• English
    • Login / Register
    அடுத்து வருவது
    • ஜீப் அவென்ஞ்ஜர் முன்புறம் left side image
    • ஜீப் அவென்ஞ்ஜர் பின்புறம் view image
    1/2
    • Jeep Avenger
      + 14படங்கள்

    ஜீப் அவென்ஞ்ஜர்

    3 பார்வைகள்share your பார்வைகள்
    Rs.50 லட்சம்*
    இந்தியா இல் Estimated இன் விலை
    அறிமுக எதிர்பார்ப்பு date : இன்னும் அறிவிக்கப்படவில்லை
    அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக

    அவென்ஞ்ஜர் சமீபகால மேம்பாடு

    லேட்டஸ்ட் அப்டேட்: அவெஞ்சர் இந்தியாவில் ஜீப்பின் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி -யாக இருக்கலாம்.

    வெளியீடு: இது ஜனவரி 2025 -க்குள் இந்தியாவிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விலை: ஜீப் அவெஞ்சர் காரின் விலை ரூ.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் இருக்கலாம்.

    பேட்டரி, மின்சார மோட்டார் மற்றும் ரேஞ்ச்: இது 54kWh பேட்டரி பேக்கை கொண்டுள்ளது. மேலும் முன் சக்கரங்களுக்கு சக்தி அளிக்கும் வகையில் 156PS மற்றும் 260Nm அவுட்புட்டை கொடுக்கும் வகையில் எலக்ட்ரிக் மோட்டார் உள்ளது. எலெக்ட்ரிக் எஸ்யூவி ஆனது இன்டெகிரேட்டட் சுழற்சியில் 400 கி.மீ மற்றும் நகர்ப்புற சுழற்சியில் 500 கி.மீ வரை WLTP-ரேட்டட் ரேஞ்சை கொண்டுள்ளது.

    சார்ஜ்: 100 கிலோவாட் ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தி 24 நிமிடங்களில் 20 முதல் 80 சதவீதம் வரை எலக்ட்ரிக் எஸ்யூவியை சார்ஜ் செய்யலாம். 11kW AC சார்ஜரின் ஆப்ஷனும் உள்ளது. இது அதன் பேட்டரியை 5.5 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்கிறது.

    வசதிகள்: அவெஞ்சரில் கனெக்டட் கார் டெக்னாலஜியுடன் கூடிய 10.25-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் 7 அல்லது 10.25-இன்ச் என இரண்டு அளவுகளில் வழங்கப்படும் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே ஆகியவை அடங்கும். எலெக்ட்ரிக் எஸ்யூவி ஆனது பவர்-அட்ஜஸ்டபிள் முன் இருக்கைகள், லெதர் அப்ஹோல்ஸ்டரி, மல்டிகலர் ஆம்பியன்ட் லைட்ஸ் மற்றும் பவர்டு டெயில்கேட் ஆகியவற்றை கொண்டுள்ளது.

    பாதுகாப்பு: பாதுகாப்பை பொறுத்தவரையில்  இது ADAS (அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்) முழு தொகுப்பையும் கொண்டுள்ளது. இதில் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், லேன்-கீப் அசிஸ்ட், பிளைண்ட் ஸ்பாட் டிடெக்‌ஷன், ஆட்டோ எமர்ஜென்சி பிரேக்கிங் மற்றும் டிரெளவ்ஸி டிரைவர் வார்னிங் போன்ற வசதிகள் உள்ளன. மேலும் இதில் 360 டிகிரி கேமராவுடன், ட்ரோன் வியூவுடன் 180 டிகிரி ரியர் வியூ கேமராவுடன் வருகிறது.

    போட்டியாளர்கள்: இது வோல்வோ XC40 ரீசார்ஜ் -க்கு போட்டியாக இருக்கும்.

    ஜீப் அவென்ஞ்ஜர் விலை பட்டியல் (மாறுபாடுகள்)

    following details are tentative மற்றும் subject க்கு change.

    அடுத்து வருவதுஅவென்ஞ்ஜர்Rs.50 லட்சம்*
    அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக
     

    ஜீப் அவென்ஞ்ஜர் படங்கள்

    • Jeep Avenger Front Left Side Image
    • Jeep Avenger Rear view Image
    • Jeep Avenger Grille Image
    • Jeep Avenger Front Fog Lamp Image
    • Jeep Avenger Headlight Image
    • Jeep Avenger Taillight Image
    • Jeep Avenger Side Mirror (Body) Image
    • Jeep Avenger Gas Cap (Open) Image

    எலக்ட்ரிக் கார்கள்

    • பிரபல
    • அடுத்து வருவது
    • மாருதி இ விட்டாரா
      மாருதி இ விட்டாரா
      Rs17 - 22.50 லட்சம்
      Estimated
      மார்ச் 16, 2025: Expected Launch
      அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக
    • க்யா ev6 2025
      க்யா ev6 2025
      Rs63 லட்சம்
      Estimated
      மார்ச் 16, 2025: Expected Launch
      அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக
    • எம்ஜி சைபர்ஸ்டெர்
      எம்ஜி சைபர்ஸ்டெர்
      Rs80 லட்சம்
      Estimated
      மார்ச் 17, 2025: Expected Launch
      அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக
    • எம்ஜி எம்9
      எம்ஜி எம்9
      Rs70 லட்சம்
      Estimated
      மார்ச் 17, 2025: Expected Launch
      அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக
    • ஹூண்டாய் வேணு இவி
      ஹூண்டாய் வேணு இவி
      Rs12 லட்சம்
      Estimated
      ஏப்ரல் 15, 2025: Expected Launch
      அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக

    ஜீப் அவென்ஞ்ஜர் Pre-Launch User Views and Expectations

    share your views
    Mentions பிரபலம்
    • All (3)
    • Looks (3)
    • Interior (1)
    • Exterior (1)
    • Maintenance (1)
    • Maintenance cost (1)
    • Showroom (1)
    • நவீனமானது
    • பயனுள்ளது
    • R
      rudra patel on Oct 06, 2024
      4.3
      Great Car From JEEP
      Superb car from JEEP, As we can see from photo great sleek and premium design and looks, My father visit JEEP, manager of the showroom said that it will launched may be in April
      மேலும் படிக்க
    • A
      anshuman agarwal on Jan 04, 2024
      5
      Appreciate The Interior
      I really appreciate the interior and exterior look of this car. I mostly liked the interior look the most.
      மேலும் படிக்க
      2
    • Y
      yuvaraj on Nov 07, 2022
      3.7
      Jeep Avenger
      It's a nice good looking car, futuristic and cool driving car. Affordable brand and modern features middle class can afford a good modern brand which is a jeep I love it, maintenance cost is also affordable.
      மேலும் படிக்க
    Ask QuestionAre you confused?

    48 hours இல் Ask anythin g & get answer

      top எஸ்யூவி Cars

      போக்கு ஜீப் கார்கள்

      Other upcoming கார்கள்

      அறிமுகமாகும் போது எனக்கு தெரிவிக்கவும்
      space Image
      ×
      We need your சிட்டி to customize your experience