ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
![மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Mahindra XEV 9e மற்றும் BE 6e கார்கள் வெளியிடப்பட்டுள்ளன மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Mahindra XEV 9e மற்றும் BE 6e கார்கள் வெளியிடப்பட்டுள்ளன](https://stimg2.cardekho.com/images/carNewsimages/userimages/33566/1732638888665/ElectricCar.jpg?imwidth=320)
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Mahindra XEV 9e மற்றும் BE 6e கார்கள் வெளியிடப்பட்டுள்ளன
பேஸ்-ஸ்பெக் மஹிந்திரா XEV 9e மற்றும் BE 6e ஆகியவை 59 kWh பேட்டரி பேக்குடன் வருகின்றன.
![மறைக்கப்படாத புதிய Honda Amaze முதன்முறையாக படம் பிடிக்கப்பட்டுள்ளது மறைக்கப்படாத புதிய Honda Amaze முதன்முறையாக படம் பிடிக்கப்பட்டுள்ளது](https://stimg2.cardekho.com/images/carNewsimages/userimages/33563/1732601635516/GeneralNew.jpg?imwidth=320)
மறைக்கப்படாத புதிய Honda Amaze முதன்முறையாக படம் பிடிக்கப்பட்டுள்ளது
அமேஸ் இப்போது அதன் மூன்றாம் தலைமுறை அப்டேட்டில் களமிறங்க தயாராக உள்ளது. இது ஹோண்டா சிட்டி -யின் ஒரு குழந்தை போல் தோற்றமளிக்கிறது. ஆல்-எல்இடி ஹெட்லைட்கள், மல்டி-ஸ்போக் அலாய் வீல்கள் மற்றும் ரேப்பரவுண்ட
![புதிய Honda Amaze -க்கான ஆஃப்லைன் முன்பதிவுகள் தொடங்கியுள்ளன புதிய Honda Amaze -க்கான ஆஃப்லைன் முன்பதிவுகள் தொடங்கியுள்ளன](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
புதிய Honda Amaze -க்கான ஆஃப்லைன் முன்பதிவுகள் தொடங்கியுள்ளன
2024 ஹோண்டா அமேஸ் அடுத்த மாதம் டிசம்பர் 4 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. விலை ரூ. 7.5 லட்சத்தில் இருந்து தொடங்கலாம் (எக்ஸ்-ஷோரூம்).
![பனோரமிக் சன்ரூஃப் உடன் Kia Syros வரும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது பனோரமிக் சன்ரூஃப் உடன் Kia Syros வரும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
பனோரமிக் சன்ரூஃப் உடன் Kia Syros வரும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
கியா சைரோஸில் வெர்டிகலாக உள்ள 3-பாட் LED ஹெட்லைட்கள், ஃபிளேர்ட் வீல் ஆர்ச்கள், நீளமான ரூஃப் ரெயில்ஸ் மற்றும் L ஷேப்டு டெயில் லைட்ஸ் ஆகியவை இருக்கும் என்பதை முந்தைய டீஸர்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
![Skoda Kylaq ஆஃப்லைன் முன்பதிவுகள் தொடக்கம் Skoda Kylaq ஆஃப்லைன் முன்பதிவுகள் தொடக்கம்](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
Skoda Kylaq ஆஃப்ல ைன் முன்பதிவுகள் தொடக்கம்
சப்-4m எஸ்யூவி பிரிவில் ஸ்கோடாவின் முதல் தயாரிப்பாக கைலாக் வரவுள்ளது. ஸ்கோடா இந்தியாவின் கார் வரிசையில் என்ட்ரி-லெவல் கார் ஆக இருக்கும்.
![இந்தியாவில் Toyota Innova Hycross காரின் விற்பனை 1 லட்சத்தை கடந்துள்ளது இந்தியாவில் Toyota Innova Hycross காரின் விற்பனை 1 லட்சத்தை கடந்துள்ளது](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
இந்தியாவில் Toyota Innova Hycross காரின் விற்பனை 1 லட்சத்தை கடந்துள்ளது
இன்னோவா ஹைகிராஸ் விற் பனைக்கு வந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆன நிலையில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளது.
![Mahindra XEV 9e மற்றும் BE 6e கார்களின் விவரங்கள் வெளியீடு Mahindra XEV 9e மற்றும் BE 6e கார்களின் விவரங்கள் வெளியீடு](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
Mahindra XEV 9e மற்றும் BE 6e கா ர்களின் விவரங்கள் வெளியீடு
இரண்டு EV -களும் இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்கள் இருக்கும். இன்னும் கிளைம்டு ரேஞ்ச் விவரங்கள் வெளியிடப்படவில்லை.
