127 - 148 பிஹச்பி | Power228 - 282 பிஹச்பி | Power134 பிஹச்பி | Power201 பிஹச்பி | Power174.33 பிஹச்பி |
Airbags6 | Airbags6 | Airbags7 | Airbags6 | Airbags6-7 | Airbags6 | Airbags7 | Airbags6 |
GNCAP Safety Ratings5 Star | GNCAP Safety Ratings- | GNCAP Safety Ratings- | GNCAP Safety Ratings5 Star | GNCAP Safety Ratings- | GNCAP Safety Ratings- | GNCAP Safety Ratings5 Star | GNCAP Safety Ratings- |
Currently Viewing | Know மேலும் | கர்வ் இவி vs பிஇ 6 | கர்வ் இவி vs நெக்ஸன் இவி | கர்வ் இவி vs எக்ஸ்இவி 9இ | கர்வ் இவி vs விண்ட்சர் இவி | கர்வ் இவி vs அட்டோ 3 | கர்வ் இவி vs இஸட்எஸ் இவி |
டாடா கர்வ் இவி கார் செய்திகள்
- நவீன செய்திகள்
- ரோடு டெஸ்ட்
இன்று தொடங்கி மார்ச் 15, 2025 வரை நடைபெறவுள்ள WPL 2025 போட்டிகளின் போது அதிகாரப்பூர்வ காராக கர்வ் EV காட்சிப்படுத்தப்படும்.
எங்களிடம் டாடா கர்வ் -ன் 55 kWh லாங் ரேஞ்ச் வேரியன்ட் உள்ளது. இது DC 70 kW வரை ஃபாஸ்ட் சார்ஜிங் -கை சப்போர்ட் செய்கிறது.
முன்னாள் ஹாக்கி கோல்கீப்பர் பி.ஆர்.ஸ்ரீஜேஷைத் தொடர்ந்து டாடா கர்வ் EV-யை பரிசாகப் பெறும் இரண்டாவது இந்திய ஒலிம்பிக் வீரர் மனு பாக்கர் ஆவார்.
எஸ்யூவி கூபே ஸ்டைல் ஆல்-எலக்ட்ரிக் காரான டாடா கர்வ், இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்கள் மற்றும் 3 டிரிம்களில் கிடைக்கிறது.
டாடா கர்வ் காரை ரூ.21,000 செலுத்தி ஆன்லைனில் அல்லது அருகிலுள்ள டீலர்ஷிப்பில் முன்பதிவு செய்யலாம்.
டாடா கர்வ் EV -யை பற்றி ஏற்கெனவே நிறைய பரபரப்பு உள்ளது. அதே போல இது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இருக்கிறதா ?
டாடா கர்வ் இவி பயனர் மதிப்புரைகள்
- All (118)
- Looks (47)
- Comfort (35)
- Mileage (7)
- Engine (3)
- Interior (23)
- Space (9)
- Price (20)
- மேலும்...
- நவீனமானது
- பயனுள்ளது
- Review Of My Favourate Car
Nice car. May be this car could be hybrid in the future or even more luxurious cars because of ots colours and design in the outsight. Black colour value for money. Good suspension and high range speed as well as service. Airbags good quality and comfortable seats. Value is not worth the money spent on buying this car though the car has good and attractive design.price expectation in the range around sexteen lakh. Overall good car.மேலும் படிக்க
- Indian Market இல் Game Changin g கூப்
Tata curvv EV is good option for those who wants features rich , stylish and safe car.... It is comparatively good option in EV section and it's coupe style make it so attractive.மேலும் படிக்க
- சிறந்த Ev Car
Best ev car till date must buy, low price best features best battery range and better than many other brands best build quality and one the best car till date from tataமேலும் படிக்க
- Service And Mantinance
Cruve service is worst and no parts available my car is waiting for 1 month anyone call me for acctual parts and technician availability i face too problem for this vehicleமேலும் படிக்க
- It Than Petrol Or Diesel க்கு Better கோ
Offers decent power with low maintenance and safety ...comes with latest modern features that makes you feel convenient as well as luxurious with trust of the legendary tata company brandமேலும் படிக்க
டாடா கர்வ் இவி Range
motor மற்றும் ட்ரான்ஸ்மிஷன் | அராய் ரேஞ்ச் |
---|---|
எலக்ட்ரிக் - ஆட்டோமெட்டிக் | between 430 - 502 km |
டாடா கர்வ் இவி வீடியோக்கள்
- Full வீடியோக்கள்
- Shorts
- 16:14Tata Curvv EV vs Nexon EV Comparison Review: Zyaada VALUE FOR MONEY Kaunsi?3 மாதங்கள் ago | 77.7K Views
- 10:45Tata Curvv EV Variants Explained: Konsa variant lena chahiye?3 மாதங்கள் ago | 31.3K Views
- 14:53Tata Curvv EV Review I Yeh Nexon se upgrade lagti hai?6 மாதங்கள் ago | 44.6K Views
- 19:32Tata Curvv - Most Detailed Video! Is this India’s best electric car? | PowerDrift5 மாதங்கள் ago | 26.4K Views
- 22:24Tata Curvv EV 2024 Review | A True Upgrade To The Nexon?5 மாதங்கள் ago | 23.7K Views
- Tata Curvv EV - Fancy Feature5 மாதங்கள் ago | 1 View
- Tata Curvv - safety feature5 மாதங்கள் ago |
டாடா கர்வ் இவி நிறங்கள்
டாடா கர்வ் இவி படங்கள்
டாடா கர்வ் இவி வெளி அமைப்பு
சிட்டி | ஆன்-ரோடு விலை |
---|---|
பெங்களூர் | Rs.18.70 - 23.44 லட்சம் |
மும்பை | Rs.18.40 - 23.11 லட்சம் |
புனே | Rs.18.40 - 23.11 லட்சம் |
ஐதராபாத் | Rs.18.40 - 23.11 லட்சம் |
சென்னை | Rs.18.47 - 23.16 லட்சம் |
அகமதாபாத் | Rs.18.40 - 23.11 லட்சம் |
லக்னோ | Rs.18.40 - 23.11 லட்சம் |
ஜெய்ப்பூர் | Rs.18.33 - 22.97 லட்சம் |
பாட்னா | Rs.18.40 - 23.11 லட்சம் |
சண்டிகர் | Rs.18.66 - 23.39 லட்சம் |
48 hours இல் Ask anythin g & get answer
கேள்விகளும் பதில்களும்
A ) It is available in panaromic sunroof.
A ) We would suggest you to visit the nearest authorized service centre as they woul...மேலும் படிக்க
A ) The Tata Curvv EV has Global NCAP Safety Rating of 5 stars.
A ) Tata Curvv EV is available with Automatic transmission.
A ) Tata Curvv EV will be available with Automatic transmission.