சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

2024 Jeep Meridian மற்றும் போட்டியாளர்கள்: விலை ஒப்பீடு

ஜீப் meridian க்காக அக்டோபர் 23, 2024 05:02 pm அன்று shreyash ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

ஜீப் மெரிடியன் அதன் இரண்டு டீசல் போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஆகிய இரண்டின் விலையும் ரூ.10 லட்சம் குறைவாக உள்ளது.

சமீபத்தில் ஜீப் மெரிடியன் இரண்டு புதிய என்ட்ரி லெவல் வேரியன்ட்கள் மற்றும் சில கூடுதல் வசதிகளுடன் ஒரு புதிய அப்டேட்டை பெற்றுள்ளது. மெரிடியனின் இந்த சமீபத்திய MY24 (மாடல் ஆண்டு) அப்டேட்டால் முன்பை விட இப்போது 3 லட்ச ரூபாய்க்கு மேல் விலை குறைவாக விலையில் கிடைக்கும். இதன் போட்டியாளர்களான டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் எம்ஜி குளோஸ்டர் ஆகியவற்றுடன் இது எப்படி போட்டியிடுகிறது என்பது இங்கே:

டீசல் மேனுவல்

2024 ஜீப் மெரிடியன்

டொயோட்டா ஃபார்ச்சூனர்

லாங்கிட்யூட் 2WD - ரூ.24.99 லட்சம்

லாங்கிட்யூட் பிளஸ் 2WD - ரூ.27.50 லட்சம்

லிமிடெட் (O) 2WD - ரூ.33.77 லட்சம்

2WD - ரூ.35.93 லட்சம்

4WD - ரூ.40.03 லட்சம்

முக்கிய விவரங்கள்

  • 2024 மெரிடியனின் என்ட்ரி-லெவல் வேரியன்ட் டொயோட்டா ஃபார்ச்சூனரின் அடிப்படை வேரியன்ட்டை கிட்டத்தட்ட ரூ.11 லட்சம் வித்தியாசம் குறைவாக உள்ளது.

  • மெரிடியனின் மிட்-ஸ்பெக் லிமிடெட் (O) வேரியன்ட் ஃபார்ச்சூனரின் 2WD வேரியன்ட்யை விட விலை ரூ.2.16 லட்சம் குறைவாக உள்ளது.

  • மெரிடியன் லிமிடெட் (O) 2WD வேரியன்ட்டின் மீது ரூ.6 லட்சத்திற்கும் சற்று அதிகமாக செலவழிப்பதன் மூலம் நீங்கள் டொயோட்டா ஃபார்ச்சூனரின் 4WD வேரியன்ட்யையும் தேர்வு செய்யலாம். மேனுவல் டிரான்ஸ்மிஷனில் உள்ள மெரிடியன் 2WD வேரியன்ட்டில் மட்டுமே கிடைக்கும்.

  • மெரிடியனின் மிட்-ஸ்பெக் லிமிடெட் (O) வேரியன்ட் ஒரு பெரிய 10.1-இன்ச் டச் ஸ்கிரீன், 10.2-இன்ச் முழு டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, டூயல்-ஜோன் ஏசி மற்றும் ஃபார்ச்சூனருக்கு மேல் ஒரு பனோரமிக் சன்ரூஃப் போன்ற வசதிகளை கொண்டுள்ளது.

  • மெரிடியன் 2-லிட்டர் டீசல் இன்ஜினை பயன்படுத்துகிறது. இது 170 PS மற்றும் 350 Nm ஐ உருவாக்குகிறது. இது 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

  • டொயோட்டா ஃபார்ச்சூனர் ஒரு பெரிய 2.8 லிட்டர் டீசல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது 204 PS மற்றும் 420 Nm அவுட்புட்டை கொடுக்கிறது.

மேலும் பார்க்க: புதிய Mahindra XUV 3OO EV படம் பிடிக்கப்பட்டுள்ளது

டீசல் ஆட்டோமெட்டிக்

2024 ஜீப் மெரிடியன்

டொயோட்டா ஃபார்ச்சூனர்

எம்ஜி குளோஸ்டர்

லாங்கிடியூட் 2WD - ரூ.28.49 லட்சம்

லாங்கிட்யூட் பிளஸ் 2WD - ரூ.30.49 லட்சம்

லிமிடெட் (O) 2WD - ரூ.34.49 லட்சம்

ஓவர்லேண்ட் 2WD - ரூ.36.49 லட்சம்

2WD - ரூ.38.21 லட்சம்

ஓவர்லேண்ட் AWD - ரூ.38.49 லட்சம்

ஷார்ப் 7 சீட்டர் 2WD - ரூ.38.80 லட்சம்

சாவ்வி 6/7-சீட்டர் 2WD - ரூ.40.34 லட்சம்

4WD - ரூ.42.32 லட்சம்

சாவ்வி 6/7-சீட்டர் 4WD - ரூ.43.16 லட்சம்

GR-S 4WD - ரூ.51.44 லட்சம்

முக்கிய விவரங்கள்

  • மெரிடியன் ஃபார்ச்சூனர் மற்றும் குளோஸ்டரின் என்ட்ரி-லெவல் ஆட்டோமெட்டிக் வேரியன்ட்களை கிட்டத்தட்ட ரூ. 10 லட்சம் குறைவாக உள்ளது. மிகவும் குறைந்த விலையில் சந்தையில் கிடைக்கும் டீசல் ஆட்டோமேட்டிக் எஸ்யூவி -யாக இருக்கிறது.

  • மெரிடியன் மற்றும் க்ளோஸ்டர் ஆகிய இரண்டு எஸ்யூவி -களும் இங்கு பனோரமிக் சன்ரூஃப் மற்றும் லெவல் 2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) போன்ற அம்சங்களுடன் வருகின்றன.

  • இருப்பினும் குளோஸ்டர் 3-ஜோன் ஏசி, வென்டிலேஷன் மற்றும் ஹீட்டட் முன் இருக்கைகள் மற்றும் ஓட்டுநர் இருக்கைக்கான மசாஜ் ஃபங்ஷனுடன் வசதி நிறைந்த எஸ்யூவி ஆகும்.

  • MG குளோஸ்டர் போலல்லாமல் மெரிடியன் மற்றும் ஃபார்ச்சூனர் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் வருகிறது.

  • MG குளோஸ்டர் -ன் என்ட்ரி-லெவல் ஷார்ப் வேரியன்ட் 2-லிட்டர் டீசல் இன்ஜினை (161 PS/373.5Nm) பயன்படுத்துகிறது. அதே நேரத்தில் அதன் டாப்-ஸ்பெக் சாவ்வி வேரியன்ட் 2-லிட்டர் ட்வின்-டர்போ டீசல் இன்ஜினை (215.5 PS/478.5 Nm) கொண்டுள்ளது. இரண்டுமே 8-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கின்றன.

  • க்ளோஸ்டரின் ட்வின்-டர்போ டீசல் வேரியன்ட்களும் 4WD டிரைவ்டிரெய்ன் ஆப்ஷனை பெறுகின்றன.

  • ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனில் உள்ள ஃபார்ச்சூனர் அதிகபட்சமாக 500 Nm டார்க் அவுட்புட்டை கொடுக்கும்.

கார்கள் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

மேலும் படிக்க: ஜீப் மெரிடியன் டீசல்

Share via

Write your Comment on Jeep meridian

S
shivansh
Oct 23, 2024, 5:47:51 PM

good carsss

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
Rs.9 - 17.80 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.44.90 - 55.90 லட்சம்*
Rs.75.80 - 77.80 லட்சம்*
எலக்ட்ரிக்
புதிய வேரியன்ட்
Rs.88.70 - 97.85 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை