சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

ஹயுண்டாய் i30 புகைப்பட கேலரி : i20 காரின் மூத்த சகோதரன்

published on பிப்ரவரி 05, 2016 02:04 pm by அபிஜித் for ஹூண்டாய் ஐ30

ஹயுண்டாய் இந்தியா பல புதிய படைப்புக்களை இந்த ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைத்தவண்ணம் உள்ளது. இப்போது i30 ப்ரீமியம் ஹேட்ச்பேக் ரக கார்களை காட்சிக்கு வைத்துள்ளது. இந்த i 30 கார்கள் தற்போது இந்தியாவில் விற்பனையாகி வரும் i20 கார்களின் மூத்த சகோதரன் என்று சொன்னால் அது மிகையில்லை. மேலும் இந்த i30 கார்கள் இந்திய சந்தை நீங்கலாக ஐரோப்பிய சந்தை மற்றும் இன்னும் பல சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இப்போது இந்திய சந்தையில் ப்ரீமியம் ஹேட்ச்பேக் கார்களுக்கு பெருகி வரும் வரவேற்பை பார்க்கையில் இந்திய சந்தையில் ஹயுண்டாய் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ள கார்களின் பட்டியலில் இந்த i30 கார்களும் நிச்சயம் இடம் பெற்றிருக்கும் என்றே நினைக்க தோன்றுகிறது. எந்த கோணத்தில் இருந்து பார்த்தாலும் அலங்கரிக்கப்பட்ட ஒரு தேவதையாகவே இந்த கார் காட்சி அளிக்கிறது என்ற சொல்ல தோன்றுகிறது. இந்தியாவில் விற்பனையான முந்தைய i20 கார்களின் பின்புறத்தை நினைவு படுத்தும் விதத்தில் இந்த i30 கார்களின் பின்புறமும் தோற்றமளிக்கிறது. உயர்தட்டு வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கக் கூடிய பல பிரம்மிக்கத்தக்க அம்சங்களும் இந்த காரின் உட்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த கார்கள் விற்பனைக்கு வரும் போது ஒரு புதிய ட்ரெண்டையே உருவாக்கும் என்று சொல்லலாம். இந்த i30 அலங்கார தேவதையின் புகைப்படங்களை கண்ணிமைக்காமல் கண்டு களியுங்கள்

மேலும் வாசிக்கவும் : ஹயுண்டாய் i20 2016

Share via

Write your Comment on Hyundai ஐ30

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

trending ஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புதிய வகைகள்
Rs.5 - 8.45 லட்சம்*
புதிய வகைகள்
புதிய வகைகள்
Rs.6.16 - 10.15 லட்சம்*
புதிய வகைகள்
Rs.4.70 - 6.45 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை