மஹிந்திரா ஸ்கார்பியோ என் இசட்2 இன் முக்கிய அம்சங்கள்
இன்ஜின் | 1997 சிசி - 2198 சிசி |
பவர் | 130 - 200 பிஹச்பி |
டார்சன் பீம் | 300 Nm - 400 Nm |
சீட்டிங் கெபாசிட்டி | 6, 7 |
டிரைவ் டைப் | ரியர் வீல் டிரைவ் மற்ற நகரங்கள் 4டபில்யூடி |
மைலேஜ் | 12.12 க்கு 15.94 கேஎம்பிஎல் |
- ஹெயிட் அட்ஜஸ்ட்டபிள் டிரைவர் சீட்
- ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
- சன்ரூப்
- powered முன்புறம் இருக்கைகள்
- 360 degree camera
- முக்கிய விவரக்குறிப்புகள்
- டாப்-மவுன்டட் ரியர் வைப்பர் அண்ட் வாஷர்
ஸ்கார்பியோ என் இசட்2 சமீபகால மேம்பாடு
- பிப்ரவரி 24, 2025: இப்போது இது ஸ்கார்பியோ என் கார்பன் எனப்படும் ஆல் பிளாக் நிறத்தில் கிடைக்கும்.
- ஜனவரி 8, 2025: மஹிந்திரா இந்த ஆண்டு XUV700 மற்றும் 3-டோர் தார் உடன் ஸ்கார்பியோ N காரை மேம்படுத்தும்.
- டிசம்பர் 11, 2024: மஹிந்திரா ஸ்கார்பியோ வாங்குபவர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் டிசம்பர் மாதத்தில் டீசல் வேரியன்ட்களை தேர்வு செய்தனர்.
- அனைத்தும்
- டீசல்
- பெட்ரோல்
ஸ்கார்பியோ என் இசட்2 டீசல்(பேஸ் மாடல்)1997 சிசி, மேனுவல், பெட்ரோல், 12.17 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | ₹13.99 லட்சம்* | மே சலுகைகள்ஐ காண்க | |
ஸ்கார்பியோ என் இசட்41997 சிசி, மேனுவல், பெட்ரோல், 12.17 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | ₹13.99 லட்சம்* | மே சலுகைகள்ஐ காண்க | |
ஸ்கார்பியோ என் இசட்2 டீசல் இ2198 சிசி, மேனுவல், டீசல், 15.94 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | ₹14.40 லட்சம்* | மே சலுகைகள்ஐ காண்க | |
ஸ்கார்பியோ என் இசட்2 இ2198 சிசி, மேனுவல், டீசல், 15.94 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | ₹14.40 லட்சம்* | மே சலுகைகள்ஐ காண்க | |
மேல் விற்பனை ஸ்கார்பியோ என் இசட்4 ஏடி1997 சிசி, மேனுவல், பெட்ரோல், 12.17 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | ₹15.64 லட்சம்* | மே சலுகைகள்ஐ காண்க |
ஸ்கார்பியோ என் இசட்6 டீசல்1997 சிசி, மேனுவல், பெட்ரோல், 12.17 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | ₹15.64 லட்சம்* | மே சலுகைகள்ஐ காண்க | |
ஸ்கார்பியோ என் இசட்4 டீசல் 4x42198 சிசி, மேனுவல், டீசல், 15.94 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | ₹16 லட்சம்* | மே சலுகைகள்ஐ காண்க | |
ஸ்கார்பியோ என் இசட்4 டீசல் இ 4x42198 சிசி, மேனுவல், டீசல், 15.94 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | ₹16 லட்சம்* | மே சலுகைகள்ஐ காண்க | |
மேல் விற்பனை ஸ்கார்பியோ என் இசட்6 டீசல் ஏடி2198 சிசி, மேனுவல், டீசல், 15.42 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | ₹17.01 லட்சம்* | மே சலுகைகள்ஐ காண்க | |
ஸ்கார்பியோ என் இசட்4 டீசல்1997 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 12.12 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | ₹17.20 லட்சம்* | மே சலுகைகள்ஐ காண்க | |
ஸ்கார்பியோ n இசட்8 செலக்ட் ஏடி1997 சிசி, மேனுவல், பெட்ரோல், 12.17 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | ₹17.34 லட்சம்* | மே சலுகைகள்ஐ காண்க | |
ஸ்கார்பியோ என் இசட்4 டீசல் இ2198 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 15.42 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | ₹17.70 லட்சம்* | மே சலுகைகள்ஐ காண்க | |
ஸ்கார்பியோ என் இசட்4 டீசல் ஏடி2198 சிசி, மேனுவல், டீசல், 15.42 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | ₹18.16 லட்சம்* | மே சலுகைகள்ஐ காண்க | |
ஸ்கார்பியோ என் இசட்4 இ2198 சிசி, மேனுவல், டீசல், 15.42 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | ₹18.16 லட்சம்* | மே சலுகைகள்ஐ காண்க | |
ஸ்கார்பியோ n இசட்8 செலக்ட் டீசல் ஏடி2198 சிசி, மேனுவல், டீசல், 15.42 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | ₹18.34 லட்சம்* | மே சலுகைகள்ஐ காண்க | |
ஸ்கார்பியோ என் இசட்82198 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 15.42 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | ₹18.70 லட்சம்* | மே சலுகைகள்ஐ காண்க | |
ஸ்கார்பியோ n இசட்8 செலக்ட் டீசல்1997 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 12.12 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | ₹18.84 லட்சம்* | மே சலுகைகள்ஐ காண்க | |
ஸ்கார்பியோ என் இசட்8 ஏடி1997 சிசி, மேனுவல், பெட்ரோல், 12.17 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | ₹18.99 லட்சம்* | மே சலுகைகள்ஐ காண்க | |
ஸ்கார்பியோ n இசட்8 கார்பன் எடிஷன்1997 சிசி, மேனுவல், பெட்ரோல், 12.17 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | ₹19.19 லட்சம்* | மே சலுகைகள்ஐ காண்க | |
ஸ்கார்பியோ n இசட்8எல்2198 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 15.42 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | ₹19.34 லட்சம்* | மே சலுகைகள்ஐ காண்க | |
ஸ்கார்பியோ என் இசட்8 டீசல் 4x42198 சிசி, மேனுவல், டீசல், 15.42 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | ₹19.45 லட்சம்* | மே சலுகைகள்ஐ காண்க | |
ஸ்கார்பியோ n இசட்8 கார்பன் எடிஷன் டீசல்2198 சிசி, மேனுவல், டீசல், 15.42 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | ₹19.65 லட்சம்* | மே சலுகைகள்ஐ காண்க | |
ஸ்கார்பியோ என் இசட்8 டீசல்1997 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 12.12 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | ₹20.50 லட்சம்* | மே சலுகைகள்ஐ காண்க | |
ஸ்கார்பியோ என் இசட்8எல் 6 சீட்டர்1997 சிசி, மேனுவல், பெட்ரோல், 12.17 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | ₹20.69 லட்சம்* | மே சலுகைகள்ஐ காண்க | |
ஸ்கார்பியோ n இசட்8 கார்பன் எடிஷன் ஏடி1997 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 12.12 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | ₹20.70 லட்சம்* | மே சலுகைகள்ஐ காண்க | |
ஸ்கார்பியோ n இசட்8எல் 6 சீட்டர் கார்பன் எடிஷன்1997 சிசி, மேனுவல், பெட்ரோல், 12.17 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | ₹20.89 லட்சம்* | மே சலுகைகள்ஐ காண்க | |
ஸ்கார்பியோ என் இசட்8எல் 6 சீட்டர் ஏடி1997 சிசி, மேனுவல், பெட்ரோல், 12.17 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | ₹20.94 லட்சம்* | மே சலுகைகள்ஐ காண்க | |
ஸ்கார்பியோ என் இசட்8எல்2198 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 15.42 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | ₹20.98 லட்சம்* | மே சலுகைகள்ஐ காண்க | |
ஸ்கார்பியோ என் இசட்8எல் டீசல் 4x42198 சிசி, மேனுவல், டீசல், 15.42 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | ₹21.10 லட்சம்* | மே சலுகைகள்ஐ காண்க | |
ஸ்கார்பியோ n இசட்8 கார்பன் எடிஷன் டீசல் ஏடி2198 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 15.42 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | ₹21.18 லட்சம்* | மே சலுகைகள்ஐ காண்க | |
ஸ்கார்பியோ n இசட்8எல் 6 சீட்டர் கார்பன் எடிஷன் டீசல்2198 சிசி, மேனுவல், டீசல், 15.42 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | ₹21.30 லட்சம்* | மே சலுகைகள்ஐ காண்க | |
ஸ்கார்பியோ என் இசட்8எல் 6 சீட்டர் டீசல் ஏடி2198 சிசி, மேனுவல், டீசல், 15.42 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | ₹21.44 லட்சம்* | மே சலுகைகள்ஐ காண்க | |
ஸ்கார்பியோ என் இசட்8 டீசல் 4x4 ஏடி2198 சிசி, மேனுவல், டீசல், 15.42 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | ₹21.52 லட்சம்* | மே சலுகைகள்ஐ காண்க | |
ஸ்கார்பியோ n இசட்8 கார்பன் எடிஷன் டீசல் 4x42198 சிசி, மேனுவல், டீசல், 15.42 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | ₹21.72 லட்சம்* | மே சலுகைகள்ஐ காண்க | |
ஸ்கார்பியோ என் இசட்8எல் டீசல்1997 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 12.12 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | ₹22.11 லட்சம்* | மே சலுகைகள்ஐ காண்க | |
ஸ்கார்பியோ என் இசட்8எல் 6 சீட்டர் டீசல்1997 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 12.12 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | ₹22.30 லட்சம்* | மே சலுகைகள்ஐ காண்க | |
ஸ்கார்பியோ n இசட்8எல் 6 சீட்டர் கார்பன் எடிஷன் ஏடி1997 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 12.12 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | ₹22.31 லட்சம்* | மே சலுகைகள்ஐ காண்க | |
ஸ்கார்பியோ-என்2198 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 15.42 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | ₹22.56 லட்சம்* | மே சலுகைகள்ஐ காண்க | |
ஸ்கார்பியோ n இசட்8எல் 6 சீட்டர் கார்பன் எடிஷன் டீசல் ஏடி2198 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 15.42 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | ₹22.76 லட்சம்* | மே சலுகைகள்ஐ காண்க | |
ஸ்கார்பியோ என் இசட்8எல் ஏடி2198 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 15.42 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | ₹22.80 லட்சம்* | மே சலுகைகள்ஐ காண்க | |
ஸ்கார்பியோ என் இசட்8எல் டீசல் 4x4 ஏடி2198 சிசி, மேனுவல், டீசல், 15.42 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | ₹23.13 லட்சம்* | மே சலுகைகள்ஐ காண்க | |
ஸ்கார்பியோ என் இசட்8 டீசல் ஏடி2198 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 15.42 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | ₹23.24 லட்சம்* | மே சலுகைகள்ஐ காண்க | |
இசட்8எல் 6 சீட்டர் கார்பன் எடிஷன் டீசல் 4x42198 சிசி, மேனுவல், டீசல், 15.42 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | ₹23.33 லட்சம்* | மே சலுகைகள்ஐ காண்க | |
இசட்8 கார்பன் எடிஷன் டீசல் ஏடி 4x42198 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 15.42 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | ₹23.44 லட்சம்* | மே சலுகைகள்ஐ காண்க | |
ஸ்கார்பியோ என் இசட்8எல் டீசல் ஏடி2198 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 15.42 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | ₹24.69 லட்சம்* | மே சலுகைகள்ஐ காண்க | |
இசட்8எல் 6 சீட்டர் கார்பன் எடிஷன் டீசல் ஏடி 4x4(டாப் மாடல்)2198 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 15.42 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | ₹24.89 லட்சம்* | மே சலுகைகள்ஐ காண்க |
மஹிந்திரா ஸ்கார்பியோ என் விமர்சனம்
Overview
புதிய ஸ்கார்பியோ N க்கான எதிர்பார்ப்புகள் விண்ணை முட்டும் அளவுக்கு இருந்தன மஹிந்திரா அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா ?
புத்தம் புதிய ஸ்கார்பியோ மீது இவ்வளவு அதிக எதிர்பார்ப்புகள் இருப்பதற்கு காரணம் மஹிந்திராதான். XUV700 மற்றும் புதிய தார் போன்ற கார்களில் வேலைகளை சிறப்பாக அவர்கள் செய்திருக்கவில்லை என்றால், புதிய ஸ்கார்பியோவை இப்போது இருப்பதைப் போல உற்சாகமாக எதிர்பார்த்து இருந்திருக்க மாட்டோம்.
ஸ்கார்பியோ என்ற பெயருக்கு இந்த ஆண்டோடு இருபது வயதாகிறது, கடந்த இரண்டு தசாப்தங்களாக இந்த பெயர் மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களில் ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறது. எனவே இப்போது எழும் கேள்வி என்னவென்றால், ஸ்கார்பியோ N அனைவரும் வைத்திருக்கும் கூடுதலான எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றபடி இருக்குமா ?
வெளி அமைப்பு
தோற்றம்
பழைய ஸ்கார்பியோவின் ஸ்டைலிங் புட்ச் வடிவில் கார் முகப்பு பக்கத்தில் இருந்த இடத்தில், இப்போதுள்ள கார் கூடுதலான வட்ட வடிவிலும் முதிர்ச்சியடைந்ததாகவும் தோற்றமளிக்கிறது. இருந்தபோதிலும் பிரெசன்ஸ் குறையவில்லை அதற்காக இதன் அளவுகளுக்கு நன்றி சொல்ல வேண்டும். இது மிகவும் நீளமானது, அகலமானது மற்றும் பெரிய வீல்பேஸையும் கொண்டுள்ளது. இருப்பினும், உயரத்தைப் பொறுத்தவரையில், இது பழைய காருடன் ஒப்பிடும்போது குறைவாக உள்ளது.
அளவுகள் (மிமீ) | ஸ்கார்பியோ N | ஸ்கார்பியோ கிளாஸிக் |
நீளம் | 4662 | 4496 |
அகலம் | 1917 | 1820 |
உயரம் | 1849 | 1995 |
வீல்பேஸ் | 2750 | 2680 |
முன்பக்கத்தில், மஹிந்திரா -வின் தனித்துவமான கிரில் கொடுக்கப்பட்டுள்ளது, இது குரோம் நிறத்துடன் வலிமையான பம்பருடன் இணைக்கப்பட்டுள்ளது, ஸ்கார்பியோ N மிகவும் நோக்கத்துடன் தெரிகிறது. எல்இடி புரொஜெக்டர் ஹெட்லேம்ப் வடிவமைப்பு கவர்ச்சிகரமானதாக உள்ளது மற்றும் ஃபாக் விளக்குகளும் எல்இடி -யாக கொடுக்கப்பட்டுள்ளன. சுவாரஸ்யமாக எல்இடி டிஆர்எல் ஸ்டிரிப்களின் வடிவமைப்பு தேளின் வால் தோற்றத்தில் இருந்து பெறப்பட்டுள்ளது.
ஃபுரொபைலைப் பொறுத்தவரையில், குரோம் ஸ்டிரிப்பைச் சுற்றியுள்ள பின்புற கண்ணாடியில் கால்பாகம் அளவுக்கு ஸ்கார்பியன் டெயில் வடிவமைப்பை பெறுவீர்கள், மேலும் ஒட்டுமொத்தமாக, ஸ்கார்பியோ ஒரு பெரிய வாகனமாக வருகிறது. இது வலுவான தசை போன்ற அமைப்பையும் கொண்டுள்ளது, இதற்காக ஃபிளேர்டு வீல் மற்றும் வலுவான ஷோல்டர் லைனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
வடிவமைப்பின் அடிப்படையில் ஸ்கார்பியோவின் பின்புறம் பலவீனமானதாக இருக்கிறது. வால்வோவில் இருந்து ஈர்க்கப்பட்டு அமைக்கப்பட்ட டெயில் லேம்ப்கள் கவர்ச்சிகரமானதாகத் தெரிகின்றன, ஆனால் பின்புறத்தில் இருந்து பார்க்கும்போது ஸ்கார்பியோ N ஒரு எஸ்யூவியை விட குறுகலாகவும், எம்பிவி போலவும் தோற்றமளிக்கிறது. பின்பக்கத்தில் இன்னும் கொஞ்சம் தசை போன்ற கட்டமைப்பை சேர்த்திருந்தால் அது நிச்சயமாக உதவியாக இருந்திருக்கும்.
உள்ளமைப்பு
இன்டீரியர்
புதிய ஸ்கார்பியோ N அதன் முன்னோடிகளை விட குறைந்தபட்சம் இரண்டு தலைமுறைகள் முன்னிலையில் இருக்கிறது. டேஷ்போர்டு வடிவமைப்பு நவீனமாகத் தெரிகிறது, மேலும் மஹிந்திரா பழுப்பு மற்றும் கருப்பு வண்ணங்களைப் பயன்படுத்தியிருப்பதால், இது பிரீமியமாகவும் தெரிகிறது. ஸ்டீயரிங் மற்றும் ஆர்ம்ரெஸ்ட்கள் போன்ற டச் பாயிண்ட்கள் பிரீமியம் மெட்டீரியல்களால் மூடப்பட்டிருக்கும் மற்றும் டாஷ் பேனலில் மென்மையான டச் லெதரெட் துணி கொடுக்கப்பட்டுள்ளது, இது ஸ்கார்பியோ N -ன் கேபினின் பிரீமியத்தை உணர உதவுகிறது. தரத்தைப் பொறுத்தவரையில், இது அவ்வவு தராமானதாக இல்லை எனலாம். சென்டர் கன்சோலுக்கு கீழே நீங்கள் கீறல்களைக் கொண்ட பிளாஸ்டிக்கை பார்க்கலாம், கட்டமைப்பு மற்றும் ஃபினிஷ் ஆகியவையும் அவ்வளவாக சிறப்பாக இல்லை, மேலும் பேனலில் சில இடைவெளிகளையும் உங்களால் பார்க்க முடியும்.
