- + 6நிறங்கள்
- + 39படங்கள்
- shorts
- வீடியோஸ்
ஹூண்டாய் கிரெட்டா என் லைன்
ஹூண்டாய் கிரெட்டா என் லைன் இன் முக்கிய அம்சங்கள்
இன்ஜின் | 1482 சிசி |
பவர் | 158 பிஹச்பி |
torque | 253 Nm |
சீட்டிங் கெபாசிட்டி | 5 |
drive type | ஃபிரன்ட் வீல் டிரைவ் |
மைலேஜ் | 18 க்கு 18.2 கேஎம்பிஎல் |
- ஹெயிட் அட்ஜஸ்ட்டபிள் டிரைவர் சீட்
- க்ரூஸ் கன்ட்ரோல்
- ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
- சன்ரூப்
- டிரைவ் மோட்ஸ்
- powered முன்புறம் இருக்கைகள்
- வென்டிலேட்டட் சீட்ஸ்
- 360 degree camera
- adas
- key சிறப்பம்சங்கள்
- top அம்சங்கள்
![space Image](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
கிரெட்டா என் லைன் சமீபகால மேம்பாடு
லேட்டஸ்ட் அப்டேட்: ஹூண்டாய் கிரெட்டா N லைன் வெளியிடப்பட்டுள்ளது. கிரெட்டா N லைன் என்பது எஸ்யூவி -யின் ஸ்போர்ட்டியர் பதிப்பாகும். இது புதிய முன்பக்கம், பெரிய அலாய் வீல்கள், ஆல் பிளாக் இன்ட்டீரியர் தீம் மற்றும் உள்ளேயும் வெளியேயும் ரெட் கலர் ஹைலைட்ஸ் உடன் வருகிறது. அத்துடன் உங்கள் வசதிக்காக கிரெட்டா N லைன் மற்றும் வழக்கமான கிரெட்டா இடையே உள்ள வேறுபாடுகள் என்ன என்பதை விரிவாகக் கூறியுள்ளோம் .
விலை: இதன் விலை ரூ. 16.82 லட்சத்தில் இருந்து ரூ. 20.30 லட்சம் (அறிமுகம், எக்ஸ்-ஷோரூம் பான் இந்தியா) வரை உள்ளது. இதன் விலையானது போட்டியாளர்களுடன் ஒப்பிடும் போது எப்படி இருக்கின்றது என்பதை நீங்கள் பார்க்கலாம்.
வேரியன்ட்கள்: கிரெட்டா N லைன் இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கும்: N8 மற்றும் N10. Hyundai Creta N Line வேரியன்ட் வாரியான வசதிகளின் விவரங்களை இங்கே பார்க்கலாம்.
கலர் ஆப்ஷன்கள்: ஹூண்டாய் கிரெட்டா N லைன் மூன்று மோனோடோன் மற்றும் மூன்று டூயல்-டோன் கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும்: டைட்டன் கிரே மேட், அட்லஸ் ஒயிட், அபிஸ் பிளாக், தண்டர் ப்ளூ வித் அபிஸ் பிளாக் ரூஃப், ஷேடோ கிரே வித் அபிஸ் பிளாக் ரூஃப் மற்றும் அட்லஸ் வைட் வித் அபிஸ் பிளாக் ரூஃப் இந்த காருடன் கிடைக்கும் முழுமையான கலர் ஆப்ஷன்களை பற்றிய விவரங்களை நீங்கள் இங்கே பார்க்கலாம் . ஸ்போர்ட்டியர் கிரெட்டாவுடன் கிடைக்கும் அதன் புதிய டைட்டன் கிரே மேட் நிறத்தையும் படங்களில் நீங்கள் விரிவாக பார்க்கலாம்.
சீட்டிங் கெபாசிட்டி: இது 5 இருக்கைகள் கொண்ட சலுகையாக தொடரும்.
இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்: 2024 ஹூண்டாய் கிரெட்டா N லைன் ஸ்டாண்டர்ட் கிரெட்டா -வில் உள்ள 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (160 PS/253 Nm) இதில் கொடுக்கப்பட்டுள்ளது. 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு DCT (டூயல்-கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்) இரண்டையும் கொண்டது. இதன் கிளைம்டு மைலேஜ் பற்றிய விவரங்களும் தெரியவந்துள்ளன. மேலும் அதை அதன் போட்டியாளர்களுடன் ஒப்பிட்டுள்ளோம்.
வசதிகள்: கிரெட்டா N லைனில் உள்ள வசதிகளில் டூயல் 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்கள் (ஒன்று இன்ஸ்ட்ரூமென்ட்டேஷனுக்காக மற்றும் இன்ஃபோடெயின்மென்ட்க்காக),டூயல்-ஜோன் ஏசி, வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் மற்றும் ஸ்டாண்டர்டு மாடலில் உள்ள வென்டிலேட்டட் முன் சீட்கள் ஆகியவற்றை இது கொண்டுள்ளது. இது 8-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம் மற்றும் டேஷ்கேம் ஆகியவையும் உள்ளது.
பாதுகாப்பு: பாதுகாப்பைப் பொறுத்தவரை இதில் 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை உள்ளன.