![Hyundai Creta EV ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்படுவது உறுதி செய்யப்பட்டது Hyundai Creta EV ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்படுவது உறுதி செய்யப்பட்டது](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
Hyundai Creta EV ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்படுவது உறுதி செய்யப்பட்டது
ஹூண்டாய் இந்தியாவின் தலைமை இயக்க அ திகாரி (COO) தருண் கார்க், ஹூண்டாய் கிரெட்டா EV ஜனவரி 2025-இல் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அறிவித்துள்ளார்
![லத்தீன் NCAP கிராஷ் டெஸ்ட்களில் Citroen Aircross 0-ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்று கார் பிரியர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது லத்தீன் NCAP கிராஷ் டெஸ்ட்களில் Citroen Aircross 0-ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்று கார் பிரியர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
லத்தீன் NCAP கிராஷ் டெஸ்ட்களில் Citroen Aircross 0-ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்று கார் பிரியர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது
சிட்ரோயன் ஏர்கிராஸின் ஃபுட்வெல் பகுதி மற்றும் பாடிஷெல் ஆகியவை நிலையானதாக மதிப்பிடப்பட்டது மற்றும் கூடுதல் ஏற்றங்களைத் தாங்கும் திறன் கொண்டதாகக் கருதப்பட்டது
![Citroen C5 Aircross ஃபீல் வேரியன்ட் விற்பனை நிறுத்தப்பட்டது Citroen C5 Aircross ஃபீல் வேரியன்ட் விற்பனை நிறுத்தப்பட்டது](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
Citroen C5 Aircross ஃபீல் வேரியன்ட் விற்பனை நிறுத்தப்பட்டது
இந்த அப்டேட் உடன் எஸ்யூவி ஆனது ஃபுல்லி லோடட் ஷைன் வேரியன்ட்டுடன் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த எஸ்யூவி -யின் விலை ரூ. 3 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது.
![பழைய மற்றும் புதிய Maruti Dzire: குளோபல் NCAP கிராஷ் டெஸ்ட் முடிவுகள் ஒப்பீடு பழைய மற்றும் புதிய Maruti Dzire: குளோபல் NCAP கிராஷ் டெஸ்ட் முடிவுகள் ஒப்பீடு](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
பழைய மற்றும் புதிய Maruti Dzire: குளோபல் NCAP கிராஷ் டெஸ்ட் முடிவுகள் ஒப்பீடு
பழைய டிசையர் அதன் குளோபல் NCAP சோதனையில் 2-ஸ்டார் கிராஷ் டெஸ்ட் மதிப்பீட்டைப் பெற்றிருந்தது. இப்போது புதிய 2024 டிசையர் 5-ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீட்டை பெற்றுள்ளது.
![இந்தியாவில் டிசம்பர் 11 அன்று புதிய Toyota Camry அறிமுகம் செய்யப்படவுள்ளது இந்தியாவில் டிசம்பர் 11 அன்று புதிய Toyota Camry அறிமுகம் செய்யப்படவுள்ளது](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
இந்தியாவில் டிசம்பர் 11 அன்று புதிய Toyota Camry அறிமுகம் செய்யப்படவுள்ளது
இந்த ஒன்பதாம் தலைமுறை அப்டேட்டில் கேம்ரியின் வடிவமைப்பு, உட்புறம், வசதிகள் மற்றும் மிக முக்கியமாக பவர்டிரெய்ன் ஆகியவற்றில் மிகப்பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
![சர்வதேச சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ள ஃபேஸ்லிப்டட் Nissan Magnite சர்வதேச சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ள ஃபேஸ்லிப்டட் Nissan Magnite](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
சர்வதேச சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ள ஃபேஸ்லிப்டட் Nissan Magnite
ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மேக்னைட் இடது பக்க டிரைவிங் சந்தைகள் உட்பட 65 க்கும் மேற்பட்ட சர்வதேச சந்தைகளுக்கு மேலும் ஏற்றுமதி செய்யப்படும்.
![Tata Harrier EV மார்ச் 2025 -க்குள் விற்பனைக்கு வரவுள்ளது Tata Harrier EV மார்ச் 2025 -க்குள் விற்பனைக்கு வரவுள்ளது](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
Tata Harrier EV மார்ச் 2025 -க்குள் விற்பனைக்கு வரவுள்ளது
ஹாரியர் EV மற்றும் டாடா சியரா எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்பதையும் டாடா உறுதி செய்துள்ளது.