மாருதி இகோ

change car
Rs.5.32 - 6.58 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
இந்த மாதத்திற்கான சிறந்த ஆஃபர்களை தவறவிட்டு விடாதீர்கள்

மாருதி இகோ இன் முக்கிய அம்சங்கள்

இகோ சமீபகால மேம்பாடு

லேட்டஸ்ட் அப்டேட்: இந்த ஜனவரியில் இகோ -வுக்கு மாருதி ரூ.24,000 வரை மொத்தமாக தள்ளுபடியை வழங்குகிறது.

விலை: இதன் விலை ரூ. 5.27 லட்சம் முதல் ரூ. 6.53 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வேரியன்ட்கள்: மாருதி இதை நான்கு விதமான வேரியன்ட்களில் வழங்குகிறது: ஐந்து இருக்கைகள் ஸ்டாண்டர்ட் (O), ஐந்து இருக்கைகள் கொண்ட AC (O), ஐந்து இருக்கைகள் கொண்ட AC சிஎன்ஜி (O) மற்றும் ஏழு இருக்கைகள் ஸ்டாண்டர்ட் (O).

நிறங்கள்: இது ஐந்து மோனோடோன் வண்ணங்களில் கிடைக்கும்: மெட்டாலிக் கிளிஸ்டனிங் கிரே, பேர்ல் மிட்நைட் பிளாக், மெட்டாலிக் ப்ரிஸ்க் ப்ளூ, மெட்டாலிக் சில்க்கி சில்வர் மற்றும் சாலிட் ஒயிட்.

சீட்டிங் கெபாசிட்டி: இகோ 5 மற்றும் 7 இருக்கை அமைப்புகளில் வருகிறது.

இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்: இது 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினிலிருந்து (81PS/ 104.4Nm) 5-ஸ்பீடு மேனுவலுடன் இணைக்கப்பட்டுள்ளது. மற்றும் சிஎன்ஜி வேரியன்ட் 95Nm என்ற குறைக்கப்பட்ட அவுட்புட் கொண்ட அதே இன்ஜினை 72PS பயன்படுத்துகிறது.

கிளைம்டு மைலேஜ் விவரங்கள் இங்கே:

    பெட்ரோல்: 19.71 கி.மீ

    சிஎன்ஜி: 26.78கிமீ/கிலோ

அம்சங்கள்: இதன் அம்சங்களின் பட்டியலில் டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், ஏசி -க்கான ரோட்டரி டயல்கள், சாய்க்கக்கூடிய முன் இருக்கைகள், மேனுவல் ஏசி மற்றும் 12V சார்ஜிங் சாக்கெட் ஆகியவை அடங்கும்.

பாதுகாப்பு: பாதுகாப்பைப் பொறுத்தவரையில், இது டூயல் முன்பக்க ஏர்பேக்குகள், ABD உடன் EBS, ஃபிரன்ட் சீட்பெல்ட் ரிமைண்டர், ஸ்பீடு வார்னிங் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் ஆகியவற்றைப் பெறுகிறது.

போட்டியாளர்கள்: மாருதி இகோ -வுக்கு இதுவரை போட்டியாளர்கள் யாரும் இல்லை.

மேலும் படிக்க
மாருதி இகோ Brochure
download brochure for detailed information of specs, பிட்டுறேஸ் & prices.
download brochure
  • எல்லா பதிப்பு
  • பெட்ரோல் version
  • சிஎன்ஜி version
இகோ 5 சீட்டர் எஸ்டிடி(Base Model)1197 cc, மேனுவல், பெட்ரோல், 19.71 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.5.32 லட்சம்*view ஏப்ரல் offer
இகோ 7 சீட்டர் எஸ்டிடி1197 cc, மேனுவல், பெட்ரோல், 19.71 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.5.61 லட்சம்*view ஏப்ரல் offer
இகோ 5 சீட்டர் ஏசி(Top Model)1197 cc, மேனுவல், பெட்ரோல், 19.71 கேஎம்பிஎல்
மேல் விற்பனை
1 மாத காத்திருப்பு
Rs.5.68 லட்சம்*view ஏப்ரல் offer
இகோ 5 சீட்டர் ஏசி சிஎன்ஜி1197 cc, மேனுவல், சிஎன்ஜி, 26.78 கிமீ / கிலோ
மேல் விற்பனை
1 மாத காத்திருப்பு
Rs.6.58 லட்சம்*view ஏப்ரல் offer
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.14,201Edit EMI
48 மாதங்கள் க்கு <interestrate>% இல் கணக்கிடப்படும் வட்டி
இஎம்ஐ சலுகைஐ காண்க

