• English
  • Login / Register
  • க்யா ev5 முன்புறம் left side image
  • க்யா ev5 side view (left)  image
1/2
  • Kia EV5
    + 18படங்கள்
  • Kia EV5
    + 1நிறங்கள்

க்யா ev5

change car
3 மதிப்பீடுகள்rate & win ₹1000
Rs.55 லட்சம்*
*estimated விலை in புது டெல்லி
அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக
அறிமுக எதிர்பார்ப்பு - ஜனவரி 15, 2025

ev5 சமீபகால மேம்பாடு

லேட்டஸ்ட் அப்டேட்: EV5 எலக்ட்ரிக் எஸ்யூவி -யின் விவரங்களை கியா வெளியிட்டுள்ளது.

வெளியீடு: இது ஜனவரி 2025 க்குள் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விலை: இதன் விலை ரூ.55 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீட்டிங் கெபாசிட்டி: இது 5 இருக்கைகள் கொண்ட எலக்ட்ரிக் எஸ்யூவி.

பேட்டரி பேக் & மோட்டார்: 64kWh மற்றும் 88kWh ஆகிய இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் கியா EV5 -யை வழங்கும். முந்தையது 217PS மின்சார மோட்டாருடன் இணைக்கப்பட்டு 530கிமீ தூரம் வரை இருக்கும். மற்றொன்று இரண்டு பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் வரும்: எதிர்பார்க்கப்படும் 720 கிமீ வரம்பில் 217 PS ஒரே ஒரு மின்சார மோட்டார் மற்றும் 650 கிமீ வரம்புடன் ஆல்-வீல் டிரைவ் (ஏடபிள்யூடி) டூயல் மோட்டார் எடிஷன் (217 PS முன்பக்கம் மற்றும் 95 PS பின்பக்கம்).

சூப்பர்ஃபாஸ்ட் DC சார்ஜர் மூலம் EV5 -யை 27 நிமிடங்களில் 30 முதல் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும்.

அம்சங்கள்: EV5 -யில் உள்ள அம்சங்களில் 12.3-இன்ச் டூயல்-இன்டெகிரேட்டட் டிஸ்பிளே, 5-இன்ச் கிளைமேட் கன்ட்ரோல் பேனல், 3-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், ஹீட்டட் மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள், வெஹிகிள் டூ வெஹிகிள் லோடிங் (V2L) மற்றும் வெஹிகிள் டூ கிரிட்(V2G) ஆகிய வசதிகள் இதில் அடங்கும்.

பாதுகாப்பு: பாதுகாப்பைப் பொறுத்தவரையில், இது 7 ஏர்பேக்குகள் மற்றும் லேன் கீப் அசிஸ்ட், லேன் டிபார்ச்சர் வார்னிங், பார்க்கிங் அசிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஆட்டோ எமர்ஜென்சி பிரேக்கிங் உள்ளிட்ட ADAS (அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்) அம்சங்களைப் பெறுகிறது.

போட்டியாளர்கள்: EV5 ஹூண்டாய் ஐயோனிக் 5 -க்கு போட்டியாக இருக்கும் மற்றும் கியா EV6 -ன் கீழே உள்ள பிரிவில் விற்பனைக்கு வரும்.

மேலும் படிக்க

க்யா ev5 விலை பட்டியல் (மாறுபாடுகள்)

அடுத்து வருவதுev5Rs.55 லட்சம்*
அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக
 
space Image

க்யா ev5 நிறங்கள்

க்யா ev5 படங்கள்

  • Kia EV5 Front Left Side Image
  • Kia EV5 Side View (Left)  Image
  • Kia EV5 Rear Left View Image
  • Kia EV5 Rear view Image
  • Kia EV5 Grille Image
  • Kia EV5 Headlight Image
  • Kia EV5 Taillight Image
  • Kia EV5 Side Mirror (Body) Image

Other க்யா Cars

*எக்ஸ்-ஷோரூம் விலை

top எஸ்யூவி Cars

எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபல
  • அடுத்து வருவது
  • வோல்வோ ex90
    வோல்வோ ex90
    Rs1.50 சிஆர்
    கணக்கிடப்பட்ட விலை
    செப் 15, 2024 Expected Launch
    அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக
  • க்யா ev9
    க்யா ev9
    Rs80 லட்சம்
    கணக்கிடப்பட்ட விலை
    அக்டோபர் 03, 2024 Expected Launch
    அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக
  • பிஒய்டி emax 7
    பிஒய்டி emax 7
    Rs30 லட்சம்
    கணக்கிடப்பட்ட விலை
    அக்டோபர் 05, 2024 Expected Launch
    அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக
  • பிஒய்டி seagull
    பிஒய்டி seagull
    Rs10 லட்சம்
    கணக்கிடப்பட்ட விலை
    அக்டோபர் 15, 2024 Expected Launch
    அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக
  • மெர்சிடீஸ் eqs எஸ்யூ��வி
    மெர்சிடீஸ் eqs எஸ்யூவி
    Rs2 சிஆர்
    கணக்கிடப்பட்ட விலை
    அக்டோபர் 20, 2024 Expected Launch
    அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக
*எக்ஸ்-ஷோரூம் விலை

க்யா ev5 பயனர் மதிப்புரைகள்

4.9/5
அடிப்படையிலான3 பயனாளர் விமர்சனங்கள்
Write a Review & Win ₹1000
Mentions பிரபலம்
  • ஆல் (3)
  • Comfort (1)
  • Interior (1)
  • Price (1)
  • Performance (2)
  • Seat (1)
  • Style (1)
  • நவீனமானது
  • பயனுள்ளது
  • R
    ritvik pattnaik on Jan 22, 2024
    4.7
    Good Car

    The car is not only good but also exudes a luxurious and futuristic appearance. The seats are designed for comfort, and the pricing is expected to be reasonable.மேலும் படிக்க

    Was th ஐஎஸ் review helpful?
    yesno
  • R
    ravi on Nov 08, 2023
    5
    Excellent Drive

    It's a supercar, definitely worth buying. Solid performance and is loaded with good features.

    Was th ஐஎஸ் review helpful?
    yesno
  • அனைத்து ev5 மதிப்பீடுகள் பார்க்க

போக்கு க்யா கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
  • க்யா கேர்ஸ் 2025
    க்யா கேர்ஸ் 2025
    Rs.11 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2025
  • க்யா கார்னிவல்
    க்யா கார்னிவல்
    Rs.40 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 03, 2024
  • க்யா ev6 2025
    க்யா ev6 2025
    Rs.63 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 15, 2025

Other upcoming கார்கள்

அறிமுகமாகும் போது எனக்கு தெரிவிக்கவும்
space Image
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
×
We need your சிட்டி to customize your experience