புதிய ஸ்கார்பியோ -வின் உள்ளே நுழைவதும், வெளியே வருவதும் எளிதானது அல்ல, குறிப்பாக வயதானவர்களுக்கு , இதில் உயரமான இருக்கைகள் இருப்பதுதான் காரணம். குறைந்த பட்சம் முன் இருக்கையில் ஏறுவது வேண்டுமானால் சுலபமாக இருக்கலாம், மஹிந்திரா ஏ-பில்லரில் கிராப் ஹேண்டில் கொடுத்ததற்காக நன்றி. இருக்கை வசதியைப் பொறுத்தவரை, முன் இருக்கைகள் நல்ல தடிமன் மற்றும் தொடைக்கான சப்போர்ட்டுடன் மிகவும் வசதியாக இருக்கிறது. பழைய காரைப் போலவே, ஓட்டுநர் காரை சுற்றி சிறப்பாக பார்க்க முடிகிறது, உயரமான இருக்கை, லோ விண்டோ லைன் மற்றும் சிறிய நீளமுள்ள டேஷ் போர்டு ஆகியவற்றுக்கு நன்றி. டாப் Z8 L வேரியண்டில், நீங்கள் பவர்டு ஓட்டுநர் இருக்கையைப் பெறுவீர்கள், இது ஓட்டுநருக்கு ஏற்ற வசதியான நிலையை கண்டறிவதை எளிமையாக்கும்.
நடுத்தர வரிசையில் நீங்கள் ஒரு பெஞ்ச் அல்லது கேப்டன் இருக்கை ஆப்ஷன்களைப் பெறுவீர்கள். கேப்டன் இருக்கைகள் டாப் வேரியண்டில் மட்டுமே கிடைக்கும். கேப்டன் இருக்கைகள் தொடையின் கீழ் போதுமான ஆதரவுடன் மற்றும் சிறந்த பின் ஆதரவுடன் மிகவும் வசதியாக உள்ளன. மறுபுறம் பெஞ்ச் இருக்கை சற்று தட்டையானதாக உள்ளது மற்றும் ஆதரவாகவும் இல்லை. எனவே, ஓட்டுநர் இயக்கப்படும் நபர்களுக்கு, கேப்டன் இருக்கைகள் சிறந்த ஆப்ஷனாக இருக்கும். நீங்கள் நல்ல முழங்கால் மற்றும் ஹெட் ரூமை பெறுவதால் இடமும் தாராளமாக உள்ளது மற்றும் பேக் ரெஸ்ட் உங்களுக்கு வசதியான நிலையைக் கண்டறிய உதவுகிறது.
மூன்றாவது வரிசை ஏமாற்றத்தையே கொடுக்கிறது. நடுத்தர வரிசை முன்னோக்கியும் பின்னோக்கியும் நகராது என்பதால், ஃபிக்ஸ்டு முழங்கால் வைக்கும் இடத்தை நீங்கள் இங்கே பெறுவீர்கள், இதன் விளைவாக, 5 அடி 6 அடிக்கு க்கு மேல் உள்ள எவருக்கும், முழங்கால் மற்றும் லெக்ரூம் தடைபடுகிறது. ஹெட்ரூம் மிகவும் வசதியாக இருக்கிறது மற்றும் இருக்கையும் மிகவும் தாழ்வாக வைக்கப்படவில்லை.
பிராக்டிகாலிட்டி
ஸ்டோரேஜைப் பொறுத்தவரை, முன்பக்க பயணிகளுக்கு இரண்டு கப் ஹோல்டர்கள், ஒரு சராசரி அளவிலான கிளோவ் பாக்ஸ், தாழ்வான ஆர்ம்ரெஸ்ட் சேமிப்பு மற்றும் ஒரு ஸ்மார்ட்போனை வைத்திருக்க ஒரு இடம் ஆகியவை கிடைக்கும். கதவில் இருக்கும் பாக்கெட்டுகள் அகலமானவை, ஆனால் அதிக இடமில்லாதவை மற்றும் கதவில் அடியில் தாழ்வாக வைக்கப்பட்டுள்ளன, இதன் விளைவாக, அவற்றை பயன்படுத்த வேண்டும் என்றால், நீங்கள் சற்று இழுத்து வைக்க வேண்டும்.
பின்புற கதவு பாக்கெட்டுகள் சிறியதாகவும், உள்ளே அதிக இடமில்லாமலும் இருக்கிறது, மேலும் ஒரு லிட்டர் பாட்டில் மற்றும் வேலட்டை வைத்திருப்பதற்கான இடம் மட்டுமே கிடைக்கிறது. இருக்கையின் பின் பாக்கெட்டுகளில் நீங்கள் ஒரு மொபைல் ஹோல்டரைப் பெறுவீர்கள். அதுமட்டுமின்றி, நடுவரிசையில் இரண்டு ஏசி வென்ட்கள் தனித்தனி ப்ளோவர் கண்ட்ரோல் மற்றும் ஒரு டைப்-சி சார்ஜிங் போர்ட் உள்ளது. நீங்கள் பெஞ்ச் சீட் வெர்ஷனை தேர்வுசெய்தால், சென்டர் ஆர்ம்ரெஸ்டில் இரண்டு கப் ஹோல்டர்களைப் பெறுவீர்கள், ஆனால் கேப்டன் இருக்கைகள் எதுவும் கிடைக்காது. மூன்றாவது வரிசையில் நடைமுறை வசதியைப் பற்றி பேசுவதற்கு அதிகம் இல்லை. நீங்கள் பெறுவது மொபைல் ஹோல்டர் மற்றும் ரீடிங் லைட் மட்டுமே. கப் ஹோல்டர்கள், சார்ஜிங் போர்ட்கள் அல்லது ஏர்கான் வென்ட்கள் எதுவும் இல்லை!
