ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
ஆட்டோ எக்ஸ்போ 2025 காட்சிக்கு வைக்கப்பட்டது புதிய VinFast VF 7
வின்ஃபாஸ்ட் VF 7 வரவிருக்கும் BYD சீலையன் 7 மற்றும் ஹூண்டாய் அயோனிக் 6 மற்றும் கியா EV6 ஆகியவற்றுக்கு போட்டியாக பிரீமியம் எலக்ட்ரிக் எஸ்யூவி பிரிவில் களமிறங்கும ்.
ஆட்டோ எக்ஸ்போ 2025 மூலமாக இந்தியாவில் களமிறங்கியது VinFast VF8
வின்ஃபாஸ்ட் VF8 என்பது ஒரு பிரீமியம் எலக்ட்ரிக் எஸ்யூவி ஆகும். இது VF7 மற்றும் ஃபிளாக்ஷிப் VF9 -க்கு இடையில் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம். இது 412 கி.மீ வரை கிளைம்டு ரேஞ்சை கொண்டிருக்கும்.
ஆட்டோ எக்ஸ்போ 2025 -ல் காட்சிப்படுத்தப்பட்ட BYD Sealion 6
இந்தியாவிற்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டால் இது BYD -ன் முதல் பிளக்-இன் ஹைப்ரிட் காராக இருக்கும்.
ஆட்டோ எக்ஸ்போ 2025 நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்ட புதிய VinFast VF 3
வின்ஃபாஸ்ட் VF 3 என்பது 2 கதவுகளை கொண்ட எலக்ட்ரிக் எஸ்யூவி ஆகும். இது 215 கி.மீ வரை கிளைம்டு ரேஞ்சை கொண்டுள்ளது.
பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 -ல் Isuzu D-Max BEV கான்செப்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
D-Max பிக்கப்பின் ஆல்-எலக்ட்ரிக் பதிப்பு கான்செப்ட் பெரிய அளவில் மாற்றத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. EV என்பதை காட்டும் வகையில் வடிவமைப்பிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.