ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
லம்போர ்கினி உருஸ் SUV காரில் 4.0 லிட்டர் V8 டிவின் டர்போ இஞ்ஜின் பொருத்தப்படும்
லம்போர்கினி நிறுவனம் அடுத்து அறிமுகப்படுத்த உள்ள புதிய SUV காரான லம்போர்கினி உருஸ் காரில், 4.0 லிட்டர் V8 டிவின் டர்போ இஞ்ஜின் பொறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. இது வரை, லம்போற்கினி கார்கள் நேச்சுரலி இன