ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் படங்கள்
இந்தியாவில் உள்ள அனைத்து ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் படங்களை பாருங்கள். ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் 40 லேட்டஸ்ட் படங்களைப் பாருங்கள் & வால்பேப்பர், உட்புறம், வெளிப்புறம் மற்றும் 360 டிகிரி காட்சிகளைப் பாருங்கள்.
- ஆல்
- வெளி அமைப்பு
- உள்ளமைப்பு
உங்களுக்கு உதவும் டூல்கள்
ரோல்ஸ் ராய்ஸ் car videos
- 4:49New Rolls Royce Phantom Series 210 years ago 54.7K வின்ஃபாஸ்ட்By CarDekho Team
ரோல்ஸ் ராய்ஸ் செய்தி
திருமணம் நடக்கும் நிகழ்வுக்கு ஆனந்த் அம்பானியை ஏற்றிச் சென்ற கார் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் சீரிஸ் II கார் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
ரோல்ஸ் ராய்ஸ் எஸ்யூவி ஆனது 2018 ஆம் ஆண்டில் உலகளாவிய அறிமுகத்திற்குப் பிறகு அதன் முதல் குறிப்பிடத்தக்க அப்டேட்டை பெற்றுள்ளது. இது முன்பை விட இப்போது மிகவும் ஸ்டைலாகவும் ஆடம்பரமாகவும் மாறியுள்ளது.
பாலிவுட் நடிகரான இவர் உலகின் மிக ஆடம்பரமான SUV -களில் ஒன்றுக்காக நிறைய பணத்தை செலவழித்துள்ளார்.
ரோல்ஸ் ராய்ஸ் ஃபேன்டாம் கார், 10 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கத்திற்கு மாறாக ஒரு முழுமையான மறுவடிவத்தில் வெளிவரவுள்ளது என்பது, ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியாகும். ஆட்டோமொபைல் மேகஸின் என்ற பிரபல வாகன பத்திரிக்கையின் செய்தி உண்மை என்றால், ரோல்ஸ் ராய்ஸ் ஃபேன்டாம் முழுமையாக மறுவடிவமைக்கப்பட்டு மிகவும் நவீனமாகவும், உயரமான கிரில் கம்பி மற்றும் மாறுபட்ட C பில்லர் ஆகியவற்றுடன் நேர்த்தியான தோற்றத்தில் விரைவில் வெளிவரும்.
ஜெய்பூர்: ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் சமீபத்திய டான் கார்கள் நேற்று ஆன்லைன் மூலம் உலகம் முழுமைக்கும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இந்த பாரம்பரியம் மிக்க கார் தயாரிப்பாளரின் இத்தகைய புதிய முயற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய ஊடகங்களே அழைக்கப்பட்டிருந்தனர். இந்த டான் கார்கள் ரோல்ஸ் ராய்ஸ் ரைத் கார்களின் தொழில்நுட்ப அடிப்படையை கொண்டும் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார்களின் வடிவமைப்பின் பாதிப்பை கொண்டும் உருவாக்கப்பட்டுள்ளது. சற்று ஆழ்ந்து பார்க்கையில், இந்த கார் 6.6 லிட்டர் இரட்டை - டர்போ சார்ஜ் செய்யப்பட்ட V12 என்ஜின் பொருத்தப்பட்டு 563bhp என்ற அளவிலான சக்தியையும் 780Nm என்ற அளவிலான முறுக்கு விசையையும் வெளிபடுத்துகிறது. இந்த அபார சக்தி 0 - 100kmph வேகத்தை வெறும் 4.9 நொடிகளில்( சொல்லப்படுகிறது) அடைந்து அதிகபட்சமாக மின்னணு முறையில் கட்டுபடுத்தப்பட்ட மணிக்கு 250கி.மீ வேகம் வரை சீறி பாய்ந்து செல்கிறது.
Explore Similar Brand படங்கள்
மற்ற பிராண்டுகள்
ஜீப் ரெனால்ட் நிசான் வோல்க்ஸ்வேகன் சிட்ரோய்ன் மெர்சிடீஸ் பிஎன்டபில்யூ ஆடி இசுசு ஜாகுவார் வோல்வோ லேக்சஸ் லேண்டு ரோவர் போர்ஸ்சி பெரரி பேன்ட்லே புகாட்டி ஃபோர்ஸ் மிட்சுபிஷி பஜாஜ் லாம்போர்கினி மினி ஆஸ்டன் மார்டின் மாசிராட்டி டெஸ்லா பிஒய்டி மீன் மெட்டல் ஃபிஸ்கர் ஓலா எலக்ட்ரிக் போர்டு மெக்லாரென் பிஎம்வி ப்ராவெய்க் ஸ்ட்ரோம் மோட்டார்ஸ் வாய்வே மொபிலிட்டி