அம்சங்கள்
ஸ்கார்பியோ N ஆனது Z8 வேரியண்டுடன் சிங்கிள்-பேன் சன்ரூஃப், டூயல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், லெதர் அப்ஹோல்ஸ்டரி, புஷ் பட்டன் ஸ்டார்ட், கனெக்ட் செய்யப்பட்ட கார் டெக், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள், முன் மற்றும் பின்பக்க கேமரா மற்றும் வயர்லெஸ் போன் சார்ஜர் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. நீங்கள் டாப் L வகையைத் தேர்வுசெய்தால், சோனி 12-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் மற்றும் பவர்டு டிரைவர் இருக்கையும் கிடைக்கும்.
நல்ல விஷயம் என்னவென்றால், பேஸ் வேரியன்ட்டிலிருந்தே நீங்கள் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தைப் பெறுவீர்கள், மேலும் டாப் வேரியன்ட்டில் டிஸ்பிளேவின் அளவு 8 இன்ச் -கள். துரதிர்ஷ்டவசமாக, கிராபிக்ஸ், தெளிவு அல்லது டச் ரெஸ்பான்ஸ் என்று வரும்போது இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் சிறந்ததாக இல்லை.
பாதுகாப்பு
பாதுகாப்பு
ஸ்கார்பியோ N -ன் லோவர் வேரியன்ட்களும் சிறப்பான பாதுகாப்பு அம்சங்களுடன் வருகின்றன, மேலும் நீங்கள் முதல் இரண்டு வேரியன்ட்களைத் தேர்வுசெய்தால், ஆறு ஏர்பேக்குகள் மற்றும் டயர் பிரஷர் கண்காணிப்பு அமைப்பு ஆகியவற்றைப் பெறுவீர்கள். டாப் Z8 L வேரியண்ட் முன் பார்க்கிங் சென்சார்களையும் பெற்றுள்ளது.
பாதுகாப்பு அம்சங்கள்
Z2 | Z4 | Z6 | Z8 | Z8L | |
ESP | இல்லை | ஆம் (AT) | ஆம் | ஆம் | ஆம் |
ஹில் ஹோல்டு | இல்லை | ஆம் (AT) | ஆம் | ஆம் | ஆம் |
ஏபிஎஸ் | ஆம் | ஆம் | ஆம் | ஆம் | ஆம் |
ஏர் பேக்குகள் | 2 | 2 | 2 | 6 | 6 |
TPMS | இல்லை | இல்லை | இல்லை | ஆம் | ஆம் |
டிஸ்க் பிரேக்குகள் | ஆம் | ஆம் | ஆம் | ஆம் | ஆம் |
ISOFIX | ஆம் | ஆம் | ஆம் | ஆம் | ஆம் |
பூட் ஸ்பேஸ்
பூட் ஸ்பேஸ்
ஸ்கார்பியோ N இன் பூட் ஸ்பேஸ் அனைத்து வரிசைகளிலும் கிட்டத்தட்ட மிகக் குறைவாகவே உள்ளது மேலும் இரண்டு அல்லது மூன்று பேக் பேக்குகளை வைப்பதற்கான இடவசதி மட்டுமே உள்ளது. நீங்கள் மூன்றாவது வரிசை இருக்கைகளை மடித்தால் கூட, மடிந்த இருக்கைகள் லக்கேஜ் இடத்தின் பாதியை எடுத்துக் கொள்ளும். எனவே, அளவில் பெரிய காராக இருந்தபோதிலும், ஸ்கார்பியோ N ஒப்பீட்டளவில் சிறிய பூட் ஸ்பேசைக் கொண்டுள்ளது.
செயல்பாடு
செயல்திறன்
ஸ்கார்பியோ-N பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது. பேஸ் டீசல் ஸ்பெக் 132PS ஆற்றலை உருவாக்குகிறது, அதே நேரத்தில் ஹையர் வேரியன்ட்களில் 175PS கிடைக்கும். மறுபுறம் பெட்ரோல், ஒரே ஒரு ட்யூனுடன் வருகிறது மற்றும் 203PS ஆற்றலை உருவாக்குகிறது. இரண்டு இன்ஜின்களும் தானியங்கி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் வருகின்றன, ஆனால் 4x4 டீசல் மோட்டாருடன் மட்டுமே கிடைக்கிறது.
டீசல் இன்ஜின்: லோவர் ஸ்பெக்
ஸ்கார்பியோ N (Z2 and Z4) | XUV 700 | |
டிஸ்பிளேஸ்மென்ட் | 2184cc | 2184cc |
பவர் | 132PS | 155PS |
டார்க் | 300Nm (MT) | 360NM (MT) |
டீசல் இன்ஜின்: ஹையர் ஸ்பெக்
ஸ்கார்பியோ N | XUV700 | |
டிஸ்பிளேஸ்மென்ட் | 2184cc | 2184cc |
பவர் | 175PS | 185PS |
டார்க் | 370Nm (MT) 400Nm (AT) | 420Nm (MT) 450Nm (AT) |
எதிர்பார்த்தபடி, இந்த இரண்டு இன்ஜின்களும் வலுவான செயல்திறன் கொண்டவை. நகரத்தில் ஸ்கார்பியோ N இன் லைட் ஸ்டீயரிங், கையாள எளிதாக உள்ள கன்ட்ரோல்கள் மற்றும் ரெஸ்பான்ஸிவ் மோட்டார்கள் ஓட்டும் அனுபவத்தை எளிதாக்குகின்றன. டீசல் மோட்டார் நல்ல பஞ்ச் கொண்டது மற்றும் கியர்பாக்ஸும் விரைவாக செயல்படும், இது எந்த வித நிலையிலும் வாகனம் ஓட்டுவதை எளிதாக்குகிறது. நீங்கள் இன்ஜினை அதி வேகத்தில் இயக்கும் போது இது சற்று சத்தமாக எழுப்புகிறது, ஆனால் டீசல் ஸ்டாண்டர்டின் படி, இது ஒரு ரீபைன்டு யூனிட் ஆகும். டீசலுடன் நீங்கள் மூன்று டிரைவ் மோடுகளையும் பெறுவீர்கள் - ஜிப், ஜாப் மற்றும் ஜூம். மூன்று மோட்களும் அதிக சக்தியுடன் பயன்படுத்தக்கூடியவை, ஆனால் எங்களுக்கு விருப்பமான மோட் ஜாப் ஆகும், இது நல்ல ரெஸ்பன்ஸிவ் மற்றும் ஸ்மூத்தான மிக்ஸைக் கொண்டுள்ளது.