மாருதி இகோ விமர்சனம்

2010 -ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்தே ஈகோ மாருதிக்கு ஒரு வேலைக்கு ஏற்றதாகவே இருந்து வருகிறது இப்போது, 13 வருட சேவைக்குப் பிறகும் கூட , அது அதன் மீதான கருத்துக்களுக்கு மதிப்பு கொடுக்கும் வகையில் இருக்கிறதா?

மேலும் படிக்க

மாருதி இகோ இன் சாதகம் & பாதகங்கள்

  • நாம் விரும்பும் விஷயங்கள்

    • 7 பேர் அல்லது சரக்குகளை ஏற்றிச் செல்ல ஏராளமான இடம்.
    • வணிக நோக்கங்களுக்காக இன்னும் பணத்திற்கான மதிப்பு இருக்கிறது.
    • எரிபொருள் சிக்கனம் கொண்ட பெட்ரோல் மற்றும் CNG பவர்டிரெய்ன் ஆப்ஷன்களைப் பெறுகிறது.
    • உயரமான இருக்கை நல்ல ஒட்டுமொத்த பார்வைக்கு வழிவகுக்கிறது.
  • நாம் விரும்பாத விஷயங்கள்

    • சவாரி தரம், குறிப்பாக பின்பக்க பயணிகளுக்கு, சற்று கடினமானதாக இருக்கிறது.
    • பவர் ஜன்னல்கள் மற்றும் ஸ்டீயரிங் போன்ற அடிப்படை அம்சங்கள் இல்லை.
    • கேபினில் சேமிப்பு இடங்கள் இல்லாதது.
    • பாதுகாப்பு மதிப்பீடு திருப்தியளிக்கவில்லை.
CarDekho Experts:
வணிக மற்றும் பயன்பாட்டு நோக்கங்களில் முக்கிய கவனம் செலுத்தி, மாருதி ஒரு முக்கிய பிரிவில் தேர்ச்சி பெற்று, அதைச் சுற்றி ஒரு வாகனத்தை உருவாக்கியது. அந்த வகையில், இகோ ஒரு நோக்கத்திற்காக கட்டமைக்கப்பட்ட கார், விரும்புவதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன, ஆனால் இது இன்னும் ஒரு ஆல்-ரவுண்டராக மாறவில்லை.

அராய் mileage26.78 கிமீ / கிலோ
fuel typeசிஎன்ஜி
இன்ஜின் டிஸ்பிளேஸ்மென்ட்1197 cc
no. of cylinders4
அதிகபட்ச பவர்70.67bhp@6000rpm
max torque95nm@3000rpm
சீட்டிங் கெபாசிட்டி5
ட்ரான்ஸ்மிஷன் typeமேனுவல்
fuel tank capacity65 litres
உடல் அமைப்புமினிவேன்