போட்டியாளர்கள்: ஹூண்டாய் கிரெட்டா N லைன் நேரடி போட்டியாக இருக்கும் கியா செல்டோஸ் எக்ஸ்-லைன் மற்றும் GTX+ வேரியன்ட்களுடன் போட்டியிடும். இது ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகுன், மற்றும் எம்ஜி ஆஸ்டர் ஆகியவற்றுக்கு ஒரு ஸ்போர்ட்டியர் மாற்றாக இருக்கும்.
மேல் விற்பனை கிரெட்டா என் லைன் என்8(பேஸ் மாடல்)1482 சிசி, மேனுவல், பெட்ரோல், 18 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.16.93 லட்சம்* | ||
கிரெட்டா n line என்8 titan சாம்பல் matte1482 சிசி, மேனுவல், பெட்ரோல், 18 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.16.98 லட்சம்* | ||
கிரெட்டா n line என்8 டூயல் டோன்1482 சிசி, மேனுவல், பெட்ரோல், 18 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.17.08 லட்சம்* | ||
கிரெட்டா என் லைன் என்8 டிசிடீ1482 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.2 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.18.43 லட்சம்* | ||
கிரெட்டா n line என்8 dct titan சாம்பல் matte1482 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.2 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.18.48 லட்சம்* | ||
கிரெட்டா n line என்8 dct டூயல் டோன்1482 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.2 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.18.58 லட்சம்* | ||
கிரெட்டா என் லைன் என்101482 சிசி, மேனுவல், பெட்ரோல், 18 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.19.45 லட்சம்* | ||
கிரெட்டா n line என்10 titan சாம்பல் matte1482 சிசி, மேனுவல், பெட்ரோல், 18 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.19.50 லட்சம்* | ||
கிரெட்டா n line என்10 டூயல் டோன்1482 சிசி, மேனுவல், பெட்ரோல், 18 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.19.60 லட்சம்* | ||
கிரெட்டா என் லைன் என்10 dct1482 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.2 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.20.41 லட்சம்* | ||
கிரெட்டா n line என்10 dct titan சாம்பல் matte1482 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.2 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.20.46 லட்சம்* | ||
கிரெட்டா n line என்10 dct டூயல் டோன்(டாப் மாடல்)1482 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.2 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.20.56 லட்சம்* |
ஹூண்டாய் கிரெட்டா என் லைன் comparison with similar cars
![]() Rs.16.93 - 20.56 லட்சம்* | ![]() Rs.11.11 - 20.42 லட்சம்* | ![]() Rs.13.99 - 25.74 லட்சம்* | ![]() Rs.11.14 - 19.99 லட்சம்* | ![]() Rs.12.99 - 23.09 லட்சம்* | ![]() Rs.19.99 - 26.82 லட்சம்* | ![]() Rs.18.90 - 26.90 லட்சம்* | ![]() Rs.17.99 - 24.38 லட்சம்* |
Rating17 மதிப்பீடுகள் | Rating359 மதிப்பீடுகள் | Rating1K மதிப்பீடுகள் | Rating376 மதிப்பீடுகள் | Rating414 மதிப்பீடுகள் | Rating285 மதிப்பீடுகள் | Rating360 மதிப்பீடுகள் | Rating7 மதிப்பீடுகள் |
Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் / மேனுவல் | Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionம ேனுவல் | Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் |
Engine1482 cc | Engine1482 cc - 1497 cc | Engine1999 cc - 2198 cc | Engine1462 cc - 1490 cc | Engine1997 cc - 2184 cc | Engine2393 cc | EngineNot Applicable | EngineNot Applicable |
Fuel Typeபெட்ரோல் | Fuel Typeடீசல் / பெட்ரோல் | Fuel Typeடீசல் / பெட்ரோல் | Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜி | Fuel Typeடீசல் / பெட்ரோல் | Fuel Typeடீசல் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeஎலக்ட்ரிக் |
Power158 பிஹச்பி | Power113.18 - 157.57 பிஹச்பி | Power152 - 197 பிஹச்பி | Power86.63 - 101.64 பிஹச்பி | Power150 - 174 பிஹச்பி | Power147.51 பிஹச்பி | Power228 - 282 பிஹச்பி | Power133 - 169 பிஹச்பி |
Mileage18 க்கு 18.2 கேஎம்பிஎல் | Mileage17.4 க்கு 21.8 கேஎம்பிஎல் | Mileage17 கேஎம்பிஎல் | Mileage19.39 க்கு 27.97 கேஎம்பிஎல் | Mileage12.4 க்கு 15.2 கேஎம்பிஎல் | Mileage9 கேஎம்பிஎல் | Mileage- | Mileage- |
Airbags6 | Airbags6 | Airbags2-7 | Airbags2-6 | Airbags6 | Airbags3-7 | Airbags7 | Airbags6 |
Currently Viewing | கிரெட்டா என் லைன் vs கிரெட்டா | கிரெட்டா என் லைன் vs எக்ஸ்யூவி700 | கிரெட்டா என் லைன் vs அர்பன் க்ரூஸர் ஹைரைடர் | கிரெட்டா என் லைன் vs தார் ராக்ஸ் | கிரெட்டா என் லைன் vs இனோவா கிரிஸ்டா | கிரெட்டா என் லைன் vs be 6 | கிரெட்டா என் லைன் vs கிரெட்டா எலக்ட்ரிக் |
ஹூண்டாய் கிரெட்டா என் லைன் கார் செய்திகள்
- நவீன செய்திகள்
- ரோடு டெஸ்ட்