நீங்கள் ரீஃபைன்மென்ட் மற்றும் சிரமமில்லாத செயல்திறன் கொண்ட இன்ஜினை தேடுகிறீர்களானால், நீங்கள் நிச்சயமாக பெட்ரோல் வெர்ஷனைக் கருத்தில் கொள்ள வேண்டும். இது நினைப்பதை விடவும் விரைவானது மற்றும் நீங்கள் கடினமாக இயக்க முயற்சி செய்தாலும் மோட்டார் ரீஃபைன்மென்ட் டாக இருக்கும் . ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் இந்த மோட்டாருடன் அற்புதமாக வேலை செய்கிறது, ஏனெனில் இது சரியான நேரத்தில் சரியான கியரைக் கண்டுபிடிக்கிறது. எனவே, நீங்கள் சிரமமில்லாத செயல்திறன் மற்றும் ரீஃபைன்மென்ட்டை விரும்பினால், பெட்ரோலுக்குச் செல்லுங்கள், செயல்திறன் உங்கள் முன்னுரிமை என்றால், டீசல் உங்களுக்கு சரியானதாக இருக்கும்.
ரிடே அண்ட் ஹண்ட்லிங்
சவாரி மற்றும் கையாளுமை
ஸ்கார்பியோ பூஜ்ஜியத்தில் இருந்து நாயகனாக மாறிய இடம் இதுதான். பழைய கார் மேடான பகுதிகளில் செல்லும் போது தளர்வான மற்றும் அமைதியற்றதாக உணரும் இடங்களில், ஸ்கார்பியோ N மிகவும் நம்பிக்கையுடன் அவற்றைச் சமாளிக்கிறது. நகரத்துக்குள் வழக்கமாக செல்லக்கூடிய வேகத்தில் காரின் பாடி மூவ்மென்ட் கட்டுப்படுத்தப்படுகிறது, ஆகவே அதன் சவாரி உண்மையிலேயே வசதியானதாக இருக்கிறது. ஆம், நீங்கள் ஒரத்தில் ஒரு பக்கமாக இருந்தால் அதிரடியான இயக்கத்தை உணர முடியும், ஆனால் உயர்-சவாரி, ஏணி பிரேம் எஸ்யூவி -க்கு, இது மிகவும் நன்றாக செயல்படுகிறது.
பழைய ஸ்கார்பியோ அதிவேகமாக செல்லும் போது ஏற்படும் சமநிலையின்மை கூட இந்த காரின் உறுதியான கட்டமைப்பால் மாற்றமடைந்துள்ளது. ஸ்கார்பியோ N அதிக வேகத்திலும் மிக அழகாக சவாரி செய்கிறது. இது புதிய ஸ்கார்பியோவை ஒரு சிறந்த நீண்ட தூர பயணக் க்ரூசராக மாற்றுகிறது, பழைய காரில் நாம் இப்படி ஒரு வார்த்தையை சொல்லவே முடியாது.
ஹாண்ட்லிங் முறை கூட முற்றிலுமாக மாறிவிட்டது. ஆம், புதிய ஸ்கார்பியோ ஒரு ஸ்போர்ட்டி கார் அல்ல, ஆனால் ஹை எஸ்யூவி யான இதை, கடினமாக பகுதிகளுக்கு கொண்டு சென்றாலும் கூட பாதுகாப்பாகவும் நிலையானதாகவும் இருக்கிறது. ஆச்சரியப்படும் விதமாக, பாடி ரோல் கூட நன்றாக கட்டுப்படுத்தப்படுகிறது மற்றும் ஸ்டீயரிங் எடை நன்றாக இருக்கிறது மற்றும் துல்லியமானதும் கூட. ஆல் வீல் டிஸ்க் பிரேக்குகளும் சிறப்பான பிரேக்கிங்கை வழங்குகின்றன மற்றும் பிரேக் பெடல் சீரானதாகவும் நன்றாக கேலிபரேட் செய்யப்பட்டதாகவும் உணர்கிறது.
வெர்டிக்ட்
இறுதித் தீர்ப்பு
ஒட்டுமொத்தமாக புதிய ஸ்கார்பியோ ஒரு நல்ல ஆல்ரவுண்ட் பேக்கேஜ் என்பதை நிரூபிக்கிறது. ஆனாலும் இது ஒரு சில குறைபாடுகளைக் கொண்டுள்ளது. கேபின் ப்ராக்டிகாலிட்டி சிறப்பாக இருந்திருக்கலாம், இந்த விலையில் காரின் உட்புறமானது மிகவும் தராமாக இருக்க வேண்டும், அதன் மூன்றாவது வரிசை நெருக்கடியாக இருக்கிறது மற்றும் இவ்வளவு பெரிய காரில் பூட் ஸ்பேஸ் ஏமாற்றமளிக்கிறது.
ஆனால், இவற்றை தவிர்த்துப் பார்த்தால் ஸ்கார்பியோ N சில இடங்களில் விதிவிலக்கானது. டீசல் மற்றும் பெட்ரோல் மோட்டார் இரண்டும் வலுவானவை, தானியங்கி கியர்பாக்ஸ் விரைவானது மற்றும் ரெஸ்பான்ஸிவ் ஆக இருக்கிறது, நான்கு பேருக்கு கேபின் மிகவும் வசதியானது மற்றும் பழைய காருடன் ஒப்பிடும்போது கேபின் மிகவும் பிரீமியமாகத் தெரிகிறது. எங்களை மிகவும் ஆச்சரியப்படுத்திய ஒரு விஷயம் என்னவென்றால், தரமான சவாரி, ஹாண்ட்லிங் ஹை-ரைடிங், லேடர் ஃபிரேம் ஆகியவற்றைக் கொண்ட இந்த எஸ்யூவி- யானது விதிவிலக்காக இருக்கிறது.