    இதே போன்ற கார்களை இகோ உடன் ஒப்பிடுக

    Car Nameமாருதி இகோரெனால்ட் டிரிபர்மாருதி வாகன் ஆர்மாருதி எஸ்-பிரஸ்ஸோமாருதி ஸ்விப்ட்மாருதி Dzire ஹூண்டாய் எக்ஸ்டர்டாடா ஆல்டரோஸ்டாடா டியாகோநிசான் மக்னிதே
    டிரான்ஸ்மிஷன்மேனுவல்மேனுவல் / ஆட்டோமெட்டிக்மேனுவல் / ஆட்டோமெட்டிக்மேனுவல் / ஆட்டோமெட்டிக்மேனுவல் / ஆட்டோமெட்டிக்மேனுவல் / ஆட்டோமெட்டிக்மேனுவல் / ஆட்டோமெட்டிக்மேனுவல் / ஆட்டோமெட்டிக்ஆட்டோமெட்டிக் / மேனுவல்ஆட்டோமெட்டிக் / மேனுவல்
    Rating
    என்ஜின்1197 cc 999 cc998 cc - 1197 cc 998 cc1197 cc 1197 cc 1197 cc 1199 cc - 1497 cc 1199 cc999 cc
    எரிபொருள்பெட்ரோல் / சிஎன்ஜிபெட்ரோல்பெட்ரோல் / சிஎன்ஜிபெட்ரோல் / சிஎன்ஜிபெட்ரோல் / சிஎன்ஜிபெட்ரோல் / சிஎன்ஜிபெட்ரோல் / சிஎன்ஜிடீசல் / பெட்ரோல் / சிஎன்ஜிபெட்ரோல் / சிஎன்ஜிபெட்ரோல்
    எக்ஸ்-ஷோரூம் விலை5.32 - 6.58 லட்சம்6 - 8.97 லட்சம்5.54 - 7.38 லட்சம்4.26 - 6.12 லட்சம்6.24 - 9.28 லட்சம்6.57 - 9.39 லட்சம்6.13 - 10.28 லட்சம்6.65 - 10.80 லட்சம்5.65 - 8.90 லட்சம்6 - 11.27 லட்சம்
    ஏர்பேக்குகள்22-422226222
    Power70.67 - 79.65 பிஹச்பி71.01 பிஹச்பி55.92 - 88.5 பிஹச்பி55.92 - 65.71 பிஹச்பி76.43 - 88.5 பிஹச்பி76.43 - 88.5 பிஹச்பி67.72 - 81.8 பிஹச்பி72.41 - 108.48 பிஹச்பி72.41 - 84.48 பிஹச்பி71.01 - 98.63 பிஹச்பி
    மைலேஜ்19.71 கேஎம்பிஎல்18.2 க்கு 20 கேஎம்பிஎல்23.56 க்கு 25.19 கேஎம்பிஎல்24.12 க்கு 25.3 கேஎம்பிஎல்22.38 க்கு 22.56 கேஎம்பிஎல்22.41 க்கு 22.61 கேஎம்பிஎல்19.2 க்கு 19.4 கேஎம்பிஎல்18.05 க்கு 23.64 கேஎம்பிஎல்19 க்கு 20.09 கேஎம்பிஎல்17.4 க்கு 20 கேஎம்பிஎல்

    மாருதி இகோ கார் செய்திகள் & அப்டேட்கள்

    • நவீன செய்திகள்
    இந்த ஏப்ரல் மாதத்தில் Maruti Grand Vitara மற்றும் Toyota Hyryder போன்ற சிறந்த காம்பாக்ட் எஸ்யூவி கார்களுக்கான காத்திருப்பு காலம் எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

    ஹோண்டா எலிவேட், ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் MG ஆஸ்டர் ஆகியவை இந்த மாதத்தில் மிகவும் எளிதில் கிடைக்கக்கூடிய சிறிய எஸ்யூவிகளாக உள்ளன.

    Apr 22, 2024 | By rohit

    மாருதி ஈகோவின் தூய்மையான மற்றும் பசுமையான சிஎன்ஜி வகையை நீங்கள் இப்போது வாங்கலாம்

    பிஎஸ்6  ஈகோ சிஎன்ஜி தனிநபராக வாங்குபவர்களுக்கு ஒரு வகையில் மட்டுமே கிடைக்கிறது

    Mar 24, 2020 | By rohit

    மாருதி ஈகோ பிஎஸ் 6 ரூபாய் 3.8 லட்சத்தில் அறிமுகமாகி இருக்கிறது

    பிஎஸ் 6 மேம்படுத்தப்பட்ட ஈகோவானது குறைந்த முருக்கு திறன் உடையதாக மாற்றியிருந்தாலும், தற்போது அதன் பிஎஸ் 4 மாதிரியை விட மேம்பட்ட எரிபொருள் செயல்திறனுடன் அறிமுகமாகி இருக்கிறது 

    Jan 22, 2020 | By rohit

    மாருதி இகோ பயனர் மதிப்புரைகள்

    மாருதி இகோ மைலேஜ்

    கோரப்பட்ட ARAI மைலேஜ்: . இந்த மேனுவல் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 19.71 கேஎம்பிஎல். இந்த மேனுவல் சிஎன்ஜி வேரியன்ட்டின் மைலேஜ் 26.78 கிமீ / கிலோ.

