• ஹூண்டாய் கிரெட்டா n line முன்புறம் left side image
1/1
  • Hyundai Creta N Line
    + 39படங்கள்
  • Hyundai Creta N Line
  • Hyundai Creta N Line
    + 6நிறங்கள்
  • Hyundai Creta N Line

ஹூண்டாய் கிரெட்டா என் லைன்

with fwd option. ஹூண்டாய் கிரெட்டா என் லைன் Price starts from ₹ 16.82 லட்சம் & top model price goes upto ₹ 20.45 லட்சம். This model is available with 1482 cc engine option. This car is available in பெட்ரோல் option with both ஆட்டோமெட்டிக் & மேனுவல் transmission.it's | This model has 6 safety airbags. This model is available in 6 colours.
change car
28 மதிப்பீடுகள்rate & win ₹1000
Rs.16.82 - 20.45 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
view மே offer
இந்த மாதத்திற்கான சிறந்த ஆஃபர்களை தவறவிட்டு விடாதீர்கள்

ஹூண்டாய் கிரெட்டா என் லைன் இன் முக்கிய அம்சங்கள்

engine1482 cc
பவர்157.57 பிஹச்பி
torque253 Nm
சீட்டிங் கெபாசிட்டி5
drive typefwd
mileage18 க்கு 18.2 கேஎம்பிஎல்
  • டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்
  • டிரைவ் மோட்ஸ்
  • powered driver seat
  • க்ரூஸ் கன்ட்ரோல்
  • சன்ரூப்
  • powered முன்புறம் இருக்கைகள்
  • வென்டிலேட்டட் சீட்ஸ்
  • 360 degree camera
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்

கிரெட்டா என் லைன் சமீபகால மேம்பாடு

லேட்டஸ்ட் அப்டேட்: ஹூண்டாய் கிரெட்டா N லைன் வெளியிடப்பட்டுள்ளது. கிரெட்டா N லைன் என்பது எஸ்யூவி -யின் ஸ்போர்ட்டியர் பதிப்பாகும். இது புதிய முன்பக்கம், பெரிய அலாய் வீல்கள், ஆல் பிளாக் இன்ட்டீரியர் தீம் மற்றும் உள்ளேயும் வெளியேயும் ரெட் கலர் ஹைலைட்ஸ் உடன் வருகிறது. அத்துடன் உங்கள் வசதிக்காக கிரெட்டா N லைன் மற்றும் வழக்கமான கிரெட்டா இடையே உள்ள வேறுபாடுகள் என்ன என்பதை விரிவாகக் கூறியுள்ளோம் .

விலை: இதன் விலை ரூ. 16.82 லட்சத்தில் இருந்து ரூ. 20.30 லட்சம் (அறிமுகம், எக்ஸ்-ஷோரூம் பான் இந்தியா) வரை உள்ளது. இதன் விலையானது போட்டியாளர்களுடன் ஒப்பிடும் போது எப்படி இருக்கின்றது என்பதை நீங்கள் பார்க்கலாம்.

வேரியன்ட்கள்: கிரெட்டா N லைன் இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கும்: N8 மற்றும் N10. Hyundai Creta N Line வேரியன்ட் வாரியான வசதிகளின் விவரங்களை இங்கே பார்க்கலாம்.

கலர் ஆப்ஷன்கள்: ஹூண்டாய் கிரெட்டா N லைன் மூன்று மோனோடோன் மற்றும் மூன்று டூயல்-டோன் கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும்: டைட்டன் கிரே மேட், அட்லஸ் ஒயிட், அபிஸ் பிளாக், தண்டர் ப்ளூ வித் அபிஸ் பிளாக் ரூஃப், ஷேடோ கிரே வித் அபிஸ் பிளாக் ரூஃப் மற்றும் அட்லஸ் வைட் வித் அபிஸ் பிளாக் ரூஃப் இந்த காருடன் கிடைக்கும் முழுமையான கலர் ஆப்ஷன்களை பற்றிய விவரங்களை நீங்கள் இங்கே பார்க்கலாம் . ஸ்போர்ட்டியர் கிரெட்டாவுடன் கிடைக்கும் அதன் புதிய டைட்டன் கிரே மேட் நிறத்தையும் படங்களில் நீங்கள் விரிவாக பார்க்கலாம்.

சீட்டிங் கெபாசிட்டி: இது 5 இருக்கைகள் கொண்ட சலுகையாக தொடரும்.

இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்: 2024 ஹூண்டாய் கிரெட்டா N லைன் ஸ்டாண்டர்ட் கிரெட்டா -வில் உள்ள 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (160 PS/253 Nm) இதில் கொடுக்கப்பட்டுள்ளது. 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு DCT (டூயல்-கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்) இரண்டையும் கொண்டது. இதன் கிளைம்டு  மைலேஜ் பற்றிய விவரங்களும் தெரியவந்துள்ளன. மேலும் அதை அதன் போட்டியாளர்களுடன் ஒப்பிட்டுள்ளோம்.

வசதிகள்: கிரெட்டா N லைனில் உள்ள வசதிகளில் டூயல் 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்கள் (ஒன்று இன்ஸ்ட்ரூமென்ட்டேஷனுக்காக மற்றும் இன்ஃபோடெயின்மென்ட்க்காக),டூயல்-ஜோன் ஏசி, வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் மற்றும் ஸ்டாண்டர்டு மாடலில் உள்ள வென்டிலேட்டட் முன் சீட்கள் ஆகியவற்றை இது கொண்டுள்ளது. இது 8-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம் மற்றும் டேஷ்கேம் ஆகியவையும் உள்ளது.

பாதுகாப்பு: பாதுகாப்பைப் பொறுத்தவரை இதில் 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்  (ADAS) ஆகியவை உள்ளன.

போட்டியாளர்கள்: ஹூண்டாய் கிரெட்டா N லைன் நேரடி போட்டியாக இருக்கும் கியா செல்டோஸ் எக்ஸ்-லைன் மற்றும் GTX+ வேரியன்ட்களுடன் போட்டியிடும். இது ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகுன், மற்றும் எம்ஜி ஆஸ்டர் ஆகியவற்றுக்கு ஒரு ஸ்போர்ட்டியர் மாற்றாக இருக்கும்.

கிரெட்டா n line என்8 (Base Model)1482 cc, மேனுவல், பெட்ரோல், 18 கேஎம்பிஎல்more than 2 months waitingRs.16.82 லட்சம்*
கிரெட்டா n line என்8 titan சாம்பல் matte1482 cc, மேனுவல், பெட்ரோல், 18 கேஎம்பிஎல்more than 2 months waitingRs.16.87 லட்சம்*
கிரெட்டா n line என்8 டூயல் டோன்1482 cc, மேனுவல், பெட்ரோல், 18 கேஎம்பிஎல்more than 2 months waitingRs.16.97 லட்சம்*
கிரெட்டா n line என்8 dct 1482 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.2 கேஎம்பிஎல்more than 2 months waitingRs.18.32 லட்சம்*
கிரெட்டா n line என்8 dct titan சாம்பல் matte1482 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.2 கேஎம்பிஎல்more than 2 months waitingRs.18.37 லட்சம்*
கிரெட்டா n line என்8 dct டூயல் டோன்1482 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.2 கேஎம்பிஎல்more than 2 months waitingRs.18.47 லட்சம்*
கிரெட்டா n line என்10 1482 cc, மேனுவல், பெட்ரோல், 18 கேஎம்பிஎல்more than 2 months waitingRs.19.34 லட்சம்*
கிரெட்டா n line என்10 titan சாம்பல் matte1482 cc, மேனுவல், பெட்ரோல், 18 கேஎம்பிஎல்more than 2 months waitingRs.19.39 லட்சம்*
கிரெட்டா n line என்10 டூயல் டோன்1482 cc, மேனுவல், பெட்ரோல், 18 கேஎம்பிஎல்more than 2 months waitingRs.19.49 லட்சம்*
கிரெட்டா n line என்10 dct 1482 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.2 கேஎம்பிஎல்more than 2 months waitingRs.20.30 லட்சம்*
கிரெட்டா n line என்10 dct titan சாம்பல் matte1482 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.2 கேஎம்பிஎல்more than 2 months waitingRs.20.35 லட்சம்*
கிரெட்டா n line என்10 dct டூயல் டோன்(Top Model)1482 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.2 கேஎம்பிஎல்more than 2 months waitingRs.20.45 லட்சம்*

ஒத்த கார்களுடன் ஹூண்டாய் கிரெட்டா என் லைன் ஒப்பீடு

இதே போன்ற கார்களை கிரெட்டா என் லைன் உடன் ஒப்பிடுக

Car Nameஹூண்டாய் கிரெட்டா என் லைன்ஹூண்டாய் கிரெட்டாக்யா Seltosமஹிந்திரா எக்ஸ்யூவி700டொயோட்டா இனோவா கிரிஸ்டாடாடா ஹெரியர்எம்ஜி ஹெக்டர்டாடா சாஃபாரிமாருதி ஜிம்னிடாடா நெக்ஸன் இவி
டிரான்ஸ்மிஷன்ஆட்டோமெட்டிக் / மேனுவல்மேனுவல் / ஆட்டோமெட்டிக்ஆட்டோமெட்டிக் / மேனுவல்மேனுவல் / ஆட்டோமெட்டிக்மேனுவல்மேனுவல் / ஆட்டோமெட்டிக்ஆட்டோமெட்டிக் / மேனுவல்மேனுவல் / ஆட்டோமெட்டிக்மேனுவல் / ஆட்டோமெட்டிக்ஆட்டோமெட்டிக்
Rating
28 மதிப்பீடுகள்
266 மதிப்பீடுகள்
344 மதிப்பீடுகள்
839 மதிப்பீடுகள்
238 மதிப்பீடுகள்
200 மதிப்பீடுகள்
310 மதிப்பீடுகள்
133 மதிப்பீடுகள்
346 மதிப்பீடுகள்
168 மதிப்பீடுகள்
என்ஜின்1482 cc1482 cc - 1497 cc 1482 cc - 1497 cc 1999 cc - 2198 cc2393 cc 1956 cc1451 cc - 1956 cc1956 cc1462 cc-
எரிபொருள்பெட்ரோல்டீசல் / பெட்ரோல்டீசல் / பெட்ரோல்டீசல் / பெட்ரோல்டீசல்டீசல்டீசல் / பெட்ரோல்டீசல்பெட்ரோல்எலக்ட்ரிக்
எக்ஸ்-ஷோரூம் விலை16.82 - 20.45 லட்சம்11 - 20.15 லட்சம்10.90 - 20.35 லட்சம்13.99 - 26.99 லட்சம்19.99 - 26.55 லட்சம்15.49 - 26.44 லட்சம்13.99 - 21.95 லட்சம்16.19 - 27.34 லட்சம்12.74 - 14.95 லட்சம்14.49 - 19.49 லட்சம்
ஏர்பேக்குகள்6662-73-76-72-66-766
Power157.57 பிஹச்பி113.18 - 157.57 பிஹச்பி113.42 - 157.81 பிஹச்பி152.87 - 197.13 பிஹச்பி147.51 பிஹச்பி167.62 பிஹச்பி141 - 227.97 பிஹச்பி167.62 பிஹச்பி103.39 பிஹச்பி127.39 - 142.68 பிஹச்பி
மைலேஜ்18 க்கு 18.2 கேஎம்பிஎல்17.4 க்கு 21.8 கேஎம்பிஎல்17 க்கு 20.7 கேஎம்பிஎல்17 கேஎம்பிஎல்-16.8 கேஎம்பிஎல்15.58 கேஎம்பிஎல்16.3 கேஎம்பிஎல்16.39 க்கு 16.94 கேஎம்பிஎல்325 - 465 km

ஹூண்டாய் கிரெட்டா என் லைன் கார் செய்திகள் & அப்டேட்கள்

  • நவீன செய்திகள்
  • ரோடு டெஸ்ட்
  • Hyundai Verna டர்போ-பெட்ரோல் MT - லாங் டேர்ம் ரிப்போர்ட் (2,300 கி.மீ அப்டேட்)
    Hyundai Verna டர்போ-பெட்ரோல் MT - லாங் டேர்ம் ரிப்போர்ட் (2,300 கி.மீ அப்டேட்)

    வெர்னா அதன் உண்மையான திறன் எது என்பதை காட்டத் தொடங்குகிறது. ஆனால் காரிலுள்ள வசதிகள் பற்றி சில கேள்விகள் எழுகின்றன !.

    By sonnyMay 13, 2024
  • 2024 Hyundai Creta ஃபேஸ்லிஃப்ட்: ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்
    2024 Hyundai Creta ஃபேஸ்லிஃப்ட்: ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்

    இந்த அப்டேட்கள் கிரெட்டாவை மேம்படுத்தியுள்ளன, அவை இந்த காரை தேர்ந்தெடுக்க உதவுகின்றனவா .?

    By nabeelJan 19, 2024
  • Hyundai Exter: இரண்டாவது நீண்ட கால விமர்சன அறிக்கை: 8000 கி.மீ
    Hyundai Exter: இரண்டாவது நீண்ட கால விமர்சன அறிக்கை: 8000 கி.மீ

    எக்ஸ்டர் எங்களுடனான 3000 கிமீ சாலைப் பயணத்தில் இணைந்து கொண்டது, மேலும் எங்களை இது ஆச்சரியப்படுத்தியது

    By arunDec 27, 2023
  • ஹூண்டாய் எக்ஸ்டர்: நீண்ட கால விமர்சனத்துக்கான கார் அறிமுகம்
    ஹூண்டாய் எக்ஸ்டர்: நீண்ட கால விமர்சனத்துக்கான கார் அறிமுகம்

    தோற்றத்தில் நன்றாக இருக்கின்றது, நகரத்திற்கு ஏற்ற வகையில் அளவு மற்றும் வசதியான சவாரியையும் கொண்டுள்ளது ,ஆனால் செயல்திறனில்தான் சற்று பின்தங்கியுள்ளது

    By anshDec 12, 2023
  • Hyundai Ioniq 5 விமர்சனம்: முதல் பார்வை | குறை சொல்வது கடினமான விஷயம்!
    Hyundai Ioniq 5 விமர்சனம்: முதல் பார்வை | குறை சொல்வது கடினமான விஷயம்!

    ஒரு பிரபலமான பிராண்டின் அந்த சிறிய எஸ்யூவி -யாக ஹூண்டாயின் அயோனிக் 5 உண்மையில் அரை கோடி ரூபாய் செலவழிக்கும் அளவுக்கு மதிப்பு கொண்டதாக இருக்குமா ? இது உங்களை ஆச்சரியப்படுத்தலாம்.

    By arunMar 18, 2024

ஹூண்டாய் கிரெட்டா என் லைன் பயனர் மதிப்புரைகள்

4.1/5
அடிப்படையிலான28 பயனாளர் விமர்சனங்கள்

    Mentions பிரபலம்

  • ஆல் (28)
  • Looks (9)
  • Comfort (13)
  • Mileage (2)
  • Engine (16)
  • Interior (10)
  • Space (2)
  • Price (5)
  • More ...
  • நவீனமானது
  • பயனுள்ளது
  • C
    chelladurai on May 17, 2024
    4

    Unmatched Performance And Sportiness Of Creta N Line

    Being a travel enthusiast and car lover, the Hyundai Creta N Line instantly appeals to me with its sporty design and dynamic performance. Its bold exterior and aggressive styling exude confidence and ...மேலும் படிக்க

  • D
    debashish on May 09, 2024
    4

    Hyundai Creta N Line Is Stylish And Performance Focused Suv

    The Hyundai Creta N Line is a sportier and more powerful Creta. It stands out from the crowd because to its aggressive style and features focused on performance. The car gets red trims for a sporty fe...மேலும் படிக்க

  • K
    karnika on May 02, 2024
    4

    Impressive Performance Of Creta N-Line

    The Hyundai Creta N-line exceeded all my expectations in terms of performance, build quality and comfort. It comes with a impressive modern design. The black interiors with red inserts gives a sporty ...மேலும் படிக்க

  • J
    javitri on Apr 18, 2024
    4

    Get Ready For Thrilling Rides With This Sporty SUV

    The Hyundai Creta N Line is a perfecct mix of style and power in a new way. It looks fierce on the outside, grabbing everyone's attention with the sporty design. It has different engine that make driv...மேலும் படிக்க

  • R
    radhika on Apr 17, 2024
    4

    Get Ready For Thrilling Rides With Hyundai Creta N-Line

    The Hyundai Creta N- Line's ambitious styling and important machine elections extend an instigative driving experience. The within of the cabin is outfitted with sumptuous accoutrements and plenitude ...மேலும் படிக்க

  • அனைத்து கிரெட்டா n line மதிப்பீடுகள் பார்க்க

ஹூண்டாய் கிரெட்டா என் லைன் மைலேஜ்

கோரப்பட்ட ARAI மைலேஜ்: . இந்த ஆட்டோமெட்டிக் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 18.2 கேஎம்பிஎல். இந்த மேனுவல் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 18 கேஎம்பிஎல்.

மேலும் படிக்க
எரிபொருள் வகைட்ரான்ஸ்மிஷன்அராய் mileage
பெட்ரோல்ஆட்டோமெட்டிக்18.2 கேஎம்பிஎல்
பெட்ரோல்மேனுவல்18 கேஎம்பிஎல்

ஹூண்டாய் கிரெட்டா என் லைன் வீடியோக்கள்

  • Hyundai Creta N-Line: The Best Creta Ever!
    8:31
    Hyundai Creta N-Line: The Best Creta Ever!
    2 மாதங்கள் ago1.1K Views

ஹூண்டாய் கிரெட்டா என் லைன் நிறங்கள்

  • தண்டர் ப்ளூ with abyss பிளாக்
    தண்டர் ப்ளூ with abyss பிளாக்
  • shadow சாம்பல்
    shadow சாம்பல்
  • atlas வெள்ளை
    atlas வெள்ளை
  • atlas வெள்ளை with abyss பிளாக்
    atlas வெள்ளை with abyss பிளாக்
  • titan சாம்பல்
    titan சாம்பல்
  • abyss பிளாக்
    abyss பிளாக்

ஹூண்டாய் கிரெட்டா என் லைன் படங்கள்

  • Hyundai Creta N Line Front Left Side Image
  • Hyundai Creta N Line Front View Image
  • Hyundai Creta N Line Rear view Image
  • Hyundai Creta N Line Grille Image
  • Hyundai Creta N Line Headlight Image
  • Hyundai Creta N Line Taillight Image
  • Hyundai Creta N Line Window Line Image
  • Hyundai Creta N Line Side View (Right)  Image
space Image
கருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்

Ask QuestionAre you confused?

48 hours இல் Ask anything & get answer

கேள்விகளும் பதில்களும்

  • சமீபத்திய கேள்விகள்

How many cylinders are there in Hyundai Creta N Line?

Anmol asked on 28 Apr 2024

The Hyundai Creta N Line has 4 cylinder engine.

By CarDekho Experts on 28 Apr 2024

What is the body type of Hyundai Creta N Line?

Anmol asked on 20 Apr 2024

The Hyundai Creta N-Line comes under the category of Sport Utility Vehicle (SUV)...

மேலும் படிக்க
By CarDekho Experts on 20 Apr 2024

What is the seating capacity of Hyundai Creta N Line?

Anmol asked on 11 Apr 2024

The Hyundai Creta N Line has seating capacity of 5.

By CarDekho Experts on 11 Apr 2024

What is the drive type of Hyundai Creta N Line?

Anmol asked on 7 Apr 2024

The Hyundai Creta N Line has FWD (Front Wheel Drive) drive type.

By CarDekho Experts on 7 Apr 2024

What is the body type of Hyundai Creta N Line?

Devyani asked on 5 Apr 2024

The Hyundai Creta comes under the category of Sport Utility Vehicle (SUV) body t...

மேலும் படிக்க
By CarDekho Experts on 5 Apr 2024
space Image
ஹூண்டாய் கிரெட்டா என் லைன் brochure
download brochure for detailed information of specs, பிட்டுறேஸ் & prices.
download brochure
ப்ரோசரை பதிவிறக்கு

சிட்டிஆன்-ரோடு விலை
பெங்களூர்Rs. 20.91 - 25.62 லட்சம்
மும்பைRs. 19.76 - 24.19 லட்சம்
புனேRs. 19.76 - 24.19 லட்சம்
ஐதராபாத்Rs. 20.69 - 25.32 லட்சம்
சென்னைRs. 20.91 - 25.78 லட்சம்
அகமதாபாத்Rs. 18.75 - 22.76 லட்சம்
லக்னோRs. 19.52 - 23.68 லட்சம்
ஜெய்ப்பூர்Rs. 19.64 - 23.84 லட்சம்
பாட்னாRs. 19.91 - 24.17 லட்சம்
சண்டிகர்Rs. 18.89 - 22.91 லட்சம்
உங்கள் நகரத்தை தேர்ந்தெடு
space Image

போக்கு ஹூண்டாய் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்

Popular எஸ்யூவி cars

  • டிரெண்டிங்கில்
  • லேட்டஸ்ட்
  • உபகமிங்

view மே offer
Did you find this information helpful?
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
×
We need your சிட்டி to customize your experience