புதிய ஸ்கார்பியோ N ஆனது பழைய காரின் அனைத்து அம்சங்களிலும் ஒரு பெரிய அப்கிரேடைப் பெற்றாலும் கூட மஹிந்திரா உங்களிடம் ஒரு சிறிய பிரீமியத்தை மட்டுமே வசூலிக்கிறது என்பதும் இதற்கு நல்ல மதிப்பை அளிக்கிறது.
மஹிந்திரா ஸ்கார்பியோ என் இசட்2 இன் சாதகம் & பாதகங்கள்
- நாம் விரும்பும் விஷயங்கள்
- நாம் விரும்பாத விஷயங்கள்
- பவர்புல் இன்ஜின்கள்
- சிறப்பான சவாரி மற்றும் கையாளுமை
- வசதியான சீட்கள்
- அளவு பெரிதாக இருந்தாலும் ஓட்டுவதில் எளிமை
- எதிர்பார்த்ததை விடவும் சிறிய பூட்
- உட்புறத்தின் ஃபிட் அண்ட் ஃபினிஷ்
- குறுகலான மூன்றாவது வரிசை
மஹிந்திரா ஸ்கார்பியோ என் comparison with similar cars
மஹிந்திரா ஸ்கார்பியோ என் Rs.13.99 - 24.89 லட்சம்* | மஹிந்திரா எக்ஸ்யூவி700 Rs.14.49 - 25.74 லட்சம்* | மஹிந்திரா ஸ்கார்பியோ Rs.13.62 - 17.50 லட்சம்* | மஹிந்திரா தார் ராக்ஸ் Rs.12.99 - 23.09 லட்சம்* | டாடா சாஃபாரி Rs.15.50 - 27.25 லட்சம்* | டாடா ஹெரியர் Rs.15 - 26.50 லட்சம்* | டொயோட்டா இனோவா கிரிஸ்டா Rs.19.99 - 26.82 லட்சம்* | ஹூண்டாய் கிரெட்டா Rs.11.11 - 20.50 லட்சம்* |
Rating786 மதிப்பீடுகள் | Rating1.1K மதிப்பீடுகள் | Rating990 மதிப்பீடுகள் | Rating454 மதிப்பீடுகள் | Rating181 மதிப்பீடுகள் | Rating248 மதிப்பீடுகள் | Rating299 மதிப்பீடுகள் | Rating396 மதிப்பீடுகள் |
Transmissionஆட்டோமெட்டிக் / மேனுவல் | Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionமேனுவல் | Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionமேனுவல் | Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் |
Engine1997 cc - 2198 cc | Engine1999 cc - 2198 cc | Engine2184 cc | Engine1997 cc - 2184 cc | Engine1956 cc | Engine1956 cc | Engine2393 cc | Engine1482 cc - 1497 cc |
Fuel Typeடீசல் / பெட்ரோல் | Fuel Typeடீசல் / பெட்ரோல் | Fuel Typeடீசல் | Fuel Typeடீசல் / பெட்ரோல் | Fuel Typeடீசல் | Fuel Typeடீசல் | Fuel Typeடீசல் | Fuel Typeடீசல் / பெட்ரோல் |
Power130 - 200 பிஹச்பி | Power152 - 197 பிஹச்பி | Power130 பிஹச்பி | Power150 - 174 பிஹச்பி | Power167.62 பிஹச்பி | Power167.62 பிஹச்பி | Power147.51 பிஹச்பி | Power113.18 - 157.57 பிஹச்பி |
Mileage12.12 க்கு 15.94 கேஎம்பிஎல் | Mileage17 கேஎம்பிஎல் | Mileage14.44 கேஎம்பிஎல் | Mileage12.4 க்கு 15.2 கேஎம்பிஎல் | Mileage16.3 கேஎம்பிஎல் | Mileage16.8 கேஎம்பிஎல் | Mileage9 கேஎம்பிஎல் | Mileage17.4 க்கு 21.8 கேஎம்பிஎல் |
Airbags2-6 | Airbags2-7 | Airbags2 | Airbags6 | Airbags6-7 | Airbags6-7 | Airbags3-7 | Airbags6 |
GNCAP Safety Ratings5 Star | GNCAP Safety Ratings- | GNCAP Safety Ratings- | GNCAP Safety Ratings- | GNCAP Safety Ratings5 Star | GNCAP Safety Ratings5 Star | GNCAP Safety Ratings- | GNCAP Safety Ratings- |
Currently Viewing | ஸ்கார்பியோ என் இசட்2 vs எக்ஸ்யூவி700 | ஸ்கார்பியோ என் இசட்2 vs ஸ்கார்பியோ | ஸ்கார்பியோ என் இசட்2 vs தார் ராக்ஸ் | ஸ்கார்பியோ என் இசட்2 vs சாஃபாரி | ஸ்கார்பியோ என் இசட்2 vs ஹெரியர் | ஸ்கார்பியோ என் இசட்2 vs இனோவா கிரிஸ்டா | ஸ்கார்பியோ என் இசட்2 vs கிரெட்டா |
மஹிந்திரா ஸ்கார்பியோ என் கார் செய்திகள்
- நவீன செய்திகள்
- ரோடு டெஸ்ட்
சுவாரஸ்யமாக XEV 9e மற்றும் BE 6 -க்கான எச்சரிக்கை மற்றும் காருக்கான ஒலிகளை ஏஆர் ரஹ்மான் இயற்றியுள்ளார்.
எக்ஸ்யூவி 3XO -யை பொறுத்தவரையில் டீசலை விட பெட்ரோலுக்கான அதிக தேவை இருந்தது.
ஹையர்-ஸ்பெக் Z8 மற்றும் Z8 L வேரியன்ட்கள் உடன் மட்டுமே கார்பன் எடிஷன் கிடைக்கும். இது வழக்கமான ஸ்கார்பியோ N -ன் Z8 மற்றும் Z8 L வேரியன்ட்களை விட ரூ.20,000 அதிகம்.
பிளாக் எடிஷனில் பிளாக்-அவுட் அலாய் வீல்கள் மற்றும் ரூஃப் ரெயில்கள் உள்ளன. அதே நேரத்தில் ஆல் பிளாக் கேபின் தீம் மற்றும் பிளாக் லெதரெட் சீட்களும் உள்ளன.
இந்த அப்டேட் மூலமாக வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் ஆட்டோ டிம்மிங் IRVM ஆகிய வசதிகள் இந்த முரட்டுத்தனமான மஹிந்திரா எஸ்யூவி -க்கு கிடைத்துள்ளன.
மஹிந்திரா ஸ்கார்பியோ என் பயனர் மதிப்புரைகள்
- All (786)
- Looks (256)
- Comfort (293)
- Mileage (153)
- Engine (154)
- Interior (117)
- Space (55)
- Price (123)
- மேலும்...
- நவீனமானது
- பயனுள்ளது
- Critical
- Dream Car!
This car has always been a dream to me and has always given me more than i expect, the first day i drove it I understood what power capacity it holds. I would always choose this SUV over any other sedan or any other category of cars. Indian brand mahindra is doing a boom in the segment and will live in our hearts forever. Jai hind!மேலும் படிக்க
- Would Buy It
It was decent I would buy it if I had the money currently I have the kia sonet but I'm impressed with this scorpio N now just looking to upgrade and thought this would be a decent upgrade surprising it handles the corners very well and the off road capabilities are nice the comfort is decent could have made the middle seats moveable for the third row passengers to have more leg room.மேலும் படிக்க
- BI g DADDY :- SCARPIO N
This car is awesome,real big daddy of suv ,good for big family and for business and professional hood ,awesome looks in this price range . Suv with legacy and comfort both Descent mileage and muscular looks Awesome features and handling are introduced better than old model which looks like passenger car.மேலும் படிக்க
- Mahindra Makin g Good Car
Mahindra cars offer a wide range of benefits that make them a popular choice among Indian and golobal consumers. Known for their rugged build quality, Mahindra vehicle are engineered to handle tough terrain making them ideal for both city use and off roads adventures. Their suvs, such as the thar scorpioமேலும் படிக்க
- மஹிந்திரா ஸ்கார்பியோ என் இசட்2 Best Of World XUV
This is one of the best XUV Mahindra Scorpio N was giving you royal filling and classic looks Both diesl and petrol available It's give you comfortable and safe ride You can also use in off track and highways Classic looks and both versions of full available It's excellent for all the work and large space for storing the bag or anithingமேலும் படிக்க
மஹிந்திரா ஸ்கார்பியோ என் மைலேஜ்
கோரப்பட்ட ARAI மைலேஜ்: . இந்த டீசல் மாடல்கள் 15.42 கேஎம்பிஎல் க்கு 15.94 கேஎம்பிஎல் with manual/automatic இடையே மைலேஜ் ரேஞ்சை கொடுக்கக்கூடியவை. இந்த பெட்ரோல் மாடல்கள் 12.12 கேஎம்பிஎல் க்கு 12.17 கேஎம்பிஎல் with manual/automatic இடையே மைலேஜ் ரேஞ்சை கொடுக்கக்கூடியவை.
ஃபியூல் வகை | ட்ரான்ஸ்மிஷன் | அராய் மைலேஜ் |
---|---|---|
டீசல் | மேனுவல் | 15.94 கேஎம்பிஎல் |
டீசல் | ஆட்டோமெட்டிக் | 15.42 கேஎம்பிஎல் |
பெட்ரோல் | மேனுவல் | 12.17 கேஎம்பிஎல் |
பெட்ரோல் | ஆட்டோமெட்டிக் | 12.12 கேஎம்பிஎல் |
மஹிந்திரா ஸ்கார்பியோ என் வீடியோக்கள்
- 13:16Thar Roxx vs Scorpio N | Kisme Kitna Hai Dum2 மாதங்கள் ago | 25.9K வின்ஃபாஸ்ட்
மஹிந்திரா ஸ்கார்பியோ என் நிறங்கள்
மஹிந்திரா ஸ்கார்பியோ என் படங்கள்
எங்களிடம் 32 மஹிந்திரா ஸ்கார்பியோ என் படங்கள் உள்ளன, எஸ்யூவி காரின் வெளிப்புறம், உட்புறம் மற்றும் 360° காட்சியை உள்ளடக்கிய ஸ்கார்பியோ என் இசட்2 -ன் படத்தொகுப்பை பாருங்கள்.
மஹிந்திரா ஸ்கார்பியோ n வெளி அமைப்பு
புது டெல்லி -யில் பரிந்துரைக்கப்படும் யூஸ்டு மஹிந்திரா ஸ்கார்பியோ என் கார்கள்
சிட்டி | ஆன்-ரோடு விலை |
---|---|
பெங்களூர் | Rs.17.95 - 31.23 லட்சம் |
மும்பை | Rs.16.64 - 30 லட்சம் |
புனே | Rs.16.64 - 29.89 லட்சம் |
ஐதராபாத் | Rs.17.34 - 30.96 லட்சம் |
சென்னை | Rs.17.48 - 31.54 லட்சம் |
அகமதாபாத் | Rs.15.80 - 29.50 லட்சம் |
லக்னோ | Rs.16.08 - 29.50 லட்சம் |
ஜெய்ப்பூர் | Rs.17.39 - 29.79 லட்சம் |
பாட்னா | Rs.16.49 - 29.23 லட்சம் |
சண்டிகர் | Rs.16.35 - 29.50 லட்சம் |
48 hours இல் Ask anythin g & get answer
கேள்விகளும் பதில்களும்
A ) For confirmation on fitting 235/65 R17 tires on the Mahindra Scorpio N, we recom...மேலும் படிக்க
A ) The fuel tank capacity of the Mahindra Scorpio N is 57 liters.
A ) The Mahindra Scorpio N uses a hydraulically operated clutch system. This system ...மேலும் படிக்க
A ) The Mahindra Scorpio N is priced from ₹ 13.60 - 24.54 Lakh (Ex-showroom Price in...மேலும் படிக்க
A ) The Mahindra Scorpio N is priced from ₹ 13.26 - 24.54 Lakh (Ex-showroom Price in...மேலும் படிக்க