    மேலும் படிக்க
    எரிபொருள் வகைட்ரான்ஸ்மிஷன்அராய் mileage
    பெட்ரோல்மேனுவல்19.71 கேஎம்பிஎல்
    சிஎன்ஜிமேனுவல்26.78 கிமீ / கிலோ

    மாருதி இகோ வீடியோக்கள்

    • 11:57
      2023 Maruti Eeco Review: Space, Features, Mileage and More!
      9 மாதங்கள் ago | 42.6K Views

    மாருதி இகோ நிறங்கள்

    மாருதி இகோ படங்கள்

    மாருதி இகோ Road Test

    Maruti Fronx: நீண்ட கால விமர்சனத்துக்கான கார் அறிமுகம்

    இந்த வித்தியாசமான தோற்றமுடைய க்ராஸ்ஓவர் எஸ்யூவி இன்னும் சில மாதங்களுக்கு எங்களிடம் இருக்கும். இந்த காரை பற்றிய ...

    By anshApr 15, 2024
    Maruti Swift ரிவ்யூ: ஸ்போர்ட்டியான ஃபீல் கொடுக்கும் காம்பாக்ட...

    ஹேட்ச்பேக்கில் உள்ள ஸ்போர்ட்டினஸ் தவறவிட்டதை ஈடுசெய்கின்றதா ?.

    By anshApr 09, 2024
    Maruti Baleno விமர்சனம்: இது உங்கள் ஒவ்வொரு தேவையையும் பூர்த்...

    இந்த பிரீமியம் ஹேட்ச்பேக் நியாயமான விலையில் உங்களுக்கான அனைத்தையும் வழங்க முயற்சிக்கிறது.

    By anshApr 09, 2024
    Maruti Grand Vitara AWD 3000 கி.மீ விமர்சனம்

    கிராண்ட் விட்டாரா கார்தேக்கோ -வின் குடும்பத்தில் நன்றாகப் பொருந்திப்போனது. ஆனால் ஒரு சில குறைகளும் இருந்தன.

    By nabeelMar 26, 2024
    மாருதி கிராண்ட் விட்டாரா AWD 1100 கி.மீ லாங் டேர்ம் அப்டேட்

    நான் 5 மாதங்களுக்கு ஒரு முறை லாங் டேர்ம் ரிவ்யூ -க்கான காரை வாங்குகிறேன். ஆனால் கதையில் ஒரு திருப்பம் உள்ளது.

    By nabeelMar 21, 2024

    இந்தியா இல் இகோ இன் விலை

    போக்கு மாருதி கார்கள்

    • பிரபலமானவை
    • உபகமிங்
    Rs.5.42 - 6.74 லட்சம்*
    Rs.6.24 - 9.28 லட்சம்*
    Rs.8.34 - 14.14 லட்சம்*
    Rs.8.69 - 13.03 லட்சம்*
    Rs.7.51 - 13.04 லட்சம்*

    Popular மினிவேன் Cars

    • டிரெண்டிங்கில்
    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    Rs.6.13 - 10.20 லட்சம்*
    Rs.6.24 - 9.28 லட்சம்*
    Rs.8.15 - 15.80 லட்சம்*
    Rs.8.34 - 14.14 லட்சம்*
    Rs.7.51 - 13.04 லட்சம்*
    Are you confused?

    48 hours இல் Ask anything & get answer

    Ask Question

    Similar Electric கார்கள்

    Rs.7.99 - 11.89 லட்சம்*
    Rs.6.99 - 9.24 லட்சம்*
    Rs.4.79 லட்சம்*

    கேள்விகளும் பதில்களும்

    • சமீபத்திய கேள்விகள்

    What is the fuel tank capacity of Maruti Suzuki Eeco?

    What is the down payment?

    Where is the showroom?

    Which is better Maruti Eeco petrol or Maruti Eeco diesel?

    Maruti Eeco 5 seater with AC and CNG available hai?

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை