ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி

வோல்க்ஸ்வேகன் அநேகமகாக இந்தியாவில் இருந்தும் தனது கார்களை திரும்பப் பெறும்.
வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தில் வீசி கொண்டிருக்கும் எமிஷன் ஊழல் என்ற கோர புயலின் தாக்கம் இப்போது இந்தியாவிலும் எதிரொலிக்க தொடங்கி இருக்கிறது. நம்பர் 1 கார் தயாரிப்பாளர் என்ற நற்பெயர் பறிபோனது மட்டுமின்றி இ