சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

Tata Harrier Bandipur எடிஷன் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டது

டாடா நெக்ஸன் இவி க்காக ஜனவரி 17, 2025 07:28 pm அன்று shreyash ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

பந்திப்பூர் பதிப்பு ஆனது நெக்ஸான் EV -யின் மற்றொரு தேசிய பூங்கா பதிப்பாகும். பந்திப்பூர் தேசிய பூங்கா புலிகள் மற்றும் யானைகள் போன்ற வனவிலங்குகளுக்கு பிரபலமானது.

  • நெக்ஸான் காசிரங்கா பதிப்பிற்குப் பிறகு நெக்ஸான் இவி பந்திபூர் ஒரு தேசிய பூங்காவிற்கு மற்றொரு மரியாதையாக இருக்கும்.

  • டூயல் 10.25-இன்ச் ஸ்கிரீன்கள், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் வென்டிலேட்டட் முன் சீட்கள் ஆகியவற்றுடன் வருகிறது.

  • பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) ஆகியவை உள்ளன.

  • 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல், 1.2 லிட்டர் டர்போ சிஎன்ஜி மற்றும் 1.5 லிட்டர் டீசல் என பல பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் வருகிறது

காசிரங்கா பதிப்பிற்குப் பிறகு ஒரு தேசிய பூங்காவிற்கு மரியாதை செலுத்தும் வகையில் டாடா நெக்ஸான் EV புதிய பந்திப்பூர் பதிப்பைப் பெறுகிறது. பந்திப்பூர் தேசிய பூங்கா புலிகள் மற்றும் யானைகளுக்கு மட்டுமல்ல அவைகளை படம்பிடிக்கும் வனவிலங்கு புகைப்படக்காரர்களுக்கும் பிரபலமானது. நெக்ஸான் EV பந்திப்பூர் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் டாடா ஹாரியர் பந்திபூர் மற்றும் டாடா சஃபாரி பந்திபூர் எடிஷன் எஸ்யூவி -களுடன் காட்சிப்படுத்தப்பட்டது. நெக்ஸான் EV பந்திப்பூர் எடிஷன் ஆனது அதன் வழக்கமான பதிப்போடு ஒப்பிடும்போது எவ்வளவு வித்தியாசமாக இருக்கிறது என்பதை இங்கே பார்க்கலாம்.

ஒரு தனித்துவமான எக்ஸ்ட்டீரியர் ஷேடு கொடுக்கப்பட்டுள்ளது

நெக்ஸான் EV பந்திப்பூர் எடிஷன் புதிய எக்ஸ்ட்டீரியர் ஷேடுடன் வருகிறது. இது பம்பரை சுற்றியுள்ள பிளாக் அவுட் ஹைலைட்ஸ், ஆல்-பிளாக் அலாய் வீல்கள், பிளாக்-அவுட் கார்னிஷ் மற்றும் டெயில்கேட்டில் பிளாக் ரூஃப் ஆகியவை உள்ளன. எஸ்யூவி -யின் சிறப்பு பதிப்பாக இதை அடையாளம் காண உதவும் வகையில் ஃபெண்டர்களில் ‘யானை’ பேட்ஜ்களும் கொடுக்கப்பட்டுள்ளன. கனெக்டட் எல்இடி டிஆர்எல்ஸ் ஸ்ட்ரிப், ஹெட்லைட் ஹவுசிங்ஸ் மற்றும் கனெக்டட் எல்இடி டெயில் லைட்டுகள் போன்ற மீதமுள்ள வடிவமைப்பு விவரங்கள் டாடா நெக்ஸான் இவி -யின் வழக்கமான பதிப்பைப் போலவே இருக்கும்.

பந்திப்பூர் தீம் இன்ட்டீரியர்

நெக்ஸான் EV பந்திப்பூரில் உள்ள கேபின் ஒரு தனித்துவமான வண்ண தீம் மற்றும் ஹெட்ரெஸ்ட்களில் 'பந்திப்பூர்' பிராண்டிங்கை பெறுகிறது. டாஷ்போர்டு செட்டப் மற்றும் சென்டர் கன்சோல் வடிவமைப்பு வழக்கமான நெக்ஸான் EV -ல் உள்ளதை போலவே உள்ளது.

Share via

Write your Comment on Tata நெக்ஸன் இவி

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
Rs.18.90 - 26.90 லட்சம்*
Rs.7 - 9.84 லட்சம்*
Rs.17.49 - 21.99 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை