2023 ஹீண்டாய் வெர்னா vs போட்டியாளர்கள்: விலை விவரங்கள்
published on மார்ச் 23, 2023 05:57 pm by rohit for ஹூண்டாய் வெர்னா
- 27 Views
- ஒரு கருத்தை எழுதுக
பேஸ் லெவல் என்று வரும் போது வெர்னா போட்டியில் விலை குறைவான ஒன்றாக உள்ளது. ஆனால் ஆட்டோமெட்டிக் கார்களுக்கான என்ட்ரி விலையைப் பொருத்தவரை அதன் விலை மிக அதிகமாக உள்ளது.
ஆறாவது -தலைமுறை ஹீண்டாய் வெர்னா ரூ.10.90 இலட்சம் (எக்ஸ்-ஷோ ரூம் இந்தியா முழுவதும்) தொடக்க விலையாக நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. ஹீண்டாயின் சமீபத்திய வடிவமைப்பு நோக்கத்தின் அடிப்படையில் இது உருவாக்கப்பட்டுள்ளது மேலும் புதிய அம்சங்கள் மற்றும் புதிய டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனுடன் இவை வருகின்றன.
அனைத்து புதிய-மாடல்களிலும் செடான்கள் புதிய எழுச்சியைக் கண்டுள்ளன, அதுவே ஹீண்டாய் வெர்னாவை இந்த புதிய போட்டியில் கலந்து கொள்வதற்கான வடிவமைப்பில் உருவாக்க கட்டாயப்படுத்துவதற்கான காரணமாக இருந்தது. மேலும் இதுதான் பிராண்டின் பதிலாக அமைந்திருக்கிறது . சமீபத்தில் தோற்றத்தில் ஃபேஸ்லிப்டட் ஹோண்டா சிட்டி, வோல்க்ஸ்வேகன் வெர்ச்சஸ், ஸ்கோடா ஸ்லேவியா மற்றும் மாருதி சியாஸ் ஆகியவற்றுக்கு போட்டியாக நிற்கிறது. கீழே உள்ள ஒப்பீடுகளில் இந்த செடான்களின் விலைகளைப் பற்றி காண்போம்:
பெட்ரோல்-மேனுவல்
|
|
|
|
|
- |
- |
- |
- |
|
|
- |
- |
- |
|
- |
|
|
|
- |
|
|
- |
- |
- |
|
|
|
|
- |
- |
- |
- |
|
- |
|
|
|
|
- |
|
- |
- |
- |
- |
|
- |
- |
- |
- |
- |
- |
- |
|
- |
-
புதிய வெர்னாவின் அடிப்படை கார் , சிட்டி, வெர்ச்சஸ் மற்றும் ஸ்லேவியாவின் என்ட்ரி லெவல் கார்களைவிட ரூ.60,000 வரை விலை குறைவாக இருக்கிறது .
-
மாருதி -யின் செடானான சியாஸ் தான் மிகவும் விலை குறைவானது, இதன் டாப் வேரியண்ட் மட்டுமே வெர்னா EX -ற்கு நெருக்கமாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது, மேலும் இது மற்ற கார்களைவிட இன்னும் விலை குறைவாகவே உள்ளது.
-
ஹூண்டாய் வெர்னாவின் ஹையர்-ஸ்பெக்டு SX MT வேரியண்ட் ஸ்லேவியாவின் ஆம்பிஷன் MT க்கு இணையாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
-
1.5லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் வெர்னா மற்றும் சிட்டி இரண்டும் வருகிறது. ஹீண்டாய் -யும் டர்போசார்ஜ்டு 1.5லிட்டர் பெட்ரோல் -ஐ பெறுகிறது, அதேநேரத்தில் ஹோண்டாவிற்கு டர்போசார்ஜ்டு ஆப்ஷன் இல்லை.
-
டர்போ-பெட்ரோல் இன்ஜின்களுடன் மட்டுமே வெர்ச்சஸ் மற்றும் ஸ்லேவியா கிடைக்கிறது : 1 லிட்டர் யூனிட் மற்றும் 1.5 லிட்டர் யூனிட்.
-
புதிய வெர்னா தனது பிரிவில் மிகவும் ஆற்றல்மிக்க மற்றும் டார்க் கொண்ட செடானுடன் வருகிறது, அதன் டர்போ பிரிவு 160PS மற்றும் 253Nmஐ உருவாக்குகிறது, ஆறு-வேக மேனுவல் அல்லது ஏழு-வேக DCT ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. பழைய வெர்னாவிலிருந்து 1.5 லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் இன்ஜினையும் (115PS/144Nm) அது பெறுகிறது, ஆறு-வேக மேனுவல் அல்லது CVT உடன் வருகிறது.
-
இந்த அறிமுக விலைகளில், வெர்னாவின் செயல்திறன் அடிப்படையிலான கார்கள் ரூ.2 இலட்சம் வரை விலையில் குறைவானதான வருகின்றன. மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் கூடிய மிகவும் ஆற்றல்மிக்க டர்போ-பெட்ரோல் என்ஜினைப் பெற்ற மற்றொரு செடான், ஸ்கோடா ஸ்லேவியா ஆகும், கூடுதல் சாதனங்கள் பொருத்தப்பட்ட வெர்னாவின் டர்போ SX(O) வை விட சுமார் ஒரு இலட்சம் வரை கூடுதல் விலை கொண்டது.
-
ஆக்டிவ் சிலிண்டர் டீஆக்டிவேசன் தொழில்நுட்பத்துடன் வோல்க்ஸ்வேகன்-ஸ்கோடா வருகிறது, குறைந்த அழுத்த சூழ்நிலைகளின் போது இரண்டு சிலிண்டர்களையும் மூடுவதன் மூலம் எரிபொருள் சிக்கனத்தை இந்த தொழில்நுட்பம் அதிகரிக்கிறது.
மேலும் படிக்க: ஹீண்டாய் இந்தியா, நாடு தழுவிய இரு வார கோடை காலத்திற்கு முந்தைய முகாமை அறிவிக்கிறது
பெட்ரோல் ஆட்டோமெட்டிக்
|
|
|
|
|
- |
- |
- |
- |
|
- |
|
- |
- |
- |
|
|
|
|
- |
|
|
|
|
- |
|
- |
- |
- |
- |
|
- |
- |
- |
- |
- |
|
|
|
- |
- |
|
- |
- |
- |
-
அதன் மேனுவல் கார் வகைகளைப் போலவே சியாஸ் ஆட்டோமெட்டிக் கியர் பார்க்ஸ் ( அது நான்கு-வேக டார்க் கன்வெர்ட்டர் யூனிட்டாக இருந்தாலும் கூட) உடன் கூடிய மிகவும் குறைவான காராக தொடர்கிறது , ரூ.11 இலட்சத்தை விட சற்று கூடுதலாக அதன் விலை உள்ளது. அதன் டாப்-ஸ்பெக் பெட்ரோல்-ஆட்டோ, அதன் போட்டியாளரின் அடுத்த மிகவும் குறைவான என்ட்ரி-லெவல் பெட்ரோல்-ஆட்டோ ஆப்சனைவிட சுமார் ரூ.1.4 இலட்சம் விலை குறைவாக உள்ளது.
-
வெர்னாவின் உயர்-ஸ்பெக்டு SX மற்றும் SX(O) கார் வகைகளுக்கு மட்டும் ஹீண்டாய், ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷனை வழங்குகிறது. இங்கே ஆட்டோமெட்டிக் கார்களில் புதிய வெர்னா மிக கூடுதலான என்ட்ரி-லெவல் விலையாக ரூ.14.24 இலட்சத்தில் வருகிறது.
-
ஹீண்டாய் மற்றும் ஹோண்டா அவற்றின் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் இன்ஜின்களுடன் CVT ஆப்சனை வழங்கும் அதே நேரத்தில், வெர்ச்சஸ், ஸ்லேவியா மற்றும் சியாஸ் மாடல்கள் மட்டும் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸைப் பெறுகின்றன.
-
ஏழு-வேக DCT உடன் தங்களது பெரிய டர்போ யூனிட்டுகளை ஹீண்டாய் மற்றும் ஸ்கோடா-VW ஆகியவையும் வழங்குகின்றன.
-
பெட்ரோல்-DCT தோற்றத்தில், கூடுதல் ஆற்றல் மற்றும் அம்சங்களை நிறைந்த வெர்னா அதன் ஒத்த ஸ்போர்ட்டி கார் வகைகளான வெர்ச்சஸ் மற்றும் ஸ்லேவியாவைவிட ஒரு இலட்சம் வரை விலை குறைவானது.
-
இங்கே அனைத்து கார் உற்பத்தியாளர்களிலும், ஹோண்டா மட்டுமே அதன் செடான் உடன் வலிமையான-ஹைப்ரிட் பவர் டிரெயினை வழங்குகிறது, ARAI-கோரும் 27.13kmpl மைலேஜை வழங்குகிறது. இருந்தாலும், முழுமையாக பொருத்தப்பட்ட வெர்னாவின் பெட்ரோல் ஆட்டோமெட்டிக்கைவிட அது ரூ.1.5 இலட்சம் வரை ப்ரீமியத்தை கொண்டுள்ளது.
-
புதிய வெர்னாவைத் தவிர அதிக பாதுகாப்பிற்காக ADAS உடன் பொருத்தப்பட்ட மற்றொரு மாடலாக இருப்பது சிட்டி மட்டுமே.
அனைத்து விலைகளும், எக்ஸ்-ஷோரூம் டெல்லி
மேலும் படிக்கவும்: ஹூண்டாய் வெர்னாஆன் ரோடு விலை
0 out of 0 found this helpful