இந்தியன் ஆட்டோ எக்ஸ்போ 2016-ல், புதிய க்ரூஷ் வெளியிட வாய்ப்பு
published on ஜனவரி 11, 2016 10:38 am by manish for செவ்ரோலேட் க்ரூஸ்
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில், புதிய செவ்ரோலேட் க்ரூஷ் வெளி வர வாய்ப்புள்ளது. இக்காரில் ஒரு புதிய ஆற்றலகங்களின் லைன்அப் மற்றும் புதிய அழகியல் தன்மைகளை கொண்டு திகழ்கிறது. செவ்ரோலேட் மூலம் அளிக்கப்படும் இந்த புதிய பிரிமியம் சேடனில், 27% திடமான கட்டமைப்பு காணப்படுகிறது. இதன் முன்னோடி வாகனத்துடன் ஒப்பிட்டால், அதிக ஏரோடைனாமிக் முறையிலான வடிவமைப்பை பெற்றுள்ள இந்த அடுத்த தலைமுறையை சேர்ந்த க்ரூஷ், ஒரு குறைந்த இழுவை இணை-செயல்திறனான 0.29cd-யில் நிலைநிற்கிறது.
செவ்ரோலேட்டின் பிராண்டில் புதிதான D2XX FWD பிளாட்பாமை அடிப்படையாகக் கொண்ட இந்த கார், தனது முன்னோடி உடனான ஒப்பீட்டில் எடைக்குறைவாக காணப்படுகிறது. இந்த எடை வித்தியாசம் ஏறக்குறைய 113 கிலோ இருப்பதால், அதன் ஒட்டுமொத்த பாடி-ரோல் குறைப்பு, கையாளும் பண்புகளில் முன்னேற்றம் ஆகியவற்றில் எதிரொலிக்கிறது. அதே நேரத்தில் இதமான பயணத்திற்கு எந்த சமரசமும் செய்யப்படவில்லை.
இனி அழகியல் தன்மைகளை குறித்து பார்ப்போம். இதை நாங்கள், ஒரு பெண்ணின் புதிய தோற்றத்துடன் கலந்து காட்டுகிறோம். ஒரு பிரிமியம் அமெரிக்கன் அழகு நிலையத்தின் தோற்றத்தை கைவிட்ட க்ரூஷ், ஒரு ஜப்பானிஸ் / ஓரிகாமிஸ் ஸ்டைலை கொஞ்சம் அதிகமாகவே பெற்றுள்ளது. மேலும் நாங்கள் ஒரு எலும்பும் தோலுமான கிரில் மற்றும் பேட்ஜ்களின் ரசிகர்கள் அல்ல. இருப்பினும், இதன்மூலம் செவ்ரோலேட் ஒரு எளிமையான வியாபார அணுகுமுறைக்கு இலக்கு வைத்திருக்கலாம் என்று தெரிகிறது. அதேபோல, இந்த காரின் கூர்மையான வடிவமைப்பு குறிப்பிடத்தக்க முறையில் அமைந்து, விருப்பு அல்லது வெறுப்பு என்ற ஏதாவது ஒரு தாக்கத்தை பெறுகிறது. மற்றபடி, கவர்ச்சிகரமான புதிய பம்பர்கள், அறுங்கோண ஏர்-இன்டேக், கோணம் கொண்ட ஹெட்லேம்ப்கள் உடன் இணைந்த LED DRL-கள், கிடைமட்டமான டெயில்லெம்ப்கள், மறுவடிவமைப்பு பெற்ற ஃபேக் லேம்ப்கள் மற்றும் பல்வேறு அழகியல் மேம்பாடுகளை காண முடிகிறது. உட்புறத்தை பொறுத்த வரை, ஒரு 7” மைலிங்க் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்துடன் இணைந்துள்ள சீயன், ஒரு பெரியளவிலான MID ஸ்கிரீன் மற்றும் ஒரு 3-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் ஆகியவை உள்ளன.
மேலும் வாசிக்க
வ்ரோலெட் க்ரூஸ்: சாதக பாதகங்களின் விரிவான பட்டியல்Chevrolet CruzeChevrolet Cruze
0 out of 0 found this helpful