ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
Kia Sonet ஃபேஸ்லிப்ட்க்கான அனைத்து கலர் ஆ ப்ஷன்களின் முழுமையான விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்
சோனெட் ஃபேஸ்லிஃப்ட் 8 மோனோடோன் மற்றும் 2 டூயல்-டோன் பெயிண்ட் ஆப்ஷன்களில் வழங்கப்படும், அதே நேரத்தில் X-லைன் வேரியன்ட் அதற்கென உள்ள மேட் ஃபினிஷ் ஷேடை பெறுகிறது.
ஃபேஸ்லிஃப்ட் Kia Sonet காரில் கொடுக்கப்பட்டுள்ள வேரியன்ட் வாரியான வசதிகள் இங்கே
புதிய சோனெட் வடிவமைப்பு, கேபின் அனுபவம், அம்சங்கள் மற்றும் பவர்டிரெய்ன் உட்பட அனைத்திலும் அப்டேட்களை பெற்றுள்ளது
15 படங்களில் புதிய Kia Sonet GTX+ வேரியன்ட்டின் விரிவான விவரங்கள் இங்கே
கியா சோனெட் -ன் GTX+ வேரியன்ட், பழைய மாடலில் சில ஸ்டைலிங் மாற்றங்கள் மற்றும் உபகரணங்களில் மாற்றங்களை பெற்றுள்ளது, மேலும் இது கூடுதலான வசதிகள் கொண்டதாகவும் இருக்கின்றது.
ஒரு தொழில்நுட்ப தேவையால் ஆஸ்திரேலிய NCAP கிராஷ் டெஸ்ட்டில் மஹிந்திரா ஸ்கார்பியோ N கார் 0 நட்சத்திரங்களைப் பெற்றது
இதே மஹிந்திரா ஸ்கார்பியோ N காரானது குளோபல் NCAP -லிருந்து 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றிருந்தது.
2024 Kia Sonet: வேரியன்ட் வாரியான இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களின் விவரம் இங்கே
2024 சோனெட் டீசல் மேனுவல் ஆப்ஷன் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, அதே நேரத்தில் iMT ஆப்ஷன் தக்க வைக்கப்பட்டுள்ளது.
Maruti Jimny மேனுவல் Vs ஆட்டோமேட்டிக்: எது விரைவானது?
ஜிம்னி 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினை பெறுகிறது, இதில் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 4-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.